பஞ்சரான தேர்தல் ஆணையம்! மொத்த DATAவும் கையில இருக்கு! Amutharasan | Indrakumar | Modi | MKStalin

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • #Peralai #modi #election2024 #loksabhaelection #electioncommission #indiavsnda #rahulgandhi #form17c
    பஞ்சரான தேர்தல் ஆணையம்! மொத்த DATAவும் கையில இருக்கு! Amutharasan | Indrakumar | Modi | MKStalin
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 150

  • @MrMuthalvan
    @MrMuthalvan Місяць тому +32

    அருமையான பேட்டி. சொல்வதெல்லாம் உண்மைதான். பாஜகவின் உண்மை நடவடிக்கை, நோக்கம், பாசிசத்தன்மை ஆகியவற்றை தெளிவாக விளக்கினார்.

  • @ShankarSivan-om8dc
    @ShankarSivan-om8dc Місяць тому +7

    பிரெஞ்சு புரட்சி போல் இங்கேயும் புரட்சி மக்களால் நடத்தப்பட வேண்டும்! நன்றி தோழரே!

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Місяць тому +34

    சுப்ரீம் உடனடியாக நடந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும் .மீண்டும் பழையமுறைப்படி தேர்தல் நடத்தவேண்டும் உலகிலேயே இவ்வளவு கேடு கெட்ட அரசியல் வாதிகள் எங்குமே இல்லை .

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Місяць тому +23

    சர்வாதிகாரம் ஒழிக

  • @zionipcchurchthanjavur8624
    @zionipcchurchthanjavur8624 Місяць тому +24

    கூடுதலாக சொன்ன ஒரு கோடியே ஏழு லட்சம் எண்ணிக்கையை கழித்துவிட்டு கணக்கு பார்க்க வேண்டும். இதெல்லாம் சரி செய்யாமல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது. இதில் உச்ச நீதிமன்றம் தான் விழிப்போடு தன் முழு அதிகாரத்தை செயல் படுத்த வேண்டும்.

    • @asokkumar7578
      @asokkumar7578 Місяць тому +2

      No no 10700000 votes should be deducted from BJP account only

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Місяць тому

      ​@@asokkumar7578, அருமையான ஆலோசனை. 🎉

    • @RAVIK-ry9jp
      @RAVIK-ry9jp Місяць тому

      Yessss

  • @arumugamv7116
    @arumugamv7116 Місяць тому +28

    தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது.

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 Місяць тому +22

    தேர்தல் ஆணையம் தேறா ஆணையம்

  • @kannappanr4092
    @kannappanr4092 Місяць тому +14

    தேர்தல் ஆணையம் பி.ஜே.பி,யின் கிளை
    அலுவலகம்

  • @venkatesankrishnamurthi268
    @venkatesankrishnamurthi268 Місяць тому +10

    மோடியையும், அமித் ஷாவையும் திஹார் ஜெயிலில்போட்டுவிட்டு மீதி 2 பேஸ் தேர்தலை நடத்துங்கள்.

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN Місяць тому +23

    தேர்தல் ஆணையர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெரும் இவர்கள் மக்களுக்கு நீதியாக செயல் படவேண்டும்.

    • @rufusdheenathayalan3001
      @rufusdheenathayalan3001 Місяць тому

      PM Modi's slave. The purpose of Democracy to Indian citizens denied and destroyed. Let the CJI take decision and protect the Democracy.

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db Місяць тому +1

      ENGA MODEKKU BADU VELAI PARKERANUNGALE

  • @kumargopalsamy1720
    @kumargopalsamy1720 Місяць тому +19

    தே ....ஆணயம்...400சர்டிபிகேட்
    பீசபீ க்கு கொடுத்திருலாம்....
    செலவு மிச்சம் ஆகும்.....

  • @joej3755
    @joej3755 Місяць тому +6

    ஒவ்வொரு பூத்திலும் 17C படிவம் PO மூலம் வழங்கப்படுகிறது.இதை வைத்து பதிவான வாக்குகளில் வித்தியாசம் இருந்ததால்தான் என்ன எங்கே குளறுபடி என்று சொல்ல முடியும்.

  • @sivaraja1035
    @sivaraja1035 Місяць тому +7

    சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து தேர்தல் ஆணையத்திற்கு குட்டு வைக்க வேண்டும். மக்கள் புரட்சியும் மேலோங்க வேண்டும். வாழ்க ஜனநாயகம்.

  • @arumugamv7116
    @arumugamv7116 Місяць тому +12

    பதிவான வாக்குகள் விவரம் 17 படிவத்தின் படி பூத் ஏஜன்டுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் கொடுத்திருப்பார்கள்.

