முஸ்லிம்கள் என்னுடைய சகோதரர்கள் | Editor Alaudeen Nagore Hanifa Documentary நாகூர் ஹனிபா ஆவணப்படம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • முஸ்லிம்கள் என்னுடைய சகோதரர்கள்

КОМЕНТАРІ • 155

  • @noormohamednoormohamed3849
    @noormohamednoormohamed3849 3 роки тому +94

    நம் எல்லோரும் உடன்பிறவா சகோதரர்களே. நம்மிடம் எந்த வேற்றுமையும் இல்லை. இந்த சகோதரத்துவம் என்றும் நிலைக்க வேண்டும்.

  • @Abudbm
    @Abudbm 3 роки тому +52

    சகோதரரே நீண்ட காலம் நலமுடனும் சந்தோஷமாகவம் நோய் நோடியில்லாமல் 100 ஆண்டுகள் வாழ இறைவனை இருகரம் ஏந்தி வேண்டுகிறேன்.

  • @shaliyas1019
    @shaliyas1019 3 роки тому +85

    சார் நீங்க அன்பான இந்தியன். உண்மையானா தமிழன்.

  • @aansarifaizee2265
    @aansarifaizee2265 3 роки тому +73

    இந்த ஒற்றுமை இருந்தால் நம் அனைவரையும் கடவுள் புண்ணியத்துல பிரிக்க முடியாது

  • @mohamedfarook16
    @mohamedfarook16 3 роки тому +5

    உங்களுக்கு இறைவள் அருள் கிடைக்கட்டும் அண்ணா
    நமது சகோதரத்துவம் என்றும்
    நிலைக்கு ம் நன்றி

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 роки тому +46

    மனித நேயமிக்க வார்த்தைகள் நன்றிகள் சார்.

  • @tamilarsan9839
    @tamilarsan9839 3 роки тому +46

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா !
    நாம் அனைவரும் தமிழர்களே !
    தமிழனுக்கு சாதி மதமில்லை.
    நாம் தமிழர் ‌💪நாமே ‌தமிழர் 💪💪🐆💪💪💪🐆💪🐆🐆💪💪🐆💪🐆🐆

  • @Gashgo
    @Gashgo 3 роки тому +19

    இதுதான் தமிழனின் அழகு. ஐயா சிவகுமார் போன்றவர்கள் இருக்கும்வரை மதத்தால் நம்மை யாரும் பிரித்துவிட முடியாது.

    • @mohamedansari4309
      @mohamedansari4309 3 роки тому +1

      நடிப்பில் நல்ல நடிகரா இருந்தாலும் உள்ளத்தில் உள்ளதை உதட்டால் கூறிவிட்டீர்கள்

  • @youtubeuser615
    @youtubeuser615 3 роки тому +2

    அன்பு சகோதரரே நீண்ட காலம் நலமுடனும்,சந்தோஷமாகவும், நோய் நோடியில்லாமலும் 100 ஆண்டுகள் வாழ ஏக இறைவன் அல்லாஹூவை இருகரம் ஏந்தி வேண்டுகிறேன்!

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty 3 роки тому +56

    உண்மையை உரக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @youtubeuser615
    @youtubeuser615 3 роки тому +2

    நாம் எல்லோரும் உடன்பிறவா சகோதரர்களே. நம்மிடம் எந்த வேற்றுமையும் இல்லை. இந்த சகோதரத்துவம் என்றும் நிலைக்க வேண்டும்!

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 3 роки тому +14

    Excellent nalla pathivu

  • @saravanakumar-rf6tj
    @saravanakumar-rf6tj 3 роки тому +37

    சூப்பர் அண்ணா நல்ல பதிவு

  • @froqsaji
    @froqsaji 3 роки тому +47

    இது தான் தமிழர்கள், இது தான் சகோதரத்துவம்

  • @kalvivendum2921
    @kalvivendum2921 3 роки тому +32

    I like sivakkumar familys

  • @nainarmohamed7164
    @nainarmohamed7164 3 роки тому +21

    ماشاءاللہ

  • @usmqnusman2567
    @usmqnusman2567 3 роки тому +21

    Super. Sir.good.spieh✌💪🤝

  • @mubarakbadsha6199
    @mubarakbadsha6199 3 роки тому +2

    தலை சிறந்த மனிதர்
    தலை சிறந்த நடிகர்
    தலை சிறந்த குடும்பதலைவர் தலை சிறந்த தந்தை தலை சிறந்த ஒவியர் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ShahulHameed-qv5qm
    @ShahulHameed-qv5qm 3 роки тому +1

    சார் உங்கள் கருத்து அருமை .. எனது பள்ளி காலங்கள் முதல் கல்லூரி காலம் வரை .. இந்து முஸ்லீம்கள் என்று பார்த்து பழகினது இல்லை .. எங்களிடம் அன்பு பாசம் மற்றுமே இருந்தது ...இருந்து கொண்டு இருக்கிறது .. இன்றைய அரசியல் பதவி ஆசைக்கு மக்களை பிரிப்பது தான் வேதனையாக இருக்கிறது ..

