Ennai Pol Oruvan Tamil Full Movie : Sivaji Ganesan and Sharada

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2012
  • Watch Ennai Pol Oruvan Tamil Full Movie
    Staring : Sivaji Ganesan, Sharada, Ushanandini, Chittor V. Nagaiah.
    Directed : T. R. Ramana, A. C. Tirulokchandar
    Music : M. S. Viswanathan
    Subscribe to Kollywood/Tamil No.1 UA-cam Channel for non stop entertainment
    Click here to subscribe --goo.gl/vmEufj
  • Розваги

КОМЕНТАРІ • 49

  • @selvaulaganathan1779
    @selvaulaganathan1779 4 роки тому +5

    another milestone in sivaji acting skill tamanna direction is super and songs are ever popular

  • @halikulrahaman.halikul.5595
    @halikulrahaman.halikul.5595 Рік тому +1

    SUPER MOVES

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +11

    இத்திரைப்படம் சேலம் நியூசினிமாவில் திரையிட்டிருந்த போது சேலம் ஜெயா தியேட்டரில் அந்தமான்காதலியும் சேலம் சாந்தி தியேட்டரில் தியாகம் திரைப்படமும் திரையிடப்பட்டு 100நாட்களை கடந்துஓடிக்கொண்டிருந்தது.இத்திரைப்படமும் 65நாட்களுக்குமேல்ஓடியது.இம்மூன்று தியேட்டர்களும் 200அடி இடைவெளியில் கட்டப்பட்டு இருந்தது.ஒரேநடிகரின் திரைப்படங்கள் அருகருகே திரையிடப்பட்டு வசூலை கொடுத்த சாதனை சிவாஜிக்கு மட்டுமே சேலத்தில் கிடைத்தது.

    • @rysherfuddin7498
      @rysherfuddin7498 4 роки тому +1

      Tiruchy il kooda appadithan. Palace theatre il anthamam kaathal, Jupiter theatre il Thiyagam, prabhat theatreil ennaipol oruvan. Moonru padankalum arukaruge amaitha theatre Kalil oodi maaperum Vetri kandar.

    • @tamilalagan1913
      @tamilalagan1913 4 роки тому

      TAVARANA PADHIVU.YENNAIPOL ORUVAN RELEASE ANDADHU 1976.THIYAGAM AND ANDHAMAN KADALI RELEASE ANADU 1978 .YENNAIPOL ORUVAN NAMAKKAL SIVASAKTHI THETREL PARTHERN IN 1976LA..RELEASE DATE NANBARKKU DOUBT YENRNDAL GOOGLE CHECK PANNIKKALM 10.07.20

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 роки тому

      @@tamilalagan1913 நான் என்னைப்போல் ஒருவன் படத்தை பார்த்த போது எனது வயது 12.எனக்கு நன்றாக தெரியும் இந்த மூன்று படங்களையும் அடுத்தடுத்து பார்த்தேன்.யூடியூப்பில் சிவாஜி படங்களின் வரிசையில் 1998முதல் படமாக அந்தமான் காதலியும் அடுத்து தியாகம் தொடர்ந்து என்னைப்போல்ஒருவனும் ரிலீஸ் ஆனதாக கொடுக்கப்பட்டுள்ளது.என்னைப்போல் ஒருவன் சொர்க்கம் படத்தை தொடர்ந்து ராமண்ணா இயக்கினார்.சென்சார் ஆன தேதி20.12.1976.சில பொருளாதார பிரச்சனைகளால் படம் தாமதமாக வெளியானதாக படித்துள்ளேன்.அதனால்தான் சிவாஜி மற்ற இரண்டு படங்களை விட மெலிந்து அழகாக தெரிவார்.நீங்களும் யூடியூப்பில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். நான் படித்த மற்றும் யூடிப்பில் பார்த்ததைத்தான் எழுதியுள்ளேன்.தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +2

    To whom so ever it may conceren I realley wanted to see this old Tamil movie title enaipoloruvan casting nadigar thilayagam sivajiganesan in dual role is realley torching in my loveing hearts director Ramana.

  • @ravipamban346
    @ravipamban346 5 років тому +5

    Nice film.sivaji acting super.

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 роки тому +4

    🌟 குடி, குட்டி என்று கும்மாளம் போடும் பணக்கார சிவாஜி தன்னை போன்ற தோற்றம் கொண்ட இன்னொரு சிவாஜியை கண்டு "என்னை போல் ஒருவன்" ஆ என்று வாயடைத்து போகிறார். ஒரு முறை பணக்கார சிவாஜி வீட்டுக்குள் நுழையும் மற்ற சிவாஜி அவரை போலவே நாடகமாடி குடும்ப உறுப்பினர்களை ஆனந்தமூட்டுகிறார். இதற்கிடையில் பணக்கார சிவாஜியை ஒரு கொலையில் சிக்க வைத்து ஊமையாக்கி அவரின் அசச்சகத்தில் கள்ள நோட்டுகளை அச்சடிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. பிறகு நடப்பது என்ன..?
    "தங்கங்களே நாளை தலைவர்களே..(கவியரசர்)
    "வேலாலே விழிகள் வந்து..(கவியரசர்)
    "ஆணாட்டம் பெண்ணாட்டம் ஆட.(வாலி)
    போன்ற இனிய பாடல்கள் மனதை ஆக்ரமித்துக்கொள்கின்றன.
    🇸🇬 திருப்பூர் ரவீந்திரன்.

