பாலிமர் தொலைக்காட்சியில் என் மனமார்ந்த நன்றிகள்.ஆளும் கட்சியின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு மக்களின் ஒருவன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .
@@leo21976 gotha gomala urutu inga enda urutura? Sadguru kadayum akramikala , yanaigal vazhithadathayum aakramikala nu dmk government tha RTI la solli iruku.
யார் அந்த திமுக அமைச்சர்... . பெயரை பதிவிடவும்.....பாலிமர்.... வேல்ராஜ் சார்....அவர்களே......... யார் அந்த திமுக அமைச்சர்..... பெயர் சொல்லவதற்கு பயமா...???
இத எப்படிங்க கடந்து போறது,இந்த பூமி வருங்கால சந்ததிகளுடையது,இவர்களின் செயலை பார்த்தால் நம் இறப்பதக்குள் இந்த பூமி அழிந்து போய் விடும் போல் இருக்கிறது?😢
அந்த பாதையை மூடிவிட்டு மீண்டும் அதே போன்ற மலை குன்றினை ஏற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்து முழு தேயிலை தோட்டம் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும். Thotta உரிமையாளர் கம்பி என்ன வேண்டும்.
Hon’ble High and Supreme Court should register this case by themselves 😢@ Poly thanks for bringing this to public notice, TN CM should take a strict action against that Ministers and whosoever involved here
இதுக்கு எதுக்குயா வனத்துறையே கேக்குறிங்க ,முன்னாள் வனத்துறை இன்னாள் சுற்றுலாத்துறை (இளித்துறை கா. ராமசந்திரனை கேட்டால் தெரிந்து விடும் .,🤷♂️.யார் அனுமதி குடுத்தது எவ்வளவு பணம் கைமாறியது என்று இதில் வனத்துறை உயர் அதிகாரிக்கு எவ்வளவு பங்கு வந்ததுனு தேரிந்து விடும்.
As per 1980 forest conservation act it's an offence including owner, abetment section also should filed against ranger in this case, without getting prior permission of the central government state government can not do anything
அந்த ஊர் அரசியல்வாதிகள் இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டார்களா? வழக்கம் போல மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்களா? இதையெல்லாம் தட்டி கேட்கத்தானே அவர்களை தேர்ந்தெடுத்தோம்.
கட்சி பெயரை சொல்லா விட்டாலும் உண்மையை வெளிக்கொண்டு வந்த பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி
Athan savukku veliya konduvanthutarea
@கழுவாநிதி திருட்டுரயில்
அவனுக்கு அதைவிட முக்கிய வேலை ஒன்று இருக்கு. ப்ரோக்கர் மாமா வேலை. அதில் சம்பாரித்து கொள்வான்.😆
@கழுவாநிதி திருட்டுரயில் 🤣🤣🤣
@கழுவாநிதி திருட்டுரயில் 😄😄😄
பாலிமர் தொலைக்காட்சியில் என் மனமார்ந்த நன்றிகள்.ஆளும் கட்சியின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு மக்களின் ஒருவன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .
உரிமையாளர் சொல்லாமலா மேலாளர் செய்தார். உரிமையாளரை கைது செய்ய வேண்டியது தானே.
Avru dmk minister achea
Manager means - man who even commit suicide for owner
காடுகள் அழகானவை அதை பாதுகாக்க வேண்டும் எனவும் உரிமை கொன்டாட முடியாது 😡
திராவிட மாடலின் ஓர் அங்கம்.
அமைச்சர் பெயர் சொன்னாள் தான் என்ன? பாலிமர்
ராமச்சந்திரன்
ஓனர் போட்டோவை போடுங்க நியூஸ்ல தைரியம் இருந்தா அதை விட்டுவிட்டு டிரைவர் photo மட்டும் காட்டிருக்கிங்க..
அந்த அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனை கைது செய்ய வேண்டும்
Minister dismissed
ஆமா அப்படியே நடவடிக்கை எடுத்துட்டாலும்
தங்களின் கடமையை💯😂😂 முடித்துக்கொண்டது
இந்த நியூஸ் வெளியே வர காரணம் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி
காட்டுஇடத்தையே காப்பாற்ற முடியவில்லை இதில் காப்பு காடுகளை எப்படி காப்பற்ற போகிறது வனத்துறை
Sarithan iyya
திருடர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி
திராவிட மாடல் சாலையாக இருக் கும்
இது தான் விடியாத திராவிட மாடலின் சாதனை
Modi ji visit panna satguru ashram?
