Vaanum Mannum - Official Video | Kadhal Mannan | Ajith Kumar | Maanu | Bharathwaj |

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2022
  • Movie - Kadhal Mannan
    Song - Unna Paartha Pinbu
    Music Composed & Arranged by Bharathwaj
    Singer - Hariharan, K. S. Chithra
    Lyrics - Vairamuthu
    CAST
    Ajith Kumar
    Vivek
    Maanu
    Kiran
    CREW
    A Bharathwaj Musical
    Written & Directed by Saran
    Music Label: DD Music

КОМЕНТАРІ • 275

  • @SleepyMonarchButterfly-co6op
    @SleepyMonarchButterfly-co6op 2 місяці тому +21

    காலம் கடந்து மீண்டும் 90போனால் எவ்ளோ நல்லா இருக்கும் திரும்ப கிடைக்குமா அந்த நாட்கள் 😢😢😢😢❤❤❤

  • @sathish-21
    @sathish-21 6 місяців тому +98

    90s kids என்று பெருமை யோடு சொல்லுவேன் 😍 lovely song

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 Рік тому +87

    அது ஒரு கனா காணும் காலங்கள் கடந்து சென்று விட்டது.90s

  • @tamilnadufriends5031
    @tamilnadufriends5031 Рік тому +62

    ஒரு நீரோடை மீனுக்கு தரை மேல் ஆசை வந்தது இனி என்னென்ன நேர்ந்திடுமொ,,,,,,,,,!!!!!!!

  • @user-ky4yl2tz2e
    @user-ky4yl2tz2e 9 місяців тому +32

    Hariharan voice & ajith combination 👌

  • @arivazhagan2861
    @arivazhagan2861 Рік тому +36

    அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்

  • @user-ml1wi9kl4i
    @user-ml1wi9kl4i 2 роки тому +82

    இது இசை பா இப்போ உள்ள இசை கேட்கவே புடிக்கல

  • @arunodhayam485chen3
    @arunodhayam485chen3 8 місяців тому +20

    Hariharan sir & chitra mam voice ❤ Bharathwage music ❤

  • @hariproff4578
    @hariproff4578 Рік тому +93

    From 1998 to still(2023) hearing this song. Music vera level.. Mainly from 2:18 to 3:03 magical flute music...

  • @UsharainM
    @UsharainM 8 місяців тому +6

    அருமையன பாடல்எனக்குபிடித்தபாடல்❤❤🎉😅😂❤❤❤❤❤❤❤❤

  • @jayakumar3016
    @jayakumar3016 4 місяці тому +2

    lovely voice Hariharan ❤❤

  • @pk_psych
    @pk_psych 7 місяців тому +6

    Pure luv.. hariharan sir and chitra ma voice ❤❤❤

  • @aksithagames6373
    @aksithagames6373 7 місяців тому +6

    Hariharan sir voice for Ajith is awesome❤❤❤..perfect music, perfect singers, beautiful pair, lovely location, ultimate lyrics...visual treat❤❤❤

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Рік тому +42

    Hariharan voice is God's gift..

  • @dhivyabharathi2498
    @dhivyabharathi2498 Рік тому +28

    19/4/2023 still evergreen song of all tyms

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 10 місяців тому +8

    அருமையான பாடல் 🎤🎤🎤🎶🎶🎵🎵

  • @dhivyas-om8no
    @dhivyas-om8no Рік тому +24

    Energetic song. Both Singers Voice super.

  • @Ayeshaimranimmu
    @Ayeshaimranimmu 11 місяців тому +11

    Nice song ❤️❤️

  • @senthilselvaraj3442
    @senthilselvaraj3442 8 місяців тому +5

    Superb 90s....

