Munneswaram | முன்னேஸ்வரம் | 13ம் நாள் திருவிழா

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 195

  • @shanp8097
    @shanp8097 3 роки тому +6

    முன்னேஸ்வரம் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்று இப்படிப்பட்ட ஸ்தலங்களைக்காணொளிகளாகப்பதிவு செய்யும் உங்களுக்கு கோடி நன்றிகளுடன் கோடி புத்தகங்களும் கிடைக்கட்டும்.நன்றி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மட்டற்ற மகிழ்ச்சி

    • @sfrusna6674
      @sfrusna6674 3 роки тому

      இந்த கோவில் பற்றி தெரிய வேண்டும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

  • @meena6653
    @meena6653 3 роки тому +10

    நான் 15 வயது வரை சிலாபத்தில்தான் இருந்தோம். அப்பொழுது முன்னேஸ்வரத்துக்கு அடிக்கடி போவோம் உங்களுடைய காணொளி பழைய நினைவுகளை எல்லாம் கொண்டு வந்து விட்டது. மிகவும் நன்றி. வாழ்க வளமுடன்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மிக்க நன்றிகள் சகோ

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 роки тому +9

    மிகவும் அருமையான காணொளி சிறுவயதில் போயிருக்கிறேன் மீண்டும் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது நன்றி உங்களுக்கு

  • @mannairamesh
    @mannairamesh 3 роки тому +2

    அன்பு சகோதரி குடும்பத்தாருக்கும் என் நல்வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @vsivas1
    @vsivas1 3 роки тому +1

    இந்த பதிவில் தொடக்க இசை மிக அருமையாக உள்ளது.
    30 தொடக்கம் 50 விநாடிகள் மிக சிறப்பு. உங்கள் எல்லா காணொளிகளுக்கும் தொடக்க இசையாக்கலாம்.

  • @vsivas1
    @vsivas1 3 роки тому +5

    நன்றி சாரல்.
    பல ஆண்டுகளுக்குமுன் போயிருந்தேன். பெரும் மாற்றங்களுடன் பொலிவாக இருக்கிறது.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      கோயில்கள் அப்படித்தான் மீண்டும் மீண்டும் புதுப் பொலிவு பெறும்

  • @vamana4239
    @vamana4239 3 роки тому +1

    நீண்ட காலத்தின் பின் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி... சிங்கள மயமாவதையும் ஆங்காங்கே சூசகமாக கூறினீர்கள்.. அந்தக் கவலை எனக்கு நீண்ட காலமாக இருக்கிறது..

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      என்னத்தைச் சொல்வது

  • @mirror718
    @mirror718 3 роки тому +1

    சூப்பர் சகோ
    நான் பாடசாலை காலத்தில் தான் சென்றுள்ளேன் எப்படியும் 6 வருடங்கள் ஆகின்றன....
    6 வருடத்திற்கு பிறகு உங்கள் காணொளி மூலமாக பார்க்க கிடைப்பதையொட்டி ரொம்ப மகிழ்ச்சி....
    பகிர்விற்கு நன்றி சகோ
    பாதுகாப்பாக இருங்க
    நன்றி

  • @kandaiahpanchalingam2993
    @kandaiahpanchalingam2993 3 роки тому +5

    முன்னீஸ்வரர் ஆலயத்துக்கு கூட்டிச்சென்று காட்டி அழகாய் விளக்கங்கள் தந்தமைக்கும் மிக்க நன்றி சகோதரி.பயணங்கள் மீண்டும் தொடரட்டும் வாழ்க வளர்க.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      தொடர்ந்திடும் பயணங்களில் கலந்து சிறப்பியுங்கள் 🙏

