கானா பாடகரின் எளிய மக்களுக்கான உணவகம் | Free Food Physically Challenged & Orphans | Pakoda Boyz

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • கானா பாடகரின் எளிய மக்களுக்கான உணவகம் | Free Food Physically Challenged & Orphans | Chennai Street Foods | Food Service
    Shop Details:
    Paavam Baridhabam Unavagam(Kirubai Unavagam)
    Trustpuram, Kodambakkam.
    Chennai - 24
    Ph No: 9176526988
    #Freefood #40rsmeals #40rsbiryani #cheapestvegstreetfoodinchennai #cheapesthotelinindia #foodvlogtamil #cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #chennaifoodreviews #pakodaboyz #bestrestaurentinchennai #besthotelsinchennai #tamilfoodblog
    Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends and your family also any suggestion please type the comments🤩🤩🤩
    💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
    / pakodaboyz
    Hope you All like it .
    Our Social Pages:
    📌Twitter - / boyzpakoda
    📌Facebook - / pakodaboyz
    ❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
    ✅ Business Whatsapp: 9003096662
    📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************

КОМЕНТАРІ • 334

  • @muralisurya3232
    @muralisurya3232 4 роки тому +239

    பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை

  • @dineshmku4904
    @dineshmku4904 4 роки тому +81

    நன்றி ஜயா... ஏழைகளுக்கு இலவசம் மாற்று திறனாளிகளுக்கு பாதி விலை அல்லது இலவசம் மிகவும் மகிழ்ச்சி ...

  • @VinodVinod-zp7wh
    @VinodVinod-zp7wh 4 роки тому +33

    நிறைவான வீடியோ. நல்ல மனிதர்களை அடையாளப்படுத்தியதற்கு நன்றி.

  • @TheBigPlate
    @TheBigPlate 4 роки тому +65

    உங்களை சார்ந்த பார்வையாளர்களுக்கு நீங்கள் அருமையான செயலை தேடி பதிவிடுகின்றிர்கள் .... அருமை💐 பாதுகாப்பாக இருங்கள் சகோ

  • @romanpaul9427
    @romanpaul9427 4 роки тому +44

    நல்ல மனிதர்கள் இந்த உலகத்தில் இன்னும் உள்ளனர்!!!!!!!!!!

  • @anandanjothi3175
    @anandanjothi3175 4 роки тому +26

    இவர்களை உள்ள நல்ல மனிதர்களை இறைவன் ஆசிர்வாதம் நிச்சயமாக உண்டு.

  • @rajeshmani1243
    @rajeshmani1243 4 роки тому +2

    அவங்க பண்ணுற உதவி விட இந்த மாதிரி வீடியோ பண்ணுறீங்க எல்லாரும் சாப்பாடு வீடியோ pannurungala விட நீங்க தான் best தேடி போய் ஒன்னு ஒன்னு பண்ணுறுறீங்க அருமை தம்பி

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Thank you so much dear brother

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 4 роки тому +60

    These people's are living legends.. Excellent service ..God bless them 🙏🙏🙏🙏

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 4 роки тому +1

      Please upload these types of service oriented videos Bro..I subscribed your pakoda boyz channel

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +3

      Thank you bro. Let's the people who do for the people in need bro. If you know low price and good quality food shops. Please do let me know bro. We will support for sure. 😇😇😇

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 4 роки тому +1

      Ok Bro...sure

  • @jaisongrace
    @jaisongrace 4 роки тому +23

    See his wife's smile..
    Lovely family....God bless you much......

  • @vnrajanvel6920
    @vnrajanvel6920 4 роки тому +6

    இறைவன் எதிர் பார்ப்பது.
    இவர்கள் போன்ற மனிதனைதான்.
    இறைவன் ஒளி காட்டுவார்..

  • @விழித்திடுதமிழா

    இந்த வீடியோ பார்க்கும் போது கஷ்டமாக இருக்கு நண்பா.

