КОМЕНТАРІ •

  • @theneeridaivelai
    @theneeridaivelai 7 місяців тому +7

    Namma Yatri app - nammayatri.in/link/rider/jQ3M
    Namma ooru app Namma Yatri
    Founded by Anna University Alumni

    • @yourdumb
      @yourdumb 7 місяців тому

      Paid promotion nu mentioned panungada tharkurugala

    • @susithradevi2423
      @susithradevi2423 7 місяців тому

      Uber eats nu true caller katudhu.. Epdi nama app nu soldreenga

    • @hariharanb201
      @hariharanb201 6 місяців тому

      Intha app than athigama amount kamikuthu🤦‍♂️

    • @rajannatures9342
      @rajannatures9342 5 місяців тому

      Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro

    • @rajannatures9342
      @rajannatures9342 5 місяців тому

      Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro

  • @viswanathanmoorthy9594
    @viswanathanmoorthy9594 7 місяців тому +15

    Ola, Uber எல்லோரும் ஆரம்பிக்கும் போது டிரைவர் மற்றும் பொதுமக்கள் பயன்படுற மாதிரி இருந்தது. அப்புறம் Maintenanceனு காசு வாங்குனுங்க.
    Namma Yatri முதல்ல இலவசம் இப்ப கொஞ்சமா காசு வாங்கறாங்க. போகப்போக இவங்களும் அதிகமா காசு வாங்குவாங்க. ஏன்னா இலவசமா எதையும் கொடுக்க முடியாது.

  • @santhakumar23
    @santhakumar23 7 місяців тому +6

    12 காலமாக மீட்டர் கட்டணம் உயராமல் இருக்கிறது விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது நாங்கள் எப்படி மீட்டருக்கு அதிகமாக கேட்காமல் வாகனம் ஓட்டுவது அனைத்துப் பொருட்களும் விலை எவ்வளவு பனிரண்டு காலங்களாக உயர்ந்து இருக்கிறது என்பதை ஒரு காணொளியாக உங்களால் முடிந்தால் வெளி விடுங்கள் நீங்கள் 12 காலமாக ஒரே ஊதியத்திற்கு வேலை செய்விர்களா

    • @Ragu377
      @Ragu377 5 місяців тому

      👍

    • @bommaithupakki
      @bommaithupakki Місяць тому

      இல்லனா மட்டும் அப்படியே..... 😂

  • @ajisha8925
    @ajisha8925 7 місяців тому +16

    this is a sponsered video, right? then why there is no such mention anywhere?

  • @raghuraman1262
    @raghuraman1262 17 днів тому

    Ellarum app la prechana iruku nu thittu dhan vachirkanga. Neenga nalla app nu promote panrenga. Very good

  • @இனியவன்-390
    @இனியவன்-390 7 місяців тому +2

    எந்த செயலி மூலமாக ஆட்டோ முன்பதிவு செய்தாலும் அநியாயமான முறையில் அடாவடி கட்டணம் வசூலிக்க தான் செய்யுறாங்க.ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி நியாயமான விலை நிர்ணயம் செய்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தொழிலாளர் துறையும் அரசாங்கமும் தான்.

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 7 місяців тому +21

    அப்படினா அந்த app development, maintenance, & update. இதுக்கு யாரு செலவு பண்ணுவாங்க. இதை செய்ய யாரு பணம் குடுப்பாங்க????

    • @kosalramanauto
      @kosalramanauto 7 місяців тому +3

      Driver 25 daily

    • @enjoyment2004
      @enjoyment2004 7 місяців тому

      😂😂😂😂

    • @binoabishek5867
      @binoabishek5867 7 місяців тому

      Evanum kuduka maatan... Review of the app is getting worse in Playstore.!