  • @space973
    @space973 Місяць тому +15

    ராகுல் ஜீ வாழ்க

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +5

    உச்ச நீதிமன்ற நீதியரசர் D.Y சந்திரசூட் அவர்கள் 17C FORMS DATA அனைத்தும் 24ந்தேதிக்குள் வந்து சேர வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 Місяць тому +4

    ரொம்ப நாளாக இவரிடம் நேர் காணல் செய்யவில்லை, மிகவும் கண்டிக்கிறேன்.🎉🎉

  • @sannaduri5895
    @sannaduri5895 Місяць тому +6

    உண்மையா தேர்தல் ஆணையம் எந்த காலத்திலும் கேவளமாக செயல்பட்டதில்லை

  • @subbiahvadivel362
    @subbiahvadivel362 Місяць тому +11

    ஒட்டு மொத்தமாக அனைத்துக் கட்ட தேர்தலும் ரத்து செய்ய வாய்ப்புகள் அதிகம்.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Місяць тому +2

      ஒருவிதத்தில் இந்த செயல் ஏற்புடையதாக இருக்கிறது. அடுத்து நடைபெறவிருக்கும் தேர்தல் வாக்கு சீட்டு முறையில் நடைபெற வற்புறுத்தலாம்.

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 Місяць тому +9

    திரு அமுது அரசன் வணக்கங்கள் ரொம்ப நாளாக விவாத நிகழ்ச்சியில் வருவது இல்லையே காரணம் என்ன

  • @nellaimanova4371
    @nellaimanova4371 Місяць тому +5

    பணபலம் இருந்தா நாட்டையே ஏமாத்தலாமா ?????

  • @vijig7032
    @vijig7032 Місяць тому +3

    தமிழ் நாட்டில் ஆசிரியர் சமுதாயம் தேர்தல் வேலையை மிக சிறப்பாக செய்து முடிக்கும்..

  • @janarthanan8159
    @janarthanan8159 Місяць тому +5

    Well said. Good narration

  • @veeraramveerappan5560
    @veeraramveerappan5560 Місяць тому +11

    நடக்கிற நிகழ்வுகளிலிருந்து'தேர்தலை-ரத்துச்செய்ய வாய்ப்புள்ளது-

    • @tiruchirajubalasubramanian6866
      @tiruchirajubalasubramanian6866 Місяць тому +3

      செய்ய வேண்டும்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 Місяць тому

      ​@@tiruchirajubalasubramanian6866, அவ்விதம் நடைபெறும் பட்சத்தில், வாக்கு சீட்டு முறையில் நடத்த வலியுறுத்தல் செய்ய வேண்டும்.

  • @durairaja9317
    @durairaja9317 28 днів тому

    அருமையான விழிப்புணர்வு பதிவு.
    பாராட்டுகிறேன், பகிர்கிறேன்.

  • @mkalimuthu9609
    @mkalimuthu9609 28 днів тому

    மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

  • @apnaghar4951
    @apnaghar4951 Місяць тому +5

    Ella RSS background officers appadi than cheivango

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +4

    தேர்தல் ஆணையம் உள்ளதா இல்லையா? பசுமாடு மேய்க்க போய் விட்டார்களா?

  • @HhsYys-qw7tu
    @HhsYys-qw7tu Місяць тому +2

    Very good speech

  • @Manikandan-nm7oh
    @Manikandan-nm7oh Місяць тому +4

    Eci RIP

  • @kamaraj9892
    @kamaraj9892 Місяць тому +2

    தேர்தல் ஆணையம் ஈரல் கெட்டுவிட்டது.

  • @HalilHussain
    @HalilHussain Місяць тому +7

    அமுதரசன் ஒரு நல்ல பண்பு உள்ள தம்பி. அவர் எப்போதும் நேர்மையாகவும் நியாயமாகவும் பேச கூடியவர். எதுவா இருந்தாலும் தைரியமாகவும் துணிச்சலுடனும் எதிர்கொள்ளகூடிய திறமை மிக்கவர். ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் அதிமுக.வாயாடி சசிரேகாவை கிழித்து தொங்கவிட்டுவிட்டார். இவர் தான் சரியான ஆளு.

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Місяць тому +4

    Modi exhibited his true colour

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Місяць тому

    We are waiting for INDIA winning greatly.