  • @kuppumanikp.2019
    @kuppumanikp.2019 4 роки тому +1

    அண்ணா உங்கள் இனிமையான சூது வாது இல்லாத பேச்சு என் மனதில் உடன் பிறந்த அண்ணாவாக மனதார ஏற்றுக் கொண்டு இருக்கிறேன். பொது மக்கள் ‌குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு உதவ இடமோ பணமோ உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். காரணம் கையாலாகாத வர்கள் தான் நாங்கள் என்னால் செய்ய முடியுவில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் கனிவான நன்றிகள் தெரிவிக்கும் அம்மா தலித் அம்மா. சாப்பிடும் தம்பி நாகரிகமான முறையில் இருக்கும் இவர் மனம் நிறைந்து பாராட்டுவதில் தரம் நிறைந்த நல்ல பண்புகள் உள்ளம் கொண்ட மகன். மகனே உங்கள் உயர்ந்த நோக்கத்தில் வெளிவந்த தகவல்கள் மிக அருமையான அறிவார்ந்த வண்ணத்தில் இருக்கிறது.அதற்காக தலை வணங்குகிறேன்.

  • @palanisankar7395
    @palanisankar7395 4 роки тому +28

    Since 2002...A brand.. 💖💖

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 роки тому +32

    முருகா இவங்க நல்லாயிருக்கனம்

  • @nagarasan
    @nagarasan 4 роки тому +4

    பாட்டாலிகளின் வியர்வையில் பூக்கும் உழைப்பு நிலை யை அருமையாக காணொளி மூலம் வெளி யிடும் உங்கள் முயற்சிக்கு உளம் நிறைந்த வாழ்த்தும் பாராட்டும்/

  • @kavi2553
    @kavi2553 4 роки тому +8

    This a unique food Chanel I had ever seen , pls interview more people like this 💌

  • @elamuruguk3513
    @elamuruguk3513 4 роки тому +21

    Your selection of hotels is good like MSF . salute bro

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      Thanks for the great comment bro. We love MSF Prabhu bro and his works bro 😍

  • @ddsthoughts51
    @ddsthoughts51 4 роки тому +25

    Sapadu nalla iruko illaiyo avanga manasu neenga appreciate pandra vidam super pa 😀😀😀

  • @devadassdevadass9211
    @devadassdevadass9211 4 роки тому +4

    ஐயாவுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் வாழ்த்துக்கள் god bless you

  • @jehovahgreenfarms348
    @jehovahgreenfarms348 4 роки тому +9

    காசு இல்லாத போது கூட ஏழைகளுக்கு உதவிசெய்யும் குணம் உள்ள இவர்கள் நம் நாட்டுக்கு பிரதமராகவும் முதலமைச்சராகவும் இருந்தல் நம் நாடு மட்டும் தான் இந்த உலகத்திலேயே பணக்கார நாடாக இருக்கும்

  • @prabureviewchannel5203
    @prabureviewchannel5203 4 роки тому +13

    From Bangalore Thanks for uploading and Hats off to the lovely couple

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      Thank you so much for your great support bro

  • @justrelax2505
    @justrelax2505 4 роки тому +1

    வாழும் தெய்வங்கள்.... வாழ்த்துவோம் வணங்குவோம்.... உங்கள் சேவை தொடரட்டும்.....

  • @senthilchinnakutti3866
    @senthilchinnakutti3866 4 роки тому +1

    இந்தமாதிரி சாமானிய மனிதர்களால்தான் மனிதம் வாழ்கிறது.சிறப்பு.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      You watched our another video bro. Happy bro.

  • @arulkullan8191
    @arulkullan8191 4 роки тому +5

    Ivar enge... Ivarai polave ammanu sollu... Appanu sollu... Idhu sontha veedu mathirinu nadikira sila hotel mudhalaligal enge... Unmaiyana uzhaippu... Hats off..