    • @maddex6664
      @maddex6664 7 місяців тому

      These types of apps are mostly run by college university and donations

    • @katheejas4918
      @katheejas4918 7 місяців тому

      25 rupees only convisson fee super app

  • @mack2812
    @mack2812 7 місяців тому +2

    அன்ன கிராமங்களில் இருந்து கல்குவாரி எவ்வலவு தூரம் இருக்க வேண்டும் என்பதை பற்றி விடியோ போடுங்க மற்றும் கல்குவாரி எங்கள் கிராமத்தில் அமையாமல் இருக்க எந்த அரசாங்க அலுவலகத்தி முறையிடுவது என்பதை பற்றி விரிவான Video போடுங்க please

    • @udhayakumar4526
      @udhayakumar4526 7 місяців тому

      கன்னியாகுமரி மாவட்டமா bro...

    • @mack2812
      @mack2812 7 місяців тому

      Thiruvannamalai மாவட்டம் , செய்யார் தாலுகா,' அரசூர் Bro

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 5 місяців тому +1

    Already இது பெங்களூர் அறிமுக படுத்தி Rowdy drivers failure ஆகி விட்டது என்று ஒரு Video 📹 இருக்குதே 😢

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 5 місяців тому +2

    Madras பசங்க develop panna app... 😢பின் ஏன் ஹிந்தி பேர் 🫵 something wrong 😢

  • @Phoenix-jb4ik
    @Phoenix-jb4ik 7 місяців тому +5

    மக்களுக்கு இது போன்ற பயனுள்ள தகவல்களை பகிரும் தேநீர் இடைவேளை குழுவிற்கு மிக்க நன்றி..

  • @ajithlazer703
    @ajithlazer703 6 місяців тому

    Itha naan Bangalore la 5 times use panniruken.... Athula 3 times driver ku route eh therla engayo suthi suthi kadaisi 50rs extra than vanthuchu😂

  • @Sivaraj24
    @Sivaraj24 3 місяці тому

    Today I faced one of the worst travel experience in my whole life till now.
    Worst app. Driver dropped me in mid way of the trip, stating trip ended automatically, and also demanding full payment. Also stating that this is technical glitch. There is no mechanism to report such incident. No customer care number to channelize such feedbacks.
    The driver also threatening like physical assault, shouting, screaming, abusive language and all.
    Is this the safety ensured by Nammayatri to its customers?
    This App also don't feature past trip details with exact ride status, such as vehicle info, driver info, start and destination points. Where the trip really ends. What is the projected route, what is the actual route.
    Such an insecure app can ruin any travel experience of anyone, if you engage with their poor platform partner ( Driver ).

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 5 місяців тому +1

    Sponsor 😮 video போடும் போது அதை பற்றி starting இல் சொல்ல வேண்டாமா 😮.... May be இந்த நம்ம யாற்றி இதே போல டுபாக்கூர் app ஆக 😢 இருக்குமோ 😢

  • @ManiAbimanyu-i8g
    @ManiAbimanyu-i8g 7 місяців тому

    Bro cutting oil good or bad for bike wash explain please

  • @muthupandiarjunan4676
    @muthupandiarjunan4676 5 місяців тому

    Yen pa ungala nambi Intha app ah install pani book panalanu patha matha app laye amount kamiyatha ya katuthu(checked different locations and different destinations). Oru app ah promote panrathuku munad Atha pathi theliva research panitu video podunga makkale. Ungala nambi na oru 4 peruku share pani serupadi vanganutha mitcham 😅

  • @enjoyment2004
    @enjoyment2004 7 місяців тому +1

    Oc ya free thara avan loossu ku... 🔥 Ya bro 😅 itha polatha ola uber vathanka

  • @SAMSANDY-ew1wl
    @SAMSANDY-ew1wl 7 місяців тому +2

    BRO DNC &DNT COMMUNITY CERTIFICATE DEATAILS SOLLUNGA BRO APPLY PANNA RENDUM VARUTHU...WHAT IS THE USE OF IT?

