ஆகாய தாமரை Aagaya Thamarai Song HD Video Song

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2022
  • ஆகாய தாமரை Aagaya Thamarai Lyrics in Tamil from Nadodi Pattukkaran (1992)
    Aagaya Thamarai Lyrics in Tamil. ஆகாய தாமரை - பாடல் வரிகள், Aagaya Thamarai song is from Nadodi Pattukkaran 1992. The Movie Star Cast is Karthik and Mohini. Singer of Aagaya Thamarai is Ilayaraja and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Aagaya Thamarai Lyrics in English
    Song : Aagaya Thamarai
    Movie/Album Name : Nadodi Pattukkaran 1992
    Star Cast : Karthik and Mohini
    Singer : Ilayaraja and P. Susheela
    Music Composed by : Ilayaraja
    Lyrics written by : Vaali
    Aagaya Thamarai Song Lyrics in Tamil (Nadodi Pattukkaran 1992)
    Aagaya Thamarai Lyrics in Tamil :
    ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    காவல் தனை தாண்டியே
    காதல் துணை வேண்டியே
    ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    காவல் தனை தாண்டியே
    காதல் துணை வேண்டியே
    ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    மெல்லிசை பாட்டு
    முழங்கிட கேட்டு
    இதயமே இளகுதா
    இள மயிலே
    நீ மந்திரன் போலே
    மணி தமிழாலே
    இசைக்கிறாய் இழுக்கிறாய்
    இளவரசே
    ஒரு மட மாது
    இணை பிரியாது
    இருக்குமோ மறக்குமோ
    ஒரு பொழுதென்னும்
    அருவியை மீனும்
    பிரியுமோ விலகுமோ
    என்று இந்த
    லீலை எல்லாம்
    எல்லை தாண்டி போவது
    கைகள் ஏந்தும்
    வேளையெல்லாம்
    கன்னி போகும் பூவிது
    முத்தம் தலைவன்
    இதழ் பதித்திட
    இதயம் தித்தித்திட
    புதிய மது ரசம் வழிந்திட
    ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    புன்னகை முல்லை
    புது விழி குவளை
    அழகிய அதரங்கள்
    அரவிந்த பூவோ
    உன் கன்னங்கள்
    ரோஜா கொடி இடை அள்ளி
    நிறத்தினில் நீ ஒரு
    செவ்வந்திப்பூவோ
    செண்பகம் ஒன்று
    பெண் முகம் கொண்டு
    எனக்கென பிறந்ததோ
    குன்றினில் தோன்றும்
    குறிஞ்சியும் இங்கே
    குமரியாய் விளைந்ததோ
    மின்னும் வண்ண
    பூக்கள் எல்லாம்
    மாலை என்று ஆகலாம்
    மன்னன் தந்த மாலை எந்தன்
    நெஞ்சை தொட்டு ஆடலாம்
    நெஞ்சை தழுவியது
    துலங்கிட உறவு விளங்கிட
    இனிய கவிதைகள் புனைந்திட
    ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    காவல் தனை தாண்டியே
    காதல் துணை வேண்டியே
    ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    Aagaya Thamarai Lyrics in English :
    Aagaaya thaamarai
    Arugil vandhadhae
    Naadodi paadalil
    Urugi nindradhae
    Aagaaya thaamarai
    Arugil vandhadhae
    Naadodi paadalil
    Urugi nindradhae
    Kaaval thanai thaandiyae
    Kaadhal thunai vendiyae
    Aagaaya thaamarai
    Arugil vandhadhae
    Naadodi paadalil
    Urugi nindradhae
    Kaaval thanai thaandiyae
    Kaadhal thunai vendiyae
    Aagaaya thaamarai
    Arugil vandhadhae
    Mellisai paattu
    Muzhangida kettu
    Idhayamae ilagudhaa
    Ila mayilae
    Nee mandhiram polae
    Mani thamizhaalae
    Isaikiraai izhukiraai
    Ilavarasae
    Oru mada maadhu
    Inai piriyaadhu
    Irukkumo marakkumo
    Oru pozhudhaenum
    Aruviyai meenum
    Piriyumo vilagumo
    Endru indha leelai ellaam
    Ellai thaandi povadhu
    Kayil yendhum velai ellaam
    Kanni pogum poovidhu
    Mutham thalaivan
    Idhazh padhithida
    Idhayam thithithida
    Pudhiya madhu rasam vazhindhida
    Aagaaya thaamarai
    Arugil vandhadhae
    Naadodi paadalil
    Urugi nindradhae
    Punnagai mullai
    Pudhu vizhi kuvalai
    Azhagiya adharangal
    Aravindha poovoo.
    Unn kannangal roja
    Kodi idai alli
    Nirathinil nee oru
    Sevvandhi poovoo
    Shenbagam ondru
    Penn mugam kondu
    Ennakena pirandhadhoo..
    Kundrinil thondrum
    Kurinjiyum ingae
    Kumariyaai vilaindhadhoo..
    Minnum vanna pookkal ellaam
    Maalai endru aagalaam
    Mannan thandha maalai endhan
    Nenjai thottu aadalaam
    Nenjai thazhuviyadhu thulangida
    Uravu vilangida
    Inia kavidhaigal punaindhaida
    Aagaaya thaamarai
    Arugil vandhadhae
    Naadodi paadalil
    Urugi nindradhae
    Kaaval thanai thaandiyae
    Kaadhal thunai vendiyae
    Aagaaya thaamarai
    Arugil vandhadhae
    See More Songs of Nadodi Pattukkaran 1992

