PAADAL PINNANI Season 01 | Episode 02 | Ft. Bro.Mohan C.Lazarus & Jonal Jeba | CROSS TV Exclusive
Вставка
- Опубліковано 5 лют 2025
- PAADAL PINNANI Season 01 | Episode 02 | Ft. Bro.Mohan C.Lazarus & Jonal Jeba | CROSS TV Exclusive
_____________________________________________
#crosstv #crosstvmedia #crosstvmax
________________________________________
INSTAGRAM : / crosstv_media
FACEBOOK : / crosstvtut
________________________________________
✅ Subscribe for more gospel updates
Turn on the 🔔 to get notifications for new uploads!
tinyurl.com/uo...
WATCH ONLINE STREAMING UA-cam CHANNEL :
CROSS TV - tinyurl.com/uo...
எளிமையான, தாழ்மையான தேவ மனிதன். மன்னிக்கிற பண்பு உண்மையில் பெரிது, இது அன்பின் உச்சகட்டம். சகோதர ர் மோகன் சி லாரஸ் உண்மையான தேவ ஊழியர். இந்த உரையாடல் அவரின்மேல் இருந்த தப்பான எண்ணங்களை மாற்றியது.
In this period of covid, many people came closer to God because of Brother Mohan C Lazarus messages on Saturdays & Sundays. In my family we have received healing during prayer time. Love you Jesus. Brother has now become a member in all of our families. All glory to Jesus.
🙏
❤❤
அருமை அருமை உங்கள் சாந்தமான வார்த்தைகள் என் உள்ளத்தை தொட்ட து நானும் உங்களைப் போலவே பேச சாந்தமாக வாழ எனக்காகவும் ஜெபிக்கவும் கர்த்தர் உங்களை அசீர்வதிப்பார்
அண்ணனை, தேவன் கொடுத்த கிருபை, நமக்கு ம்,நம் தேசத்திற்கு, உலகத்திற்கேஆமென் 🙏🙏🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி, கர்த்தர் இன்னும் அண்ணனை பெலப்படுத்தி ஆசீர்வதிப்பாராக, இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் 🙏🙏🙏🙏
அப்பா பரரலோகபிதாவே எனக்கு வீட்டுபட்டா கிடைக்க ஜெபக்கவம் நானும் ஜெபக்கிறேன் எனக்கு வேண்டிக் கொள்ளுங்கள் விசுவாசிக்கிறேன் சுவாமி நானும் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
மன்னியும் என்று பாடல்கல் முலமாகதான் நான் ரச்சிக்க பட்டேன் தேவனுக்கே கனம் மகிமை எல்லாமேஅவருக்கே
இரட்சிப்பு என்றால் என்ன என்று நீங்கள் கூறமுடியுமா?
Amen Jesus love you
ua-cam.com/video/boiW79WRuP0/v-deo.html
☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
பிதாவாகிய ஏசு கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதே இரட்சிப்பு.... apdina நமக்காக ஏசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து நமக்காக பல பாடுகள், இன்னல்களை எல்லாம் சுமந்து நம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையில் மரித்து 3ஆம் நாள் உயிரோடு எழுந்தார் என்பதை ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பது தான் இரட்சிப்பு சகோதரரே.
Wow Amen....
எளிமையான தேவமனிதர் God bless you brother 🙏🙏
யார் எளிமையான மனிதர்?
@@TRAJU-fu6qk good question 👍
When compare to Paul Dinakaran
He is the 🤴 prince son of king of kings ☺️
Mr.MCL is a கள்ளத்தீர்க்கதரிசி. He brought great destruction to christianity. Nalumavadi is Thirupathi for Tamil christians. IDOLATORY.
Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
The reward for him and all to follow him will be the same
Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
ua-cam.com/video/zeG2-DozQmc/v-deo.html&ab_channel=Jeevaneerodai
இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| THEIR PROPHESIES WERE NOT FULFILLED. WHY ?|
கிறிஸ்தவத்தை கேலிசெய்யும் காட்சிகள் சினிமாவில் வருவது ஏன் ?:- ua-cam.com/video/9Pa9HhYzCYI/v-deo.html | Tamil Christian Awareness Message | Samson Paul
ஏசப்பா எனக்கும் மன்னிக்கிற இருதயம் வேண்டும்
Yes 🎉 thava manithan
Super prise the lord
பாடல்களைப் எழுதி அநேகருக்கு ஆசீர்வாதமாக வைத்ததற்கு கோடி நன்றி🙏💕. இயேசு🕊🕊 கிறிஸ்துவுக்கு நன்றி🙏💕.