    • @pikachu592
      @pikachu592 7 місяців тому

      Correct bro same doubt

    • @pikachu592
      @pikachu592 7 місяців тому

      Exams ku etha apply panrathu nae theyriala

  • @liveafter40
    @liveafter40 7 місяців тому +3

    No auto in rajakilpakkam😢😢😢

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 7 місяців тому +1

    ஆரம்பத்துல எல்லாமே இனிக்கும் பின்னாடி கசக்கும் போதுதான் தெரியும் இக்கரைக்கு அக்கரை பச்சைனு🤣🤣🤣

  • @vprakash6516
    @vprakash6516 7 місяців тому

    Bro... Platinum ATM card uses pathi video podunga bro

  • @KAZHAVANI
    @KAZHAVANI 7 місяців тому +3

    நன்றிகள்

  • @narasimsagi1
    @narasimsagi1 7 місяців тому

    The rate are too high; this is more than uber even if you pay 50 extra. But I never paid beyond ₹20 extra.

  • @vignesh16091993
    @vignesh16091993 7 місяців тому +2

    Pallu padaama seinga pa....
    Appo dhan promotion thuddu vandhu serum 😂😂😂😂....
    October month la irundhu 32% commission nu sonna dhaana , engaloda deivam customer ku theriya varum

  • @Happiness-8986
    @Happiness-8986 7 місяців тому

    Salem auto karan 250 rupess ketkura ga....car ku...110 rupees than aguthu

  • @arunbrucelees344
    @arunbrucelees344 7 місяців тому

    பலருக்கும் உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும் அண்ணா😊

  • @songintamilindia2928
    @songintamilindia2928 7 місяців тому +3

    Namma yatri app bangalore ko iruku

  • @rishicar100
    @rishicar100 3 місяці тому

    No driver available nu varuthu anna

  • @rajenm7944
    @rajenm7944 7 місяців тому

    In namma yatri also drivers asking for extra money I have complaint to namma yatri customer care but no response from them fraud

  • @ramanpalaniraman9912
    @ramanpalaniraman9912 7 місяців тому +1

    தேர்தல் பத்திரம் பற்றி வீடியோ போடுங்க

  • @muthumadhavanm5623
    @muthumadhavanm5623 7 місяців тому +1

    @theneeeridaivelai Namma Yatri layum Ketukuranga Bro Ena Pannalam nu sollunga😂

  • @jsk1810-Life
    @jsk1810-Life 7 місяців тому

    Itha app eppavo Bangalore la vanthuduchi

  • @pikachu592
    @pikachu592 7 місяців тому +2

    DNC DNT certificate details pls bro

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 7 місяців тому +3

    👌

  • @maheshwaran4637
    @maheshwaran4637 7 місяців тому

    Anne green pista app patri podunga

  • @keerthiraj9675
    @keerthiraj9675 6 місяців тому

    Drive ilanu varudhu bro...

  • @ilayaraja6927
    @ilayaraja6927 7 місяців тому +2

    எதுக்கு இந்த விளம்பரம் நீங்கள் வெளியிட்ட காணொளியில் எனக்கு பிடிக்காத காணொளி தயவுசெய்து எந்த நிறுவனத்திற்கும் உண்மை தெரியாமல் விளம்பரம் செய்யாதீர்கள் உங்கள் சேனல் எனக்கு பிடிக்கும் மேலும் நானும் ஆட்டோ ஓட்டுனர் தான் இவர்கள் நிர்ணயம் செய்யும் விலை எவ்வளவு எந்த ஆண்டு இந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது அப்போது எரிபொருள் உதிரிபாகங்கள் மற்றும் காப்பீடு தொகை என்ன இப்போது என்ன என்று கூறுங்கள் விலைவாசிக்கு ஏற்ற கட்டணத்தை கொடுத்தால் எந்த ஓட்டுனரும் பயணத்தை ரத்து செய்யவோ அல்லது கூடுதல் பணமோ கேட்கமாட்டார்கள் ஆகையால் தயவுசெய்து உங்கள் குழுவினர் இதில உள்ள சிக்கலை ஆராய்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க செய்யுங்கள் நன்றி

  • @sampleuser4026
    @sampleuser4026 7 місяців тому +1

    Namma yatri also asking for extra pay...last week I have faced

  • @kumarv9672
    @kumarv9672 7 місяців тому

    Kerala la iruka

  • @jeshpackiaraj2065
    @jeshpackiaraj2065 7 місяців тому

    Adhulayum extra money kekka than seiyuranga

  • @rajannatures9342
    @rajannatures9342 5 місяців тому

    Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro

  • @rajannatures9342
    @rajannatures9342 5 місяців тому

    Worst app don't download the app one of the worst app asking extra amount

  • @user-sj7pi6uu9r
    @user-sj7pi6uu9r 7 місяців тому

    sponsored video?

