Beautifully said brother. It's exactly what I always felt and been telling ppl. There is no point fighting in this world for anything. I myself once used to argue with people for Tamils. But as I go into deeper realisation, I realised we are born for the purpose to learn and evolve soulfully to attain moksha. I realised Soul has no race, religion, language, gender, and any differences. This birth I may be born in the body of a Tamil female, next birth I may be born in the body of a Chinese or any other race, language, gender. These things are not who we really are. We are actually nothing. So no point wasting our life on fighting for any particular issues unless for humanity. Humanity and compassion for people makes us realize so much in our life. Soul growth happens when we learn to see everyone as one. Peace and harmony is what I desire for this world.
நமது உடலில் உள்ள ஒத்தது என்ன என்று அறிந்தால் , ( குறள் 214 ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான் செத்தாருள் வைக்கப் படும்.)எங்கு பிறந்தாலும் ஓங்கார துக்குள்( பிரணவம்) சென்று(ஒத்தது) இறைவனடி சேரலாம் .திருமந்திரம் சில பாடல்களில் உள்ளது. அதில் ஒரு பாடல் வரிகள் 1568 இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே
வணக்கம் வேனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
True brother... What you doing... Right thing...just keep the mind quite with silent while doing your routine and you able to see alot of miricale within you... Yes mind will disturb most time but controlled it and start do your routine.... Dont forget to put kavasam before you keep your mind longer time quite.. Coz many outside enery start to take your body....may God guide you to keep going...
Q/A questions❓. Anna rutharacham potta, do and don't, non veg saptalam ma?, married person podalam maa, punarum pothu podalam ma illa remove panniranum ma?. Died veetuku ponna pottu polam ma?
Yeah, you are right. I think he got a new cam, so he is studying how to take more beautiful pictures and videos. I did it the same when I got the first cell phone Nokia 5110 in 1999, and I was very curious to use the mobile 😂. Still, I remember with happiness even though I won't able to sleep that day!!
வணக்கம் செல்வன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*வணக்கம் நித்திலன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
கொல்லா நெறி பற்றி வள்ளலார் கூறுவது என்னவென்றால் cell formation in animals and plant life is different. The pain experienced by the animals while killing is definite. But the same pain is not experienced by the plant life when it is killed/cut. Moreover we can recreate plants through seeds and other methods but not the same with animals.
வணக்கம் குமார், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
*வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
வணக்கம் செல்வி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Thanks bro for answering both my questions on pancha patchi and astrology....would like more clarity on astrology....you are right we have amazing software and time is converted from diff continent to india time but does the prediction work....hve u done predictions for abroad people and does it work the same as those living in india....
Both are two eyes of our culture that's all there is no language barrier if you can pronounce Sanskrit atcharam mantras easily you can go with Sanskrit if you are fluent in tamil hymn and tamil mantras you can go with tamil dats it these are just a tool for us to create a aura within ourself and make our mind to stand in a single point dats it purinjikonga bhaaa😂😂.tamil Sanskrit nu small boys aaatum adichikathenga when it comes to spirituality there is no need for language only silence but in order to attain silent state you need mantras,yoagas,poojas dats it
@@NithilanDhandapaniyes bro we don't need anything you are correct 😅 but inorder to create that focus we need these kind of things so adhunala dhan apdi sonnen Mathapadi wat you sed is 100 percent correct
@@Mymobile-z5oவணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
This is Sreenivas from Andra Regularly I had seen your vedios. My Tamil language is very poor not understanding fully your vedios. Is there having any telugu version vedios Tell me channel details.
வணக்கம் ஞானாம்பாள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Maakaaliamman மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.... *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி. *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.* தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
31:24 There is a benefit thambi if we yield to hindi impositions and didnt care tamil will slowly become extinct like many regional language like bhojpuri, hariyanavi, marathi. It's our responsibility now as we have born in this race to safeguard our language and its wisdom. Obviously it doesn't mean we hate sanskrit or boycott it but learn from all and also give importance to our mother tongue.