Modi da comaly..
@@leo21976அமைச்சர் ராமச்சந்திரன் டா, திமுக திருட்டு கொத்தடிமை நாயே
@@leo21976 gotha gomala urutu inga enda urutura? Sadguru kadayum akramikala , yanaigal vazhithadathayum aakramikala nu dmk government tha RTI la solli iruku.
@@jeyasinghjeyasingh234 pavam entha ulagathula vaazhuringa ne theriyala bro neega.
எங்கள் தலைவரின் திராவிட மாடல் இது
"ஏம்ப்பா.... இந்த ஈஷாவ மட்டும் நக்கர இந்த "நக்கீரன் கோவாலு" எங்கப்பா" 😄😄😄
யார் யாரு நக்கீரரின் பேரை பயன் படுத்துவது என்று ஒரு விவஸ்த்தையே இல்லை 😡😡😡
Avan ishavin malathai mattume thinnuvan adu than rusiyaga ulladam
கோவாலு யாரையாவது நக்கீட்டு இருப்பான்
அவன் குடிக்க போயிருப்பான்பா, டீ யை தான்.
@@srinivasanarunachalam6763 😄
யார் அந்த திமுக அமைச்சர்...
. பெயரை பதிவிடவும்.....பாலிமர்.... வேல்ராஜ் சார்....அவர்களே.........
யார் அந்த திமுக அமைச்சர்..... பெயர் சொல்லவதற்கு பயமா...???
வேர யாரா இருக்கும் முன்னாள் வனத்துறை அமைச்சர் இன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தான் வேர யாராக இருக்கும்.
இயற்கையை மதிக்காவிட்டால் நாம் வீழ்வது உறுதி
அமைச்சர் பெயர் சொல்லு ☺
Mu ka Stalin.
நம் நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா...... உனக்கு தான் ஏதோ புதிதாய்த் தெரிகிறதே???
இத எப்படிங்க கடந்து போறது,இந்த பூமி வருங்கால சந்ததிகளுடையது,இவர்களின் செயலை பார்த்தால்
நம் இறப்பதக்குள் இந்த பூமி அழிந்து போய் விடும் போல் இருக்கிறது?😢
உண்மையாகவே அங்கு உள்ள வனத்துறை மிக மோசம்....
அந்த பாதையை மூடிவிட்டு மீண்டும் அதே போன்ற மலை குன்றினை ஏற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்து முழு தேயிலை தோட்டம் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்.
Thotta உரிமையாளர் கம்பி என்ன வேண்டும்.
Why media hesitating to tell the name of the minister and his son in law who should be arrested
Minister?
Without forest department knowledge this would not happen
அது என்ன திமிங்கில அந்த அமைச்சருக்கு பேர் இல்லையா இருந்தாலும் உன்மையை உறக்க சொன்ன பாலிமர் திமிங்கிலத்துக்கு நண்றி நண்றி நண்றி நண்றி
அதைப்படி திமிங்கிலம் உங்களுக்கு எல்லாம் முடிந்த பிறகு கேமரா மைக்க எடுத்து கொண்டு கண்டு பிடித்த மாதிரியே ஒளிபரப்பு செய்றீங்க...
JCB டிராக்டர் தன்னாலே போய் ரோடு போட்டு இருக்கும் 😂😂😂😂
கண்டிப்பாக இந்த பாவம் உங்களை சும்மா விடாது. அடுத்த தலைமுறையை வாழ விடுங்கடா..... ஆறிலும் சாவு,நூறிலும் சாவு.....பணத்த திங்க முடியாதுடா
💯👍
வாய்ப்பில்லை ராஜா, ஏன்னா அந்த ஆண்டவனே அவனுங்களுக்கு துணை இருக்கான்பா.
Ha ha ha இதெல்லாம் ஒரு பெரிய விசயம் இல்லை.. இது போன்று தமிழகத்தில் அரசியல் வாதிகளுக்கு இடம் உண்டு..
