Bigg Boss Tamil 7 | 8 December 2023 | BB 7 Day 68 | Part 2 | Review | Jackie TV | Jackiesekar

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 170

  • @JackieTV
    @JackieTV  10 місяців тому +1

    Bigg Boss Tamil 7 | 8 December 2023 | BB 7 Day 68 | Part 1 | Review | Jackie TV | Jackiesekar
    ▶🔗ua-cam.com/video/gU3USuhBTgE/v-deo.html

  • @dineshkarthick5500
    @dineshkarthick5500 10 місяців тому +3

    " எங்க விட்டோம் " is a Word
    " எதை சொல்லுறீங்க " is a Emotional

  • @nellaiseemai
    @nellaiseemai 10 місяців тому +13

    ஜாக்கி நீங்க இந்த வீடியோவிலோ இல்லன்னா இன்னொரு வீடியோவிலோ சாக்கடைன்னு சொன்னீங்களா. இந்த கதை நினைவுக்கு வந்துச்சு. ஒரு முனிவர் இறக்கும் தருவாயில் இருக்கிறார். அடுத்த பிறவி அவர் பன்றியாக பிறக்க போகிறார். அவருக்கு ஒரே வருத்தம். அசூயை. எவ்ளோ பெரிய முனிவர் நம்ம. எவ்ளோ சுத்த பத்தமா இருந்தோம். பன்றியாகவா பிறக்க போகிறோம். ச்சே. அசிங்கம் என்று நினைக்கிறார். உடனே அவர் தன் சீடர்களிடம் இதை சொல்கிறார். என்னை எப்படியாவது கண்டுபிடித்து கொன்று விடுங்கள். பன்றியாக வாழவே பிடிக்கவில்லை. என்னை கொன்று விட்டால் அந்த பிறவி அதோடு முடிந்து விடும். அடுத்த பிறவி மனித பிறவிதான் என்கிறார். எங்கே பிறக்க போகிறார் என்று சொல்லவில்லை. அவர் இறந்து போகிறார். சீடர்கள் அவர் சொன்ன மாதிரியே ஒவ்வொரு சாக்கடையாக, ஒவ்வொரு ஊராக தேடுகிறார்கள். இப்படியே சில ஆண்டுகள் ஓடி விடுகிறது. கடைசியில் ஒரு நாள் அவரை கண்டுபிடித்து விடுகிறார்கள். கட்டையை எடுத்து மண்டையில் போட போகிறார்கள். உடனே அந்த முனிவர், இப்போ பன்றி, சொல்கிறது, யப்பா... நான் அப்போ மனுசனா இருக்கும்போது எனக்கு அசூயையாக இருந்தது. அருவருப்பாக இருந்தது. ஆனா இப்போ பன்றியாக மாறிய பின் இது எவ்ளோ சுகமாக இருக்கிறது தெரியுமா? சாக்கடை எவ்ளோ நன்றாக, சுகமாக இருக்கிறது தெரியுமா? அதோ அதுதான் என் மனைவி. இதோ இந்த பத்தும் என் குட்டிகள். தயவுசெய்து என்னை கொன்று விடாதீர்கள் என்று கெஞ்சுகிறது. சீடர்கள் வேறு வழி தெரியாமல் அவரை விட்டுவிட்டு தங்கள் பிழைப்பை பார்க்க போகிறார்கள். 😄😄😁

  • @selvir3617
    @selvir3617 10 місяців тому +4

    Yes. Archana is a fake woman . But I really feel Archana wanted to save Vichitra from Maya and Poornima. After the task, when Vichitra joined them, Maya and Poornima totally ignored her. To them she is spent force. They don’t need her anymore.

  • @sudhasridhar5557
    @sudhasridhar5557 10 місяців тому +8

    Raveena thinks that she is too good player. Mani once said he is here in Bigg Boss to look after Raveena.I thought Mani was cringe. Today Mani was right that time when,Raveena said he doesn't like B team. She would have joined the bully gang if Mani not there and spoiled her name

    • @venilaraguram6856
      @venilaraguram6856 10 місяців тому +2

      She is in all gang..she how comfortablely she is in all group.. everyone is believing her telling all things n she is passing the information to other group .
      Oru nallu nalla mattuva..

