SV.Sekar | ஒருவேளை சாப்பாடுக்கு கூட அண்ணாமலையால் உழைக்க முடியாதா? எஸ்.வி.சேகர் விமர்சனம் | N18V

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 381

  • @asaithambik1139
    @asaithambik1139 Рік тому +26

    நீங்கள் நல்ல மனநல டாக்டரை பார்க்கவும்

  • @srajagopal39
    @srajagopal39 Рік тому +47

    வயிற்றெறிச்சல். உடம்புக்காகாது. நல்ல வைத்தியரை பார்த்து வைத்துக்கொள்ளவும்

  • @asaithambik1139
    @asaithambik1139 Рік тому +50

    என்ன ஒரு வன்மம் அண்ணாமலை மீது ...அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழக பாஜக வளர்ச்சி பெறுகிறது. அண்ணாமலை வருவதற்கு முன்பு ஒரு ஊரை எடுத்துக் கொண்டால் சொல்லுகிற அளவுக்கு பிஜேபி தொண்டன் கிடையாது. இப்பொழுது ஒவ்வொரு கிராமத்திலும்நகரத்திலும் ஊரிலும் நிறைய பாஜக தொண்டர்கள இருக்கிறார்கள். சேர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc Рік тому

      அது மட்டும் தான் இருக்கு.அல்ப மனிதன்.

    • @gurunathanm2677
      @gurunathanm2677 Рік тому

      BJP is growing, only rowdies, rapists and Robbers snatchers arsonist, history sheeters and other similar category people are ATTUKUTY. BJP super super o super..

    • @triangle379
      @triangle379 5 місяців тому

      after annamalai came to tamilnadu honey trap culture was brought in. he practiced it in karnataka

  • @aishuram6050
    @aishuram6050 Рік тому +26

    பொறாமை படாதீங்க sir. முதல்ல உதய்நிதி சொன்னதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சீங்களா.

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k Рік тому +69

    கடந்த ஒரு வருடமாக திமுகவினர் பிராமண துவேஷப் பேச்சுகள் பேசுகின்றனர், இதுவரை சேகர் கண்டித்துள்ளாரா? மாட்டார் எனென்றால் உதயநிதியின் அல்லகையாக மாறிவிட்டார்.

    • @kandasamym5670
      @kandasamym5670 Рік тому +1

      This fellow only express his caste domination and intolerant with present leadership of BJP

    • @jafarhussain2495
      @jafarhussain2495 Рік тому

      என்னது ஒருவருசமாகவா முன்னாடி இல்லையா

    • @sriramsrini5041
      @sriramsrini5041 Рік тому

      Yes

    • @triangle379
      @triangle379 5 місяців тому

      brahmins discriminate all the time.

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 Рік тому +6

    சேகர் அண்ணா,
    வகுப்புவாத அளவீட்டில் இட ஒதுக்கீட்டை "தந்தை பெரியார்" கொடுக்குமாறு கூறினார் என்பதை அவருக்கு மதிப்பளித்து கூறும் நீங்கள் முன்னொரு பதிவில் இதே "தந்தை பெரியாரை" "புண்ணாக்கு" என்று இகழ்ந்து பேசியது ஏன்"?
    தந்தையை புண்ணாக்கு என்று பழித்தும் பேசுவது உங்கள் வகுப்புவாத வரலாறு என்பது தெரிகிறது.
    வாழ்க நீங்கள்.

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 Рік тому +6

    அண்ணாமலை அவர்கள் S V சேகர் அவர்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிக்கக்கூடாது. மீடியா காரர்களிடம் இதை சொல்லிவிட வேண்டும். அவர் சொந்தக் கட்சியை சார்ந்தவர் அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஒதுக்கித் தள்ளுவதே நல்லது. Neglecting is best way of response. மீடியா காரர்களிடம் இதை தெளிவு படுத்திவிட வேண்டும். அதிகம் போனால் அண்ணாமலைக்கு என் கேள்வியை சந்திக்க துணிவில்லை, தைரியமில்லை என்று சொல்வார். ஒரு சில வாரங்கள் அண்ணாமலை மீது ஒரு வழி குற்றம் சொல்லுவார் அதற்கு அண்ணாமலை பதிலளிக்காமல் இருந்துவிட்டால் நாளடைவில் எஸ்வி சேகர் கேள்வி கேட்பது நின்று விடும்.