Nithilan brother, hope you are a non_vegetarian,anyhow killing animals and eating is a sin refer ramanamaharishi&BATHRI ji PMC_MEDITATION WE ARE கண்டக்டர் VEGETARIAN RALLY THROUGHOUT TAMIL NADU, AND INDIA,EVEN EUROPE COUNTRIES,SO ITS NOT ACCEPTABLE
@@NithilanDhandapaniவணக்கம் நித்திலன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Nithilan 1 Nithilan 2
நெத்தியடி சூப்பர்🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏
Beautifully said brother. It's exactly what I always felt and been telling ppl. There is no point fighting in this world for anything. I myself once used to argue with people for Tamils. But as I go into deeper realisation, I realised we are born for the purpose to learn and evolve soulfully to attain moksha. I realised Soul has no race, religion, language, gender, and any differences. This birth I may be born in the body of a Tamil female, next birth I may be born in the body of a Chinese or any other race, language, gender. These things are not who we really are. We are actually nothing. So no point wasting our life on fighting for any particular issues unless for humanity. Humanity and compassion for people makes us realize so much in our life. Soul growth happens when we learn to see everyone as one. Peace and harmony is what I desire for this world.
Exactly bro😊
நமது உடலில் உள்ள ஒத்தது என்ன என்று அறிந்தால் , ( குறள் 214
ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான்
செத்தாருள் வைக்கப் படும்.)எங்கு பிறந்தாலும் ஓங்கார துக்குள்( பிரணவம்) சென்று(ஒத்தது) இறைவனடி சேரலாம் .திருமந்திரம் சில பாடல்களில் உள்ளது. அதில் ஒரு பாடல் வரிகள்
1568
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே
ஆரியமும் தமிழும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஆன்மீக மொழி. திருமந்திரம் பாடல் வரிகள்.. ( காரிகையார் என்றால் துரிய தவம் செய்பவர்கள்)
65. மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
66. அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே
Mikka nandri nithilan thambi. Miga arumaiyaana pathilkal 👍👍👍🙏🙏🙏
வணக்கம் வேனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
👍அருமை. பதில். அளவோடு உண்ண வேண்டும். மாமிச உணவு. ஒருமுறை மாமிசம் உண்டால் இரண்டு வேளை உணவை கட்டுப்படுத்த. வேண்டும்
அருமை வாழ்க வளமுடன் 🙏🏼
எண்ணமற்ற நிலை பற்றி நீங்கள் சொன்னது உண்மை அருமை .
Ha iam very happy that the comment I replied for the yagam and kuladievm question in that comment was exactly as same as your explanation . 😊
0:06 awesome ❤
வணக்கம் நித்திலன் 🙏🙂
True brother... What you doing... Right thing...just keep the mind quite with silent while doing your routine and you able to see alot of miricale within you... Yes mind will disturb most time but controlled it and start do your routine.... Dont forget to put kavasam before you keep your mind longer time quite.. Coz many outside enery start to take your body....may God guide you to keep going...
நித்திலன் 1.நித்திலன் 2.சூப்பர்.
நியாயமான நிகழ்வுகளுக்குகூட
இறைவன் துணை புரிவதில்லையே
உ.ம் தமிழீழ போராட்டம்,இந்திய சுதந்தர போராட்டம்,பாலஸ்தீன சண்டை
Q/A questions❓. Anna rutharacham potta, do and don't, non veg saptalam ma?, married person podalam maa, punarum pothu podalam ma illa remove panniranum ma?. Died veetuku ponna pottu polam ma?
Vanakkam Nithilan!
வணக்கம் நிதிலன் 🙏
Veg vs nonveg, இன்னியோட முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். சுபம்.
இனிமேல் சுகமா இருக்குன்னு புல் தரைல நடக்கமாட்டேன்.தகவலுக்கு நன்றி.
அன்புடன்
உஷா
Your left eye is reddish and tired. Kindly take care..
Yeah, you are right. I think he got a new cam, so he is studying how to take more beautiful pictures and videos. I did it the same when I got the first cell phone Nokia 5110 in 1999, and I was very curious to use the mobile 😂. Still, I remember with happiness even though I won't able to sleep that day!!
வணக்கம் நண்பா ❤❤❤
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
வணக்கம் செல்வன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Bro ...anma munatram pirava nilai...neega enaku guide panathu ..🙏
Excellent brother. Language is a tool to convey the message. As u said a good message in any language why should we consider.
Super friend 😊😊😊
Your rasi prediction is super .kindly Put your horoscope results for the year 2024.
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Vanakkam nithilan 🙏👍👍👍💐
*வணக்கம் நித்திலன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
கொல்லா நெறி பற்றி வள்ளலார் கூறுவது என்னவென்றால் cell formation in animals and plant life is different. The pain experienced by the animals while killing is definite. But the same pain is not experienced by the plant life when it is killed/cut. Moreover we can recreate plants through seeds and other methods but not the same with animals.