  • @safwaanjawhar3179
    @safwaanjawhar3179 4 роки тому +6

    Poor by appearances, rich by heart ♥

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 4 роки тому +10

    You are unique from all the other food bloggers bro... Keep up the good work 👍🙏

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +2

      Thank you so much sis. Let's support the good souls and small businesses support people.😊🙏

  • @MG-kz9ig
    @MG-kz9ig 4 роки тому +3

    Star Hotel la kooda discount food for Differently abled illa.. Great initiative.

  • @prabuprabu7172
    @prabuprabu7172 4 роки тому +6

    both of them awesome, lovely couples, from indonesia

  • @k.k.videos4394
    @k.k.videos4394 4 роки тому +12

    Keep making this kind of video, always god will be with you

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +2

      கண்டிப்பாக மக்களுக்கு பயன் உள்ள இடங்களை தேடுவோம் சகோ

  • @saishankarvinayagamurthy4060
    @saishankarvinayagamurthy4060 4 роки тому +8

    these are the people who we want in this hole globe. thank you pagoda boys. to introduce them to the world 👍❤🙏

  • @arunl777
    @arunl777 4 роки тому +9

    சாப்பாடு வேஸ்ட் பண்ணாதிக்க சாப்பாட்டுக்கு எவ்வளவு பேர் சாப்பிடாத இருக்கக்க மனிதர்கள் விலங்குகள் பறவைகள் அனைத்திற்கும் சரிசமாம்

  • @dianakotha5689
    @dianakotha5689 4 роки тому +6

    Super. Couple. God. Bless. Both. Off. Them

  • @karthikmic8002
    @karthikmic8002 4 роки тому +1

    ஐயா உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @ashokkumar-eg1uc
    @ashokkumar-eg1uc 4 роки тому +5

    Seriously those two guys r amazing.sathiyama avanga deivam

  • @muthukumarappa715
    @muthukumarappa715 4 роки тому +4

    Great.simple people doing service to common people.you should be appreciated for this viedio

  • @gowthamiraja2368
    @gowthamiraja2368 4 роки тому +1

    Cini person's and some celebrity people's kuda epadiye oru vishiyadha pannadhaku asinga padanum .... but endha person mattom Ella andha ammayum superb humanity person's.....ningalam nalla erukunum samy..unga pulla kutty ellarum nalla erukittom... samy 😊

  • @phototravellinglog787
    @phototravellinglog787 4 роки тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா மிக்க நன்றி இந்தமாதிரி இருக்குறவங்கள வீடியோ போடுறதுக்கு உங்களுக்கு மிக்க நன்றி

  • @subbukutty5241
    @subbukutty5241 2 роки тому

    மனித நேயமுள்ள, மனித உருவில் தெய்வங்கள். இறைவன் இந்த நல்ல உள்ளங்களை ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்

  • @hairtrends165
    @hairtrends165 4 роки тому +1

    Bro na evlo utube challell pathurukken but u special bro Hatts off u first neenga innum nalla varanum ithe maari food reviw kuukkanum congrats bro..

  • @rohanandnikhi1912
    @rohanandnikhi1912 4 роки тому +2

    Superb uncle ungalaku neraya sandhosham eppavum irukkum

  • @sanbuselvan8472
    @sanbuselvan8472 4 роки тому

    ஐயா
    உங்கள் சேவை மலரட்டும்
    வாழ்க வளமுடன்
    கடவுள் உங்கள் ஆசிர்வதிகட்டும்

  • @சூ.பிரவின்குமார்

    1st time oru food review channel subscribe pannadhuku perumaya feel pannaran. Only Channel which promotes the Hotel which feeds More People at Low Cost. Dear Pakoda Boyz u did a gr8 job by promoting Kirubai Unavagam.
    #Hatsoff #YezhaiyinSirippil #Manidham
    Thodarattum Ungal Sevai (Kirubai Unavagam & Pakoda Boyz)

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Thanks so much dear brother, idhu pondra varthaigale engalin valarchi ku vudhavugiradhu bro. Kandippa nammala la mudinjadha makkaluku seivom. Once again thank you bro

  • @anisorichie1330
    @anisorichie1330 4 роки тому +2

    ❤️Really happie,,,they r inspiring us to serve people for their need

  • @vengatessanm271
    @vengatessanm271 4 роки тому +3

    In this periods un believable and GOD bless Them Welcome with THANKS 🌹🌹 .

