Top level mallari, note the counts ( thalam)...no errors....present day nadamvaram artists can learn a lot from this mallari. Now a days mallari is not played in many temples..
மல்லாரியா? நெருப்பு பந்தலா?இது போன்ற துரித கால திருப்புடை தாள மல்லாரியை இப்போது கேட்க முடியுமா?உண்மையில் தவில் காரர்களை பாராட்ட வேண்டும். திருமெய்ஞானத்தாரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வாசித்தது பாராட்டுக்குரியது.
Thanks to Swamimalai Saravanan for his wonderful service of preserving precious recordings like this. Would be fine if you please publish the names of all in this concert...
திருப்புடை தாளம் மல்லாரி என்றால் அது திருமஞ்சனம் மாமா. அவர்களுக்கு மட்டுமே சொந்தம் அதை வேறு யாரும் இது போன்று வாசிக்க முடியாது இது காலத்தால் அழியாத பொக்கிஷம்
பல்லவி சக்கரவர்த்தியின் இந்த மல்லாரி மிகவும் சிறப்பு வாய்ந்தது எங்கள் குடும்பத்தார் அனைவரும் கேட்டு மிகவும் ரசித்தோம் பதிவிறக்கி நன்றி
என் கண்களில் கண்ணீர் நிரம்பியது இந்த மல்லாரியை கேட்கும்போது 🙏
Top Mallari......
மல்லாரி கேட்க கேட்க ...........வார்த்தைகள் இல்லை
🙏🙏🙏🙏💐💐💐🙇♂️🙇♂️♥️
Super super
Top level mallari, note the counts ( thalam)...no errors....present day nadamvaram artists can learn a lot from this mallari. Now a days mallari is not played in many temples..
மல்லாரியா? நெருப்பு பந்தலா?இது போன்ற துரித கால திருப்புடை தாள மல்லாரியை இப்போது கேட்க முடியுமா?உண்மையில் தவில் காரர்களை பாராட்ட வேண்டும். திருமெய்ஞானத்தாரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வாசித்தது பாராட்டுக்குரியது.
கலையை உயிராக நேசித்த மாமேதைகள். பூஜித்தவர்கள் கலையை
🙏
இந்த அரிய திறன் யாருக்கு வாய்க்கும்
Yaman.... 🙏🙏🙏
Thanks to Swamimalai Saravanan for his wonderful service of preserving precious recordings like this. Would be fine if you please publish the names of all in this concert...
Sudarsan Sadagopan sure will check and update
Saravanan sir ur number anupunga sir
திருப்புடை தாளம் மல்லாரி என்றால் அது திருமஞ்சனம் மாமா. அவர்களுக்கு மட்டுமே சொந்தம் அதை வேறு யாரும் இது போன்று வாசிக்க முடியாது இது காலத்தால் அழியாத பொக்கிஷம்
யாழ்பாணம் தட்சிணாமூர்த்தியுடன் இணை ந்து வாசித்த கா ணொலி வெளியிடவும்.
அள
அளவற்ற பஂரவாஹம்
அளவற்ற ப்ரவாஹம்