Healthy food | கோதுமை களியும் தக்காளி 🍅 குழம்பும்...பத்தே நிமிஷத்தில் பக்குவமான களி செய்யலாம்...
Вставка
- Опубліковано 7 вер 2023
- #cookingchannel #wheat #tomato
பத்து நிமிஷத்தில் பக்குவமாக கோதுமை களி செய்வது எப்படி என்பதையும் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்பதையும் இந்த வீடியோவில் விரிவாக கூறியுள்ளேன். இந்தக் களிக்கு இந்த தக்காளி குழம்பு மிகவும் அருமையாக இருக்கும் .கண்டிப்பாக நீங்களும் செய்து பாருங்கள். இது போன்ற இன்னும் நிறைய எளிமையாக செய்யக்கூடிய உணவுகள் சரசுஸ்சமையலில் கொடுத்துள்ளேன். பார்த்து பயனடையுங்கள். நன்றி வணக்கம். - Навчання та стиль
Super ma 🌹🌹💜
Super Sister,தக்காளிக்குழம்பு ம்,கோதுமைக் களியும்👌
சூப்பர் மா ❤
So nice so yummy and healthy kali, side dish vera level mam, tq for your dishes
Super amma 🎉🎉🎉🎉
Superb nga ma..
Arumai amma. 🎉
Elimai inimai udambu ku nalladhu. Healthy cooking 🎉
Amma ragi Kali seidhu kamingama godummai Kali super ma Nan try panaren ma
Super unavu 🎉🎉🎉🎉🎉
Super Healthy Recipe Akka👌👌😋😋😍😍 Selvee 🇲🇾
Arumainga ma...
என் பாட்டி இதனை சமைக்கும் போது அசட்டை செய்தவள் நான். ஆனால் வளர்ந்த பிறகு ஏங்கினேன். கிடைக்கவில்லை. Sarasu dear இந்த உங்கள் recipe மிகவும் தெளிவாக புரிந்தது. செய்தேன். சுவைத்தோம். அருமை. மிக மிக நன்றிம்மா.
மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன் 🙏😍
Super ma 🌹🌹
Vankkam Amma yummy ❤❤❤❤❤❤❤
அம்மா ராகி களி குக்கர்ல செய்ய சொல்லி தாங்கமா
Amma nan pannunan kali sweet a irukarukara mari iruku ma
GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
Thank you so much 🙏