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 4 роки тому +1

    God living in this type of service human .... All the best for kirubai hotel...

  • @rayjoe5897
    @rayjoe5897 4 роки тому

    உங்கள் சேவைக்கு கடவுள் துணையிருப்பார்

  • @kirubaharanjesus9123
    @kirubaharanjesus9123 4 роки тому +3

    Praise god🙏🙏🙏🙏God bless you your family

  • @dilipgamingyt935
    @dilipgamingyt935 4 роки тому +1

    Hey bro today only I saw ur video, am working in kuwait, but I tink ur the best, bcoz u only show the people giv food for less money, keep it up bro, I did not c ur all videos but the videos I seen inspired me, y cant I provide food for poor with 10rs or 20 rs, and again am telling do tis kind of video dont go to star hotel ... bcoz I eat in star hotel but seeing ur video I got inspired, if u can giv me idea u can... lov u bro

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Thank you so much for your kind words and understanding our efforts on bringing people friendly food shops. Recently we are happy that many people finding our videos and understanding our motto. This love and care makes us feel so blessed. Yes for any low price food shops idea, please find my WhatsApp number please and text me brother 🙏🙏🙏🤩🤩🤩 With love and care, We Pakoda Boyz நண்பர்கள்

  • @noormohamed8717
    @noormohamed8717 4 роки тому

    அண்ணன் நலமா உங்கள் சேவைக்கு நன்றி. ஓரு மனிதனுக்கு வயிறார சாப்பாடு கொடுப்பது. அதற்கு பின்னால். பெரும் பலனை .உங்களுக்கு கடவுள் கொடுப்பார். கவலை வேண்டாம்.

  • @senthilmj1988
    @senthilmj1988 4 роки тому +4

    Pakoda Boyz 👌🤝👍💞🤝🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @satishkumar881
    @satishkumar881 4 роки тому +4

    Super video bro.... Love and respect from Karnataka....

  • @ulagapodhumarai8996
    @ulagapodhumarai8996 4 роки тому +8

    Living legends

  • @mohamedriyaz5348
    @mohamedriyaz5348 4 роки тому +1

    வாழ்த்துக்கள் பக்கோடா பாய்ஸ் இது போன்ற கடைகளை தேடிப்பிடித்து உங்கள் சானலில் அதிகம் பகிருங்கள்

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      கண்டிப்பாக சகோ.

  • @salmanfaries3064
    @salmanfaries3064 4 роки тому +3

    Excellent service in these type of days🔥
    Your way of explaining their service super👌👌
    """ Pls say Enna background song bro vera lvl??????"""""""🔥🔥🔥🔥

  • @dharshinimagesh9591
    @dharshinimagesh9591 4 роки тому +4

    nega seiyara dharmam yepavum ungalayum , unga kulathaiyum kakum . 🙏

  • @KarthikKumar-jc8wg
    @KarthikKumar-jc8wg 4 роки тому +1

    Good people ; Kind service .. Thk u guys , for knowing such nice people .. # Sema .. 👌👌👌👌

  • @Chinnachinna-hd4zz
    @Chinnachinna-hd4zz 4 роки тому +1

    Salute Akka and Anna kku

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      ❤️❤️❤️😍😍😍

  • @rakshithdev9106
    @rakshithdev9106 3 роки тому

    naanum iunga maathri kammi rate and iyalaathavargaluku free food kudukka romba naal aasa patren 2 kai kolantha irukku so ippo mudiyathu but future la aarambiben yen kadaikum food review vaanga for needy people's... love from Bangalore....

