மீண்டும் இணையும் G.V Prakash சைந்தவி..A.R. ரகுமான் வீட்டில் நடந்த பஞ்சாயத்து | Behind Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
    The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. #behindcinema #gvprakash #saindhaviprakash #saindhavi #arrahman #tamilcinema #tamilcinema #tamilmovieupdates #cinema #gv #gvprakashkumar #actor #tamilactors #tamilsinger

КОМЕНТАРІ • 49

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in Місяць тому +78

    இருவரும் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும் வாழ்க. இவர்கள் இணைவு நல்ல உள்ளம் கொண்டோருக்கு மிக மகிழ்வு.

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 27 днів тому +19

    இருவரும் இணைந்து வாழ வேண்டும்.அதுதான் அனைவரின் விருப்பம்.

  • @ragragul6102
    @ragragul6102 28 днів тому +24

    ஒரு குடும்பம் இணைந்தால் கேட்க சந்தோஷமா இருக்கு

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Місяць тому +25

    So many persons are getting divorce. But G.V.Saindhu separation affected us much.Always Saindhu talked very great about G.V.They must reunite for the sake of the baby.

  • @mrevathi1
    @mrevathi1 Місяць тому +23

    இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும். பிரச்சினை பேசி சரி பண்ணிக்கலாம்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Місяць тому +9

    விட்டுக்கொடுத்தல் சகிப்புத்தன்மை கணவன் மனைவிக்கிடையில் அவசியம் தான் ஆனால் எல்லை மீறி போகும் போது கணவனாலோ மனைவியாலோ தாங்கிக்கொள்ள முடியாது அதுவே பணத்தையும் புகழையும் ஆடம்பரத்தை யும் அடிப்படையாக கொண்டு அதன் எதிர்பார்ப்போடு வாழ்பவர்கள் எதையோ செய்து விட்டு போகட்டும் நாம் சந்தோஷமாக வாழ்வை ஒரு பக்கம் அனுபவிப்போம் என்றும் இருப்பவர்களும் உண்டு அப்படியான கணவனை கூஜா தூக்குபவனாகவும் மனைவியை பணத்துக்காக ஒட்டிக் கொண்டவள் என்றும் சொல்வார்கள் எல்லாவற்றையும் மீறி அன்பு காதல் என்ற பந்தத்தில் துரோகங்களை சகித்தோ அல்லது விட்டுக் கொடுத்தோ வாழ்பவர்களும் உண்டு உலக வாழ்வில் கௌரவமாக வாழ ஆசைப்பட்டு அமுக்கிப் போனவர்களும் உண்டு எப்படியோ பணம் வருகிறது வந்த வரை லாபம் என்ற மனப் போக்கில் இருப்பவர்களும் உண்டு இவர்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்த விரும்பாதவர்கள் ஆக இருக்கும் போது அங்கே அன்பு இழை இன்னும் இருப்பதை தான் காட்டுகின்றது கடந்தவை நடந்து முடிந்தவரை கனவாக போகட்டும் இனி இருவரும் இணைந்து பல் ஆண்டு வாழ வேண்டும்🙉🙈🙊❤️

  • @vrindaradhakrishnan1798
    @vrindaradhakrishnan1798 Місяць тому +3

    If this news is true I am really happy for both.so happy for them let them stay always blessed.GV and saindhavi very very happy news

  • @anbupandian6354
    @anbupandian6354 21 день тому +1

    Happy new life sainyhavi and prakash god bless both of you

  • @ksujithaksujitha8467
    @ksujithaksujitha8467 Місяць тому

    Sir your kind words give us happiness. Thanks. Please GV Sir give your hand to Sayanthavi madam

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Місяць тому +4

    If so it will be appreciated and most welcome....

  • @Gani371
    @Gani371 Місяць тому +6

    Good disesen.......may Allah will bless them....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Місяць тому +14

    சுபேரு இன்னைக்கு தான்யா நீ நல்ல விஷயத்தை பேசி இருக்கே உன் வாயிலே சர்க்கரையைக் கொட்டனும்🎉🎉

  • @ruckmanivl437
    @ruckmanivl437 Місяць тому +1

    Happy new life sainthavi &prakash

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 Місяць тому +2

    It's great, you are not individuals, Both of you are assert of Tamil Nation. A.R. ரகுமான் Sir, Thanks for your intervention

  • @HariniSmileyqueen
    @HariniSmileyqueen Місяць тому +4

    Pirai thedum song oru peedai song appo andha songa inimel yaarume kekka matom

  • @annumoorthy5587
    @annumoorthy5587 18 днів тому +1

    Good news

  • @aishunarasiman5680
    @aishunarasiman5680 Місяць тому +2

    Verified info dana ? If so, happy for them and the child!

  • @vijayag1520
    @vijayag1520 26 днів тому +1

    குழந்தையை முன்னிட்டு இருவரும் சேர்ந்து வாழ்வதே நலம் .