நிதிலன் ஐயா அவர்களுக்கு பஞ்சபற்சிசாஸ்திரம் பதிவு வேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்
Aiya yoga vasistam podunga 🙏
வணக்கம் குமார், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
வாழ்க வளமுடன்
Nandri Nandri 💙🙏💥
நன்றி நண்பரே
Om Namo Narayanaya 🙏
Vanakkam Anna
*வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
வணக்கம் நண்பரே
Very satisfying talk 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💪🏾🏴
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
வணக்கம் செல்வி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
நித்திலன் தண்டபாணி அண்ணா
மெயில் ஐடியில் அனுப்பியது பார்த்தீங்களா
உங்களை தொடர்பு கொள்வது எப்படி அண்ணா
இன்னுமா இந்த தமிழ் vs சமஸ்கிருதம் என்ற வெட்டி பஞ்சாயத்து முடிவடையவில்லை ?? ஈஸ்வரா!
Ok Aya thanks 🙏 super super super
Thanks bro for answering both my questions on pancha patchi and astrology....would like more clarity on astrology....you are right we have amazing software and time is converted from diff continent to india time but does the prediction work....hve u done predictions for abroad people and does it work the same as those living in india....
@NithilanDhandapani Brooo.... Unga Area makkal mind voice like vadivel.... Nan pattuku sivanenu thanada irukaennn! 🤣😂
The body is getting heat. Many consequences facing coz of it . Can you tell some remedy about it please sir .
🎉❤nice q and a
குடும்பத்தில் யாராது இருந்தால் கார்த்திகை தீபம் ஏற்றலாம்மா ??.... தாத்தா இறந்து 10 - 12 நாள் ஆகுது!?
Sure you can. No issues
Both are two eyes of our culture that's all there is no language barrier if you can pronounce Sanskrit atcharam mantras easily you can go with Sanskrit if you are fluent in tamil hymn and tamil mantras you can go with tamil dats it these are just a tool for us to create a aura within ourself and make our mind to stand in a single point dats it purinjikonga bhaaa😂😂.tamil Sanskrit nu small boys aaatum adichikathenga when it comes to spirituality there is no need for language only silence but in order to attain silent state you need mantras,yoagas,poojas dats it
To attain state of silence you don’t need anything ☺️
@@NithilanDhandapaniyes bro we don't need anything you are correct 😅 but inorder to create that focus we need these kind of things so adhunala dhan apdi sonnen Mathapadi wat you sed is 100 percent correct
@@Mymobile-z5oவணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Nice 💐
This is Sreenivas
from Andra
Regularly I had seen your vedios.
My Tamil language
is very poor not understanding fully your vedios.
Is there having any telugu version vedios
Tell me channel details.
Wow
யதார்த்தமா பேசுறப்பா தம்பி.
5:08
28:41
Vankam anna❤
வணக்கம் அண்ணா.
🙏🏻
28:28
மிக்க நன்றி நித்திலன்
❤❤❤
Sthalathil sithargal mendum mendum varugerargala?
வணக்கம் ஞானாம்பாள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam நன்றி ஐயா
@@Maakaaliamman மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
👍👍
💐👍
🙏❤️😊
❤🎉
The main core is important 👍 language is not
31:24
There is a benefit thambi
if we yield to hindi impositions and didnt care tamil will slowly become extinct like many regional language like bhojpuri, hariyanavi, marathi.
It's our responsibility now as we have born in this race to safeguard our language and its wisdom.
Obviously it doesn't mean we hate sanskrit or boycott it but learn from all and also give importance to our mother tongue.
🙏👍👌💯💯
Nithilan brother, hope you are a non_vegetarian,anyhow killing animals and eating is a sin refer ramanamaharishi&BATHRI ji PMC_MEDITATION WE ARE கண்டக்டர் VEGETARIAN RALLY THROUGHOUT TAMIL NADU, AND INDIA,EVEN EUROPE COUNTRIES,SO ITS NOT ACCEPTABLE
🙏🙏🙏🙏🙏
Bro are you psychopath?😂 . Alert nithilan anna area மக்களே !.. உஷார்.😂
Just kidding 😂
Sollratha ellam solitu kadaisila enna just kidding. Dai baduva raskol 😏😄
@@NithilanDhandapani chumma anna 😂❤️ just saw போர் தொழில். It's side effects ☺️
@@NithilanDhandapaniவணக்கம் நித்திலன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@NithilanDhandapaniநீங்களுமா இப்படி !!!
4:09
❤❤❤❤❤❤