  • @LetUsAskOurGOD
    @LetUsAskOurGOD 3 роки тому +1

    உண்மை. முஸ்லிம்கள் பற்றிய அண்ணன் சிவகுமார் அவர்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
    அல்ஹம்துலில்லாஹ்.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  • @gayaszain839
    @gayaszain839 3 роки тому +1

    உங்களின் ஓவ்வொரு வார்த்தையும் எவ்வளவு அழகாக சொன்னீர்கள் , கல்வெட்டுகளில் பதிக்ககூடியவை ஐயா.
    நீங்கள் சொல்லும் ஒவ்ஹொரு வார்த்தைகளும் உங்களின் உள் மனதிலிருந்து வந்தவை..நாமெல்லாம் அண்ணன் தம்பி போல இருப்பவர்கள். இதை புரிந்து கொண்டாலே போதும் ஐயா.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 3 роки тому +25

    சிவம் = பிரம்மம் = கருத்தர்= அல்லாஹ்.
    ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்!

  • @lenovophab2942
    @lenovophab2942 3 роки тому +14

    Good

  • @sabiyathnisa6566
    @sabiyathnisa6566 3 роки тому +16

    Super

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +2

    அருமை நண்பா
    அலாவுதீன்
    நாஹூர் ஹனீபா
    மாமா எங்கள் குடும்ப
    நண்பர்
    மைலாடுதுறை
    வடகரை பக்கர்
    மைலாடுதுறை
    தஞ்சை முஸ்லீம் லீக்
    தலைவர் என்னுடய
    மாமா
    ஹனீபா மாமா அவரோட பகிர்ந்த
    நிணைவலை நிறைய
    உண்டு அதில் சில
    25 தொடர்பு இல்லை
    மலேசிய ஜொஹூரிலிம்
    சிங்கையிலும்
    கெளரவப்படுதினார்கள்
    மலையால அமைப்பினர்
    தமிழ் அமைப்பினர்
    அழைத்து இருந்தார்கள்
    நாஹூர் ஹனிபா மாமா குரூபிள் உள்ள
    இரண்டு பேருக்கு சிங்கை
    விசாகிடைக்கவில்லை
    எல்லோரும் ஒன்றாக
    போவோம் ஜொஹூரில்
    தங்கி விட்டார்கள்
    அப்பொழுது தான்
    அந்த அதிசயம் நடந்தது
    இங்கு உள்ள தணவந்தர்
    கள் 5ஸ்டாரில் ரூம்
    போடுவதற்கும்
    தங்களுடைய வீட்டில்
    தங்க வைப்பதற்கும்
    முயற்சிசெய்தார்கள்
    நான் மரியாதை
    நிமித்தமாக என்னுடை
    மாமாநினைவு வந்து
    விட்டது
    மாமா நல்லா இருக்கீங்களா என்று
    எழுதி காம்பித்தேன்
    இளைமகணிடம்
    எண்ணை விசாரித்து
    என் தாயாரின்
    பெயர் சொல்லி விசாரித்து உண்
    வீட்டில் தங்கி விடுகி
    றேன் எண்ணை
    அழைத்து செல் என்று
    அன்பு கட்டளை இட்டு
    என்வீட்டில் பத்து
    நாட்கள் தங்கிஇருந்தார்
    கள் எணக்கு மறக்க
    முடியாத நாட்கள்
    அவர் இளையமகன்
    எண்ணிடம் இவ்வளவு
    சந்தோசமா இருந்து
    நான் பார்த்தில்லை
    உண்மேல் ஏன்
    இவ்வளவு அன்பு
    என்றார்
    நான் செய்த பாக்கியம்
    ஊருக்கு போய் 15நாட்கள் கழித்து
    அவரிடமிருந்து போண்
    ரிஜ்வான் நீ பேசினால் எனக்கு
    கேட்காது நான்
    பேசுகிறேன்
    உன் வீட்டில் 10 நாட்கள்
    தங்கியது நல்லா இருந்திச்சிபா என்றார்கள்
    நான் இதை எழுதிய
    பொழுது என் கண்ணில்
    கண்ணீர்
    ஒருவருடம் கழித்து
    மறைந்து விட்டார்கள்
    எல்லா புகழும் இறைவனுக்கு
    அலாவுதீனுக்கு நன்றி
    நன்றி