КОМЕНТАРІ • 680

  • @KaviKavi-ff2vh
    @KaviKavi-ff2vh Місяць тому +990

    ஜீ தமிழில் சரிகமபவில் ஆட்டோ டிரைவர் அருமையாக இந்த பாடலை பாடியுள்ளார் அதற்கு அப்புறம் இந்த பாடலை பார்க்க வந்தேன்

  • @sruthidigital2722
    @sruthidigital2722 Місяць тому +712

    Zee tv sa re ga ma pa
    பார்த்துவிட்டு யாரெல்லாம் இங்க கேட்க வருகிறீர்கள்....

  • @dhineshkaliyaperumal5495
    @dhineshkaliyaperumal5495 19 днів тому +156

    யாரெல்லாம் வீரபாண்டி எஃபெக்ட் ல வந்திங்க

  • @SureshVenu-ql9pw
    @SureshVenu-ql9pw Місяць тому +530

    இந்தப் பாடலை இதற்கு முன் எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். ஆனால்..... ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டும் சகோதரர் இந்த பாடலை பாடிய பொழுது அதை மீண்டும் மீண்டும் அதன் முதல் வரிகளை பாடத் தோன்றி நடுவராக இருக்கும் நமது பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் பாட வைத்த பொழுது இந்த பாடலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டு youtube வெளியே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்

    • @thirusplashcreations
      @thirusplashcreations Місяць тому +3

      மிகவும் சரி... இப்போவும் அது Face Book ல இருக்கிறது 🌹🌹🌹

    • @anands8740
      @anands8740 Місяць тому +2

      நானும் தான் 🎉

    • @mahamuniyappan3841
      @mahamuniyappan3841 Місяць тому +1

      Yes yes yes yes yes yes

    • @moorthyvck475
      @moorthyvck475 Місяць тому +2

      Ama BRO naanum download panni ketta

    • @user-oo5rx9bk2h
      @user-oo5rx9bk2h 29 днів тому +1

      Sssss

  • @ananthakumar9676
    @ananthakumar9676 21 день тому +194

    Zee தமிழ் பாத்துட்டு வந்து song search பண்ணுனவங்க ஒரு like😄👍

  • @rajeshgandhi5092
    @rajeshgandhi5092 24 дні тому +260

    ஜீ தமிழில் சரி கம ப வில் அட்டோ ட்ரைவர் வீரபாண்டியன் பாடிய பிறகு தான் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன் அருமையான பாடல் வரிகள் நன்றி வீரபாண்டியன்

  • @kabiskyland7498
    @kabiskyland7498 21 день тому +141

    Zee Tamil வீரபாண்டி அண்ணா பாடிய பிறகு எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

  • @ganeshnarayanaswamy768
    @ganeshnarayanaswamy768 23 дні тому +96

    ஜீ தமிழில் ஆட்டோக்காரர் பாடிய பின் இந்த வீடியோ தேடியவர்கள் சார்பக வாழ்த்துகள்..