  • @suba4487
    @suba4487 3 роки тому +11

    பாடசாலை நாட்களில் நாங்கள் முதன்முதலாக சுற்றுலா சென்ற இடம் இங்கு தான் பக்கத்தில் காளி கோயில் மடத்தில் தான் இரவு தங்கவேண்டி இருந்தது நாங்கள் அனைவரும் பெண்பிள்ளைகள் என்பதால் எங்கள் ஆசிரியர்கள் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள்
    அப்படியே மாறி விட்டது எல்லா இடமும் என்று கூட சொல்லலாம்
    மிக்க நன்றி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      காளி கோயில் ஒன்றில் பயமில்லாமல் தங்கி இருக்கிறீர்கள் சபாஷ்

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +2

    நல்ல காட்சி அருமையான தொகுப்பு .
    ஐந்து சிவாலயங்கள் - பஞ்ச ஈஸ்வரங்கள்
    ####################################
    முன்னேச்சரம் (முனீஸ்வரன்)
    திருக்கேதீச்சரம்
    திருக்கோணேச்சரம்
    நகுலேச்சரம்
    இராமேச்சரம் (இராமேஸ்வரம் தமிழ்நாடு)
    பிராமணனாகிய இராவணனைக் கொன்றதனால் பிரம்மகத்திப் பாவம் , குற்றம் (தோசம்) ஏற்பட்டது இராமருக்கு . அந்த குற்றப்பழி நீங்க சிவலிங்கங்களை நட்டு (பிரதிட்டை ) வழிபாடு செய் என்று இறைவன் சொன்னதற்கு ஒப்ப, இராமர் மேற்கண்ட ஐந்து இடங்களில் சிவலிங்கங்களை நட்டு , வழிபாடு செய்து தனக்கு உண்டான பழியை போக்கியதாக வரலாறு .
    சிங்கள மக்களிலும் நல்லவர்கள், நீதி அறிந்தவர்கள் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்காக வருந்தும் சிங்கள ஆட்கள் அவர்களில் இருக்கிறார்கள் - கொடுமை செய்தீர்கள் என்று எழுதிய சிங்கள ஊடகவியலாளர்களை சிங்கள அரசு கொலை செய்ததையும் செய்திகளில் கண்டோம். அதை எண்ணிப்பார்க்க வேண்டும். பொதுவான காட்சி வெளிப்படுத்தல் அதிலும் சமயசார்பான நிகழ்ச்சி செய்கையில் எல்லாத்தரப்பு மக்களையும் மதித்து விளித்தல் வேண்டும் சாரல் மகள். நல்ல காட்சி அருமையான தொகுப்பு - வாழ்க வாழ்க .

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому +7

    1982 க்கு பிறகு இப்போது தான் உங்கள் மூலம் முன்னேஸ்வரத்தை திரும்பவும் காணக்கிடைத்துள்ளது.
    மிக்க நன்றி தங்கச்சி.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      அப்படியா உங்கள் மகிழ்ச்சி எனது மகிழ்ச்சி

  • @narayanan7234
    @narayanan7234 3 роки тому +1

    இலங்கையில். சுவாமிதரிசனம் கான செய்வதற்கு மிகவும் நன்றி. வாழ்க பல்லாண்டு

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 3 роки тому +2

    மிக்க நன்றி அம்மா நான் சிறுவநாக இருந்த போது எனது அம்மப்பாவுடன் இந்த கோயிலக்கு வந்த நினவு இன்னும் பசுமையாக நினாவிருங்கின்றது. நான் அப்ப்பா அவரின் பாரவூர்தி சாரதியுன் மூவரும் ற்பூரம் கொழத்தி சாமி கும்பிட்டோம் பசுமையான நினவுகள் கண்கள் பநிக்கின்றன. மீணடும் நன்றியம்மா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றிகள் கானொளி மிகவும் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 3 роки тому +7

    Unkalidam ulla tamil Pattu enakku pidikkum .💪

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றிகள் சகோ மகிழ்ச்சி

  • @selvarajah6752
    @selvarajah6752 3 роки тому +1

    1971ல் இக்கோயிலை நேரில் போய் வணங்கிதற்கு இன்று உங்களின் பதிவின் மூலம் வணங்கினேன் உங்களின் விபரமான விளக்கத்திற்கும் 🙏