  • @ggsrinivas570
    @ggsrinivas570 Місяць тому +2

    Indrakumar don't worry they won't get single largest party also that's reality going on 😂😂😂wait and see

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 28 днів тому

    தேர்தல் ஆணையமும் அதன் நடைமுறைகளும் செல்லாது என அறிவிக்க வேண்டும்

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf Місяць тому +1

    THANK YOU

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 Місяць тому +1

    Best comments continue please 🎉🎉🎉🎉

  • @foodsciencewithdr.noreenan1275
    @foodsciencewithdr.noreenan1275 Місяць тому

    This should be conveyed to the leaders of all political parties regarding form 17 C for the verification of votes polled

  • @sivanandhamsivasinger6814
    @sivanandhamsivasinger6814 Місяць тому +1

    Serupadi, kelvi, thanks,,

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Місяць тому

    🎉🎉

  • @Thanjaibala
    @Thanjaibala Місяць тому +4

    ஜுன் 4ந்தேதிக்கு பிறகு இந்தியா முழுதும் 1 நாள் விடுமுறை மற்றும் 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுமா?

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr Місяць тому

      உங்கல் என்னம் இடே ரா லாம்

  • @parthibant3911
    @parthibant3911 28 днів тому

    🎉🎉🎉🎉🎉

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 Місяць тому +3

    BABYLON EMPEROR (MODI, RSS, BJP, NDA)

  • @rjayaraj2073
    @rjayaraj2073 Місяць тому +1

    ஆணையம் செயல் படுகிறதா ?
    ஆம் !
    செயல் படுக்கிறது

  • @user-hf5pq1fc9u
    @user-hf5pq1fc9u Місяць тому +9

    தேர்தல் ஆணையத்துக்கு போடுவோம் கோவிந்த கோயிந்தா போடுவோம் கோவிந்த கோயிந்தா

  • @malhiaravichandran5841
    @malhiaravichandran5841 Місяць тому +1

    30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
    தானியேல் 4:30
    31 இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
    தானியேல் 4:31
    32 மனுஷரினின்று தள்ளப்படுவாய். வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய். மாடுகளைப்போல் புல்லை மேய்வாய். இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.
    தானியேல் 4:32
    33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று. அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான். அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
    தானியேல் 4:33
    34 அந்த நாட்கள் சென்றபின்பு: நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
    தானியேல் 4:34
    35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள். அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார். அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
    தானியேல் 4:35
    36 இவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையம் என் முகக்களையும் எனக்குத் திரும்பிவந்தது. என் மந்திரிமாரும், என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள். என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன். அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.
    தானியேல் 4:36
    37 ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன். அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்
    தானியேல் 4:37

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 26 днів тому

    Election commissioners should resign and run awsy, like the previous person.

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em Місяць тому

    👌👌💯💯unmai👍👍👍🌄🌄🌄india win👍👍👍👍

  • @selvamskysat7085
    @selvamskysat7085 Місяць тому

    En makkal puratchi seithu ec commisionera change panna kudathu oru thanimanithanukga natta palikodukkanuma

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 27 днів тому

    தேர்தல் ஆனையம் ஒன்றிய அரசின் கீழ் செயல் படும் அதிகாரமற்ற,அடிமை, நிறுவனமாக தெரிகிறது.அதிகார வரம்பை தெளிவுபடுத்த வேண்டும்.உண்மையை வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பு தேர்தல் ஆனையத்திற்க்கு இப்போது,இன்று, உள்ளது.

  • @murugannvijay
    @murugannvijay 28 днів тому

    ECI announced general election notification.. that time all data max paperless ... now told data locked strong room..

  • @manimaran4933
    @manimaran4933 Місяць тому +3

    இந்தியா இந்த சங்கீயை விட மிகவும் சக்திவய்ந்த எதிரியை பார்த்து உள்ளது நடப்பது நாட்கட்டும் பாப்போம். 😭😭😭😭👍

  • @venkatachalamk3469
    @venkatachalamk3469 Місяць тому +1

    This message all over India TV mediala vanthal vote convrtion aahuum. Social media people just watch but lazy.

  • @abubackarm3718
    @abubackarm3718 29 днів тому

    Is there a statement in the Constitution that Sir Modi ji will not resign if he loses? Or is he allowed to act in defiance of India's democratic rule? What is the sign of democracy? What is the Supreme Court's position on this?

  • @vandam7656
    @vandam7656 29 днів тому

    Micro controle மூலம் Electronic corporation of India Ltd உதவியுடன் ஓட்டு எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாயிருக்குமா

  • @sugumarane3182
    @sugumarane3182 29 днів тому

    Now the wind flows towards the India alliance .Modi and Amit sha should fold their chairs and go towards Delhi T.j........?

