கரெக்டா என்னை பார்த்து புடிக்குறாங்களே 😡 எப்படி ⁉️

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @Malmaddy
    @Malmaddy 16 годин тому +1

    இடம் நல்லா அமைதியாக உள்ளது

  • @MarakudiAkb-ls5uk
    @MarakudiAkb-ls5uk 19 годин тому

    Metro-Train Vera Level👌🏼

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  18 годин тому

      நீங்களும் ட்ரை பண்ணுங்க 🤣

  • @ArunKumar-jn9pv
    @ArunKumar-jn9pv 18 годин тому +1

    உங்கலது வீடியோ பார்க்கும்போது உங்க கூடவே Travel செய்வதுபோல தோன்றுகிறது அண்ணா😊

  • @srirambmhg
    @srirambmhg 16 годин тому

    குட் நைஸ்.... உண்மைதான் ஒர்க்கேர்ஸ் எல்லோரும் சார்ட்டர் பஸ்ல வருவாங்க....

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 18 годин тому +1

    பாய் இதோட இன்னும் அட்வான்டேஜ் ஆக. நம்ம சென்னை மற்றும் உள்ளது

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  18 годин тому

      அதுதான் நம்ம சென்னை 👌

  • @mohamedsulthan4519
    @mohamedsulthan4519 4 години тому

    இந்த ஃபுல் வீடியோவும் மெட்ரோவில் முடிந்துவிட்டது

  • @kizarhussein1821
    @kizarhussein1821 15 годин тому

    பாய் உங்க வண்டி காட்டுங்க பாய்.

  • @abdulhakkeem7012
    @abdulhakkeem7012 9 хвилин тому

    அண்ணே லீவு கொடுக்குறாங்களா?

  • @husenvlogs
    @husenvlogs 19 годин тому

    Assalamu alaikum Bhai... Kuwait la irunthu husen..

  • @Nelaitamilan009
    @Nelaitamilan009 17 годин тому

    Atm Card work ஆகுமா

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 14 годин тому

    Assalamu Alaikkum

  • @MarakudiAkb-ls5uk
    @MarakudiAkb-ls5uk 19 годин тому

    Hai friend how are you?😊

  • @ஆதித்தமி
    @ஆதித்தமி 16 годин тому +3

    அண்ணே குவைத் நாட்டிற்கு மோடி அவர்கள் வந்திருக்கிறார் நம் இந்தியர்களுக்காக என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் இன்று ஒரு பதிவு போடுங்கள்

    • @riyasriyas9379
      @riyasriyas9379 2 години тому

      நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல பயந்து குவைத் துக்கு பறந்து வந்துவிட்டார்! 😊

  • @Lifeinsecs
    @Lifeinsecs 12 годин тому

    👍👍

  • @1stopWireless-c3x
    @1stopWireless-c3x 2 години тому

    Nice👍👍👍

  • @veerakumar149
    @veerakumar149 14 годин тому

    Nice.information.....good.......

  • @hajayishasaniyamyfamily6635
    @hajayishasaniyamyfamily6635 18 годин тому

    Masallah

  • @noor26957
    @noor26957 18 годин тому +1

    Al batha porathukku ithukku muthal station al oud iranguna 2 min la bathakku poidalam viraivil batha station open panniduvanga

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  18 годин тому +1

      ரொம்ப நன்றி 🫂 உங்களை போல விவரம் சொல்ல ஆள் இல்லாம தான் போயிட்டேன் வரும்போது அவுத் ஸ்டேஷனில் இருந்து தான் வந்தேன்..

    • @noor26957
      @noor26957 18 годин тому

      @kuwaittamildriver நீங்க போறது தெரியாது பாய் தெரிந்தால் சொல்லி இருப்பேன்

  • @SheikAbdulla-wd4fe
    @SheikAbdulla-wd4fe 15 годин тому

    சூப்பர் பாய்

  • @arumugamb5844
    @arumugamb5844 15 годин тому

    Super

  • @Subalakshmi-vm7bj
    @Subalakshmi-vm7bj 19 годин тому

    1st comment brother

  • @RiRafeek
    @RiRafeek 18 годин тому

    காலாவதியான(ரூபாய் இல்லாத டிக்கெட் அல்லது கார்டு) டிக்கெட்டை டிஸ்பிளேயில் வைத்தால் திறக்காது என்பது எனது கருத்து கரீம் பாய்.அதை உபயோகிக்க முடியாது.சரியென்றாலும் தவறென்றாலும் விசாரித்து பார்த்து அடுத்த பதிவில் பதில் தரவும்.நன்றி.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  18 годин тому +1

      நீங்கள் சொல்வது மெட்ரோவில் நான் சொல்வது பேருந்தில்

    • @RiRafeek
      @RiRafeek 3 години тому

      ​@@kuwaittamildriverநான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்.Sorry. ur replyக்கு மகிழ்ச்சி கரீம் பாய்.

  • @shajvloger6314
    @shajvloger6314 17 годин тому +1

    தலைவரே சலாம் சிங் ஆன்லைன்ல வாங்குங்க இப்போ 50% ஆஃபர் விக்கிரக ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுங்க விலை கம்மியாகும் டேட்டா அதிகமாகவும் கிடைக்கும்

  • @mahdiyyat.a752
    @mahdiyyat.a752 5 годин тому

    Super