  • @nilanila7811
    @nilanila7811 23 дні тому +107

    விழுப்புரம் எங்க ஊர் அண்ணா வீரபாண்டி. ஜீ தமிழில் செமயா பாடி இருப்பார் இந்தப் பாடலை அதன் பிறகுதான் நான் யூடியூப் இல் பார்க்க வந்தேன். நன்றி வீரபாண்டி அண்ணா❤❤❤❤

  • @shank3416
    @shank3416 Місяць тому +237

    Zeetamil Sarigamapa parthutu vanthen 💞

  • @karthikasuresh2981
    @karthikasuresh2981 Місяць тому +250

    Anyone after Sareegamapa Veerapaandi’s performance??? 🙌🏻

  • @senthilagilan
    @senthilagilan Місяць тому +172

    Zee தமிழ்ல வீரபாண்டிய பாத்துட்டு வந்தேன்

  • @user-wt9mv1il8y
    @user-wt9mv1il8y 23 дні тому +64

    இந்தப் பாடலை இதற்கு முன் எத்தனையோ தடவை கேட்டிருப்பேன். ஆனால்..... ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டும் சகோதரர் இந்த பாடலை பாடிய பொழுது அதை மீண்டும் மீண்டும் அதன் முதல் வரிகளை பாடத் தோன்றி நடுவராக இருக்கும் நமது பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் பாட வைத்த பொழுது இந்த பாடலை மீண்டும் கேட்க ஆசைப்பட்டு you tube வெளியே மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 20 днів тому +42

    ஆட்டோகார்ர் வீரபாண்டியன் அண்ணண் பாடல் கேட்டு வந்தவர்கள்…

  • @nagaRajan-zv1ff
    @nagaRajan-zv1ff Місяць тому +64

    எத்தனை தலைமுறை ஆனாலும் தாண்டி நிற்கும் பாடல்கள் இளையராஜா மட்டும் இசைஞானி இசை அரசன் இசைக் கடவுள்💥💥💥

  • @kirshnsamy4816
    @kirshnsamy4816 8 місяців тому +610

    கண்முன்னே கடவுள் வந்து என்ன. வரம் வேண்டும் என்று கேட்டால் இப்படி பாடல்கள் வந்த பழைய காலத்துக்கு கூட்டி போக சொல்லி கேப்பேன் தயங்காமல் ❤❤❤❤❤

  • @parthibanmvp6331
    @parthibanmvp6331 20 днів тому +31

    ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி ஆட்டோ டிரைவர் வீரபாண்டியன் பாடிய பிறகு கேட்க வந்தேன் , தொடர்ந்தேன் மீண்டும் மீண்டும் நன்றி

    • @famithafiroz8213
      @famithafiroz8213 9 днів тому

      ஆம் உன்மைதான் மீன்டும் இந்த பாடலுக்கு வர்ணம் கொடுத்தவர் வீரப்பான்டி

  • @RoshanKumar-lh1xi
    @RoshanKumar-lh1xi 22 дні тому +35

    வீரபாண்டிய அண்ணன் பாடிய பிறகு தான் இந்த பாடலை நான் விரும்பி பார்த்தேன் ❤🎉

  • @gomathykannan4359
    @gomathykannan4359 24 дні тому +34

    All ready இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஜீ தமிழ் ல ஆட்டோ பிரதர் பாடியது இளையராஜா சார் வாய்ஸ் அப்படியே இருந்தது

  • @dharanieallumali8359
    @dharanieallumali8359 11 місяців тому +169

    சுமார் 20 முறை மேல் கேட்டுள்ளேன் ஒரே நாளில்.........

  • @gopalanvenkatesan1913
    @gopalanvenkatesan1913 19 днів тому +20

    சரிகமபவில் விழுப்புரம் அண்ணா வீரபாண்டி. ஆட்டோ டிரைவர் அருமையாக இந்த பாடலை பாடியுள்ளார் அதற்கு அப்புறம் இந்த பாடலை பார்க்க வந்தேன்

  • @A.sathiyarajaA.sathiyaraja
    @A.sathiyarajaA.sathiyaraja 24 дні тому +25

    ஜீ தமிழில் கேட்டபிறகு பாடலை கேட்ட வந்தேன் அருமையான. பாடல்

  • @vennila7242
    @vennila7242 27 днів тому +58

    Zee தமிழ் டிவி பாத்தேன் வீரபாண்டி 👌👌👌பாடினாரு

  • @pramilaprithi8697
    @pramilaprithi8697 18 днів тому +9

    Zee தமிழ் வீரபாண்டி bro உங்க பாட்டுக்கு நான் அடிமை மெய் மறக்க வக்கிரிக அப்டியா கண்ண முடி கேட்ட வேற லெவல் ❤❤❤ சூப்பர் வாழ்த்துக்கள்