    • @selvir3617
      @selvir3617 10 місяців тому

      @@venilaraguram6856 Raveena is such a tattletale! Always snooping 🤷🏻‍♀️

  • @pmr259
    @pmr259 10 місяців тому +12

    Periods isssue happend long back.. she went and registered in every camera. Vichithra said it then and now not to register. Rape issue eppadi thrika pattatho adhe madiri idhum thirika paduthu.
    Basically archana registers every silly thing on camera.. archana was correct initially but she started back bitting vichithra.. when dinesh and archana fight may be then u will realize she is bad...

    • @ishwariyamotivationalgkqui7833
      @ishwariyamotivationalgkqui7833 10 місяців тому +3

      Super

    • @venilaraguram6856
      @venilaraguram6856 10 місяців тому +4

      Yess..PMS irukravngaluku adhu monthly monthly thane nadakum..same pain n discomfort..
      Sapidame ,vellai seyame , sitout le ukandhu tu irukum bothu vichitra said not to keep on say it as it will make u week..
      Archna semmya vichitra ve use pannita..
      Vichitra Maya n poornima kuda sendhuttadhu nale archna oda negatives pakka mattengranga..it's ok ..
      Dinesh ,Vijay, n Vishnu kuda fight varumbothu , theriyum ..

    • @parthiparthiban5608
      @parthiparthiban5608 10 місяців тому +2

      Periods . Anxiety claustrophobia nu yethu yetho sona athapa yen solite iruka nu sonanga all women have different problems face it. Don’t cry than sonanga ava over scene than pota. Archana vichitra va bravo star camera kaga senjanga nu sonathal than avunga periods camera la solite irunthanga nu sonanga . Periods pathi thapa pesala.

    • @venilaraguram6856
      @venilaraguram6856 10 місяців тому +4

      @@parthiparthiban5608 adhu thaane .. archana Bravo ku Star kuthi vittadhu fake , unnecessary nu sonnadhu appadiye skip pannitanga..idhu 1 hr le varaliya..
      I watch only live..

    • @nithindas.d9919
      @nithindas.d9919 10 місяців тому

      Appo vichithra Archana va pathiyum evolo pinnadi pesiyirukkanga .angai ellarum pinnadi pesiranga bro.

  • @secretofsamayal
    @secretofsamayal 10 місяців тому +2

    மனசுல நினச்சுட்டே இருந்தா நடக்கும் னு சொல்வாங்க இல்லை.. அது மாதிரி title winner னு எல்லோரும் சொல்லி சொல்லி title winner ஆயிடுவாரோ 😄😄😄

  • @parthiparthiban5608
    @parthiparthiban5608 10 місяців тому +6

    Periods . Anxiety claustrophobia nu yethu yetho sona athapa yen solite iruka nu sonanga all women have different problems face it. Don’t cry than sonanga ava over scene than pota. Archana vichitra va bravo star camera kaga senjanga nu sonathal than avunga periods camera la solite irunthanga nu sonanga . Periods pathi thapa pesala.

    • @JackieTV
      @JackieTV  10 місяців тому

      நீங்க கூட தான் தாய் உள்ளம்னு சொன்னீங்க அப்புறம் நாய் உள்ளமா மாறலையா?? உங்க கூட இருந்து உங்க கூட சண்டை போட்டு உங்க கூட ஜெயிலுக்கு எல்லாம் வந்துட்டு... திடீர்னு துபாய் பையனுக்கு வந்து ஸ்டார் கொடுத்தீங்கன்னா?? துபாய் பையன் அப்படி என்ன செஞ்சு கிழிச்சிட்டாரு?? உங்களுக்கு பொம்பள புள்ளன்னா மட்டம் ஆம்பள பிள்ளை என்றால் உசத்தி😂 உங்க மருமகள்கள் எல்லாம் காலுக்கு கீழே இருக்கணும் மாதிரி பொம்பளைங்க எல்லாருமே காலுக்கு கீழே இருக்கணும் நீங்க நினைக்கிறீங்க.... அதனால உங்க கதை எல்லாம் எல்லாருக்கும் தெரியும்....😂😂