  • @selvaraj.s-ie4yg
    @selvaraj.s-ie4yg Місяць тому +1

    காதல் மன்னன் படத்தில் இருந்து வானும் மண்ணும் கட்டிக் கொண்டது சூப்பர் சூப்பர் அழகான பாட்டு

  • @rose_man
    @rose_man 7 місяців тому +27

    ஆண் : { வானும் மண்ணும்
    கட்டிக் கொண்டதே
    மண்ணில் நீலம் ஒட்டிக்
    கொண்டதே
    பெண் : ஒரு மூங்கில்
    காடெறிய சிறு பொறி
    ஒன்று போதும் அந்த
    பொறி இன்று தோன்றியதே
    ஆண் : காதல் இடம்
    பார்ப்பதில்லை அது
    இனம் பார்ப்பதில்லை
    அது பொசுக்கென்று
    பூத்திடுதே
    பெண் : ஒரு நீரோடை
    மீனுக்கு கரை மேல்
    ஆசை வந்தது இனி
    என்னென்ன நேர்ந்திடுமோ } (2)
    ஆண் : நியாயமா இது
    பாவமா என்று சொல்ல
    யாரும் இங்கு இல்லை
    பெண் : மௌனமே
    மொழியானதால் அட
    பாஷை என்பதொரு
    தொல்லை அடுத்தொன்று
    தோன்றவில்லை
    ஆண் : ஆ ஆ… வெண்ணிலா
    நீராற்றிலே என்றும் வீழ்ந்து
    பார்த்தவர்கள் இல்லை
    பெண் : வெண்ணிலா
    தங்க சேற்றிலே இன்று
    வீழ்ந்து போனதொரு
    தொல்லை இலக்கணம்
    பார்க்கவில்லை
    ஆண் : பிறக்கும்
    மொட்டுகள் தேதி
    பார்ப்பதுவும் இல்லை
    பெண் : ஆ ஆ உறவு
    மாறலாம் உந்தன்
    கையில் அது இல்லை
    ஆண் : ஒரு நீரோடை
    மீனுக்கு கரை மேல்
    ஆசை வந்தது இனி
    என்னென்ன நேர்ந்திடுமோ
    பெண் : எவ்விடம் மழை
    தூவலாம் என்று மேகம்
    யோசிப்பது உண்டோ
    ஜாதகம் சுப யோகங்கள்
    கண்டு காதல் கூடுவது
    உண்டோ உணர்ச்சிக்கு
    பாதை உண்டோ
    ஆண் : விதியினும்
    காதல் வலியது இதில்
    வேறு வாதம் ஒன்று
    உண்டோ காதலின் திசை
    ஆயிரம் அது கண்டு
    சொன்னவர்கள் உண்டோ
    கனவுக்கு வேலியுண்டோ
    பெண் : காலம்
    சொல்லுவதை காதல்
    கேட்பதுவும் இல்லை
    ஆண் : ஆ ஆ ….ஆசை
    என்ற நதி அணையில்
    நிற்பதுவும் இல்லை
    பெண் : ஒரு நீரோடை
    மீனுக்கு கரை மேல்
    ஆசை வந்தது இனி
    என்னென்ன நேர்ந்திடுமோ
    ஆண் : வானும் மண்ணும்
    கட்டிக் கொண்டதே
    பெண் : மண்ணில் நீலம்
    ஒட்டிக் கொண்டதே