    • @PakodaBoyz
      @PakodaBoyz  3 роки тому

      Thank you bro happy to have your support

  • @sanjeeviraj2108
    @sanjeeviraj2108 4 роки тому +3

    One of the best review.. tq Anna

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Thank you so much bro. Please support us🙏🙏🙏

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 роки тому

    I am watching this video's is very great pure humanbeings. This humanbeings, I love, salute and respect.

  • @abishakeverjustin1778
    @abishakeverjustin1778 4 роки тому +1

    Real live God's both of them bcoz they give a food for physical challenge and leprosy person

  • @rubanalexzandera8000
    @rubanalexzandera8000 4 роки тому

    Ithu than vantharai vaza vaikum tamizagam athilum chennai makalin anbea anbu than vazthukal anna vazga valamudan

  • @sunjeevg5010
    @sunjeevg5010 4 роки тому

    Kirubai unavagam...
    Supr thalaivaaa......
    Dr pakoda boysz chanl u done a grt job.... Search and scren us lik ts hotels we r waiting brooo...
    Just nw I saw ur chn and fr ur right work I'm subscribing ur chanl ...surely I'm going to promt ur chnl

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Thank you so much dear brother

  • @jebastinjosephj8397
    @jebastinjosephj8397 4 роки тому

    touched...indha mari namalum konjam konjam pana
    romba nalla irukum

  • @kamalpeterkamalpeter6811
    @kamalpeterkamalpeter6811 4 роки тому +1

    Really good gentleman food street of we'll see he help to see all customer make of congratulations well food bro

  • @rudracse
    @rudracse 4 роки тому

    Enaya.. orea video la channel ku subscribe Pana vechuta.. hats off to those elders..

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому

      Thank you nanba. We do only low price food hunt and different concept food shops only. No random shop review from pakoda boyz makkal😍😍🤗🤗😉😉🙏🙏

  • @dr.lokeshwardas6694
    @dr.lokeshwardas6694 4 роки тому

    One who undergone the pain for food will give food in free. One of your best video and you should get their details we can afford some money to them. They can continue their service with joy.

  • @SKumar-rm4fb
    @SKumar-rm4fb 4 роки тому +1

    God bless 🙏you anna vazhgha pallandu

  • @RajeshwaranMDN
    @RajeshwaranMDN 4 роки тому +2

    Pakoda boys fan😎😎😎

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      Glad to have you bro. Call us as friends bro. 😇😇😇

  • @govindthanappan7446
    @govindthanappan7446 4 роки тому

    Very nice. God bless them.

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi 4 роки тому +1

    Super ..intha video kagave subscribe

  • @arunprabu6570
    @arunprabu6570 4 роки тому

    Thanks pakada boyz for showing good people...Hope all the aspirations of that family comes true...

  • @priyangak.s1133
    @priyangak.s1133 4 роки тому

    Excellent sir hatsoff for Ur gud work

  • @kiruthikasubramaniyan1521
    @kiruthikasubramaniyan1521 4 роки тому +4

    Sago excellent

  • @ashasanthi2977
    @ashasanthi2977 4 роки тому +1

    Na 2,3 unga video pardha apuram dha unga channel irpa subscribe panni iruka...unga video worth dha...sila per hotel promote panala video panuvaga but neega apadi la ila nu oru reason kaka subscribe panni iruka bro...