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 23 дні тому +20

    ஆகாய தாமரை..... இந்த முதல் வரியை ஆயிரம் முறை ட்ரை பண்ணி பார்த்து விட்டேன்..... ராகம் வரவில்லை..... அதுதான் இளையராஜா❤❤❤❤

  • @arasan8726
    @arasan8726 5 місяців тому +54

    மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு இதயமே இலகுதா இளமயிலே ❤

    • @sgn4525
      @sgn4525 5 місяців тому +2

      Super

  • @velumuthusamy7220
    @velumuthusamy7220 21 день тому +15

    இளையராஜாவே ஒரு பாடலை பாட எடுக்குறார் என்றால் அது அற்புதமான பாடல் ❤❤❤

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 8 місяців тому +79

    முழுக்கைசட்டை வெள்ளைபேண்ட்டும் நவரச நாயகன் கார்த்திக்...என்றும் நாயகன் தான்...

    • @SenthilKumar-lq2oi
      @SenthilKumar-lq2oi Місяць тому

      He usually wears white pants in most of the movies. He is too charm in those pants👖

  • @jyothi-no7gj
    @jyothi-no7gj 9 місяців тому +58

    இளையராஜா சார் வாய்ஸ் தமிழ்க்கு பெருமை

  • @sakthipriyaanand2079
    @sakthipriyaanand2079 17 днів тому +7

    நானும் ஜீ டிவி வீரபாண்டி பாடலை கேட்டு பிறகு இந்த பாடலை கேட்க வந்தேன் வீரபாண்டி ஜெயிக்க என்னோட வாழ்த்துக்கள்

  • @nelsonl5108
    @nelsonl5108 День тому +1

    இந்த பாடலுக்கு மறுபடியும் உயிர் கொடுத்த ஆட்டோ டிரைவர் அன்னுக்கு வாழ்த்துக்கள்

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 Місяць тому +16

    எத்துனை உணவுகள் இருந்தாலும் சாப்பாடு தனி ரகம். அதைப் போல தான் ராஜா சார் பாடல் தனி சிறப்பு நன்றி. ஜெய் ஸ்ரீராம்

  • @user-oz6zm7zs4m
    @user-oz6zm7zs4m 2 місяці тому +33

    2005 ல் பிறந்தேன் நான் கேட்கும் பாடல்கள் எல்லாம் இசைஞானியின் பாடல்கள் தான்

    • @jvideochannel1468
      @jvideochannel1468 21 день тому +1

      Real 2k kid..❤❤❤

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 19 днів тому +1

      இளையராஜா பாட்டு இயற்கையாகவே பிடித்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி கேட்க மிக அதிகமான பாடல்கள் உள்ளது

  • @028jothikak6
    @028jothikak6 5 місяців тому +41

    உலகின் மூத்த மொழி.நம் தமிழ் மொழியாம்.

  • @saranyasaranya2111
    @saranyasaranya2111 День тому

    வீரபாண்டி இந்தப் பாடலைப் பாடிய பிறகு இந்தப் பாட்டை கேட்க வந்தேன் வீரபாண்டி மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @karthithilip9719
    @karthithilip9719 4 дні тому +3

    Patti thotti engum trending💯2024....TQ Veerapandi from Zee Tamil

  • @Nature_Desire
    @Nature_Desire Місяць тому +27

    After hearing first two lines from Zee Tamil Sarigamapa....💓.... Lines took me towards Heaven for a while....❤....

  • @tharumujanarththan6331
    @tharumujanarththan6331 22 дні тому +9

    Zee ஸரிகமப ஆட்டோ ஓட்டுனருடை பாடலால் இந்த பாடல் இப்போது வைரல்❤

  • @user-og8it4qg3b
    @user-og8it4qg3b 23 дні тому +5

    என்றும் எங்கள் ராஜா அரசன் இளையராஜா தான்

  • @Shivani21737
    @Shivani21737 3 місяці тому +25

    அன்றும் இன்றும் என்றும்
    நவரச நாயகன் கார்த்திக் 💜💙 லவ் கார்த்திக் சிர்

  • @nithiyananthan.t1842
    @nithiyananthan.t1842 8 місяців тому +36

    தமிழ் பாடல்கள் வரிசையில் இப்பாடல் முன்னிலையில் உள்ளது

  • @AnnoyedBlackberries-pz3hg
    @AnnoyedBlackberries-pz3hg 9 днів тому +1

    ♥️ராஜாக்கு நிகர் ராஜாதான் ♥️

  • @arunarumugam1556
    @arunarumugam1556 2 місяці тому +24

    சுமார் 140 தடவை இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கேன் இப்போ வரைக்கும்.🎧🎧