  • @amhd7666
    @amhd7666 3 роки тому +2

    என் மதிப்பிற்க்குரிய அய்யா திரு சிவகுமார் அவர்கள்

  • @divagarkasinadhan9743
    @divagarkasinadhan9743 3 роки тому +15

    Super mass Anna ❤️❤️❤️

  • @rajamohamad9278
    @rajamohamad9278 3 роки тому +10

    Romba nandri aiya vazhthukkal

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 3 роки тому +5

    ஐயா.. முத்துராமலிங்கம் தேவர்.. ஒரு முஸ்லிம் அன்னை பாலூட்டி வளர்ந்தவர்

  • @raja-bm8ve
    @raja-bm8ve 3 роки тому +9

    You are good speech sir 👍 👍 👍 👍

  • @meerank7159
    @meerank7159 3 роки тому +1

    ஒற்றுமையே வெற்றிக்கு வழி நல்ல கருத்துல்ல பேச்சு பாராட்டுக்கள்

  • @halifullah9722
    @halifullah9722 3 роки тому +12

    Super ji

  • @jamalmohammed.m.gjamal3341
    @jamalmohammed.m.gjamal3341 3 роки тому +13

    Good Good Good

  • @raheemamuthalif9631
    @raheemamuthalif9631 3 роки тому +10

    V good

  • @roshanisshanu6981
    @roshanisshanu6981 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்

  • @nasarnowfal8008
    @nasarnowfal8008 3 роки тому +8

    SIVAKUMAR sir very good HARED

  • @ibrahimsheikabusyedibrahim4420
    @ibrahimsheikabusyedibrahim4420 3 роки тому

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உங்களுக்கும் உங்களின் எல்லா சேவைகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 3 роки тому +10

    Nice sir

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 роки тому +2

    இஸ்லாம் வேறு, இந்தியா வேறு அல்ல. இந்தியா ஒருமைப்பாட்டின் சின்னம். 🇮🇳.

  • @user-im6ym7kq8q
    @user-im6ym7kq8q 3 роки тому +1

    உங்களைப்போல் நல்ல உல்லங்கள் எடுத்து கூறினால் தானோ என்னவோ இஸ்லாமியரை நேசிப்பார்கள் அன்புள்ள சகோதர சகோதரியாக பார்பார்கள் வாழ்த்துகள் அப்பா

  • @sulthanafathima3602
    @sulthanafathima3602 3 роки тому +3

    Masha Allah

  • @mahdhiyasin
    @mahdhiyasin 3 роки тому +39

    Maasha Allah ji
    இது நீங்களே பேட்டி எடுத்தீர்களா?

  • @nasarnowfal8008
    @nasarnowfal8008 3 роки тому +16

    MASHA ALLAH

  • @nizamppm351
    @nizamppm351 3 роки тому +8

    Super Sir

  • @harunbasha7996
    @harunbasha7996 3 роки тому +2

    Masha Allah nice

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 3 роки тому +1

    அருமை திரு சிவக்குமார் அவர்களே

  • @abdulareef7253
    @abdulareef7253 3 роки тому

    மனித நேயமே என்றும் முதலிடம் வகிக்கும்.. வளர்ப்போம். அனைவரையும் அன்போடு நேசிப்போம்... நன்றி

  • @mohamedabdulla1589
    @mohamedabdulla1589 3 роки тому +10

    Ayya vanaguigren.

  • @mohamedajashaja7981
    @mohamedajashaja7981 3 роки тому +1

    Masahaaallha super 👍👍👍👍

  • @shahulhameedsadique7619
    @shahulhameedsadique7619 3 роки тому +11

    Hi my thanga thiru sivakkumaar 10000000 nandrigal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙌🙌🙌🙌👍👍👍👍👍👍👍💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @rmnuskhanrmnuskhan4043
    @rmnuskhanrmnuskhan4043 3 роки тому

    ஐயா சிவகுமார் அவர்களுக்கு ரொம்ப நன்றி உங்கள் பேச்சு அருமை

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 3 роки тому +1

    Really we are Indians. No one cross between us. We all Brothers and sisters

  • @ajccader9556
    @ajccader9556 3 роки тому +6

    thanks sir.

  • @mohamedyassenudumanlebbe5933
    @mohamedyassenudumanlebbe5933 3 роки тому

    நன்றி திரு. சிவகுமார் அவர்கலே

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 3 роки тому +1

    Masha Allah good speech

  • @batchagani2935
    @batchagani2935 3 роки тому +18

    😍😍😍😍😍

  • @user-uh7fc7sx7t
    @user-uh7fc7sx7t 3 роки тому

    Wow super sir valha valmudan endandum Allah ungaluku nalarul purvanaha ameen 🙏👍👌🙏needuli kalam valha endu valtuhirain