    • @triangle379
      @triangle379 5 місяців тому

      annamalai term is limited he will be sent back to karnataka

  • @ranjan1969100
    @ranjan1969100 Рік тому +18

    உண்மையில் யார் பிராமணர்களை மதிக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் ! தனிபட்ட அண்ணாமலை எதிர்ப்பை வைத்துக்கொண்டு உங்கள் மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டாம் !!!

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +26

    நீ தான் ஓட்டு மெஷின் EVM குடுக்க போறியா 🙄?.. அவ்ளோ கஷ்டமா?? அதெல்லாம் EC பார்த்துகிடுவாங்க 😅

  • @Madraswala
    @Madraswala Рік тому +14

    அவரது நடை பயணம் என்பதே மக்களுக்கான உழைப்புதான் முட்டாளே

    • @stocknumbers2146
      @stocknumbers2146 Рік тому

      Enna seythar... nadai payanama. Oooooooolllllal payanama

    • @stocknumbers2146
      @stocknumbers2146 Рік тому

      Nangallam 1991 election work pannavan BJP kku

    • @Madraswala
      @Madraswala Рік тому

      @@stocknumbers2146 உங்கள் உழைப்பை குறை சொல்லவில்லை. எஸ்.வீ.சேகர் உளற தேவையில்லை. (நான் பாஜக உறுப்பினர் இல்லை.) மலையின் உழைப்பினால் கழகங்கள் கலக்கமடைந்துள்ளன. இதை வேறு எந்த தமிழக பாஜகவினராலும் செய்ய இயலவில்லை

    • @triangle379
      @triangle379 5 місяців тому

      how do people benefit fron annamalai walking. useless effort

    • @Madraswala
      @Madraswala 5 місяців тому

      @@triangle379 People move away & vote non dravidian parties is itself the first benefit

  • @dhakhaharina3702
    @dhakhaharina3702 Рік тому +53

    பார்த்தால் எரிச்சல் கோவம் வரும் முகம் இவன் முகம்

    • @kaveesanmuthulingam
      @kaveesanmuthulingam Рік тому

      நான் கருத்து என்ன எழுதியுள்ளார்கள் என்று பார்க்கவே வந்தேன் தலைதெறிக்க ஓடுடா!!!

    • @ravivenki
      @ravivenki Рік тому

      அ.மலையை விட சேகர் முகம் பெட்டர்.

  • @kirubakaranr9979
    @kirubakaranr9979 Рік тому +30

    இத்தனை mic காரணுக்கும் பரபரப்பா நியூஸ தேவைப்படுது. இவர கிட்ட போனால் அண்ணாமலை பத்தி ஏதாவது குறை சொல்வார்ன்னு அலையுறாங்க.

    • @Ganesh-571
      @Ganesh-571 Рік тому

      அதுக்கு திமுகவின் கொத்தடிமை கார்த்திகை செல்வன் துணை போவான்.

    • @Vikhasini
      @Vikhasini Рік тому

      அதேதான் சரியா சொன்னிங்க

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Рік тому +2

    திரு சேகர் அவர்களே...
    உங்கள் திட்டம் மிக மிக சிறப்பானது...
    கட்சி ஆரம்பியுங்கள் கணக்கெடுப்பை நடத்துங்கள்.

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 Рік тому +2

    இதுதான் அனாந்து பார்த்து காரி துப்புவது!!!....

  • @mikediah6883
    @mikediah6883 Рік тому +3

    Supper❤❤

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 Рік тому +11

    சேகர் அவர்கள் அண்ணாமலையை தனிவிரோதம் வைத்து எல்லை மீறுகிறார் பண்பு அல்ல

    • @kandasamym5670
      @kandasamym5670 Рік тому

      Bcz always. Doing trauma intensive as we seen the vicinity of BJP groth

    • @Sketcher86
      @Sketcher86 Рік тому

      @@kandasamym5670 BJP is growing because of Modi not Annamalai

  • @jayavijayanviswanathan7844
    @jayavijayanviswanathan7844 Рік тому +35

    வரம்பு மீறிப் பேசுகிறான்!!!

    • @1006prem
      @1006prem Рік тому +3

      மனநலம் குன்றியவர் பாவம்

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 Рік тому

      எஸ்வி சேகர் மகனோட வயசு தான் அண்ணாமலைக்கின்றான். அப்புறம் எதுக்குடா அண்ணாமலைய பார்த்து பொறாமை படுறான் வெக்கமா இல்லையா?