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 3 роки тому +4

    மிக அருமை சகோதரி நான் இந்தக்கோவிலுக்கு ஒருநாளும் போகவில்லை நேரில் பார்ப்பது போல் உள்ளது நன்றி

  • @joshuarajmohan
    @joshuarajmohan 3 роки тому +1

    மன நிறைவான காணொளி, சரித்திரத்தில் தெரிந்தது ஒன்றுதான், அதிகமாக அட்டகாசம் செய்பவர்கள் காணாமல் போறாங்க, உதரணமாக, Greeks,Roman's,Portuguese, Holland,lastly great Britain, so we no need to worry about majority of lanka.
    Not a surprise they singalese prefer to worship காளி more because their ancestors here in Bengal &ஒடிசா do the same.
    Lastly your
    Temple videos give a documentation of religious, cultural& tradition,happy you are contributing a lot,say after 100 years you & we may not be alive but these documentation will benefit the future generation of our grand children that's why cholas & other kings developed கல்வெட்டு & ஓலை சுவடிகள் .Please continue this noble work as video digitalization.
    Thank you

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் ஆதரவுக்கு நன்றிகள் சகோ

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +1

    இலங்கை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ என் அப்பன் சிவனும் சக்திதாயாராரும் அருள் புரிய வேண்டும். 🙏🙏🙏இலங்கை சிவபூமீ அதனால் தான் இத்தனை வருடங்களாக யுத்தம் நடந்தாலும் கோவில்கள் அப்படியே இருக்கிறது இதற்கு காரணம் சிவனின் அருள் மட்டுமே 🙏🙏🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      அப்படியே இருக்கவில்லை மீள் புனரமைப்புகள் தான் காரணம்

    • @shanthiuma9594
      @shanthiuma9594 3 роки тому

      @@CharalTamizhi நன்றி நன்றி 🙏

  • @komalacookingstyles
    @komalacookingstyles 3 роки тому +1

    அருமையான விளக்கத்துடனான பதிவு சகோதரி.வாழ்த்துக்கள்👌👌👌👍

  • @sunderanton2906
    @sunderanton2906 3 роки тому +1

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.
    உங்கள் அழகு தமிழுக்கும் நன்றி.
    நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோ

  • @kandaiahpanchalingam2993
    @kandaiahpanchalingam2993 3 роки тому +5

    தந்தமைக்கும் மிக்க நன்றி

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +1

    வரலாற்றை நன்கு சொன்னீர்கள் - அருமை நன்றி சாரல் மகள் - தொகுத்துப்பேசிய குரல் மிடுக்கு மிக நன்றாகவுள்ளது - பாராட்டு சாரல் மகள்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      என் மனமார்ந்த நன்றிகள்

  • @maheshmani5386
    @maheshmani5386 3 роки тому +1

    very nice video and presentation

  • @r.thusanthansarma1156
    @r.thusanthansarma1156 3 роки тому

    ரொம்பசந்தோஷம் இத் தரிசனம் கிடைத்ததிற்கு எம் இனிய மதத்தை எவன்ஒருவன் மதித்து வருகிறானோ அவர்களை அன்போடு வரவேற்போம் காரணம் எம் புனிதமான மதத்தை தூக்கி எறிந்து ஒரு சில இந்துக்கள் விலைபோய் உள்ளார் இவர்களுக்கு மத்தியில் சிங்களவர்மேல் அவர்கள் மதரீதியாக யார் மனதையும் புண் படுத்தவில்லை நன்றி வரன்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மத ரீதியாகஅல்ல இன ரீதியாக எவ்வளவு செய்திருக்கிறார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்

  • @thenimozhithenu
    @thenimozhithenu 2 місяці тому

    🎉 ❤ முன்னேஸ்வரம் அப்பன் துணை 🙏

  • @புதுகைஅன்பழகன்

    முன்னேஸ்வரம் கோவிலை பற்றி வரலாற்று தகவலுக்கு நன்றி அக்கா தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      பயணங்களில் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை வழங்கி மேலும் சிறப்பியுங்கள்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 роки тому +2

    முதன் முறையாக முனீஸ்வரம் கோயில் பாரத்தேன் அருமையான அழகான பதிவு .தோதலும் சாப்பிட்டு பார்த்து வாங்கனும் .