  • @saifulhuqs
    @saifulhuqs 7 місяців тому

    Already use pannitu dhan iruken

    • @thiyagarajan1989
      @thiyagarajan1989 6 місяців тому

      How the app Bro? Is it cheaper than ola, Uber, Rapido?

    • @saifulhuqs
      @saifulhuqs 6 місяців тому

      @@thiyagarajan1989 yes sometimes auto drivers can fight with us because that particular prices are so cheap so drivers can ask extra money for the ride

  • @gowthamanworld3762
    @gowthamanworld3762 7 місяців тому

    Super

  • @jansibharathi8951
    @jansibharathi8951 7 місяців тому

    Antha app ku keela ulla comment yellaam nallathaavea sollala

  • @Tpm-2024y
    @Tpm-2024y 7 місяців тому

    Naan apptry not pail

  • @arumugamaru2784
    @arumugamaru2784 7 місяців тому

    Dai iethu karnataka company app da

  • @tnpsc3872
    @tnpsc3872 7 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @homeguardbandteamtrichyone5610
    @homeguardbandteamtrichyone5610 7 місяців тому

    Worst app😢😢

  • @praveen9971
    @praveen9971 7 місяців тому

    Na ipo rapido or uber or ola ithula ethavthu onnula koyambedu to vadapalani ponna most ah around 250 kula tha irukum ana intha app lam ilama ponna 400rs kekranga ipo intha 400rs la ivanga yaruku commision kudukranga athuvum tourist passanger vantha poyhum apdiye double panidranga evlo app vanthalum commission ilana kuda ivanga extra amount vanguvanga ipo lam romba yemathuranga ithuku naalu peru muthuratha kudiklam

  • @3rible1nethought39
    @3rible1nethought39 7 місяців тому +2

    Hi first coment

  • @donkb241
    @donkb241 7 місяців тому

    Yen bro ipdi pesringa. Indha app la onum kamiya kaatula. Andha driver kekra extra ₹50 sethu kaatudhu

  • @yourdumb
    @yourdumb 7 місяців тому

    Paravalaye... Paid promotion nu poodaamale ipadi LA urutturingale... Ela app um aarambathula ipadi dha solvaanga... Apram dha maintainence fees la vaangkuvaan... Adhe dha Ola pana... Kaasu vaangitu istatuku adichi vida kudadu... Also paid promotion nu pootutu pesunga

  • @MrNHK
    @MrNHK 7 місяців тому +1

    நம்ம பசங்க App இல்லை. அது அரைவேக்காடு பசங்க app 😂😂. அது என்ன பேர் "நம்ம யாத்ரி"? ஹிந்தி ல தான் வப்பானுங்கலா? 😡😡. அண்னா university பசங்க ன்னு சொல்லுங்க, தப்பில்ல. ஆனால் நம்ம பசங்கன்னு சொல்ல வேண்டாம்.

  • @rajannatures9342
    @rajannatures9342 5 місяців тому

    Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro

  • @HistroyofTamil
    @HistroyofTamil 7 місяців тому

    👌👌👌

  • @rajannatures9342
    @rajannatures9342 5 місяців тому

    Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro

  • @rajannatures9342
    @rajannatures9342 5 місяців тому

    Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro

  • @rajannatures9342
    @rajannatures9342 5 місяців тому

    Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro

  • @rajannatures9342
    @rajannatures9342 5 місяців тому

    Worst app don't download the app one of the worst app asking extra amount .bro review the best number elathium papom .entha app ku worst bro