  • @rkgokul1
    @rkgokul1 Місяць тому

    Pasumpon Thevar ayya only said....mangai soodhagamanaal..

  • @johndebritto1573
    @johndebritto1573 Місяць тому +1

    Atrocities committed to retain his power.

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910 27 днів тому

    Neengajaicha anayam sariya nadakkuthi

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 Місяць тому +4

    ஒரு தேர்தல் ஆணையர் ராஜினாமா மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் உடனடி நியமனம் என்ற ஆரம்பமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆதலால் எதிர்பார்த்ததுதான் நடக்கும்.

  • @mohans8001
    @mohans8001 Місяць тому

    A Tamil film where some of the uneducated guys participated in a bid with coat suits with tie, if you ask such a question what they will say

  • @vedanayagamm488
    @vedanayagamm488 29 днів тому

    எல்லாம் சரி எதுக்கும் கட்டுப்படாத தேர்தல் ஆணையம் BJP ஐ வெற்றி பெறவைத்தால்தான் தேர்தல் ஆணையத்திற்கு பாதகாப்பு.அப்படி ஆகாமலிருக்க ரெம்ப உஷாராயிருக்கவேண்டியது மிக அவசியம்

  • @santhanathevarramasamy3687
    @santhanathevarramasamy3687 28 днів тому

    தேர்தல் கால அட்டவணை தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட வில்லை பாஜகபோட்ட கால 13:53 13:57 அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தவிர வேறு அல்ல! 1அது பிரதமரின் நிகழ்ச்சி நிரல் மட்டுமே!!

  • @rajamani7596
    @rajamani7596 Місяць тому

    #ஒரே ஒரு ஓட்டு #வெற்றித்தோல்வியை
    #நிா்ணயிக்கும்போது
    #1கோடிவாக்கு_ம்.....
    #அவ்வளவுதான்_போய்_வேலையபாருங்க_4ந்தேதிய_யாரும்_எதிா்பாா்த்து_காத்திருக்காமல்
    #சா்வாதிகார_அதிபா்_ஆட்சயில்
    #அடிமைபட_தயாராகி_பழகி
    கொள்ளுங்கள்
    #ஒரேநாடு_ஒரேதேர்தல்_ஒரேஅதிபா்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 29 днів тому

      வாய்ப்பில்லை.. புரட்சி..
      உறுதி

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Місяць тому

    E. C vename duplicate

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Місяць тому

    Oru vote pota double click for jalsa😂😂😂😂😂

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r Місяць тому

    தேர்தலே செல்லாது!..என *தேர்தல் ஆணையம் (or) உச்சநீதமன்றம் ;* *அறிவிக்க வேண்டும்!..*
    என்பதற்காகவே... *திட்டமிட்டு செயல்படுகிறார்களோ?..*

    • @mogantanimalay4266
      @mogantanimalay4266 29 днів тому

      வேலியே பயிரை மேய்ந்துக்கொண்டிருக்கிறதே? மூளை இல்லாத ஒருவரை மக்கள் பத்து வருடமாக தலைவராக்கி வைத்திருக்ககரோமே.!!!!!

  • @karthick3220
    @karthick3220 29 днів тому

    அடுத்த இலங்கை ராஜபக்சே அடுத்த இந்தியா மோதி & கே ?

  • @manoharan7627
    @manoharan7627 27 днів тому

    தேர்தல் ஆணையம் மோடி ககாக எப்படியெல்லாம் வெலே சைய முடியுமோ அப்படியெல்லாம் பண்ணிகிட்டு இருக்கு

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 Місяць тому

    nearly 1lakh voting machine where there nobody known. Trumbs & modi same catagory.

  • @gopalakrishanavsn961
    @gopalakrishanavsn961 Місяць тому

    Bjp thernthu edutha EC eppadi irukkum? Koomutaiya thaan irukum

  • @johnrajasekaran2636
    @johnrajasekaran2636 Місяць тому

    PM CARE FUND.....PLS GIVE DETAILS ..BJP..SUPPORTERS ?