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      Thanks so much for understanding our efforts and support sister. Keep support us continuously 🙏🤩🤓💪

    • @ashasanthi2977
      @ashasanthi2977 4 роки тому

      @@PakodaBoyz kantipa bro....keep rocking

  • @pmahadurai3713
    @pmahadurai3713 2 роки тому

    Anna Intha mathiri ullavanga video panni podunga

  • @rajeshaji3897
    @rajeshaji3897 3 роки тому

    100%super, very heart touching&valuable video, one of the best vlog pokoda boyz thanking u! 👌🎉

    • @PakodaBoyz
      @PakodaBoyz  3 роки тому

      Thank you so much bro🙏🙏🙏

  • @stevehudson.p.l1112
    @stevehudson.p.l1112 4 роки тому

    Your road side hotel selection is ultimate bro... Neenga Vera level ah varuvinga.... Sure

  • @samueldinakaran8570
    @samueldinakaran8570 4 роки тому

    Superb team, keep supporting this kind of hotel's.... Keep rocking

  • @renjitpunnoose
    @renjitpunnoose 4 роки тому

    Hats off to this lovely people.. God bless them

  • @thanigaivelmurugan3042
    @thanigaivelmurugan3042 4 роки тому

    அருமை...

  • @janijani2065
    @janijani2065 Рік тому +1

    The great man 🙏

  • @elamvazhuthi5425
    @elamvazhuthi5425 4 роки тому

    Pro ninga sapadara style ku tha na subscribe pana unga channel haa

  • @ganesanganesan170
    @ganesanganesan170 4 роки тому +1

    God bless you.....

  • @prasadkevin390
    @prasadkevin390 3 роки тому

    Hats off both ..

  • @RajKumar-er8vv
    @RajKumar-er8vv 3 роки тому

    Bro come to chetpet old RTO office bro semma ravi anna tiffin kadai semma eruku bro

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 4 роки тому +1

    God bless you 🙏🙏🙏🌹👌

  • @vivomobile8252
    @vivomobile8252 4 роки тому

    Suber all the best

  • @KannanKannan-gc7xd
    @KannanKannan-gc7xd 4 роки тому

    வாழ்க வாழ்த்துக்கள்

  • @selladurai6531
    @selladurai6531 4 роки тому

    Anna அருமையான viedo anna

  • @hemalatha-xy7yf
    @hemalatha-xy7yf 4 роки тому +3

    Thank you for this vlog.

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      Thank you sister 🙏🙏🙏☺️

  • @a1rajesh13
    @a1rajesh13 4 роки тому +1

    Big salute Brother 👍👏👏👏👏👌👌👌👌💕💕

  • @nathan1234in
    @nathan1234in 4 роки тому

    It is true. Excellent food. Please try it

  • @manikandanmh7141
    @manikandanmh7141 4 роки тому

    arumai anna,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @melvin6117
    @melvin6117 3 роки тому

    வாழ்த்துக்கள் 👌

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio 4 роки тому

    Good bless u bro

  • @padmavathiv8705
    @padmavathiv8705 4 роки тому

    In Chennai the cost is low but in Bangalore it is very high in Bangalore if they provide for low rates it will be gud.

  • @BCMAjais
    @BCMAjais 4 роки тому +1

    Daiiii itha vedio ku yaru da dislikes podurukaruthuuuu

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 4 роки тому +7

    5:53 is that actor Ramesh Aravind bro?

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +1

      Haha illa bro. Common person only

    • @mammamgigolosyoutubersrevi9631
      @mammamgigolosyoutubersrevi9631 4 роки тому +3

      @@PakodaBoyz Ah ok he looks very similar. Unga food blog videos paarkaama bore adikuthu..

    • @PakodaBoyz
      @PakodaBoyz  4 роки тому +2

      Because of this corona issues bro. Food challenge madhri ethachum pannanum. We plan to do service also bro.

    • @mammamgigolosyoutubersrevi9631
      @mammamgigolosyoutubersrevi9631 4 роки тому +1

      @@PakodaBoyz Super bro..Thank you..

  • @kalpanarajaesh1214
    @kalpanarajaesh1214 4 роки тому +1

    Supera ponerko bro foodie chepst and tasty videos i very like