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      ஆமாம் உண்டு பார்த்துத் தான் வாங்க வேண்டும்

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 роки тому +8

    "அடித்து நொறுக்கிவிட்டு "
    ஹா ஹா ஹா......ரொம்பவே ரசித்தேன்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      😆 மிக்க மகிழ்ச்சி

  • @sukunapirapaharan2226
    @sukunapirapaharan2226 3 роки тому +2

    மிகவும் அருமையான கானோளி

  • @nadarajahsivananthan1477
    @nadarajahsivananthan1477 3 роки тому +2

    அருமையான பதிவு காளியம்மாள் பற்றிய கருத்தில் என் கருத்தும் அதுதான் உங்கள் விழக்கத்திற்கும் காட்சியமைப்பிற்கும் நன்றி அம்மா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மிக்க நன்றிகள் சகோ

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 роки тому +1

    காணொளி மிக அழகாக இருந்தது வற லாற்றை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      உங்கள் கருத்துக்களால் எனக்கு மகிழ்ச்சிதான்

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 роки тому +4

    Usual 'thiruviza' during month of August & very crowded in normal period.
    I got my wedding garland (maalai) from a shop here 14 years ago.
    This place very near to our village.
    From Malaysia.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      அப்படியா மிக்க மகிழ்ச்சி உங்கள் ஊர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 роки тому +3

    இதுநாள் வரைக்கும் நான் முன்னேஸ்வரக் கோயிலுக்கு போனதே இல்லை 😅😅😅👍 ஆனா உங்க மூலமா முன்னைநாதனை வழிபாடு செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு 😇😇😇🙏🙏🙏 அதனை சூழ இருந்த ஆலயங்கள வழிபட முடிஞ்சது !!!! மிக்க நன்றிகள் ❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      உங்களைப் போன்றோரின் கருத்துக்களை தான் எங்களுக்கு மேலும் மேலும் ஊக்கம் அளிக்கிறது

  • @nithybala5632
    @nithybala5632 3 роки тому +1

    I like this video. Thank you & your team to upload.

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 роки тому +2

    அருமையான காணெளி பதிவு சகோ தரி, நன்றி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றிகள் சகோதரி

  • @itsmegok8750
    @itsmegok8750 3 роки тому +1

    அருமை அருமை இது போல் பதிவுகள் கோவில்களில் உள்ள விளக்கங்கழுடன் பதிவிடுவது
    சால சிறந்தது சிவன் ஆலயம்
    நேரில் சென்று தரிசனம் செய்தது
    போல் உள்ளதுங்க அம்மா உங்களுக்கு கோடி வணக்கங்கள்
    அம்மா உங்களிடத்தில் தமிழ் ஆதங்கம் தெரிவதை பார்த்தேன்ங்க அம்மா சந்தோசம்
    தமிழர்கள் கட்டிய கட்டிடங்கள்
    கோவில்கள் நிறைய காண்பியிங்கள் ,தாங்கள் குடும்பத்துடன் செல்கிறிர்கள்
    கொரோனா காலம் பாதுகாப்புடன்
    செல்லுங்கள் அம்மா 🙏🏻👍👏🌈👌🏼

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      உங்கள் ஆதரவிற்கும் அன்பான கருத்திற்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 роки тому +2

    கம்பீரமாக நிற்கும் தமிழர் பாரம்பரியம், நம் தமிழ் கோயில்களில் முத்தமிழ் (இயல், இசை, நாடகத்தமிழ்) காக்கப்பட வேண்டும்.
    இலங்கையில் உள்ள பழமையான சிவபெருமான் கோயில்களில் ஒன்று, 1000 ஆம் ஆண்டுகளில் கட்டப்படடது. 👍✌️
    அருமையான பதிவு சகோதரி! 👏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்தும் காணொளிகளில் இணைந்திருங்கள். மிகவும் பிடித்திருந்தால் பகிருங்கள்.