  • @VijayaKumar-ee7gp
    @VijayaKumar-ee7gp Місяць тому

    If bjp win in Central govt formed
    Dmk buzle to stand healthy way
    Allegations in many ministers in TN
    Social media dragging

  • @sunrise4224
    @sunrise4224 Місяць тому

    தேரடி❤

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Місяць тому

    Tamizhana thirudanu solra modiymela case podanum

  • @sunrise4224
    @sunrise4224 Місяць тому

    தமிழ்,❤

  • @VijayaKumar-ee7gp
    @VijayaKumar-ee7gp Місяць тому

    Dmk head relatives constructions pvt firm earn lot

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Місяць тому

    India mothamum muttal illa

  • @user-hc1ql7pn3m
    @user-hc1ql7pn3m 27 днів тому

    FuradECigototigarJailsoon

  • @seeme777
    @seeme777 Місяць тому

    😢🎉🎉🎉reject dictator Stalin modi is 🎉😢

  • @rajamani7596
    @rajamani7596 Місяць тому

    #இதன்படி #பார்த்தால்_அப்போ_மீண்டும்
    #பஜக_மோடி_ஆட்சிதான்_என்பது
    #உறுதி செய்யப்பட்டுவிட்டது.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 29 днів тому

      திகார் ஜெயிலில் வேணா.. ஆட்சி.. பண்ணலாம் 😂😂

  • @MM-dh3wr
    @MM-dh3wr Місяць тому

    பெரியார் அஸ்திரம் இல்லையா?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 29 днів тому

      அது.. உன்போன்ற கைப்பர்.. அவர்களின் அடிமைகளை வெரட்ட உதவும் 😂

  • @subramaniann6682
    @subramaniann6682 Місяць тому +1

    நிச்சயமாக மோடி பதவியிலிருந்து விலக மாட்டார்.

  • @kganeshk7019
    @kganeshk7019 Місяць тому

    ஐய்யா நய்னா இந்திரகுமார் நய்னா ஒன்னும் நடக்காது நய்னா ஒன்னும் புடுங்க முடியாது நய்னா சும்மா இப்படியே போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவதாக எப்போ பார்த்தாலும் எதையாவது ஒன்னுமே இல்லாத ஒன்றை வச்சிகிட்டு தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு அரை மெண்டலாக திரியும் தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு ஒன்னுமே நடக்காது நய்னா நீங்க எப்படி யாவது எப்பாடு பட்டாவது எதையாவது செய்து இந்தியா கூட்டணி யை தேறாது நய்னா வராது நய்னா இந்த ஜென்மத்தில் இந்த இந்தியா கூட்டணி வருவதற்கு வாய்ப்புகள் கிடையாது நய்னா நீங்களும் எதையாவது செய்து
    தொப்பி போட்டு கிட்டு ஒருத்தன் லட்டு மூக்கு சிகப்பு தொப்பி போட்டு கிட்டு ஒருத்தன் கோட்டு போட்டுகிட்டு கொண்டு சோடா புட்டி கண்ணாடி போட்டு கிட்டு ஒருத்தன்
    சட்ட மாமேதை என்று பீத்திக் கொண்டு ஒருத்தன் மூத்த பத்திரிகை காரன் என்று சொல்லிக்கொண்டு ஒருத்தன் என்று வித விதமாக அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டு அரை வேக்காடு களாக திரியும் தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் பிடித்து வைத்து கொண்டு பிழைப்பாக தொழிலாக செய்து கொண்டு என்னய்யா இதெல்லாம் பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்

  • @nagarajan1033
    @nagarajan1033 Місяць тому

    அப்படியா அமுது உருட்ட் 4ந் தேதி வரை

  • @ponsekar377
    @ponsekar377 Місяць тому

    ECI commission supreme court leader ஆகனும்

  • @josephandrews5467
    @josephandrews5467 29 днів тому

    12.45
    வெள்ளை மாளிகை அல்ல. Capitol Hill எனப்படும் காங்கிரஸ் கட்டிடம் . அமெரிக்க பார்லிமென்ட் .

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j Місяць тому

    வாக்குச்சீட்டுமுறையேவேண்டும். அதையேசீக்கிரமாக. எண்ணிவிடலாம்
    கணிணி. வேஸ்ட்

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 29 днів тому

    2019 தேர்தலில்.. நீ ஜெயித்தது.. செல்லாது ண்ணு அறிவிச்சுடலாமா??###@

  • @madalaimuthu9527
    @madalaimuthu9527 Місяць тому

    Election mudincha andraya thinamae 5.45 to 6pm polling mudivadaichidum
    Presiding officer form 17c form 7pm la ready aayidum.zonal officer avarukku othukapatta 22 booths la saripaarthu presiding officer and zonal officer saripaarthu petrukondu dist election officer idam oppadaipaar.vote variation irukakoodathu in tha kaevalathai Modiyum bjp govt tum adhigaara paeigalidam Nadu enna aagapo uthoo Thoo.

  • @angappans991
    @angappans991 Місяць тому

    Thundu.seattu.nabarana.stalinukku.enna.derium