  • @irudhayarajt8582
    @irudhayarajt8582 Рік тому +19

    All time favourite song

  • @ghousidawood-sl3hc
    @ghousidawood-sl3hc 9 місяців тому +7

    Hariharan melting voice 💖💖💖💖💕

  • @selvaraj.s-ie4yg
    @selvaraj.s-ie4yg Місяць тому +1

    ஆமாங்க 90 உள்ள சாங்கு தான் சூப்பர் இருக்கு லவ் சாங் சூப்பர்

  • @sumastinsumastin2970
    @sumastinsumastin2970 9 місяців тому +3

    Entha songe kakum pothu oru fell varuthu❤

  • @dhanalakshmi.p7040
    @dhanalakshmi.p7040 Рік тому +14

    Beautiful song ❤

  • @haaride
    @haaride 5 місяців тому +3

    தரமான காதல் படைப்பு

  • @user-gd5qb5ud1d
    @user-gd5qb5ud1d 21 день тому +1

    Each and every line amezing ❤

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro 4 місяці тому +2

    Nanum 90s kids 💙💙 azagana song🥰wow cute romance

  • @meghamegu4644
    @meghamegu4644 8 місяців тому +5

    ❤ithu pattu

  • @KavyaBhuvanesh-fl7lr
    @KavyaBhuvanesh-fl7lr Рік тому +8

    All time my favourite song 🥰

  • @chinnamani554
    @chinnamani554 Рік тому +9

    My favourite song 😘😙😘💑

  • @basavaraj1299
    @basavaraj1299 Рік тому +8

    All time my favourite song🎵🎵🎵

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg 8 місяців тому +3

    Super 😍

  • @nithya1236
    @nithya1236 Рік тому +5

    When seeing a song itself more romantic ❤️😘❤️🤩❤️🤩

  • @RajeshKumar-uc6xl
    @RajeshKumar-uc6xl 11 місяців тому +5

    My favorite singer hari haran sir and k.s chithra Amma best

  • @rajeswarikrishnan1233
    @rajeswarikrishnan1233 Рік тому +12

    My favourite song ❤

  • @Tamilvibe972
    @Tamilvibe972 11 місяців тому +3

    2023 ivlo super a iruku

  • @gowthamisavin5245
    @gowthamisavin5245 Рік тому +15

    Yetho oru feel.i like this song💕

  • @sridharulaganathan9234
    @sridharulaganathan9234 Рік тому +6

    Super memorable song in my life ...

  • @suganthivishal8443
    @suganthivishal8443 2 місяці тому +1

    Super cute songs my favorite

  • @aravind.j86
    @aravind.j86 2 місяці тому +1

    இனிமையான பாடல் ❤

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Рік тому +18

    ❤️ ஐ லவ் யூ மாமா 😘❤️😘😘❤️😘💏😎❤️😘😘😘😘😘🙏

  • @julieyesuraj412
    @julieyesuraj412 11 місяців тому +3

    Such beautiful romantic song am recently addicted this song and movie 🥰🥰😍😍😍😍😘😘😘😘😘😘😘

  • @humanview6909
    @humanview6909 10 місяців тому +7

    Proud to be a 90'skid

  • @user-jm1xe6fw3q
    @user-jm1xe6fw3q 6 місяців тому +4

    Legendary song❤❤❤❤❤❤

  • @Hari.om.Hari.om.-lw7oc
    @Hari.om.Hari.om.-lw7oc 9 місяців тому +4

    💙💙💙💙💙💙

  • @sujaym1284
    @sujaym1284 Рік тому +7

    Vairamuthu words are always Muthu.

  • @lashmilashmi9407
    @lashmilashmi9407 9 місяців тому +6

    My husband favourite ❤️❤️❤️❤️

  • @thayasspeech4170
    @thayasspeech4170 Рік тому +1

    Unarchiku veliundo..... Superb song ❤❤❤😢

  • @vlg8136
    @vlg8136 6 місяців тому +3

    It’s true don’t know how it’s enter inside the heart…….

  • @tamilnadufriends5031
    @tamilnadufriends5031 Рік тому +3

    Thala old movie sema love movie ❤ ellam , marupadiyum thala love movie eduthaal semaiya irukum❤😢

  • @Thamirabarani9867
    @Thamirabarani9867 2 місяці тому +1

    ❤❤❤ என்றும் காதல் மன்னன்

  • @selvaraj.s-ie4yg
    @selvaraj.s-ie4yg Місяць тому +2

    இந்த மாதிரி காதல் என்னைக்குமே சாகாது

  • @BalaBalabala-qb8eq
    @BalaBalabala-qb8eq 10 місяців тому +5

    Love you siva mama 💝

  • @sumathibala9956
    @sumathibala9956 8 місяців тому +3

    My Favourite song 💕💕💕

  • @vikneshsreenuvikneshsreenu2004

    90s always best for all

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 7 місяців тому +5

    ஒரு நீரோடை மீனுக்கு...
    கரை மேல் ஆசை வந்தது...
    இனி என்னென்ன நேர்ந்திடுமோ?