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 роки тому +1

    நன்றி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றிகள் பலப்பல

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 3 роки тому +6

    Thank you Charal 🙏🏿🙏🏿🙏🏿🇨🇭🇨🇭🇨🇭

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 роки тому +1

    Nice 👍

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 роки тому +1

    மிகவும் பிடித்தமானதும் விளக்கங்களுடன் அருமை ,பதிவுக்கு நன்று .

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மிக்க நன்றிகள் சகோ

  • @anburaja9173
    @anburaja9173 3 роки тому +8

    வணக்கம் சாரல் குடும்பத்தாருக்கு 😊
    செலவு இல்லாமல் எமக்கு கோயில் தரிசனம் கிடைத்துள்ளது. 🤣
    நன்றி
    ஈழத்தமிழன்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      ஈழத்தமிழனுக்கு ஈழத்தமிழச்சியின் நன்றிகள்

  • @newtamilboy
    @newtamilboy 3 роки тому +1

    நன்றி சகோதரி சிலாபத்தில் ஒரு அழகானகோவில் (கோவில் வீதியில் றோட் இருப்பதால் கொஞ்சம் இரைச்சலாக இருக்கின்றது. கோவிலின் அமைதியை கெடுப்பதாக நினைக்கின்றேன். உங்கள் தயவால் முன்னைநாதரை தரிசிக்க முடிந்தது. நன்றிகள் உங்கள் சின்னமகள் ஆராதனா முகமூடிவைத்தபோது அழகாக இருந்ததாக கூறியதாக கூறுங்கள் அருமை .சிறியவேண்டுகோள் இப்படியான திருவிழாக்களை காலந்தாழ்த்தாமல் பதிவேற்றம் செய்தால் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றி பக்த கோடி🙏

  • @logakathir385
    @logakathir385 3 роки тому +3

    சுமார் 32வருடங்களின் பின்பு முன்னீவரம்ஆலயம் பார்ககிடைத்தது மகிழ்ச்சி நன்றி🙏

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      பல வருடங்களுக்கு பின்பு பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி தான் உண்டாகும்

  • @ரதயநயந
    @ரதயநயந 3 роки тому +4

    🙏🙏🙏முழுகடவுலையும் கும்பிட்ட முழுமகிழ்ச்சி

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      ஆமாம் எங்களுக்கும் அப்படித்தான்

  • @tinytiny1474
    @tinytiny1474 3 роки тому +3

    happy to see Tamil temples in Sri lanka sister. i'm from singapore. want to see more Saiva temples in srilanka sister

  • @janu5077
    @janu5077 3 роки тому +5

    நான் 1973 இல் இந்த கோவிலுக்கு வந்து வணங்கி உள்ளேன் 🙏 from Europe

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நன்றிகள் சகோ கருத்திற்கு

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 3 роки тому +4

    Nanri akka

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மிக்க நன்றிகள் சகோ

  • @rajeskumar5233
    @rajeskumar5233 3 роки тому +1

    Than you.