  • @sandhyakumar4820
    @sandhyakumar4820 10 місяців тому +12

    Pls talk about Ananaya joining the gang… Vichu ma talking about Vishnu parents.. really bad .. Poornima also used Aaatikitu Sapadraru to Dinesh

    • @sugavera1951
      @sugavera1951 10 місяців тому

      Dinesh used Aaatikittu varudhu to Dinesh
      Dinesh very bad person

  • @gnanasorubiselvarajah5404
    @gnanasorubiselvarajah5404 10 місяців тому +4

    Title winner என்று சொல்லாதீர்கள் 😂😮 please 😂

  • @rajaulagendrarajah5778
    @rajaulagendrarajah5778 10 місяців тому +5

    Thinesh used worst words

  • @karthickcommonman3580
    @karthickcommonman3580 10 місяців тому +1

    Anna na ungala aarambathula romba thappa nenachen but your points are always to the point❤❤❤ love you Jackie na
    Ennoda varutham ur very underrated

  • @gsoori9188
    @gsoori9188 10 місяців тому

    சுதா மேடம் பூர்ணிமா பேசுவது போல் அப்படியே பேசுகிறார்கள். இது போன்ற உரையாடல்கள் தான் உங்கள் நிகழ்ச்சியை சிறப்பு செய்கிறது.

  • @RationalExplorer
    @RationalExplorer 10 місяців тому +12

    I am not a PR or anything... If you get a chance do watch the uncut version.. the way they showed the 1 hr show was vichitra was a boomer.. and yes vichitra has boomer moments .. but this new team B was no less than bully gang... The moment vichitra got triggered and bought up period comment is when Archana called vichitra as wannabe for giving a star to bravo.. Dinesh and Vishnu were unbearable and this team B were doing the same thing the bully gang was doing. Its my personal opinion vichitra has flaws ... But she stood up for Pradeep without any external influence... Team B was constantly mocking vichitra for her age and physicality which was another triggering point .. there is always cause and effect... It all started with archana talking behind vichitra getting exposed in Kamal's episode.. that is where vichitra felt betrayed and that caused the rift ... And this bommai task sealed the deal.. where archana used the opportunity to abuse vichitra.. Archana is playing a Victim game... She has been constantly labeling and registering.. honestly don't think anyone in this season deserves the title...

    • @parthiparthiban5608
      @parthiparthiban5608 10 місяців тому

      Periods . Anxiety claustrophobia nu yethu yetho sona athapa yen solite iruka nu sonanga all women have different problems face it. Don’t cry than sonanga ava over scene than pota. Archana vichitra va bravo star camera kaga senjanga nu sonathal than avunga periods camera la solite irunthanga nu sonanga . Periods pathi thapa pesala.

    • @venilaraguram6856
      @venilaraguram6856 10 місяців тому +1

      Exactly perfectly said 👍
      Neat comment..
      ..wating for her victima drama to be exposed by her B team itself..