  • @kavithapalanisamy7788
    @kavithapalanisamy7788 Рік тому +3

    அண்ணாமலை அறிவும் ஆளுமை திறனும்,நேர்மையும் இந்த பிரமுகர்களுக்கு பிடிக்கவில்லை.

  • @anandhakumar2746
    @anandhakumar2746 Рік тому +3

    சூப்பர் SV சேகர் அஞ்சா நெஞ்சன்

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 Рік тому +19

    நாய் சேகர் நாய் சேகர் ஏன்டா உனக்கு இந்த வயித்தெரிச்சல் 😄😄🤣🤣😂😂

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      அ.மலை வெத்து வேட்டு பேர்வழி

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 Рік тому +40

    இந்த ஆளு திருந்தவே மாட்டாரா?

    • @anandanthiru4108
      @anandanthiru4108 Рік тому +1

      திமுக இவன திருந்தவிடல 😅

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 Рік тому +1

      @@anandanthiru4108 அண்ணாமலை ஒரு டுபாகூர் IPS . OK man?

    • @Sketcher86
      @Sketcher86 Рік тому

      @@sureshmadurai5044 Correct

    • @Sketcher86
      @Sketcher86 Рік тому

      @@anandanthiru4108 Annamalai fraud 😂

  • @MrVramkri
    @MrVramkri Рік тому +23

    I am a brahmin and I strongly support Annamalai Sir. This S.V Sekar is just blabbering because he is jealous about Annamalai's growth and performance. No one else can replace Annamalai. Worst behaviour by S.V Sekar talking negatively against his own party member, that too his superior.

    • @SrikantRZradio
      @SrikantRZradio 9 місяців тому

      very shady character is SV Shekar . he is a fraud

    • @triangle379
      @triangle379 5 місяців тому

      you want to discriminate everyone

  • @ChandrikaRajaram-di4nc
    @ChandrikaRajaram-di4nc Рік тому +12

    பூமாலை. உன் கிட்ட. கட்டாயம் குடுக்க. கூடாது.
    உளர்றது நு முடிவு. பண்ணிட்டான்
    Please. Media! Don’t interview such. a loose person

    • @josephvellasamy1772
      @josephvellasamy1772 Рік тому

      🙏🏻You are right Brother .

    • @Sketcher86
      @Sketcher86 Рік тому

      @@josephvellasamy1772 Annamalai fraud. Living in friends money 😂

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Рік тому +5

    தயிர்சேகர் கல க்கறபோ, ஆனாகோர்டில்பம்முற.

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq Рік тому +2

    *SUPERB*

  • @nandhishnandish9684
    @nandhishnandish9684 Рік тому +10

    அண்ணனுக்கு எரியுதுன்னு நினக்குர fanஅ ஆரவது நம்பர் ல வையுங்க

  • @manivannan-q6k
    @manivannan-q6k Рік тому

    ஆரம்பத்திலிருந்து நீங்க படிச்சீங்க சரி, ஆனால் மத்தவங்களையும்
    படிக்கக் கூடாதுன்னு சொன்னவங்களும் நீங்கதான

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому +1

    Thanks very much

  • @kuppusamipoongavanam9399
    @kuppusamipoongavanam9399 Рік тому +4

    எல்லா வாக்குசாவடிகளிலும் காலியாக வைத்துவிடலாம். எல்லா நிறுவனங்களும் காலியாக இருக்கும்போது இயங்கவில்லையா?

  • @milkking2887
    @milkking2887 Рік тому +23

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாராளுமன்றத்துக்கு, சட்ட மன்றதுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று பொருள் கொள்ளவேண்டுமே தவிற ஒரே நாளில் இந்தியா முழுவதும் தேர்தல் என்று சொல்லுவது அதிமேதாவி தனம்
    இது போன்று MP,MLA தேர்தல் ஏற்கனவே தமிழகத்தில் நடந்துள்ளது என் போன்ற 60,70 வது களில் பிறந்தவர்கள் வாக்குஅளித்துள்ளோம்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Рік тому

      india full aa nadathuvathu veru puriyamal ulara koodathu

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td Рік тому +2

      ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த முடியுமா....
      ஆறு மாதம் கழித்து ...
      ஜெயித்து ஆட்சி அமைத்த ஒரு கட்சி
      தன் உட்கட்சி பூசலால் ஆட்சியை கலைக்க நேரிட்டால்...
      சாத்தியமா?