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 3 роки тому +5

    Nnrenna arummi valtukkal

  • @hasanfruj1444
    @hasanfruj1444 3 роки тому

    அல்லா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வத்தையும் தருவானாக

  • @uneestate
    @uneestate 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @willpower8967
    @willpower8967 3 роки тому +10

    நன்றி அண்ணா

  • @kosenather203
    @kosenather203 3 роки тому +10

    Maasha allah

  • @fathimathahura6519
    @fathimathahura6519 3 роки тому +1

    Masha allah

  • @mahboobbasha6616
    @mahboobbasha6616 3 роки тому +1

    Super sir great reyalle super star

  • @johnedward6506
    @johnedward6506 3 роки тому

    சிறப்பான பதிவுகள் வாழ்த்துகள் ஐயா

  • @kanimeerasa2789
    @kanimeerasa2789 3 роки тому +12

    நல்லது சாா்

  • @beerbeer8871
    @beerbeer8871 3 роки тому +1

    Super super

  • @masthanjayam9720
    @masthanjayam9720 3 роки тому

    சூப்பர் சார், ஒற்றுமையே பலம்.

  • @sanamedia5408
    @sanamedia5408 3 роки тому +1

    Super 👍

  • @safayafazlun1836
    @safayafazlun1836 3 роки тому +1

    Veyr Nice. Sir

  • @statuscreator3599
    @statuscreator3599 3 роки тому +1

    Thank you siva kumar sir

  • @mujibrahman3767
    @mujibrahman3767 3 роки тому +1

    Nice

  • @syedkadhar7454
    @syedkadhar7454 3 роки тому +1

    Super padive

  • @kingofstoreys569
    @kingofstoreys569 3 роки тому +1

    Arumai sir

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 3 роки тому

    Sivakumar awar enakku pudichcha nadigar... Naan awar padaththai virumbi paarpadhundu. Awar oru appavi mugam padaitha oru nadigar. Awar endha padaththilum villanaga nadiththadai parthadhe illei. Innum awar ilamai maaraamal andru poal indrum thoatram alikkiraar.
    Naan ilangail irundhu.

  • @rabeekraja9893
    @rabeekraja9893 3 роки тому +1

    எம்மதமும் சம்மதமே.அண்ணா

  • @sheik2514
    @sheik2514 3 роки тому +7

    Super sir neega

  • @mohamedfahim3618
    @mohamedfahim3618 3 роки тому +1

    Good sir speech

  • @sathikreya9773
    @sathikreya9773 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @Maran8
    @Maran8 3 роки тому

    அய்யா நிங்கள் நூர் ஆண்டு வாழ வாழ்த்துக்கள்....

  • @e.nagoorgani6328
    @e.nagoorgani6328 3 роки тому +1

    Thank you sir

  • @shanawazkhan6708
    @shanawazkhan6708 3 роки тому +1

    Thanks sir

  • @MohamedAli-xg1ss
    @MohamedAli-xg1ss 3 роки тому +1

    Great man👍

  • @ShakilKhan-sn9rq
    @ShakilKhan-sn9rq 3 роки тому +1

    Grear sir

  • @sulaimansulaiman3034
    @sulaimansulaiman3034 3 роки тому +1

    Good sir

  • @Ungalnanban944
    @Ungalnanban944 3 роки тому

    Good siva anna..mooda nambiki pesrathay wida sooogatharthowum pathi pesardhu good

  • @noordeen2327
    @noordeen2327 3 роки тому +1

    Super Ayya...

  • @ahamedmaydeen.kr.4842
    @ahamedmaydeen.kr.4842 3 роки тому +1

    சூப்பர் சார்

  • @loveland1189
    @loveland1189 3 роки тому +1

    Great men

  • @westerntailormaster1092
    @westerntailormaster1092 3 роки тому +1

    Nice person

  • @Saba19900
    @Saba19900 3 роки тому +1

    Supar sir

  • @arafat1991
    @arafat1991 3 роки тому +1

    Thankyou sir....

  • @vijayabuji2172
    @vijayabuji2172 3 роки тому +1

    🙏🙏

  • @bozzboy1164
    @bozzboy1164 3 роки тому +1

    💐💐🙏🙏🙏🙏👏👏👏

  • @golbalchennai9206
    @golbalchennai9206 3 роки тому

    அருமையிலும் அருமை

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 3 роки тому +1

    Thanks Bro

  • @mohamedimdadulla3546
    @mohamedimdadulla3546 3 роки тому

    Very nise

  • @kmurugesan85
    @kmurugesan85 3 роки тому

    Ur r right sir we are Tamil people that's it

  • @muktharahamed9961
    @muktharahamed9961 3 роки тому

    Nam anaivarum sister and brothers it's true , because we are all came only one father atham and hava alaihisalam avergalin pechalangal than

  • @alifimam7676
    @alifimam7676 3 роки тому +1

    👌👌👌👌👌👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