  • @rajendrakalimuthu2693
    @rajendrakalimuthu2693 3 роки тому +2

    Nalla padiwu Thanks Ms..🙏🙏🙏

  • @nraj6262
    @nraj6262 3 роки тому +1

    நன்றி அக்கா

  • @sureshsasi4657
    @sureshsasi4657 3 роки тому +1

    Super

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +2

    2017ஆம் ஆண்டு முன்னேஸ்வரம் கோயில் வந்திருந்தேன். பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி சாரல். From Netherlands

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +2

      உங்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி நன்றி

    • @sothivadivelshanmuganathan3939
      @sothivadivelshanmuganathan3939 3 роки тому +1

      மிக்க நன்றி சகோதரி

  • @eniyaxpressvlogs1798
    @eniyaxpressvlogs1798 3 роки тому +4

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      நன்றி இனியா நீங்களும் சேனல் வைத்திருக்கிறீர்களா

  • @rajranjan142
    @rajranjan142 3 роки тому +1

    Chandra segareecharam partition. Rathmalana Nandeeswaram patriyum podungooo.

  • @arumugamasoka4528
    @arumugamasoka4528 3 роки тому +1

    Thanks

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 3 роки тому

    தங்கள் ஹானொளிகள் நன்றாஹ உள்ளது. மக்கள் ஆலயங்களில் பக்தியுடன் ஹலந்து ஹொள்கின்றனர்

  • @rajann6970
    @rajann6970 3 роки тому +4

    An impressive presentation of a landmark cultural centre for Tamils. Sad to hear of the sinhalization of a Hindu treasure and pilgrimage site. Hope sanity prevails. Take care sister.

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 3 роки тому +1

    அருமை. காண கண் கோடி வேண்டும். சிறிது கோயிலின் வரலாற்றினைச் சேர்த்து கூறி இருக்கலாம். உம்- எப்படி போர்ச்சிகீசியர்கள் நம்முடைய மிக முக்கியமான கோயிலை 2 முறை இடித்து சர்ச்க் கட்டினார்கள், பின்பு மீண்டும் அதைக் கோயிலாக மாற்றியதை நினைவு கூறவேண்டும் அப்போது தான் பிற்காலத்தில் வரும் சந்ததியனர் வரலாற்றை சரியாக புரிந்துகொள்ள உதவும்

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      கோயிலின் வரலாற்றை என்னால் இயன்றவரை முழுமையாக கூறி இருக்கின்றேன். நீங்கள் காணொளியை முழுமையாக பார்த்தால் புரியும்.

  • @sskindustries8813
    @sskindustries8813 3 роки тому +1

    வணக்கம் சாரல் .இந்த கோயில் அமைப்புக்கள் தமிழக கோயில் அமைப்புக்களை போலவே உள்ளது . இலங்கையும் தமிழகமும் நெருங்கிய தொடர்புடைய வரலாறு உள்ளடக்கியதாகவே இருந்திருக்கும். அருமையான பதிவு.

  • @muthukumarbalakumar9796
    @muthukumarbalakumar9796 3 роки тому +1

    Nice

  • @piranavisp3231
    @piranavisp3231 3 роки тому +2

    Super 🙏❤️

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 роки тому +1

    🙏🙏🙏🙏🤩🤩👌👌merci

  • @thavamt1776
    @thavamt1776 3 роки тому +6

    Thanks for bringing back childhood memories... Been here so many times...
    One request, please don't highlight some points in the thumbnail. There are people who don't watch the video but waiting to spread negative news and make it a big political issue.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      Thx a lot

    • @mkkrishan6750
      @mkkrishan6750 3 роки тому +1

      Definitely.... There are many opportunities to use this as a tool to divert attention in these critical days .... therefore
      I humbly request you to please change only the thumbnail...

    • @mkkrishan6750
      @mkkrishan6750 3 роки тому

      Definitely..... There are many opportunities to use this as a tool to divert attention in these critical days .... therefore
      I humbly request you to please change only the thumbnail... Thnk u...

