தொழுகையுடைய விடயத்தில் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ப

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #QuranSunnahWorld #MujahidIbnuRazeen
    ‪@QuranSunnahWorld‬
    #SUBSCRIBE_US / quransunnahworld
    தொழுகையுடைய விடயத்தில் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் இது
    _________________________________________________________________
    Don't forget to subscribe UA-cam Channel : www.youtube.co...
    *********************************************************************
    If you like our content and would like to stay updated please subscribe and press the bell (next to the subscribe button) to receive updates and notifications!
    Like our Facebook Page: / tmclivetelecast
    Website: www.tmclivetele...
    TMC OfficialChannel: / quransunnahworld
    TMC Official FB: . / tmclivetelecast
    TMC Twitter: / tmclivetelecast
    Email: quransunnahworld@gmail.com
    Official Channel Telegram: telegram.me/tm...
    Mobil: +94756061226
    Don't forget to SHARE - LIKE and SUBSCRIBE - CLICK HERE / c
    Abdul Hameed sharaee- Abdul Basith Bukhari - Arham Ihsani- ansar Thableeki - Mujahid Ibnu Razeen - Murshid Abbasy- Niyas Siraj- Rasmi shahid Ameeni- Mubarak Madani- Azhar Seelani- Abbas Aly-
    #Google
    #QuranSunnahWorld
    tamil Bayan Media

КОМЕНТАРІ • 31

  • @sumaiyakbar
    @sumaiyakbar 3 роки тому +32

    மெய்சிலிர்க்க வைத்த பயான் யா அல்லாஹ் எனக்கு என் உள்ளத்திற்கு தொழுகையை சுகமாகவும் கண் குளிர்ச்சியாகும் ஆக்குவாயாக ஆமீன்

    • @mohamedajmal3445
      @mohamedajmal3445 3 роки тому +1

      🤲Aameen 😢

    • @mr.thinkpracticle9596
      @mr.thinkpracticle9596 3 роки тому

      aameen yarabb..

    • @muhsin13570
      @muhsin13570 3 роки тому

      Aameen

    • @abdulrajak1577
      @abdulrajak1577 2 роки тому

      கிறிஸ்தவ கொள்கையை பின்பற்றும் தர்ஹா வழிபாட்டாளர்கள் தஜ்ஜாலை பின்பற்றி செல்ல கூடியவர்களாக இருப்பார்கள். . குகைவாசி இளைஞர்களுக்காக அக்கால கிறிஸ்தவர்கள் தர்ஹா கட்டுவதை பாருங்கள்.
      وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَـعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَا ‌ اِذْ يَتَـنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ‌ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًـا ‌ رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ‌ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَـنَـتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا‏
      இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றியதை வெளியாக்கினோம்; “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை “இவர்கள் மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை இறைவனே நன்கறிவான் என்றனர்; இதில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை - தொழுமிடத்தை அமைப்போம்” என்று கூறினார்கள்.
      (அல்குர்ஆன் : 18:21)
      ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 918.
      அத்தியாயம் : 5.
      ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
      ஸஹீஹ் முஸ்லிம் : 1765..
      அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்

    • @zamzamkariapper266
      @zamzamkariapper266 Рік тому

      🏫🏫

  • @misbahnaturals315
    @misbahnaturals315 3 роки тому +11

    அல்ஹம்துலில்லாஹ்... jazhakallah khairan💝
    யா அல்லாஹ்.. உனக்கு ஈமான் கொண்ட உன் அடியார்கள் அனைவர்க்கும் தொழுகையை கண் குலிர்ச்சியாக்கி ஆர்வத்தோடும் அக்கறையோடும் தொழுது ஈமானின் சுவயை உணர செய்வாயாக ஆமீன் ஆமீன் 🤲

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 3 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ. உண்மையில் நம்முடைய தொழுகை எந்த தரத்தில் இருக்கிறது என்று அல்லாஹ் தான் அறிவான்.
    மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் சிறப்பான பயான் அவசியம் முழுவதும் கேளுங்கள். ⚘⚘👌

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 3 роки тому +4

    நானும் சிந்திக்கும் விடயம்.
    Alhamdhulillah.
    சுகமாக உணரும் நபர்களில் ஒருவராய் இருப்பதில் மகிழ்ச்சி

  • @rajamd3533
    @rajamd3533 3 роки тому +4

    Subahanallah arumayana bayan

  • @greenworld5678
    @greenworld5678 2 роки тому +1

    தொழகையேய் நிலை நிறுத்துவீரக 2:43,2:45🤲🤲🤲

  • @trendwood3048
    @trendwood3048 3 роки тому +2

    Alhamthu lillah

  • @noortheentheen8223
    @noortheentheen8223 Рік тому

    Masha allah

  • @latifahkoya2913
    @latifahkoya2913 Рік тому

    SubhanaAllah.

  • @fyzer1859
    @fyzer1859 2 роки тому +1

    Masha Allah
    Ya Allah us strengthen our faith
    Ya Allah grant us deep understanding in deen
    Ya Allah bring kushoo in our prayers
    Ya Allah bless us with goodness in this world and the next

  • @saleemaumma9554
    @saleemaumma9554 2 роки тому

    Alhamdulillah.

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 3 роки тому +2

    Inshallah change my character.

  • @asmanilofer3389
    @asmanilofer3389 3 роки тому +3

    MashaAllah MashaAllah
    What a clear truth about salah.
    May Allah bless you with more knowledge
    Ameen

  • @stalinmana1071
    @stalinmana1071 3 роки тому +1

    சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedajmal3445
    @mohamedajmal3445 3 роки тому +2

    Subhanallah ❤️

  • @hidayathullahsrasimenswear6219
    @hidayathullahsrasimenswear6219 3 роки тому +2

    Alhamdulillah

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 роки тому

    அல்லாஹ் அக்பர் ,💗
    இன்ஷா அல்லாஹ் ,❤️

  • @sumaiyakbar
    @sumaiyakbar 3 роки тому +1

    8.31 strat agura karutu allahu akbar ..semmmaa masah allah..jazakallahu khair ji

  • @abdulsalam1968
    @abdulsalam1968 3 роки тому

    JAZAKALLAH KHAIRAN.

  • @moonlight-no5mz
    @moonlight-no5mz 3 роки тому +1

    Assalamu Alaikum
    full bayan apload pannunga pls

  • @sta7082
    @sta7082 6 місяців тому

    Full video link share pannuga Bhai..

  • @shameerahmed4187
    @shameerahmed4187 3 роки тому +1

    Full link sent pannaum

  • @greenworld5678
    @greenworld5678 3 роки тому +1

    Masha Allah