Ummai ppl marananume yesayya my prayer song too
Amen 🙏 🙏 praise the Lord Thank you Jesus
இயேசு மட்டும் ✝🕊 போதும் அவருடைய நாமம் எனக்கு பலத்த துருகம்,. நீதிமான் அதற்குள் ஓடி நான் சுகமாய் தங்கியிருப்பேன். ஓ. கே.
ஜுசஸ் மட்டும் தான் நமக்கு எல்லாம். என்பதை நாங்களும் உங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறோம். இனிமேலும் கிறிஸ்துவானரே உங்களை நடத்தி செல்வார். நன்றி🙏💕. ஐயா.
சகோதரரின் பாதுகாப்புக்காக, சுகம், பெலனுக்காக நாம் தினமும் கர்த்தரிடம் ஜெபிப்போம், கர்த்தர் நாமம் மேலும் மேலும் மகிமைப்படுவதாக...👏
Anchor is so sharp.... keep doing
Thanks God ❤️👍🙏
மன்னிக்கின்ற இருதயம் தாரும் இயேசப்பா
ஐயா இதுவரை ஒரு பாடல் மட்டுமே நீஙக எழுதி பாடினிங்கனு தெரியும் கர்த்தர் இன்னுமாக. வல்லமையெடுத்து உங்கள பயன்படுத்துவாராக. எல்லா பாடலுமே அருமையானது என் வேதனையின் போது கேட்டு அழுதுருக்கேன் உங்கள மாதரி ஆன்டவரோடு நான் கிட்டிச் சேரனும் ஜயா எனக்காக. ஜெபிங்க நன்றி சகோதரி உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. நன்றி
He is drawing towards devil. Run away from this fake preacher.
Iya mathiya vanakam 🙏, God bless you every time, for you iya, so anybody's told them is yeasuva parthu ungaluku anrum thuni erupparaga sthothram sthothram 🙏🙏💖 by Tamilarasi chi
அன்பான ஓர் தந்தை நீங்கள் தங்கள் ஜெபம் நாங்க இலங்கையில் தினமும் பார்போம்...
எல்லா மகிமையும் என் இயேப்பாவுக்கே.....
Amen. Praise God for this Wonderful Testimony
Mohan uncle...❤️so sweet 🥰😘
teen age ku sonna advice rompa useful uncle,apuram yesappa va first vachiruntha epavume namma life success than God bless YOU
உம்மை போல் மாரனுமே இயேசய்யா ....
உங்கள் வரிகள் ஆ அய்யா ❤️
Glory to God 🙏
அப்பா ஸ்தோத்திரம் பாடல் வரிகள் வாய்ஸ் சூப்பர் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
Tank you jesus Amen Amen God bless you brother
Love you lots Mohan c Appa
In JESUS CHRIST,name above all we pray ,bless for Annan.
😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻amen
Praise the lord brother God bless you
Ummayallamal song my favorite thank you Jesus
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
மோகன் அப்பாவின் பாடல்பின்னனி மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அப்பாட்டகிட்டபேசின ஜெபாவைப்போல எனக்கும் மோகன்அப்பாவிடம் பேச வேண்டும் என்று ஆசை.
Mr.MCL is a கள்ளத்தீர்க்கதரிசி. He brought great destruction to christianity. Nalumavadi is Thirupathi for Tamil christians. IDOLATORY.
Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
The reward for him and all to follow him will be the same
Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
ua-cam.com/video/zeG2-DozQmc/v-deo.html&ab_channel=Jeevaneerodai
இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| THEIR PROPHESIES WERE NOT FULFILLED. WHY ?|
கிறிஸ்தவத்தை கேலிசெய்யும் காட்சிகள் சினிமாவில் வருவது ஏன் ?:- ua-cam.com/video/9Pa9HhYzCYI/v-deo.html | Tamil Christian Awareness Message | Samson Paul
True 100சதவிகீதம் உண்மை! ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்! வஞ்சிக்கப்பட்டு போகும் ஜனங்களுக்காக ஜெபிப்பதே நம் கடமையாகும்;ஆமேன்😂😂😂
Yesappa please forgive all
ALMIGHTY GOD BLESS YOU MORE AND MORE
Man of people!!!!!!
எத்தனை அவப்போரு சூழ்நிழமையிலும் தேவன் உங்களை கரங்களில் எடுத்து பயன்படுத்தி வரயிம்மைக்காக நன்றி. உங்களுக்குக்காக தொடர்ந்து நான்ஆவவியானவர் மூலமாக ஜெபித்து கொன்டு வருகிறேன் நன்றி. வாழ்த்துக்கள் .ஆமென் ✝️✝️✝️கர்த்தர் உங்களை பாதுக்காப்பாறாக.
Useful message to me Thank you Uncle,God will be with you forever.
