வடுகநம்பி நாடக வைபவம் - Vaduganambi Nadaga Vaibhavam

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 21

  • @lotusthamarai7921
    @lotusthamarai7921 5 місяців тому

    அற்புதம் சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அடியேன் ராமானுஜதாசியை🙏🙏🙏🙏

  • @ManiMani-ge6fm
    @ManiMani-ge6fm 2 роки тому

    ஸ்ரீ ராமானுஜர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriram3326
    @sriram3326 3 роки тому

    🙏அடியேன் ராமானுஜ தாசன் ஸ்வாமி 🙏
    அற்புதம் ஸ்வாமி
    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்🙏
    வடுகநம்பி ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏
    வடுகநம்பி ஸ்வாமி திருவடிகளே சரணம் 🙏🏻
    அடியேன் ராமானுஜ தாசன் 🙏

  • @kongilachanbalaji305
    @kongilachanbalaji305 3 роки тому

    அதிஅற்புதமாக உள்ளது.. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அனைவருடைய யதார்த்தமான நடிப்பும் மிக அருமை.. எம்பெருமானாரின் க்ருபையோடு மேலும் இதுபோல் சம்ப்ரதாயத்திற்காக பல வைபவங்கள் வரவேண்டும்🙏

  • @SriLakshmi-lu7mk
    @SriLakshmi-lu7mk 2 роки тому

    அருமை அருமைஅடியேன்🙏🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Рік тому

    ஜெய் ஸ்ரீ ராம்... 🙏🏽

  • @kousalyamurali9540
    @kousalyamurali9540 4 роки тому +1

    வடுகநம்பி வைபவம் அதி அற்புதம். தாங்கள் செய்யும் கைங்கரியம் ஒப்பற்றது. நடித்த அனைவருக்கும் அடியேனின் க்ருதக்ஞைகள். உடையவர் திருவடிகளே சரணம்.

  • @rajaramana2877
    @rajaramana2877 4 роки тому

    Very nice. Varththatham abivarththatham.

  • @naveenhari6853
    @naveenhari6853 4 роки тому

    அனைத்து வைபவங்களும் அற்புதம்.... முக்கியமாக நம்பெருமாள் புறப்பாடு...வடுகநம்பி வைபவத்தில்.....ஆனந்தம்...திருவரங்கமே அது

  • @kannan_kalal
    @kannan_kalal 4 роки тому

    நம்பெருமாள் புறப்பாடு தத்ரூபமாக உள்ளது

  • @ramaramanujar5129
    @ramaramanujar5129 2 роки тому

    Adiyen Ramanuja dhasi 🙏 🙏🙏

  • @palavesamlakshmanan
    @palavesamlakshmanan 4 роки тому

    நாளை(6.5.2020)ஸ்ரீ மதுரகவியின் திருநட்சத்திரம்,வடுகநம்பிவைபவம்,கண்டு களிப்புற்றேன்் மெய் சிலிர்த்தேன்்ஆச்சாரி
    யர்திருவடிகளே சரணம்.🙏
    👣🙏 அடியேன் இலட்சுமணன்ராமாநுஜதாசன்,,தூத்துக்குடி

  • @MahaLakshmi-xu1yw
    @MahaLakshmi-xu1yw 4 роки тому

    அருமை அருமை 👌 சரமபர்வ நிஷ்டையில் இருக்கும் வடுகநம்பி நிலை தன்னை என் தனக்கு தாரும் இராமானுசா.

  • @JoyfulTiara-rs1qn
    @JoyfulTiara-rs1qn 5 місяців тому

    🎉🎉🎉

  • @pavithiranvaidhya6367
    @pavithiranvaidhya6367 4 роки тому

    ப்ரம்மாண்டம்🙏🙏🙏🙏

  • @padmasinibabu9730
    @padmasinibabu9730 4 роки тому

    🙏🙏🙏🙏

  • @nsengamuthu8969
    @nsengamuthu8969 4 роки тому

    ஆச்சாரிய அனுமானத்தை கேட்டுக்கொள்கிறோம் எம் பெருமானை வணங்க மறுக்கும் வடுக நம்பி முட்டாள்தனமான நம்பிக்கை மூலம் எம்பெருமானை அலட்சியப் படுத்துவது மிகவும் வருந்ததக்க விஷயம் பெருமாள் இல்லையே அடியார் இல்லை அப்படி இருக்க அடி யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எம்பெருமானின் லீலை அவர்களுக்கு பாடம் புகட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு சர்வம் கிருஷ்ணா மையம் வணக்கம்

  • @JoyfulTiara-rs1qn
    @JoyfulTiara-rs1qn 5 місяців тому

    Adiyan ramanjur adimai ramanjur kallthial vazhpol unvaru

  • @mailmemadhu
    @mailmemadhu 2 роки тому

    🙏🙆‍♂🙆‍♂🙆‍♂🙆‍♂🙏

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 4 роки тому

    Hare Krishna. தெய்வீகம் தெய்வீகம் தெய்வீகம் தெய்வீகம். ஸ்ரீ குரு, ஸ்ரீ பெருமாள் அருள் பரிபூரணம். ஸ்ரீ மாதவன் சுவாமி பரிபூர்ண குரு தெய்வம் பக்தி , அவர் இந்த தெய்வீக கைங்கர்யம் Aashirwadams கிட்டியுள்ளது. தான் மட்டும் அல்லாது, சுற்றம் மற்றும் குழந்தைகளுக்கும் தெய்வீகத்தை வளர்துளார். வாழ்க அவர் தொண்டு. எங்களுக்கும் காண பாக்கியம் ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jahannathan628
    @jahannathan628 4 роки тому

    💐💐💐💐💐