  • @vickyramji310vigneshwaran4
    @vickyramji310vigneshwaran4 17 днів тому +3

    ராசா எங்க ராசா இளைய ராசா 💥💥💥என்றும் இந்த மண்ணின் மாபெரும் பொக்கிஷம் போர்க்குடி தமிழன் தன்னை மறந்து கவிக்கொடி பாடிய தருணம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SanjaySanjay-wg3jd
    @SanjaySanjay-wg3jd 13 днів тому +3

    இப்படி ஒரு பாடல் இருக்கிறது என்று ஜீ தமிழ் பார்த்தபோதுதான் தெரிந்துகொண்டேன்அவர் பாடிய உடனே ஒரு நிமிடம் மெய்மறந்து நின்றேன் இப்படி ஒரு பாடலை மீண்டும் எங்களுக்கு தந்த ஆட்டோ காரருக்குநன்றி

  • @meignaniprabhakarababu981
    @meignaniprabhakarababu981 8 місяців тому +21

    இசைஞானி போட்ட இசைக்கோலங்கள்
    நெஞ்சை அள்ளுகின்றன.
    இப்படியும் சரணம் அமைத்துப் பாட முடியுமா? அப்பப்பா.......

  • @kanchanaa1322
    @kanchanaa1322 23 дні тому +7

    Zee tamil partha piragu thaan entha paadal megavum pidekuthu congratulations veerapandi and thank you sarigamapa.❤❤❤

  • @user-cu1xi4rk4p
    @user-cu1xi4rk4p 23 дні тому +12

    இந்தப் பாடலை விழுப்புரம் அன்ன வீரபாண்டியன் பாடினது அப்புறம் தான் இதோட வேல்யூ தெரியுது

  • @balajinarayanasamy3145
    @balajinarayanasamy3145 7 місяців тому +22

    நீயா நானா வில் கண்பார்வை அற்றவர் பாடியதை கேட்டு இங்கு வந்தவர்கள் எத்தனை பேர்????

  • @KARTHIKA-hp4mw
    @KARTHIKA-hp4mw 2 місяці тому +17

    ஐயா இசை தேவன் இளையராஜா உங்கள் இசை உங்கள் குரல் பாடல் பாடலின் உயிர் இளையராஜா

    • @prabhuraj6049
      @prabhuraj6049 2 місяці тому

      Rompa mukkiyam....

    • @Anjalirams.
      @Anjalirams. 21 день тому

      ​@@prabhuraj6049What is your problem?

  • @manimanimanimani9872
    @manimanimanimani9872 18 днів тому +4

    நானும் ஜீ தமிழ் பாத்துட்டுதான் கேட்க வந்தேன் அருமை

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 29 днів тому +8

    மனிதன் மனிதனாக வாழ்ந்த கால கட்டத்தில் உதித்த வரிகள், புரிந்து ரசிப்பவர்களின் உயிரை பிழியும். உணர்வுகளால்.....