    • @JackieTV
      @JackieTV  10 місяців тому +1

      வாவ் நீங்க பிஆர் டீம் இல்லையா!?
      ஒரே மாதிரியான கமெண்ட் எல்லா இடத்திலும் சுத்திகிட்டு இருக்கு கொஞ்சம் விதவிதமா மானே தேனே பொன்மானே போட்டுக்கிட்டு மாத்தி இந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியாமல் இல்லை...
      சைக்கிள் ஓட்ட கூட முடியாமல் டாஸ்க் செய்ய முடியாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துகிட்டு ஸ்டார் வேணும் டைட்டில் வேணும் நினைக்கிற விசித்ராவுக்கு மத்தியில... பாட்டு பாடிகிட்டு ஜாலியா என்டர்டைன்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்குற புள்ளைக்கு உங்க உண்மைத்த காட்டுவீங்க...?
      நீங்க கூட தான் தாய் உள்ளம்னு சொன்னீங்க அப்புறம் நாய் உள்ளமா மாறலையா?? உங்க கூட இருந்து உங்க கூட சண்டை போட்டு உங்க கூட ஜெயிலுக்கு எல்லாம் வந்துட்டு... திடீர்னு துபாய் பையனுக்கு வந்து ஸ்டார் கொடுத்தீங்கன்னா?? துபாய் பையன் அப்படி என்ன செஞ்சு கிழிச்சிட்டாரு?? உங்களுக்கு பொம்பள புள்ளன்னா மட்டம் ஆம்பள பிள்ளை என்றால் உசத்தி😂 உங்க மருமகள்கள் எல்லாம் காலுக்கு கீழே இருக்கணும் மாதிரி பொம்பளைங்க எல்லாருமே காலுக்கு கீழே இருக்கணும் நீங்க நினைக்கிறீங்க.... அதனால உங்க கதை எல்லாம் எல்லாருக்கும் தெரியும்....😂😂

    • @venilaraguram6856
      @venilaraguram6856 10 місяців тому +1

      @@JackieTV Dubai payan ku start avanodiya boogambam task le win panndhuku ..

    • @RationalExplorer
      @RationalExplorer 10 місяців тому +3

      @@JackieTV naan PR illai tu yelanku terriyum... Neenga yenna tu neengale decide pannikonga.. there are always two sides to a coin... When u start believing in one u will not see the other... I am a silent viewer... Maybe once commented before during the aari season... And I am not here to convince you or support anyone... Just shared my opinion... Anyways will stop commenting on anything.. moving forward..

  • @gsoori9188
    @gsoori9188 10 місяців тому

    நன்றி ஜாக்கி! ஆயிரம் அன்புகள் ❤❤❤❤❤❤❤❤

  • @jeyajeya5204
    @jeyajeya5204 10 місяців тому

    ஜாக்கி அண்ணா நம்ம கஷ்டப்பட்டு என்ன புலம்பி பேசினாலும் இந்த பிக் பாஸ் சீசன் ஒரு அடி கூட நகர வாய்ப்பே இல்லை,, இன்னைக்கு கமல் வந்து அர்ச்சனா கிட்ட இரண்டு ஆண்களும் கண்ணியமாக உரையாடிக் கொண்டிருந்தபோது நீங்கள் ஏன் இடையில் சென்றீர்கள் அப்படி என கேட்க போகிறார் கூடவே நிக்சன் சொருகிடுவேன் அப்படின்னு சொன்னதுக்கு இப்படித்தான் ஹேராம் படத்தில் காந்தி அவர்களை கத்தியால் சொருகலாம் என்று தான் இருந்தேன் ஆனால் அதில் நின்ற இடத்திலேயே இறந்து விடுவார் என்பதால் துப்பாக்கியால் சுட வைத்தேன் , அதனால் தான் காந்தியார் பறந்து சென்று விழுந்தார் அதுதான் வன்முறை அதனால் நிக்சன் சொன்னதில் வன்முறை இல்லை கூடவே மாயா அவர்களைப் போல போட்டியை உன்னிப்பாக அமைதியாக கவனித்து விளையாடுங்கள் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை அடுத்த வாரம் சந்திப்போம் அதுவரை உங்கள் நான்

  • @deepap6147
    @deepap6147 10 місяців тому +2

    Sir and Sudha Garu, Title Winner Saravanan... ku 5 Star kuduthaachi.. .meaning " DO NOTHING" Avlo dhaan, He can win the BB TITLE WITHOUT DOING ANYTHING!!!!!!