Praise the👑👑👑👑 Lord. God bless
Super paster👍👌👌👌👍👍👍👌👌👌👍🎵🎵🎵🎶🎵🎵🎵🎶🎶👍
Very effective and heart touching testimony songs
Amen glory to jesus 🙏
Praise the Lord Jesus Christ, praise the Lord brother God bless you all
So many times I thought Mohan Appa pola enakku oru Appa irutha evvalavu nallaa irukkum. Praise the Lord.
Ungal padalkal anaithum aviyanavarin kiriyaikal,presannam nireinthirukku,so sweet,god bless you anna.
All glory to Jesus Christ
Among the people who seek for their popularity, Brother Mohan C Lazarus never mentioned that he wrote some songs. Glory to God.
பொய்க்கு இயேசுவை தலைவராக்கிய பொய்யர்கள் (Exposing Prabu Solomon) ua-cam.com/video/FAQlrblcbyY/v-deo.html&ab_channel=AdichiThovaippomOfficialBeatnWash
Wow my uncle very nice touching
Unga prayer ennaku epodhum blessed uncle
Super songs praise God amen
Praise God Thank you brother
எனக்கு தாழ்மை தாங்க அப்பா
உம்மை அல்லாமல் பாடல் எனக்கு றொம்ப பிடிக்கும்
Amen, praise the lord uncle 🙏🙏🙏👏👏👏 very useful message
ஆமென் அல்லேலூயா ✝️ அருமையான பதிவு அன்பு சகோதரர் மோகன் அவர்கள் மற்றும் அன்பு தங்கை அவர்களே.
1.உம்மை போல மாறனுமே.....
2.உம்மை அல்லாமல் எனக்கு..
3.கவலை படாதே மகளே...
4. மன்னியுங்கள் என்று ....
இப்பாடல்கள் அனைத்தும் என் இதயத்தை தொட்டது..
வாழ்த்துக்கள் கர்த்தர் இஸ்ரவேலின் ராஜா உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏✝️✝️
GOD BLESS YOU BROTHER from Gunaveera Malaysia
Super programs.❤
ummai allamal enaku yarundu....fvrt one💙neraiya thadava antha song ena aatirkku thetirku❤️❤️❤️❤️
You are Jesus's son appa...
Mohan uncle u gifted for us, wonderful person,praise the lord 🙏
ஜோனலின் நேர்காணல் மிகவும் அருமை.
சகோ.மோகன்.சி.லாசரஸ் அவர்களின் பாடல்கள் அனைத்தையும் அறிந்திருந்தாலும் அவைகளை எழுதிய சூழ்நிலைகளை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் அருமை...
சகோதரருடைய சாட்சியைக் கேட்கவும் நல்ல ஒரு வாய்ப்பு...
As soon as Mr.MCL started the building plan for " ஜெபக் கூடாரம்", way before 2005, every magazine he published this kind of advertisement to collect money. "I gave give rs300 to " ஜெபக் கூடாரம்" and I got you 30lakhs in one month. Millions of these magazines are send to all over the world with a wrong message every month. People are deceived. Christians non Christians every one was enticed by this "testimony" (advertisement). Rs300 given to " ஜெபக் கூடாரம்" , within a month got 30lakhs house or job or land, What a great profit. No stock market can bring this much profit within a short period. He built his magnificent building with this deceptive money and projecting himself as a "man of God". People are deceived all over the world by his magazine. This is happening more than 15years. What kind of Christianity we can expect to produce with this kind of magazine and the preacher. He made Nalumavadi as Thirupathi or Sabarimala for people. IDOLATORY. What a pathetic situation in Tamil Nadu. Where do people find the salvation for their soul. How do they set right with God and live a Godly life.
Mr. MCL will never realize he made such a bad impact in Christianity and misled people. Like Habakkuk’s Complaint, We can only tell it to God
Habakkuk 1:1-4
How long, Lord, must I call for help,
but you do not listen?
Or cry out to you, “Violence!”
but you do not save?
3 Why do you make me look at injustice?
Why do you tolerate wrongdoing?
Destruction and violence are before me;
there is strife, and conflict abounds.
4 Therefore the law is paralyzed,
and justice never prevails.
The wicked hem in the righteous,
so that justice is perverted.
Mohan C Lazarus uncle reflects charscteristics of Jesus.
Mr.MCL is a கள்ளத்தீர்க்கதரிசி. He brought great destruction to christianity. Nalumavadi is Thirupathi for Tamil christians. IDOLATORY.
Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
The reward for him and all to follow him will be the same
Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
ua-cam.com/video/zeG2-DozQmc/v-deo.html&ab_channel=Jeevaneerodai
இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| THEIR PROPHESIES WERE NOT FULFILLED. WHY ?|
கிறிஸ்தவத்தை கேலிசெய்யும் காட்சிகள் சினிமாவில் வருவது ஏன் ?:- ua-cam.com/video/9Pa9HhYzCYI/v-deo.html | Tamil Christian Awareness Message | Samson Paul
சகோதரர் அவர்கள் பாடல் எழுதிய செய்தியை இதுவரை அறியப்படாத உண்மை தெரிய படுத்தின cross TV. க்கு நன்றி🙏💕
Very nice program. Brothers and sisters kindly visit our channel and support our channel.