  • @pocketmoney1967
    @pocketmoney1967 23 дні тому +21

    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    காவல் தனை தாண்டியே
    காதல் துணை வேண்டியே
    பெண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    காவல் தனை தாண்டியே
    காதல் துணை வேண்டியே
    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    ஆண் : மெல்லிசை பாட்டு
    முழங்கிட கேட்டு
    இதயமே இளகுதா
    இள மயிலே…
    பெண் : நீ மந்திரன் போலே
    மணி தமிழாலே
    இசைக்கிறாய் இழுக்கிறாய்
    இளவரசே…
    ஆண் : ஒரு மட மாது
    இணை பிரியாது
    இருக்குமோ மறக்குமோ
    பெண் : ஒரு பொழுதென்னும்
    அருவியை மீனும்
    பிரியுமோ விலகுமோ
    ஆண் : என்று இந்த
    லீலை எல்லாம்
    எல்லை தாண்டி போவது
    பெண் : கைகள் ஏந்தும்
    வேளையெல்லாம்
    கன்னி போகும் பூவிது
    ஆண் : முத்தம் தலைவன்
    இதழ் பதித்திட
    இதயம் தித்தித்திட
    புதிய மது ரசம் வழிந்திட
    பெண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    ஆண் : நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    ஆண் : புன்னகை முல்லை
    புது விழி குவளை
    அழகிய அதரங்கள்
    அரவிந்த பூவோ
    உன் கன்னங்கள்
    ரோஜா கொடி இடை அள்ளி
    நிறத்தினில் நீ ஒரு
    செவ்வந்திப்பூவோ
    ஆண் : செண்பகம் ஒன்று
    பெண் முகம் கொண்டு
    எனக்கென பிறந்ததோ
    குன்றினில் தோன்றும்
    குறிஞ்சியும் இங்கே
    குமரியாய் விளைந்ததோ
    பெண் : மின்னும் வண்ண
    பூக்கள் எல்லாம்
    மாலை என்று ஆகலாம்
    மன்னன் தந்த மாலை எந்தன்
    நெஞ்சை தொட்டு ஆடலாம்
    நெஞ்சை தழுவியது
    துலங்கிட உறவு விளங்கிட
    இனிய கவிதைகள் புனைந்திட
    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    பெண் : நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    ஆண் : காவல் தனை தாண்டியே
    காதல் துணை வேண்டியே
    பெண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 24 дні тому +7

    இசைஞானி என்னும் இசை அருமருந்து மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பல பேரின் மன வலிக்கும் நோய்க்கும் மருந்தில்லாமல் பலபேரின் சாபத்திற்கு ஆளாகியிருப்பான் இறைவன்...

  • @gnanaveld9981
    @gnanaveld9981 24 дні тому +7

    உன்மையில் அவர் கடவுள்தான்

  • @bhuvanagobinath1856
    @bhuvanagobinath1856 22 дні тому +9

    வீரபாண்டி அண்ணா பாடி கேட்ட பிறகு வந்தேன்

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg 8 місяців тому +19

    இப்பாடல் கேட்க்கும்போது எல்லாம் சந்தோஷம்👍

  • @user-fb9io9hx3l
    @user-fb9io9hx3l 18 днів тому +2

    இளையராஜா இயற்றிய அழகான காவிய பொக்கிஷம் கொண்ட பாடல் ❤❤❤❤❤

  • @pramilajay7021
    @pramilajay7021 7 місяців тому +18

    இசைஞானி , இசைக்குயில்
    ஜானகி அம்மா குரல்களில்
    மனதை வருடிச் செல்லும்
    பாடல்.🎶🎧🎤💖

  • @sureshkrish3528
    @sureshkrish3528 22 дні тому +4

    உண்மைதான் ஜீ தமிழில் பாடிய பிறகு தான் இந்தப் பாடலை எனக்கு தெரிய வருகிறது

  • @baskaralagar5303
    @baskaralagar5303 23 дні тому +4

    வரும் தலைமுறை பின்னோக்கி சென்று இளையராஜாவின் பாடல்களை வெளியே கொண்டு வந்து இந்த மாதிரி பிரமிக்கும் வேலையை செய்வார்கள் என்பது இந்தப் பாடலில் இருந்து தெரியவருகிறது

  • @S.SINGHAM-wb3bd
    @S.SINGHAM-wb3bd 8 місяців тому +10

    சொல்ல வார்த்தைகள்
    அருமை... இளையராஜா., வாய்ஸ்

  • @ramalingamishwarya9864
    @ramalingamishwarya9864 5 місяців тому +13

    மிகவும் அருமையான பாடல் எனக்கு ரொம்ப புடிச்ச பாடல் 🙂..... ❤️...... 😍...... 😘

  • @GovindarajRaj-vr3yr
    @GovindarajRaj-vr3yr 17 днів тому +2

    வீரபாண்டி பாடிய பிறகு தான் இந்த பாடல் மீது ஈர்ப்பு

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 23 дні тому +6

    Auto anna voice la thaan first time indha paatu kekren super...