  • @kumar7724
    @kumar7724 10 місяців тому +1

    Sudha akka army from Malaysia 🎉🎉🎉❤❤❤

  • @geethalakshminarraguruswam4463
    @geethalakshminarraguruswam4463 10 місяців тому

    Jacky sir 😅😅😅😅😅😅நீங்க ஷிவானி பற்றி பேசும்போது கருப்பு கண்ணாடிக்கு பதிலாக வைட் கண்ணாடி மாத்தி போட்டுட்டீங்க 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sacharooba9141
    @sacharooba9141 10 місяців тому +7

    100 percent true... also those who desnt have self respect when archana started to speak about that they became jealous

  • @venilaraguram6856
    @venilaraguram6856 10 місяців тому +2

    26.43 mins..eppadi jackie sir ungalluku mattum indha reels varudhu..😂😂😂
    Pakkavendiyadhu aprom sudha kitte adi vanguradhu 😂😂

  • @sampatht1444
    @sampatht1444 10 місяців тому

    Bro vijay eliminate panrathu rombave easy but correct points yaarume vaikala he is eliminated ex contestant yellow strike vaanguna ex contestant so very very easy

  • @gnanasorubiselvarajah5404
    @gnanasorubiselvarajah5404 10 місяців тому +4

    Dinesh also jealous with Archana

    • @kavithavenkatesh729
      @kavithavenkatesh729 10 місяців тому +1

      Yes. He thinks he is the best. He never ever support Archana. But Archana supported him many places.

  • @vijayalakshmithiyagarajan2570
    @vijayalakshmithiyagarajan2570 10 місяців тому

    Last two nominations vikram nominated vichitra.. and getting stars task atlast he voted out poornima name in bw vijay and her
    May be he use to nominate vichitra or poornima..just a different guess..
    ஏரிகரை duet👌👌

  • @sampatht1444
    @sampatht1444 10 місяців тому

    Tittle winner vikram nominate Archana or dinesh only

  • @venilaraguram6856
    @venilaraguram6856 10 місяців тому +2

    My guess for vikrams's nomination would be archana or dinesh..

  • @gunaseelan7283
    @gunaseelan7283 10 місяців тому

    Tittle winner will nominate
    Archana and mani

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur 10 місяців тому

    அப்ஸர்வர் : நிக்ஸன் நீங்கள் சொருகிறுவேன் என்று சொன்னது தவறு என்று இப்போது உணர்ந்தீர்களா? அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கிறீர்களா?
    காஜி நிக்ஸன்: நான் அவங்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் சார்
    அப்ஸர்வர் : ஆ போ போ போ பஞ்சாயத்து முடிஞ்சி போ.. ரெட் கார்டும் கிடையாது ஒன்னும் கிடையாது.....😂😂😂😂😂
    மக்கள் : அப்போ வினுஷா பிரச்சனை பத்தி பேச மாட்டீங்களா
    அப்ஸர்வர் : மனதுக்குள் (அத பத்தி கேட்கனும்னா அது நடந்தப்பவே கேட்டுருக்க மாட்டேனா?)

  • @06a24
    @06a24 10 місяців тому

    Poornima is using vishnu as victim card

  • @ahamedjassim1076
    @ahamedjassim1076 10 місяців тому +1

    raveena va than first thookuvaga... kitchen la grocery kaali panrathu raveena than😂

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 10 місяців тому

    Title winner vishnu va nomination pannuvaan

  • @amudhapalanisamy5692
    @amudhapalanisamy5692 10 місяців тому +5

    Support for Vijay Varma and Vichithra.

  • @raghupathivenkatesan9166
    @raghupathivenkatesan9166 10 місяців тому +4

    அர்ச்சனாவுக்கும்
    Spl video போடுங்க
    அர்ச்சனா சொம்பு pro

  • @sivashankaranful
    @sivashankaranful 10 місяців тому

    Hello jackie sir i followed you from season 2 never missed episode you are doing great in review... archana twitter haters PR team viduga pengal hater athigama irukku ipo bigg boss veetala vichtra archana mela vatha kovam and jealous archana audience kita claps... vichitra doll task archana smoke pandra ala polish solluvanga avaluku yepadi ivalo support..ipo apad yei Twitter ku vatha nerya pengal archana haters comments poduranga ...smoke pandra oruthar yen ivalo support pandriga ...idha vichitra and nerya pengal oda haters reason irukkum i feel ..neega yenna solluringa... because adha ponnu maya poornima vulgar words use pannala.. cunning ah illa but maya poornima range ivalo haters yenna reason?? Sudden Archana mela yen ivalo haters comments

  • @SivaSiva-ej6ok
    @SivaSiva-ej6ok 10 місяців тому

    அண்ணா s 4 aasith கூட பரவா இல்லை போலும்.