    • @nandinirajagopalan198
      @nandinirajagopalan198 Рік тому

      Sv.sekar maha budhisalitanamaga pesuvadaga ninaithukkondu Edo vayitru erichalil pesugiran.ore samayam terdal endral ore nalil terdal endru arthama enna? Enda brahmananum ivanai namba mattargal.

    • @ewasbharathi
      @ewasbharathi Рік тому

      காதுல நல்லா பூ சஉத்தஉறஈங்கடஆ, அற்பணஉகளஆ????

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d Рік тому

      ​@@RAMRAM-jf5td 57,62,,67 வருடங்கள் நாடாளமனறம் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் நடந்துறுக்கு

  • @nsenthilkumar2007
    @nsenthilkumar2007 Рік тому +10

    Please remove him immediately as basic membership of BJP.

  • @selvarama8146
    @selvarama8146 Рік тому

    நாட்டின் மொத்த சலுகைகளும் பிராமணர்கள் தான் அனுபவிக்கிறார்கள்... எஸ் வி தெரிந்தும் தன் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார்...

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 Рік тому +8

    Simply neglect this fellow

  • @sakk5257
    @sakk5257 Рік тому +4

    நாய் சேகருக்கு யாரும் சோறு தண்ணி வைக்கவில்லையா?

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 Рік тому +2

    பொரை போட்டா ஒரு அளவா தான் குறைக்க வேண்டும் அதற்காக வேண்டி அதிகமாக குறைக்கக் கூடாது

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 Рік тому +5

    பிராமணர், தாழ்த்தப்பட்டவர், உயர்ந்தவர் என்று யாரும் பார்க்காதீர்கள். தயவு செய்து மனித நேயத்தோடு மனிதனாக இருங்கள். யாருக்கும் எதுவும் நிலையானது இல்லை? இன்று உச்சநிலையில் உள்ளவர் 20 24ல் எல்லாமே மாறும்

  • @thereserajkumar4153
    @thereserajkumar4153 Рік тому +1

    மோடியின் ஆட்சியில் மனிப்பூர் மக்கள் இறைவனை காண்கின்றனர்
    மூன்றாவது முறையாக மோடி வந்தால் இந்திய என்ற நாடு உலக மேப்பில் இல்லாமல் போகிவிடும்😂😂😂😂

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 Рік тому +5

    சாத்தானே அப்பாலே போ

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      அ.மலை வெத்து வேட்டு பேர்வழி. ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Рік тому +1

    தமிழ் நாட்டில் பஜக தலைவர் அண்ணாமலையை துரத்திவிட்டு எஸ.வி. சேகரை (பிராமின்) தலைவராக்கினால் 30 தொகுதியும் பஜக வெற்றி பெரும் 😂😂😂😂😂😂

  • @shivau2887
    @shivau2887 Рік тому +1

    Unmai sonnika Anna thanks 🙏🙏🙏

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Рік тому +2

    Arasiyal super star ANNAMALAI NEXT CM

  • @jayakumarduraisamy4009
    @jayakumarduraisamy4009 Рік тому +22

    பிச்சைக்காரன்.

  • @bagavathibagavathi3610
    @bagavathibagavathi3610 Рік тому +1

    Siv sekar oru தமிழன்

  • @unlimitedtamiltechnical5836

    ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இத்தனை தடுமாற்றம் இவர் தலைவர் அண்ணாமலை அவர்களை குறித்து பேசவந்துட்டாரு

  • @senthilkumars1818
    @senthilkumars1818 Рік тому +1

    அண்ணாமலை பற்றி சூப்பரா

  • @somuautomotive
    @somuautomotive Рік тому +9

    வைற்று எரிச்சல் நகைச்சுவை நடிகர்

  • @tsathish2709
    @tsathish2709 Рік тому +8

    Poda

  • @SivaKumar-yv1ne
    @SivaKumar-yv1ne Рік тому +6

    யார் இவன்?

    • @Ganesh-571
      @Ganesh-571 Рік тому

      திமுகவின் அல்லக்கை

  • @ksanthakumarsantha9891
    @ksanthakumarsantha9891 Рік тому +1

    Super sir...

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 Рік тому

    Sv Sekar தற்போது‌ ஜோசியம் பார்க்கிறார் போலும்.