  • @selvieganes4412
    @selvieganes4412 4 роки тому

    Fantastic movie. Excellent acting by Sivaji Ganesan.

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому +5

    இந்த திரைப்படம் 3 முறை பார்த்துள்ளேன் முதல் முறையாக திருச்சி Perlace Thetter la பார்க்கும் போது படத்தின் ஒரு காட்சியில் சிவாஜிகணேசன் எஸ்.வி.ராமதாஸை சுட்டு கொள்ளும் காட்சியில் அதே நேரத்தில் தியேட்டரில் ஒரு கொலை நடந்த விட்டது அதை தொடர்ந்து படம் பாதியில் நிருத்தபட்டது இதை தொடர்ந்து இந்த திரைப்படம் ராசியில்லாத படம் என்று சில தியேட்டரில் வெளியிடவில்லை ஆனால் தற்போது திருச்சி கொயிட்டி தியேட்டரில் 2015, 2018 ஆம் ஆண்டு இரண்டு முறை படத்தை முழுமையாக கண்டு மகிழ்ந்தேன்

  • @udhayalogu708
    @udhayalogu708 5 років тому +1

    Super movie.

  • @ksramani8712
    @ksramani8712 4 роки тому +1

    FIRST SONG PICTURASATION GOOD

  • @antonyjesus8513
    @antonyjesus8513 4 роки тому

    Super movie

  • @sureshvedha1161
    @sureshvedha1161 3 роки тому

    Semma interesting movie

  • @solotalent
    @solotalent 11 років тому +2

    heroin is an expert in crying

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому

    BGM CLASS. MSV.

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 роки тому

    This movie was a remake of Nageswararao starer iddaru mitralu (1962) Telugu movie which was the first Telugu dual role movie running successful y.

  • @Babu70082
    @Babu70082 10 років тому +2

    Saradha the heroine came up in her career only due to her unique ability to shed tears copiously just for asking. Even in a comic scene Saradha could manage to cry converting it into a tragic scene ans this speaks of her greatness. Though she would like to present a voloptuous body before camera it did not match her teary eyes and crying face. On the other hand Usha Nandini was bereft of histrionic ability and she could not manage a tear drop even after a generous administration of glycerine. With a wooden face she managed to Sivaji's co star in 4 or 5 films as she was otherwise very accommodative to him.

    • @newsreader07
      @newsreader07 9 років тому +1

      srinivasan venkata subra manian Mr. Srinivasan...What do you mean by accomodative ? Forget, Sivaji Ganesan films for a while and can you get reminded of any romantic scenes of Smt. Saradha with any other actor ? The type of roles Saradha Choose will be of heroine oriented subjects. Usha Nandini suited better when compared to Saradha because of the role that was offered to her. Do not just for the sake of saying, say that she was accomodative etc.,

    • @AhmedAli-wt1eq
      @AhmedAli-wt1eq 8 років тому

      +Subramanian S dccccsdddsss
      .?

    • @mufaresa4092
      @mufaresa4092 5 років тому

      @@newsreader07
      0

    • @mufaresa4092
      @mufaresa4092 5 років тому

      @@newsreader07 0

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому +1

    Ithaparu nala ketuko pol elam ilai nan wheelchair thukimondi enaku originaley matum than venum pol ilai pol thevaieilai entha jenmathukum thukimondi wheelchair mondi original enaku

  • @tamilalagan1913
    @tamilalagan1913 4 роки тому +1

    SHIVAJIN FAILUTRE MOVIES EIDUVUM ONDRU.1972 L MOVIE RELEASE ADHA VENDUYADU.SO MANY REASONS 1976L RELEASE ANADHU 20.07.20

    • @satbalaa
      @satbalaa 3 роки тому

      not even 76..only CC got in 76 but ...was released only in 1978...after andhaman kathali...!! nearly 6 years later !

    • @muralir3942
      @muralir3942 2 роки тому

      Not 1976 1978 March 18th release

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому +1

    Ali oduva wheelchair mondi 2mtharam originalku matum

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому +1

    Wheelchair mondiku thanda original matum

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому

    Original surya

  • @venkateshamadepu9313
    @venkateshamadepu9313 4 роки тому

    Chittur Nagaiah last film.

  • @Babu70082
    @Babu70082 9 років тому +2

    Any Indian can sing in any of the languages in India provided he/she is conversant with that language and does not mess up the words. In most cases such singers' voices turnout to be melodious and appealing. For instance great singers such as P.B.Srinivos, P.Suseela , K.A. Jesudass , Dr M. Balamuralikrishna , Janaki etc were not tamils but many of their songs are captivating our minds even today. Let us not be a typical frog in the well while appreciating art in any form. We are first Indians and then only Tamils. India is not a part of TN but the reverse is a reality.

  • @ramshiv19
    @ramshiv19 6 років тому

    1.7.18

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому +1

    Thukimondi sindhu and surya original matum thanda

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому

    Original sindhu

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому +1

    Original sindhu matum thanda original surya matum thanda

  • @janagenjeyalingam9263
    @janagenjeyalingam9263 8 років тому

    kamalahasen songs

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому

    Matum thanda

  • @sureshvedha1161
    @sureshvedha1161 3 роки тому

    Thuppariya singhi🤣🤣

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому +1

    Thu echakalai

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому

    Thu

  • @johnmansingh9453
    @johnmansingh9453 5 років тому

    I'm not happy for this movie.
    Story and play is not good.

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 5 років тому

    Thu