ஒரு வேளை செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஏலியன்களாள் ரோடு போடப்பட்டு இருக்கும்😅😅😅
பொது மக்களுக்கு ஒரு சட்டம் அமைச்சருக்கு ஒரு சட்டம்
😂😂😂😂😂😂😂😂😂😂
கனிம வளம் சுரண்ட தான்
This matter is comes to light to knows the public, personally thanks to Mr, Savukku Shankara,
4 km ரோடு போடற வரை வனத்துறை எத புடுங்கிட்டு இருந்துச்சு. கட்டிங் தான்!
பணமிருந்தாலும், ஆளும்கட்சியாக இருந்தால் மட்டுமே ஒரு தகுதி போதும் பாலிமர் டிவி சேனலை கூட வேற ஒருவருக்கு விற்பனையே செய்வார்கள்.
Savuku sankaruku irukum thunivu kuda illaye pali.
எந்த பண்ணாடையா இருந்தாலும் பேரு சொல்ல மாட்டானுக😂😂😂
நீ தான் தைரியமான ஆளாட்சே அமைச்சர் பெயரையும் சொல்ல வேண்டியது தானே.
விடியல் ஆட்சியில் வனமே கானாமல் போகும்...
பணம் கண்ணை மறைக்கும் என்பார்களே அது இது தான்
அமைச்சர் ராமசந்திரன் வாழ்க
உரிமையாளரை கைது செய்ய இயலாத பிச்சைக்கார அரசு அதிகாரிகள்......... இதுவே சாமானியன் ஏதாவது செய்தால் விடுவார்களா....?
TMK 👍👍🔥🙏🙏🙏
First owner than arrest pananum,
ஆம், உரிமையாளருக்கு தெரியாமல் JCB Operator தனது சொந்த செலவில் சாலை அமைத்தார். எனவே அவரை சிறை அனுப்பியது மிக சரியே....
Hon’ble High and Supreme Court should register this case by themselves 😢@ Poly thanks for bringing this to public notice, TN CM should take a strict action against that Ministers and whosoever involved here
எங்களுக்கு தேவை 200 ரூபாய்
Estate manager , employees yen arrest panreenga owner ah arrest pannunga
Vidiyal
Jcb owner dhan pavam
அரசியல்ல இதல்லாம்.....
கவுண்டமணி வாழ்க....
அட இந்த வனதுரய பத்தி தெரியாதா ?? Thanks polimer
கட்சி பெயர் , யார் அந்த அமைச்சர் ? சொல்ல என்ன தயக்கம் ?
அமை ச்சர் யார் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுக்கு எதுக்குயா வனத்துறையே கேக்குறிங்க ,முன்னாள் வனத்துறை இன்னாள் சுற்றுலாத்துறை (இளித்துறை கா. ராமசந்திரனை கேட்டால் தெரிந்து விடும் .,🤷♂️.யார் அனுமதி குடுத்தது எவ்வளவு பணம் கைமாறியது என்று இதில் வனத்துறை உயர் அதிகாரிக்கு எவ்வளவு பங்கு வந்ததுனு தேரிந்து விடும்.
அங்க யாரப்பா அது..? Photo சேனல் ல போட்டா டிவி சேனல் இருக்காது பரவால்லயா..?
பணம் பத்தும் செய்யும்... பார்த்துக் கொள்ளுங்கள் இல்லாதவர்கள் எவ்வளவு காலம் காத்திருப்பார்கள்
கொள்ளையர்கள் ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும் இந்த பகல் கொள்ளையர்களை விரைவில் சிறையில் அடைத்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்
அர்ரெஸ்ட் பண்ணவேண்டியது இவங்கள இல்லை....உரிமையாளரை அர்ரெஸ்ட் பண்ணனும்.... என்ன சட்டம் என்ன விளக்கெண்ணை.....
அமைச்சரின் மருமகன் மேல் வழக்கு போடமால் அப்பாவிகள் மேல் வழக்கு போடும் விடியாத திராவிட மாடல் ஆட்சி
😀😀😀
விடுதலை படம் எத்தனை பெருக்கு ஞாயபகம் 😢வருது😮
விடுப்பா விடுப்பா விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா 🔥
அமைச்சர் பெயர் என்ன பா... பரவாயில்லை... உண்மை வெளிவந்ததே...