  • @manivannan-q6k
    @manivannan-q6k Рік тому +1

    நீங்க சொல்றத பார்த்தால் அண்ணாமலை தி.க.வுடைய B டீமாக இருப்பார் போல

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 Рік тому

    அண்ணாமலை தமழ்நாடு அரசியல் தெரியாதவர்,நீங்கள்‌உலக அரசியல் தெரிந்தவர் உங்கள் பேச்சில் வயித்தெரிச்சல் தெரிகிறது.

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 Рік тому +3

    கொசு தொல்லை

  • @manipattabi2486
    @manipattabi2486 11 місяців тому

    வயதானதால் மூளை கலங்கியவராக இருக்கிறார்

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Рік тому

    எதனால் பிஜேபி இத்துனை காலங்கள் வளராமல் இருந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கலளாம்

  • @user-rajan-007
    @user-rajan-007 Рік тому +3

    சூப்பர் எஸ் வி சேகர்

  • @supervenkat5536
    @supervenkat5536 Рік тому +4

    S V sekar great human and honest always...

  • @rameshraja8736
    @rameshraja8736 Рік тому +5

    Mental fellow

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Рік тому +1

    ஊழலைப் பற்றி இத்தனை பேசும் சேகர் பாஜகவின் ஏழரை லட்சம் கோடி ஊழலைப் பற்றி பேசாதது ஏன்

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Рік тому

    நீங்கள் படிக்கிற மாதிரி மற்றவர்களும் படிக்க ஏன் தடையாக இருக்க வேண்டும்?

  • @kilimanjaroalps6739
    @kilimanjaroalps6739 Рік тому +7

    Why are you not talking on Sanardana Darma? Dont target Annamalai. He is working very very hard towards victory. He is not sitting and eating. Why are u very angry with Annamalai?

  • @JohnsonRaju-nt4ch
    @JohnsonRaju-nt4ch Рік тому +1

    SV sekar sorry. Super 👌 Very great 👍 sekar.

  • @janani.m7034
    @janani.m7034 Рік тому +4

    சேகர் சொல்வது உண்மை

  • @arjunank9278
    @arjunank9278 Рік тому

    ஒரே......உச்சநீதிமன்றம் தெரிவித்தது.......சரிதான்......முதலில் 52 நீதிமன்றத்தில் நடந்தாலும் ஒரே தீர்ப்பு வந்தாலே அனைத்தும் சரியாகும்.......

  • @manipattabi2486
    @manipattabi2486 11 місяців тому

    அண்ணாமலையின் உருவத்தை கேவலமாக பேசும் நீங்கள் அவரின் பறத்தழகை ( மனம்) பாருங்கள்.

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 Рік тому

    ஐயா, மக்களை தற்போது ஏமாற்ற முடியாது. உங்க பேச்ச யாரும் சட்டை பண்ண மாட்டாங்க.

  • @RajaRaja-vm8vq
    @RajaRaja-vm8vq Рік тому

    இவர போல எல்லா பிராமணர்களும் மனம் மாறினால் சனாதனத்தை பற்றி யாரும் பேச போவதில்லை.good sir

  • @prr1860
    @prr1860 Рік тому +5

    இவனெல்லாம் ஒரு ஆளுனு இவன்கிட்ட பேட்டி எடுக்குறீங்களடா…..

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Рік тому +2

    வெளிப்படையான பேச்சு நன்றி

  • @sitaramanvenkatasubramanin5955
    @sitaramanvenkatasubramanin5955 8 місяців тому

    செல்லா காசு, பாவம்.

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Рік тому +2

    Boomer uncle ....ANNAMALAI Mass , NEE Just pass🤣🤣

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Рік тому

      annamalai buusssss, avan poi pesuran, thappu thappa pesuran, fraud avan, avana avunga oorlaye pangalikal kooda mathikamatanga, because avan fraud nga, nambaathinga😅😅, unmaiya therinjukonga purinjukonga, avan oru poiyyan