  • @saradhaviswam4255
    @saradhaviswam4255 10 місяців тому +1

    Dinesh or Vishnu He will choose

  • @kalaivani_rangas
    @kalaivani_rangas 10 місяців тому

    Title winner ode asai will be archana. But, after discussing with Maya and co, he will most probably nominate Vichitra and Mani

  • @MSS-15
    @MSS-15 10 місяців тому +1

    Title winner title winner nu solli solli.. he is going to take the title pora pokka patha .. 2 group m adichuttu irukkanga nadula Vikram Raveena enjoying

  • @logeshwaranvivek
    @logeshwaranvivek 10 місяців тому

    7:22 onnume comment panna mudiyaathu jackie ithukku 😅😅

  • @peacelover2002
    @peacelover2002 10 місяців тому +1

    Vikram will nominate either Vishnu or Archana!!! He is not in good wavelength with Vishnu right from beginning and he is not liking Archana since Poornima and Maya are not liking her!!!

    • @adhicena1937
      @adhicena1937 10 місяців тому

      No he is most likely to nominate the person that Poornima says him to,
      which may be Mani or Raveena to separate them and make the other one weak.

  • @socialmedia9909
    @socialmedia9909 10 місяців тому

    Unga review semma.. pokkiri padam madhiri... Songu songu fightu fightu😂😂😂

  • @myownway4749
    @myownway4749 10 місяців тому +1

    Raveena Echa... Redcard visiyatha maya ta sollita

  • @annemoni1
    @annemoni1 10 місяців тому +1

    Vishnu vai nominate pannuvaru Anna , and also he will nominate archana or Dinesh

  • @Pearl-f4b
    @Pearl-f4b 10 місяців тому

    Vj product he is real Title winner

  • @MyAmudha
    @MyAmudha 10 місяців тому

    Dinesh parsnatha mute potu kaatnaanga episode la.... But poornima sonna word huh mani mention panvaaru t h e.... Apdinu but atha kaatla

  • @s.kamaladeevis.kamaladeevi1543
    @s.kamaladeevis.kamaladeevi1543 10 місяців тому

    Good morning Jackie Sutha I love you 💞💞💞

  • @logeshwaranvivek
    @logeshwaranvivek 10 місяців тому

    16:39 ithe maathiri oru task season 4 la varum athula anitha win panni samyukthaava diret nominate panni avanga evict um aaituvaanga,athaa ennoda favourite episode unga reviewla.

    • @sampatht1444
      @sampatht1444 10 місяців тому

      Same athey thaan ennakum rombave pudikum vettai aathave

  • @socialmedia9909
    @socialmedia9909 10 місяців тому +1

    26:41 thavalai😂😂😂

  • @MrDeeps_canada
    @MrDeeps_canada 10 місяців тому

    Eat 5 star ⭐️⭐️⭐️⭐️⭐️.
    Do nothing 🤫
    Title winner 🏆

  • @kirubasankar2295
    @kirubasankar2295 10 місяців тому

    Archana and vishnu

  • @kavithavenkatesh729
    @kavithavenkatesh729 10 місяців тому

    Vikram will nominate Archana or Mani.

  • @FunSam123
    @FunSam123 10 місяців тому

    Kadasiya...jackie nammla madiri kannuthula kai vechutaru...😂😂😅

  • @adhicena1937
    @adhicena1937 10 місяців тому

    Vikram will nominate Mani & Raveena

  • @informationbriefcase9511
    @informationbriefcase9511 10 місяців тому +2

    This season title winner is archana according to ARM algorithm of biggboss next season person with name starting with R will win the title this is inside info leak of algorithm so this year winner is archana u can compare with previous six seasons how this ARM theory perfectly fits...1 hour episode is edited in favour of archana if u watch full live ur review will change.