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv 3 роки тому +1

    Nanri saco from Holland

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நீங்கள் வெளிநாடுகளில் இருந்து தெரிவித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 3 роки тому +1

    அருமையான பதிவு அக்கா.naan antha kovilukku poirukken.akka

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      நிச்சயம் காண வேண்டிய கோயில் ஒன்று தான்

  • @ArunArun-uz2mm
    @ArunArun-uz2mm 3 роки тому +1

    வணக்கம் சூப்பர் நான் உங்கள் திண்டுக்கல் ரசிகன்👍

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      வணக்கம் அருண் மிக்க நன்றிகள்

  • @MuraliMurali-ye3gp
    @MuraliMurali-ye3gp 3 роки тому +1

    வணக்கம் மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 роки тому +2

    70 பிற்பகுதிகளில் D.S.S.C மாணவனாக வகுப்பு நண்பர்களுடன் தல சுற்றுலா வந்த காலத்தில் இருந்து முன்னேஸ்வரம் நீங்கா பக்தி நினைவுகளினை அருள்பாலிக்கின்றது, இந்த நினைவு தரும் காணொளிக்கு நன்றி! 🌼

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +2

      பள்ளி ஞாபகங்களை மீட்டெடுக்கும் அளவுக்கு எனது காணொளி இருந்துள்ளம.குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி தம்பி🙏

  • @paransingam05
    @paransingam05 3 роки тому +2

    Super sister 💐💐💐💐💐

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 роки тому +2

    🙏🙏🙏❤

  • @MrShamintha
    @MrShamintha 3 роки тому +1

    அருமை அக்கா 💕 srilanka la irunthukondu naan innum poi paakkala.. Ini varum kaalathu kandippa poi paakkanum endu ninaikkiren அக்கா 💕

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому +1

      நிச்சயமாகப் போய்ப் பாருங்கள்

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 3 роки тому +2

    Is there any chance we could see you reporting from Kasi Visvanatha's Temple Akories having their supper at Kanga beach ?

  • @pullaianry7587
    @pullaianry7587 3 роки тому +1

    Chilaw.patre.vadeva.tharenthu.kondu.vidio.podunkal.plese

  • @uthyaselvankanagasabai4906
    @uthyaselvankanagasabai4906 3 роки тому +1

    My 2st home city tx producer

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 роки тому +2

    🙏

  • @rykvengat
    @rykvengat 3 роки тому +1

    சிங்கள ஆதிக்கம் ஒழிக்க முன்னெடுப்பு வேண்டும்... சகோ

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      என்னத்தை ஐயா முன்னெடுப்பு

    • @mkkrishan6750
      @mkkrishan6750 3 роки тому

      வடகிழக்கில் எடுத்து முடிஞ்சு....இப்ப இஞ்சயுமா....

  • @கமலமுனிடிவி
    @கமலமுனிடிவி 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய முன்னேஸ்வரம் கோயிலைப் பற்றி தகவல் கொடுத்ததற்கு ரொம்ப சந்தோஷம் தமிழ்நாட்டில் குரணாதமிழ்நாட்டிலிருந்து உத்தரகோசமங்கை இராமநாதபுரம் மாவட்டம் பாதிப்பினால் கோயில்களும் மூடி இருக்கு பரவால்ல இலங்கையில் கோவில் திறந்து இருக்கும் முன்னேஸ்வரம் கடவுளை கோபுர தரிசனம் பண்ணிட்டு சந்தோஷமா

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி கமலமுனி

  • @viratsaji8250
    @viratsaji8250 3 роки тому +1

    Intro epdi akka make paniga

    • @viratsaji8250
      @viratsaji8250 3 роки тому

      Ena software use paniga unga logo intro ku

  • @777loosu
    @777loosu 3 роки тому +4

    முன்னேச்சரம் என்று கூறுங்கள்... எதற்கு வடமொழி காரனின் "ஸ்"