  • @dhanamk9680
    @dhanamk9680 Місяць тому +7

    என்ன சொல்ல No words....Raja Raja than ....❤❤❤ Also Janaki amma❤❤❤❤

  • @Sweety-be7fh
    @Sweety-be7fh 12 днів тому +1

    Zee Tamil la sa re ga ma pa veerapandi anna padunathula iruthu indha song ku addicted ❤

  • @ArumugamArumugam-nq4jn
    @ArumugamArumugam-nq4jn 16 днів тому +2

    Thinanmum night la intha song kekama thukkam varathu enaku athum Ilayaraja voice amezing tool 🔥 panni irupanga melisai paatu muzyangi da keetu line ❤❤❤❤

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 Місяць тому +5

    இந்த பாடல் கேட்டாலே கண்கள் கலங்குகிறது

  • @Rjsathiya.
    @Rjsathiya. Місяць тому +5

    Eppo than entha song Zee Tamil sarigama la prom parthutu vanthu entha song parkurean.....Raja sir amazing

  • @vpvasanthkumar2135
    @vpvasanthkumar2135 5 днів тому

    2024 ல் யாரு எல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள்

  • @maduraikitchen399
    @maduraikitchen399 10 місяців тому +18

    Mind relax aaga intha song than keatpean❤🎉😊

  • @rajiviji4304
    @rajiviji4304 20 днів тому +3

    வீரபாண்டி விழுப்புரம் எங்க ஊர் 🌹🌹🌹🌹

  • @sugusugumar91
    @sugusugumar91 18 днів тому +2

    சரிகமபத வீரபாண்டியனின் பாடியதற்கு பின் இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை கேட்டேன் ஒரிஜினலை விட வீரபாண்டியனின் குரல் மிகவும் இனிமையானதாக இருந்தது

    • @Anjalirams.
      @Anjalirams. 14 днів тому

      Seriously?! Incorrigible!

  • @200182naren
    @200182naren Місяць тому +11

    Zee TV auto driver brother brings me here

  • @user-oi8pd9vw1k
    @user-oi8pd9vw1k 10 днів тому

    20 times ketuten zee tamil vandha piragu auto bro tq best of luck

  • @lovelybala8461
    @lovelybala8461 24 дні тому +6

    ரீ ரிலீஸ் thanks zee தமிழ்

  • @jeyrajjeyraj7861
    @jeyrajjeyraj7861 24 дні тому +5

    Zee tamil sarigamapa partutu vantha TQ for Zee

  • @KanagavaliM
    @KanagavaliM 9 днів тому

    Intha pattu na oru naalaikku 50 time keppa my favourite song ❤ my favourite ellaiya Raja sir song so innum favourite ta irukku ❤

  • @jvideochannel1468
    @jvideochannel1468 21 день тому +2

    None other.. only isai gnyaani Ilayaraja can do this magic❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @duraibabu7588
    @duraibabu7588 Місяць тому +5

    Raja sir you are ever living god to Tamil songs, Unbeaten raja, we need to build a temple for you in Tamil Nadu.

  • @SuthanSuthan-zk8jj
    @SuthanSuthan-zk8jj 10 днів тому

    Zee தமிழில் கேட்டத்தூக்கு அப்பரம் தான் இதிலில் கேக்க வந்தேன்

  • @S.SINGHAM-wb3bd
    @S.SINGHAM-wb3bd 8 місяців тому +7

    தமிழ்க்கு.. எவ்வளவு... அழகு...

  • @95sasiart
    @95sasiart 4 місяці тому +7

    Kaaval thanai thandiye.. kadhal thunai vendiye... 👌🥰

  • @KumarK-ks3xs
    @KumarK-ks3xs 18 днів тому +2

    என்றும் ராஜா

  • @veeramaniveera5284
    @veeramaniveera5284 9 місяців тому +17

    My all time favorite ❤

  • @muniraj331
    @muniraj331 24 дні тому +4

    ராஜா வாழ்க

  • @arjunangovindaraj8183
    @arjunangovindaraj8183 21 день тому +3

    இதற்கு முன்னர் ❤பிடிக்கும்

  • @ManimegalaiB-qq7vk
    @ManimegalaiB-qq7vk 3 місяці тому +4

    நான் சிறு வயதில் அதிகம் கேட்ட பாடல்களில் ஒன்று❤❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤

  • @ThenkasianTN76
    @ThenkasianTN76 5 місяців тому +23

    தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம்
    வாலி
    ஆகாய தாமரை பாடல் வரிகள்
    நாடோடி பாட்டுக்காரனில்
    ஆங்கிலம்தமிழ்
    பாடியவர்கள் : இளையராஜா மற்றும் பி.சுசீலா
    இசை: இளையராஜா
    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    காவல் தான் தாண்டியாயே
    காதல் துணை வேண்டியாயே
    பெண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததாயே
    நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    காவல் தானை தாண்டியாயே
    காதல் துணை வேண்டியாயே
    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    ஆண் : மெல்லிசை பாட்டு
    முழங்கிட கேட்டு
    இதயமே இளகுதா
    இள மயிலே
    பெண் : நீ மந்திரம் போலே மணி
    தமிழாளே
    இசைக்கிறாய் இழுக்கிறாய்
    இளவரசே
    ஆண் : ஒரு மட மாது
    இனி பிரியாது
    இருக்குமோ … மறக்குமோ…
    பெண் : ஒரு பொழுதாஎனும்
    அருவியை
    மீன் பிரியுமோ…விளகுமோ…
    ஆண் : எந்த இந்த லீலை எல்லாம்
    எல்லை தாண்டி போவது …
    பெண் : கயில் யென்னும் வேலை எல்லாம்
    கண்ணி போகும் பூவிது
    ஆண் : முத்தம் தலைவன்
    இதயம் பதித்திடா
    இதயம் தீதிதிடா
    புதிய மது ரசம் வழிந்திடா
    பெண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    ஆண் : நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    ஆண் : புன்னகை முல்லை
    புது விழி குவளை
    அழகிய ஆதாரங்கள்
    அரவிந்த பூவோ....
    ஆண் : உன் கண்ணங்கள் ரோஜா
    கொடி இடை அள்ளி
    நீரத்தினில் நீ ஒரு
    செவ்வந்தி பூவோ...
    ஆண் : செண்பகம் ஒன்று
    பெண் முகம் கொண்டு
    என்னக்கென பிறந்தது..
    குன்றினில் தோன்றும்
    குறிஞ்சியும் இங்கே
    குமரியாய் விழுந்தது..
    பெண் : மின்னும் வண்ணப் பூக்கள் எல்லாம்
    மாலை என்று ஆகலாம்
    மன்னன் தந்த மாலை எந்த
    நெஞ்சைத் தொட்டு ஆதலும்
    நெஞ்சைத் தாழ்வது துளங்கிடா
    உறவு விளங்கிட
    இனிய கவிதைகள் புனைந்தாய்டா
    ஆண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே
    பெண் : நாடோடி பாடலில்
    உருகி நின்றதே
    ஆண் : காவல் தானை தாண்டியாயே
    காதல் துணை வேண்டியாயே
    பெண் : ஆகாய தாமரை
    அருகில் வந்ததே

  • @dineshsabena7022
    @dineshsabena7022 9 місяців тому +14

    இது தான் இளையராஜா song

  • @maniraj3725
    @maniraj3725 29 днів тому +4

    நவரச நாயகன் கார்த்திக் அண்ணன் ❤

  • @tamilever80s33
    @tamilever80s33 25 днів тому +3

    Ayyo anna enna oru voice kadavul kita vendikiren veera anna neenga gods gifts for this world

  • @user-sk5sx1fi7b
    @user-sk5sx1fi7b 10 місяців тому +19

    Ever green voice iilayaraja sir's❤ voice

    • @user-sk5sx1fi7b
      @user-sk5sx1fi7b 10 місяців тому +1

      Indha Mari voice varadhu..and Janaki amma voice mass 🎉

  • @InnaikkuOruPudi
    @InnaikkuOruPudi 19 днів тому +2

    Thanks to Zee Tamil and Veerapandi Annan💓♥️🫶

  • @soundarnavneet
    @soundarnavneet 13 днів тому +1

    Spb Ayya Padirunthal Vera Level Ah irukum inum 🎉

  • @Murugesh-nc2qy
    @Murugesh-nc2qy 3 місяці тому +7

    ஐ லவ் இளையராஜா

  • @poonguzhalis4516
    @poonguzhalis4516 23 дні тому +2

    வீரபாண்டி அண்ணா சூப்பர் வாய்ஸ் உங்களுக்கு ❤

  • @delhikumara
    @delhikumara 22 дні тому +2

    அதனால்தாங்க அவர் ராஜா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💚💚💚💚💚💚💚💚💚💚

  • @madhubalan3876
    @madhubalan3876 23 дні тому +1

    இந்த பாடலை கேட்க மனசு துடிக்குது, அதற்காக பார்க்க வந்தேன்