    • @Ganesh-571
      @Ganesh-571 Рік тому

      Joker

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Рік тому +1

    Sekar stop your loose talk . always you are a comedian

  • @danandsugu5861
    @danandsugu5861 Рік тому +5

    this guy is upset with Annamalai because Annamalai is recognise

  • @ebrahime4511
    @ebrahime4511 Рік тому

    வாழ்த்துக்கள் சார் 😅

  • @b.k.6184
    @b.k.6184 Рік тому +5

    Loose paya.😂😂

  • @rajaraja4470
    @rajaraja4470 Рік тому +1

    Super super

  • @Todaysinfo-f7i
    @Todaysinfo-f7i Рік тому +9

    Ivan ellam oru aal ivanukku oru mike😂

  • @venkatesanvenki3450
    @venkatesanvenki3450 Рік тому +2

    உனக்குகொழுப்புஅதிகம் கொண்டஉன்உன் வாயிலையேசெய்யனுமின்னு

  • @purushottamanand1641
    @purushottamanand1641 Рік тому +9

    Waiting for chappal from BJP, they will not care for you as a person

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 Рік тому +1

    Waste of time S V Sekar

  • @sureshkaliyamoorthy2777
    @sureshkaliyamoorthy2777 Рік тому +11

    Muthidichi sekaru

  • @Veerasamy76
    @Veerasamy76 Рік тому +3

    S.V.சேகர் அவர்களே நீங்கள் திமுக ஊதுகுழல் மாதிரி மாறி வருகிரிர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும்.

  • @s.nswamy7993
    @s.nswamy7993 Рік тому +1

    வந்துட்டானயா இன்னொரு ப்ரகாஷ்ராஜ். இவன் மயிலாப்பூர் ப்ரகாஷ்ராஜ். 😂;😊

  • @MohanIndra-l3z
    @MohanIndra-l3z Рік тому +2

    Pothum off pannuppa

  • @jainulabdeen5306
    @jainulabdeen5306 Рік тому

    சபாஷ் சரியான போட்டி svs v/s anmi.

  • @maaruthamnaveenavelanmai
    @maaruthamnaveenavelanmai Рік тому +1

    Can you tell Modi about his opposition to Annamalai and remove him from office?

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Рік тому

    தேவையற்ற பதிவிட்டு நீதிமன்றத்தில நீங்கள் சென்று தெரியாமல் செய்துவிட்டேன்.. என்று சொல்லவில்வையா

  • @malaiselvam3523
    @malaiselvam3523 Рік тому +1

    Brahmins not occupy BJP it's statement proved

  • @dgbrittoraja8848
    @dgbrittoraja8848 Рік тому

    சளி க்கு மருந்து போட்டு அப்புறம் பேட்டி கொடுங்க

  • @jafarhussain2495
    @jafarhussain2495 Рік тому

    என்னது கட்டிட வேளை பிராமினர்கள் செய்கிறார்கலா

  • @muthusiluppan6557
    @muthusiluppan6557 Рік тому +2

    மோடி கும்பளுக்கு நிறைய கமிஷன் கிடைக்கும்.
    எப்படி செலவு குறையும்.

  • @unlimitedtamiltechnical5836

    அரசியல் அறிவும் இல்லை பொது அறிவும் இல்லை

  • @manivannan-q6k
    @manivannan-q6k Рік тому

    டேபிள் துடைப்பவர்களாக, பிணம் தூக்குபவர்களா, கட்டட வேலை, ஆட்டோ ஓட்டுபவர்களாக 90 சதம் பிராமணர்கள் இருக்கிறார்கள், இதை க கேட்டால் எனக்கு பின்புறமாகத்தான் சிரிப்பு வருகிறது. பொய்க்கும் ஒரு அளவு வேண்டாமா?

  • @sivalinga11117
    @sivalinga11117 Рік тому

    பிராமின். லேடி. J.j. MGR. பிராமின். பொலிக்கள். லீடர். இல்லை?

  • @chakravarthyb5489
    @chakravarthyb5489 Рік тому

    படு வேஸ்ட்டு
    படு வேஸ்ட்டு
    படு வேஸ்ட்டு

  • @sulaimanharith7293
    @sulaimanharith7293 Рік тому +1

    Stomach burning 🔥

  • @BaluVasu-fe3uz
    @BaluVasu-fe3uz Рік тому +3

    Suppr

  • @krishnankesavan3227
    @krishnankesavan3227 Рік тому +3

    Dei, cross belt mind ur words.

  • @sarangapania6746
    @sarangapania6746 Рік тому

    நாங்கூட ஆடுன்னுநெனைச்சேன் கடைசியலகுரங்கா

  • @rajanma533
    @rajanma533 Рік тому

    நீங்க ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. புது கட்சி ஆரபிங்க. எத்தனை பிராமணர் ஒட்டு பொடுகிரங்கனு பாருங்க.