  • @deepikamani3834
    @deepikamani3834 Місяць тому +8

    Ayyo sentha nalla erukum...dhanus iswarya pirunja pa na feel pannala

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 23 дні тому

    Stay together atleast for ur child future luv u n gv loads

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 25 днів тому +1

    சைந்தவி மிக நல்ல உள்ளம் கொண்ட பெண் அவரை பறக்கணித்தால் பாபம் ஒற்றுமையாய் வாழுங்கள்

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Місяць тому

    They must reunite. Saindhu pavam.I pray God for them.

  • @arjunsan3030
    @arjunsan3030 27 днів тому

    CONGRADULATIONS

  • @mikronssales
    @mikronssales 27 днів тому

    Pl both of you join and live with kid
    God Bless all of you

  • @user-vg2ul2zm7e
    @user-vg2ul2zm7e 19 днів тому

    Super sir nala pesuriga

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 27 днів тому

    Super❤

  • @subaa6496
    @subaa6496 19 днів тому

    Thanks god

  • @jkishore9069
    @jkishore9069 27 днів тому +1

    Super god bless you both 🫂🥰

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Місяць тому +7

    அவனை கன்னத்தில் பளார் என்று அறைந்து புத்தி புகட்டி சேர்த்து வைக்கவேண்டும்.

  • @ramakannan9901
    @ramakannan9901 Місяць тому +2

    ஏழையாக இருந்தா பழிக்கிறாங்க வாழதெரியலை என் சமூகம் சொல்கிறது பணக்காரர்களாக இருந்தா சொல்ல பயப்படும் இந்த சமூகம் அது தான் வித்தியாசம்

  • @nanokasthuri5690
    @nanokasthuri5690 23 дні тому

    Good disesen ❤

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Місяць тому

    👌👌👌💐

  • @bhuvaneswari9568
    @bhuvaneswari9568 Місяць тому

    Gv sernthu nalla padiya valungappa eruvarum manam vittu pesi nalla erunga saindavi ponnukku poorumai venum yarmel thavar erunthalum eni apdi erukama nalla erunga God plus you,valga valamudan media rompa pandranga serthu vaikkama prichu vida pesranga ethu thevaiya pappa pavam gv

  • @rkanchana138
    @rkanchana138 28 днів тому +1

    Saindavi will not speak for any downtrodden lady, so l am not bothered weather she lives with him or not. sufferings around are so much. They are well settled.

  • @rajeswaryganesh4772
    @rajeswaryganesh4772 Місяць тому +1

    Reandu perum seranum god

  • @HappyHappy-zf3pe
    @HappyHappy-zf3pe Місяць тому +2

    Dhanush:sollu machan
    gvprakash:enakku divorce aairuchi machan
    Divorce boys

  • @peermohameda2605
    @peermohameda2605 Місяць тому +2

    Gv. Prakash and sainthavi ontru sernthu pallaandu vazhanum.

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p 29 днів тому +1

    First of all G.V Prakash should stop acting...let him concentrate only on music

  • @velug5780
    @velug5780 24 дні тому

    Iruvarum sernthu vala vendum pallandu

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 21 день тому

    Sir enta veetiltaan prachanai illai kojam ego vittu kodutaal ellaarm sari aagi vidumtaane kulathaigalin etir kaalathai yosittu divorce seiyaamal valalaame ondrai vittu innondrukku ponaal anta vaalgai mattum nallata amiyum endru enna uttravaatam ikkarai maattukku akkarai pachai maari illaamal vaalvom avargal piriya koodaatu enbatutaan ellorukku viruppam

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu Місяць тому +1

    Sernthu vaazhanum

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 28 днів тому

    Her mother in law is not good. Very bad. She is also on3 of the cause of this

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 28 днів тому

    பெண் பிள்ளையை கட்டிக் கொடுத்தான் புருஷன் வீட்டில் தான் இருக்கணும்

  • @ravikumark9161
    @ravikumark9161 24 дні тому

    Pan thimerthan karanam

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 25 днів тому

    சாக்கடைகள் இணைந்தால்....... பெரிய சாக்கடை......... அதை பார்த்தால் என் குடும்பம்பமும்........ Correct

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 24 дні тому

    இவர்கள் அழகான ஜோடி அவசரப்பட்டு பிரிவது தவறு.ஜிவிக்கு நன்றாகஇசையமைக்க தெரியும். எதற்க்கு நடிப்பு ஒரு இசையமைப்பாளராக இருந்து குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்கலாமே.
    மாமா உயர்ந்த பண்பான மனிதர்.அவருக்கு
    உலகம் முழுவதும்
    தனி மரியாதை உண்டு.ஏன் நீங்கள்
    தவறான பாதையை நோக்கி செல்கிறீர்கள்.பணம்மட்டும்வாழ்க்கையில்லையே.குடும்பம் முக்கியமல்லவா.