OK this is wrong. But What about laying tarmac road in bandhipur sanctuary for Mr.modi visit.. is it right???
Tmk full support polimar😂😂
இதுக்கு காரணமானவங்க ள என்ன செஞ்சீங்க
As per 1980 forest conservation act it's an offence including owner, abetment section also should filed against ranger in this case, without getting prior permission of the central government state government can not do anything
அரசு ஊழியர்கள் அவரவர் வேலையை செய்தால் தானே?. வாங்குவதிலேயே கவனம் முழுவதும், சம்பளத்தை சொன்னேன்.
இது என்ன பிரமாதம் இதை விட பெரிய சம்பவம் இருக்கிறது
Enga oor ah epadi pathukanum nu engaluku therium.
இதையெல்லாம் பாஜக பேசாது காரணம் உள் கூட்டு
மிகவும் சரியான அரசியல் புரிதல் 🙌💯
Ithula ennada unmai irukku... Owner yarunnu sollungada vennaingala
Vana thurai enna kannai moodi velai paarthadhaa?
அந்த ஊர் அரசியல்வாதிகள் இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டார்களா? வழக்கம் போல மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்களா? இதையெல்லாம் தட்டி கேட்கத்தானே அவர்களை தேர்ந்தெடுத்தோம்.
அவங்க இயற்கையை ரசிக்க போயிருப்பாங்க 🤣🤣🤣🤣🤣🤣
சவுக்கு பேசி முடிச்சி ஒரு வாரம் ஆகிய பின்னர் தான் செய்தி சேனளுக்கு தகவல் கிடைக்கும் போல 😂
Veerapan illai
வனத்துறை அமைச்சர் ராம சந்திரன் ஆட்டம் இது,,
பாமர மக்களுக்கு தான் அரசு சட்டம் தன் கடமையை (தண்டனை) செய்யும்...
அரசு அதிகாரி, அரசியல் வாதிகளுக்கு எந்த சட்டமும் ,தண்டனையும் கிடையாது....
இந்த ஆட்சி இப்படிதானே நடக்குது
அதெப்படி திமிங்கலம் பிறக்கும்போதே அமைச்சர்னு வந்தாரே அவருக்கு பெயர் எதுவும் இல்லையா
என்ன திமிங்கிலம் பேரு சொல்ல கூட தயங்கிற? அதுக்கு சவுக்கு எவ்வளவு மேல்.... 😁😁😁😁😁
Corrupted group
அமைச்சர் மருமகன் எஸ்ட்டேட் என்பதால் மேனேஜர் மட்டும் கைது
Niyum aattukutti madhiri
mottaya sonna eppadi?
Appo kuda owner ah arrest panni, action edukka matanga...
பணம்🎉
அங்கு உள்ள அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்....,பிறகு இது போன்ற தவறுகள் நடப்பது குறையும்.....
Polimer not having guts to expose owner
எல்லாம் நடக்கட்டும் ஓட்டு போட்டோம் இப்ப அனுபவிக்கிறோம்
Minster eppadi 100 acer ¿
என்னடா விளக்கம் வேண்டும் வனத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் அவர் பல கோடி லஞ்சம் வாங்கியிருப்பார்
Enga antha poovulagin nanbargal boysa kanam
கூலி வேலை செஞ்சவன கைது செய்யனும், நில உரிமையாளருக்கு நோட்டீஸ்,,,பாராட்ட கூடிய நல்ல நடவெடிக்கை வனதுறைக்கு வாழ்த்துகள் 😂😂😂🤣🤣🤣
INDI கூட்டணி திமுக காரன் தானே நீ. அதுசரி நாட்டுல ஒரு பாகத்தையே விட்டு கொடுத்த, வக்கத்த கூட்டம்தானே.
ஒரு அமைச்சர் மகனுக்கு இந்த உரிமை கூட இல்லையா
Atha drivida model development development tha commission corruption tha
Muthalainga kaittu illa pavaptra ottunaethan kairgu nalla irukkuta on ga vittiyal
காற்றை ஆட்டைய போட்ட கும்பலுக்கு காட்டை ஆட்டைய போடுறது ஒரு பெரிய மேட்டரு இல்லை...