I am azra from chennai. 100 percent true. Even I have been buying from Sri karthikeyad for the last one year. Excellent service. I have purchased more than 30 items and hv recommended to others. Mariyadhayana thambi.
சுமார் மூன்று வருடங்களாக நான் இந்த கடையில் இருந்துதான் சாமான்கள் வாங்குகிறேன். பதிவில் சொன்னது போல் பேக்கிங் மிக அழகாக இருக்கும். விலை குறைவு. நேர்மையான முறையில் வியாபாரம்.
நான் இத 5வருடங்கள் முன்பே ஆரம்பித்து சேகரித்து வைத்து விட்டேன் அந்த தம்பி ரொம்ப நல்ல பையன் நாம என்ன கேட்டாலும் ரொம்ப பொறுமையா பதில் சொல்லான் கிட்டதட்ட 2லட்சம் வரைக்கும் திங்க்ஸ் வாங்கி இருக்கேன் 7முக விளக்கு மட்டுமே 70 விளக்கு இருக்கும் அதே போல சென்னை b l t கடை அந்த ஐயா ரொம்ப நல்ல டைப்

Thank you for your comment thank you so much Sister 🥰
சுமார் மூன்று வருடங்களாக நான் இந்த கடையில் இருந்துதான் சாமான்கள் வாங்குகிறேன். பதிவில் சொன்னது போல் பேக்கிங் மிக அழகாக இருக்கும். விலை குறைவு. நேர்மையான முறையில் வியாபாரம்.
Valuable Comment Thank you so much Sister 😍😍😍
Yes. I am a regular customer.. 👍
@@anusujathaalagarsamy4085 🥰🥰🥰
Super sister all r very nice
Any App is available to select the items ,how to buy or select and know prices
Akka remba thanks enga shop mention pannathuku 👍
Thank you so much Brother 🥰
நான் இத 5வருடங்கள் முன்பே ஆரம்பித்து சேகரித்து வைத்து விட்டேன் அந்த தம்பி ரொம்ப நல்ல பையன் நாம என்ன கேட்டாலும் ரொம்ப பொறுமையா பதில் சொல்லான் கிட்டதட்ட 2லட்சம் வரைக்கும் திங்க்ஸ் வாங்கி இருக்கேன் 7முக விளக்கு மட்டுமே 70 விளக்கு இருக்கும் அதே போல சென்னை b l t கடை அந்த ஐயா ரொம்ப நல்ல டைப்
Valuable Comment Thank You So Much Sister 😍😍😍
Superb 🌹
Thank you so much Sister 🥰
நானும் இப்பதான் இரண்டு தடவை vangiruken அருமை🥰
Thank you so much Sister 🥰
ஆமாம்
நானுமே சமீபத்துல மூனு தடவை
பொருட்கள் வாங்கிட்டேன்
ரொம்ப நல்லா இருக்கு பொருள்
அதே மாதிரி அவங்க நம்மளோட நடந்துக்குற விதமாகட்டும் ரொம்ப ரொம்ப நல்லா கரிசனையோட நடந்துப்பாங்க...
பேக்கிங் நாம கூட அவ்ளோ பாத்து பண்ணவோமான்னு தெரியல
ஆனா அவங்க கவனமா பேக் பண்ணி அனுப்புவாங்க
ரொம்ப நல்ல கடை...
❤❤❤
Thank you so much Sister 🥰 Valuable Comment
Doop stand price
Bowl price pls
அக்கா நானும் ஒரு நாலு ஐந்து முறை பொருள் வாங்கினேன் ரொம்ப நல்லா இருக்கு தரமும் நல்லா இருக்கு விலையும் கம்மியாக இருக்கு
Thank you so much Sister pls subscribe my channel
Sri Karthikeyas Metals
No 17/18 Amman sanathi
Near Meenakshi Temple
Madurai
என்ன விலைன்னு சொன்னால் நன்றாக இருக்கும் ❤
Bowl how much mam???
Sorry mam..I'm not remember that which bowl ur asking...but price will be change for bowl size
Prem mugurutha poojai daily thali kulikka vendu ma sister
சுத்த பத்தமா இருந்தா போதும் நான்வெஜ் சாப்பிடாம இருந்தா நீங்க பூஜை பண்ணலாம்
Sister உண்மையாகவே எல்லாம் அழகாக இருக்கிறது எப்படி ஆர்டர் செய்வது நான் காஞ்சிபுரத்தில் இருக்கிறேன். சில விக்ரகங்கள், பித்தளை பொருட்கள் வேண்டும்.
Valuable comment Thank you so much sister 🥰🥰🥰
Hello Sister Shop Address Sri Karthikeyas Metals Madurai WhatsApp number 7010064762 / 9500503811 message பண்ணுங்க collections send பண்ணுவாங்க ஆர்டர் பண்ணி நீங்க வாங்கிக்கலாம்
Cash on delivery available la mam
No Sister only online payment
Yeppavo rate ena nu sluga apo tha yengalukku usu full ah irukko unga video inno pakka thonum sis
Shop address for order
Sri Karthikeyas Metals
No 17/18 Amman sanathi
Near Meenakshi Temple
Madurai
Mr. Velmurugan brother
7010064762 / 9500503811
Shop address 🙏
Price solirukalam
Msg panna reply eh illanga Andha shop la
Address solluga
Sri karthikeya metals Madurai
Sis avanga kita cash on delivery available ah
Illa sister online payment only
Address plz mam
Phone number thanga
Sister antha shop conduct num sollunga
Sri karthikeya metals Madurai
nallairukupa
Thank you so much Sister 🥰
அது சன்னதி இல்லங்க சந்ததி
Thank you so much Sister
வாட்சப் நம்பர் சென்ட் பண்ணுங்க
Cash on delivery available la mam
No Sister only online payment