God bless you iyya
சட்ட
Mr.MCL is a கள்ளத்தீர்க்கதரிசி. He brought great destruction to christianity. Nalumavadi is Thirupathi for Tamil christians. IDOLATORY.
Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
The reward for him and all to follow him will be the same
Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
ua-cam.com/video/zeG2-DozQmc/v-deo.html&ab_channel=Jeevaneerodai
இவர்கள் சொன்ன தீக்கதரிசனங்கள் நிறைவேறவில்லையே ஏன் ?| THEIR PROPHESIES WERE NOT FULFILLED. WHY ?|
கிறிஸ்தவத்தை கேலிசெய்யும் காட்சிகள் சினிமாவில் வருவது ஏன் ?:- ua-cam.com/video/9Pa9HhYzCYI/v-deo.html | Tamil Christian Awareness Message | Samson Paul
My God bless you ✝️🙏❤🇶🇦
What humble man Bro. Mohan
Give respect
He is God's man
I also give respect to him
@@m.jcarsevolution4970 yeah I know him better than you brother.
@@m.jcarsevolution4970 don't teach me ok.
சாந்தம் நிறைந்த உங்கள் வார்த்தைகள் great
Super akka
God bless you Anna
இந்த செய்தி எனக்கு ஆறுதல் தந்தது ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம்
Praise the Lord Mohan uncle and jeba Akka....very blessed video...
Praise the Lord for such wonderful gift which is you Uncle...Each n and song is favourite of mine... But never we knew it was written by you... God bless your simplicity... As you pray really you are manifesting lord Uncle...
இயேசுவே! என்னையும் உம்மைப் போல் மாற்றும்
பொய்க்கு இயேசுவை தலைவராக்கிய பொய்யர்கள் (Exposing Prabu Solomon) ua-cam.com/video/FAQlrblcbyY/v-deo.html&ab_channel=AdichiThovaippomOfficialBeatnWash
Thank🙏 you🕊🕊 so much.
Dear brother I like your all songs very much Esuviku maghimai undavathaga Thank you brother
Glory to god.god blz u uncle
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே எனக்கு ரொம்ப பிடிக்கும்
Thank you Jesus, thank you Mohan brother for song behind...
Mohan ungal nice verry hamble
Very simple.. Man of God..
தேங்க்ஸ் பிரதர், சிஸ்டர் நல்ல நிகழ்ச்சி நாங்க வழி நடக்க உங்க வழி பாதையில் உள்ள நிகழ்ச்சி சொல்லி எங்களை புரிந்து கொள்ள செய்கிறது
Amen
Super Songs
Super program praise God
Praìsethelod the Lord amen
Very very useful message.
God bless u Mohan. C appa
உங்கசாட்சி
எனக்கு
மாதிரியாஉள்ளது
நன்றிஆண்டவரேஆமென்.
jebikkalam vanga nigalchi very very useful to the world to all particularly to Christians.God bless our brother MohanCLazarus.we should pray for brother because jealous spirit not creating to against him
Fantastic and Blessed program. GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS Brother
Glory to God
Super experienced appa ..... innu neenga anega paadalagal seludhanu appa... na neraya vishiyam katrukonden appa. Yesuvukke magimai undaavadhaaga.....🙏🙏🙏✝️✝️
Praise the Lord brother
Forgiveness is god's nature. If we forgive others, our heart will be peaceful and god will remove our inner wounds afterwards only we can talk with god easily
இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஆண்டவரை குறித்து அநேக விஷயங்களை கற்றுக் கொண்டேன்
Super, praise the lord 🥰
Jonal and Annan may Jesus bless you.
முதலாவது மோகன் சி அண்ணன் பாடல் எழுதிய செய்தியை வெளியிட்ட கிராஸ் டிவிக்கு மிக்க நன்றி அடுத்தது மோகன் சி அண்ணாவுக்கும் அவரை மிக மிக எல்லா விதத்திலும் ஆசீர்வதித்து உலகம் முழுவதும் அனேகருக்கு ஆசீர்வாதமாய் வைத்திருக்கிற இயேசப்பா வுக்கு கோடா கோடி நன்றிகள்
Brother one small request after I listen your talk more I should pray for others and I want go more close to jesus my father pray for me more should pray
Praise the Lord.. Thank u so much
Nice song I love that song....uncle
One of my favorite man of God,God bless you uncle ☺