  • @rugenzrugenz4024
    @rugenzrugenz4024 9 місяців тому +2

    2023 stil stuck here

  • @boovagaming6661
    @boovagaming6661 2 місяці тому

    Enna oru pattu❤❤

  • @Thamirabarani9867
    @Thamirabarani9867 2 місяці тому +1

    Maanu♥️😍♥️😍♥️😍

  • @mraja1328
    @mraja1328 2 роки тому +5

    Sema bro keep it up super audio clarty

  • @Nikhillal10
    @Nikhillal10 2 роки тому +7

    Hariharan ❤❤❤

  • @selvaraj.s-ie4yg
    @selvaraj.s-ie4yg Місяць тому +1

    ஐ லைக் யூ சாங்

  • @thameemansari0177
    @thameemansari0177 9 місяців тому +2

    Nice miss you song

  • @jeevana4194
    @jeevana4194 8 місяців тому +2

    I LOVE U MANUUU

  • @esvariesvari1617
    @esvariesvari1617 Рік тому +3

    All.time.my.fevred.song.🥰🥰🥰

  • @MariappanMari-ro7wo
    @MariappanMari-ro7wo 10 місяців тому +2

    I am waiting

  • @Gill496
    @Gill496 Рік тому +5

    I love this song ❤🎉❤

  • @rojaroja1548
    @rojaroja1548 2 роки тому +4

    Super

  • @sunithag2975
    @sunithag2975 Місяць тому

    Beautiful song ❤❤❤❤❤

  • @udayasankark317
    @udayasankark317 Рік тому +3

    super song

  • @nihinihannihinihan11
    @nihinihannihinihan11 День тому

    My favourite song

  • @balajikbk4895
    @balajikbk4895 6 місяців тому +2

    🎉🎉🎉

  • @user-fk6db7vi9x
    @user-fk6db7vi9x 8 місяців тому +2

    18.9.23 ❤

  • @vasukaruppaiah9265
    @vasukaruppaiah9265 Рік тому +6

    ❤️❤️❤️

  • @user-fm9iv4fo3v
    @user-fm9iv4fo3v 8 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @Sumathi_music
    @Sumathi_music 19 днів тому

    Beautiful movie...✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨✨♥️

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 9 місяців тому +2

    Mm❤

  • @user-zp2to9kk3v
    @user-zp2to9kk3v 9 місяців тому +3

    ❤❤I Like you💖

  • @maheshshanmugam4279
    @maheshshanmugam4279 2 роки тому +9

    Need more Thala song bro 😍🎧💓💓💓💓💓💓

  • @sureshirfan7375
    @sureshirfan7375 4 місяці тому

    Beautiful music bharatwaj sir

  • @sangeethasivakumar3790
    @sangeethasivakumar3790 Рік тому +6

    My favorite ajith song

  • @azkhanakram1232
    @azkhanakram1232 11 місяців тому +2

    I like this song😍😘

  • @ravinockaiah1966
    @ravinockaiah1966 Рік тому +1

    Very nice song 👌👌

  • @sureshdeepak7649
    @sureshdeepak7649 Рік тому +2

    My favourite song ❤❤❤😊😊😊

  • @SathishKumar-jj1zl
    @SathishKumar-jj1zl Рік тому +3

    Vaanum Mannum 🌹♥️💞💓💕💔💓

  • @ASBABUAKASAK
    @ASBABUAKASAK 9 місяців тому +1

    2023 I'm interested 14 time

  • @rangeerangee4066
    @rangeerangee4066 Рік тому +2

    Oru neerodai meenukku karai meal Asai vanthathu ini ennenna nearnthidumo (miss you)

  • @rajreka8698
    @rajreka8698 4 місяці тому

    Superb songs........❤

  • @manomanokar5146
    @manomanokar5146 Рік тому +27

    Etha song epavum pedikum

  • @davidramarajan3360
    @davidramarajan3360 9 місяців тому +1

    Now I am watching ❤❤❤❤

  • @madheswarisaravanan5488
    @madheswarisaravanan5488 7 місяців тому

    I like very much this song thank you❤❤

  • @ramkiramki4999
    @ramkiramki4999 2 місяці тому

    My favorite song

  • @ramachandranm2610
    @ramachandranm2610 2 дні тому

    ❤❤~s~

  • @DEEPICAS
    @DEEPICAS 8 місяців тому +1

    I love this song 🥰🥰🥰🥰

  • @Ziaulhaq-fi1sd
    @Ziaulhaq-fi1sd Рік тому +1

    All time favourite

  • @freedata9936
    @freedata9936 3 місяці тому

    2024 இல் யாரெல்லாம் பாக்குறீங்க

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    🌹💐👍

  • @fitness___369
    @fitness___369 Рік тому +1

    ❣️❣️❣️