    • @candy19887
      @candy19887 10 місяців тому +1

      Last season'um A intha season'um A ah epdi 😮😮

    • @informationbriefcase9511
      @informationbriefcase9511 10 місяців тому

      Last season not a it's M his full name is Mohammed Azeem so according to ARM theory M last season winner so this season A thats y Archana

  • @mangaikannan2330
    @mangaikannan2330 10 місяців тому

    I feel you went pass Dinesh’s vulgar comment and the subsequent action he was showing so quickly without condemning it. By the way, poor ima also said the same word against Dinesh few weeks back.
    As a “nadunilai “ Reviewer bash both of them equally!!

  • @harishprakash4171
    @harishprakash4171 10 місяців тому +2

    Take 5star do nothing correct dhaney

  • @thilageswarysubramaniam5613
    @thilageswarysubramaniam5613 10 місяців тому

    Title winner will nominate vishnu and dinesh

  • @bhdrachlam
    @bhdrachlam 10 місяців тому

    Super ❤❤❤

  • @candy19887
    @candy19887 10 місяців тому +1

    CRT thaan sir , contestants'ku veliya irunthu ulla hints poguthu, Vichitra'ku daily newspaper varutham

  • @vimalpvm
    @vimalpvm 10 місяців тому

    Hi Jackie and Sister..Good morning 💐 🌄

  • @balajit3630
    @balajit3630 10 місяців тому +2

    Dinash and Archana

  • @udhayatamil3025
    @udhayatamil3025 10 місяців тому +1

  • @ashikashik4373
    @ashikashik4373 10 місяців тому

    Archana Ah mane

  • @vanathikathiresan2766
    @vanathikathiresan2766 10 місяців тому

    Don't say Poornima pavam very poison n dangerous

  • @vijayrvm123
    @vijayrvm123 10 місяців тому

    Watching sir.... Good morning ...❤❤❤

  • @thilagavelu8507
    @thilagavelu8507 10 місяців тому +4

    Title winner will nominate Archana and Vishnu

  • @sharmilanarayanaswamy1169
    @sharmilanarayanaswamy1169 10 місяців тому

    Hi Jackie and Sudha ❤️❤️

  • @sabman2000
    @sabman2000 10 місяців тому

    Jackie ji, please don't complain about Sudha ji hitting you. That is not violence. Only chella thattal. She is not like Kovai Sarala pouncing on Vadivelu. Enjoy!😊😂😊😂

  • @geethashanmugam575
    @geethashanmugam575 10 місяців тому

    Hi Jackie good morning ❤❤

  • @srip31
    @srip31 10 місяців тому

    My guess Vichithra.

  • @vimschuti4373
    @vimschuti4373 10 місяців тому

    🌹🌹🌹Jackie🌹🌹🌹🌹🌹

  • @yayareview1188
    @yayareview1188 10 місяців тому

    Mani or archana

  • @marijathas
    @marijathas 10 місяців тому +14

    அர்ச்சனா mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balachandar3658
    @balachandar3658 10 місяців тому +4

    archana mass

  • @Dee_Cooks
    @Dee_Cooks 10 місяців тому +11

    Vichitra’s true colors came out today. Maya and Poornima’s plan worked. They wanted to separate Vichitra and Archana and have Vichitra fight Archana. It has happened. I don’t think why people are mad at Archana. She is just defending herself and standing against them.

    • @radhikaswaraj
      @radhikaswaraj 10 місяців тому +1

      In 24×7 what I saw is the Boomer gang was attacking and bullying Vichithra

  • @sandhyakumar4820
    @sandhyakumar4820 10 місяців тому +3

    Newly watching .. one point why Archana can’t say to Vijay all were branding me cry baby repeatedly

  • @gnanasorubiselvarajah5404
    @gnanasorubiselvarajah5404 10 місяців тому

    Don’t worry about unsubscribing I’m from Toronto we will with you

  • @sathiyakumariselvam8222
    @sathiyakumariselvam8222 10 місяців тому

    Archana and Dhinesh

  • @prescillamourougane4051
    @prescillamourougane4051 10 місяців тому

    Hi sudha ma and jacky ❤❤

  • @krishkrish6180
    @krishkrish6180 10 місяців тому

    Jackie sir neenga kamalahasan thappa puddu puddu vaikkira point super. Unga review knowledge parthu viyakkiren. But athavida mosamana TMK'ku semmpu thookirathu than enaku puriyala. Kaasu varuthinna ethuvum thinnum kooddathila neengalum sernthu unga name'a spoils pannidatheenga pls.