  • @prakalya2321
    @prakalya2321 3 роки тому +1

    சாரலின் தேடலில் சைவத்தின் மிக
    பெரிய அடையாளங்களான ஐந்து
    வரலாற்று பொக்கிஷம் அதில்
    ஒன்று முன்னேஸ்வரம் ( சிலாபம்)
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    ஆனால் இப்போது இவைகள் எல்லாம் வருமானத்துக்காக
    பயன்படுத்த படுகின்றது. இது
    கவலைக்கு உரிய விடயம்???
    சிவனை காலால் மிதிப்பது தவறு
    என அந்த காட்சியை பார்க்க கவலையாக இருக்கிறது என்று
    கூறினீர்கள் வரவேற்கிறேன்...
    நன்றியுடன்...இறுதிவரை ஐந்தாவது ஆலையம் எது என்று
    கூறவில்லை? காலியில் உள்ள
    தொண்டீஸ்வரம் தான்.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      மாத்தறை தொண்டேஸ்வரம்

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 роки тому +1

    👍👍👍👍👍

  • @nila-moon1863
    @nila-moon1863 3 роки тому +1

    ❤️👍

  • @parisrajah6231
    @parisrajah6231 3 роки тому +1

    👍🇫🇷💫💫💫💫💫

  • @sivarubansivaparkasam7333
    @sivarubansivaparkasam7333 3 роки тому +1

    அந்தகாலத்திலையே.
    பெண்ணிடம் ஆண்.அடி வேண்டியஆதாரம்என்பது இதுதான்.எனிஒன்றும் செய்யமுடியாது.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      அப்படி இல்லை இதற்கு வேறு ஒரு கதை சொல்வார்கள்

  • @pullaianry7587
    @pullaianry7587 3 роки тому +1

    Anka.ullavarkal.ellam.tamilar.than.avrkal.singalam.nanraka.kathaiparkal.konjam.rowdykal..pola.nanum.anku.vasepavanthan.

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நீங்கள் கூறுவது உண்மையா தம்பி?

    • @pullaianry7587
      @pullaianry7587 3 роки тому

      Om.akka.neenkal.chilaw.ankala.neraiya.tamil.edankal.ullana.kuripa.udapu.eanra.tmail.kiramm.ulathu..poi.oru .tamil.kiramm.ullathu.poi.parunkal.avarkalku.singalama.thareyathu

  • @Athavan2025
    @Athavan2025 3 роки тому

    Sister we also think about our sisters amd bothers who lost their lives,limbs in war .already tamil gods are powerless.will nature will change i dont know.all of us think what is the way to increase. The power of tamilgods.they lost their power after 1200AD.chola,pandya kingdom lost their power in these period with mughals,nayalkars,marattians.after that we r living as slaves.

    • @mkkrishan6750
      @mkkrishan6750 3 роки тому

      Sariyai, kiriyai, yoham, gnanam....
      We r still standing in sariyai.... Deeply think about other 3.... Thnk u...

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      நீங்கள் எந்த மதமோ

    • @mkkrishan6750
      @mkkrishan6750 3 роки тому

      @@CharalTamizhi emmathamum sammatham.... ellam ondruthaan, no tamil no sinhala no Muslim no christian etc.... all human...

    • @CharalTamizhi
      @CharalTamizhi  3 роки тому

      @@mkkrishan6750 மனிதநேயப் பண்புடன் நீங்கள் இருப்பது நல்ல விடயம் தான்.ஆனால் தமிழ் கடவுள்களைப் அனைத்திற்கும் நீர் ஒரு சைவராகவோ அல்லது இந்துவாக இருக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து.

    • @mkkrishan6750
      @mkkrishan6750 3 роки тому

      @@CharalTamizhi உங்கள் கருத்து விளங்கவில்லை... pls தெளிவாகச்சொல்ல முடியுமா?

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 3 роки тому +2

    நல்ல பதிவு ,,,,,, காளி சிவனை மிதிப்பது போன்ற காட்சி எனக்கும் படிக்காது.

  • @vijaynada8653
    @vijaynada8653 3 роки тому +1

    Super