    • @JackieTV
      @JackieTV  10 місяців тому +1

      நாங்க பாத்துக்கிறோம் கவலைப்பட வேண்டாம்...

  • @knzulfi
    @knzulfi 10 місяців тому

    South Chennai MP confirmed …

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 10 місяців тому +6

    Yesterday vijay argued superbly ,he is a real nice gentleman 🌹

    • @venilaraguram6856
      @venilaraguram6856 10 місяців тому

      He correctly using his wildcard power ..

    • @socialmedia9909
      @socialmedia9909 10 місяців тому

      dai, Avan dhan red card vanganvendiya aalu..

    • @vishalinfantraj1744
      @vishalinfantraj1744 10 місяців тому

      Yes he was...but he was favouring bully gang.... Not even a word about vikram, poornima, ananya .....But that bulb he got from Dinesh was ulti😂😂😂

  • @NotaNota-h4g
    @NotaNota-h4g 10 місяців тому +3

    Very biased review...unsubscribed...not cool

  • @RajaPandian-s6k
    @RajaPandian-s6k 10 місяців тому

    அச்சு விச்சு

  • @LetsGoLallu
    @LetsGoLallu 10 місяців тому

    Archana and Dinesh தான் nominate பண்ணுவார்..vijay varma play வந்து வெளியே பாத்துட்டு போய் கூட Mixer ku 5star வாங்கி கொடுத்தார் பார் அவர் தான் real hero vijay varma da ..இப்படி எல்லாம் நம்மள social media ல பேசுவாங்க னு நெனச்சி star கொடுத்தார் ...
    Over night ல ஒபாமா ஆகலாம் னு பார்கிறார்😂😂😂
    தகுதியானவர் கையில் சேர விடாமல் game spoil பண்ண vijay varma nu சொல்லலாம்..

  • @Greesa131
    @Greesa131 10 місяців тому

    🎉

  • @vinojagunaseelan2222
    @vinojagunaseelan2222 10 місяців тому

    ❤❤❤❤

  • @fathimaabuthahir6607
    @fathimaabuthahir6607 10 місяців тому

    👍🥰

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 10 місяців тому +1

    Biased review 😠

  • @vijayaravi5587
    @vijayaravi5587 10 місяців тому

    ❤❤❤😊😊😊

  • @karthikeyanmanickam5581
    @karthikeyanmanickam5581 10 місяців тому

    303

  • @bawanisivarajah5844
    @bawanisivarajah5844 10 місяців тому

    👍👍👍🇱🇰🇱🇰

  • @பாமாகாமா
    @பாமாகாமா 10 місяців тому

    🎉❤🎉❤

  • @rasiyasureshkumar..
    @rasiyasureshkumar.. 10 місяців тому

    Hi ❤

  • @sandhyakumar4820
    @sandhyakumar4820 10 місяців тому

    Hello

  • @elangesk
    @elangesk 10 місяців тому

    BB review part2: 183rd like and 61th comment.. Funny and interesting review Jackie. All songs are mesmerizing Jackie 💐💐💐💐💕💕💕💕🌹🌹🌹🌹

  • @spremathas4141
    @spremathas4141 10 місяців тому +1

    ❤❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @chitramuthukrishnan6071
    @chitramuthukrishnan6071 10 місяців тому

    So your getting money from Archana and dinesh PR team. Your supporting Archana and finesh

    • @Oliverchrs
      @Oliverchrs 10 місяців тому

      😂😂😂😂

  • @messieeveara7206
    @messieeveara7206 10 місяців тому +1

    Title winner will nominate vishnu or mani i guess

  • @RanaveerKumar-z2w
    @RanaveerKumar-z2w 10 місяців тому

    Worst