அண்ணா என் வீட்டு மண் கலவையில் கோகோபிட் மண் புலு ஆட்டு உரம் போட்டு கலந்து செடி வைத்துவுள்ளேன் அண்ணா ஆனால் எப்போதும் ஈரமாக உள்ளது .அண்ணா ஆனால் தண்ணீர் ஊற்றவே பயம்மா இருக்கு அண்ணா வேர் அலுகிவிடுமோ என்று அதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா .எத்தனை நாளைக்கு ஒரு முறை. தண்ணீர் ஊற்றுவது அண்ணா.
நானும் கொத்துமல்லி பல முறை போட்டு செடி சாய்ந்துவிடும். சரியாகவே வராது. நீங்கள் சொல்லிக்கொடுத்தமாதிரி செய்து பார்க்க வேண்டும். நன்றி
You are the only you tuber who has asked sapputengala and I love you for that....that is Tamil culture.
Bro, அருமையான வீடியோ.
நீங்க சாப்டீங்களா?
கொத்துமல்லி அறுவடை எவ்வாறு செய்ய வேண்டும்?, வேருடன் பிடுங்க வேண்டுமா?
Nice information
Sir without chemicals we can grow this plant
Good information. Do we simply take out the leaves or remove with root ? How do we harvest?
Good explanation.melum engal veedil sabha plantil niraiya vithai ullafu epadi collect seivathu.
Ennoda vaiyalla vidhai vethatchuttu tractor layea otti vittu paththi pottu thanni kattinen. Arumaia vanthirukku.
Nice explanation sir
Best wishes
Hello sir your video is useful, but how often should we spray neem oil
clear explanation sir thank u
I will try it sir
Red soil use pannanuma
தெளிவாக சொன்னீர்கள் அண்ணா.. நன்றி
நன்றி இந்துமதி!!
Very good information sir....Thankyou
Nanri brother... ningal sila medicine peru sollurundhinga .adhin perai konjjem thelivaaga sollunga. Adhai engu vaanga vendum endru koorungal.
Nice explanation
Adhu molaikradhukke rombha naal agudhu ipo enakku 4 mattumdhan molachu irukku poya nalla molaikka ena pannanum
Thank you
Manpuzu vuram illamae eppadi pannanum nu sollunga
Hi bro.. Kothamalli sedi mann sattiyil valakalama.. Valaruma
தாராளமாக
Nan first time chedi valaka poren.. Enna chedi ValAkalamnu idea solunga sir
கீரை
காதி சோப்பு பற்றி சொன்னிங்க ,அது எப்படி இருக்கும் காட்டுங்க, எங்க கிடைக்கும் சொல்லுங்க
காதி பவனில் கிடைக்கும்
Kothamalli
Awesome...we try this method... could you please give the fertilizer names in description box?
Psudomonus assosparrillam paspopactiriya tricoterma viridi
@@SUDAGARKRISHNAN thanks for your reply ☺
7
Pattaani vidhai natrukom.adhu valarndhaprom Ethan' naal kalichi uram podalam.veetla waste plastic bags iruku adha chedi valarka use pannalaama
அண்ணா என் வீட்டு மண் கலவையில் கோகோபிட் மண் புலு ஆட்டு உரம் போட்டு கலந்து செடி வைத்துவுள்ளேன் அண்ணா ஆனால் எப்போதும் ஈரமாக உள்ளது .அண்ணா ஆனால் தண்ணீர் ஊற்றவே பயம்மா இருக்கு அண்ணா வேர் அலுகிவிடுமோ என்று அதற்கு என்ன செய்வது சொல்லுங்கள் அண்ணா .எத்தனை நாளைக்கு ஒரு முறை. தண்ணீர் ஊற்றுவது அண்ணா.
ஈரப்பதம் காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றவும்
Sir arali arrogant polka tips please
Veppam punnakku pathilaga veppam kottai podalama
போடலாம்
good info..
Thank you so much
அண்ணா இனிய வணக்கம்...என் மாடி தோட்டத்தில் எலி தொந்தரவு நிறைய இருக்கு...கீரைகள எதுவும் வளர விடாமல் அதை திண்றுவிடுகிறது....என்ன செய்யலாம்....
வினிகர் கரைசல் தெளிக்கவும் அந்த வாசனைக்கு எலி வராது
நன்றி அண்ணா
கொத்தமல்லிவிதயை எத்தனை நாள் சாதம்வடித்த காஞ்சியில் ஊரவிடவேண்டும் தம்பி?
சாதா தண்ணீரில் ஒரு நாள் போதும்
விதை நேர்த்தி செய்வதற்கு கஞ்சியில் எந்த அளவு போடனும்
எந்த அளவு விரிடி போடனும்
Super pro venthaya keerai potten annal sayndu pokudu ple help pannuga
மண் கலவையில் பிரச்சினை உள்ளது
Bro நான் Cocopeat நிறையா வாங்கிட்டேன் மீதி ஆகிவிட்டது Cover ல் மீதியை கட்டிவைத்தா நல்லா இருக்குமா எத்தனை மாதம் வரை நல்லா இருக்கும்.
ஒன்றும் ஆகாது எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்
@@SUDAGARKRISHNAN நன்றி Bro
எல்லா ரோஸ் தொட்டியிலும் 10 அட்டைகளுக்கு குறையாமல் இருக்கு. வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
வினிகர் கரைசல் தெளிக்கவும் அல்லது முட்டை ஓட்டை தூளாக்கி அதை மண்ணில் போடவும்
super
Super thanks
Bro it flowers earlier... What to do
வேப்பம் எண்ணெய் தெளித்தால் கசப்புத் தன்மை வராதா?
வராது பறிப்பதற்கு ஒரு வாரம் முன்னே நிறுத்தி விட வேண்டும்
Nanga keela kudirukom keelathaan elaarum wash pannuvanga dress ah enna seirathu bro and plz
.good
Kothamalli vidhai potaen sir 4times potachu varavae matikudhu
ஆகஸ்ட் மாதம் போடவும்
Anna neega sonna maari panna seti molaikkave ella
S sir na vachum Sariya varala.enimel try.nala varum
Ada ponga sir 3 times try panita...varavar matudhu
எங்கபோனிங்கஇஅன்னாச்சி
Murungai athigam kaai vaika enna panaum sir perungayam try paniyachu veppa ennai try paniten
தேமோர் கரைசல் தெளிக்கவும்
@@SUDAGARKRISHNAN nandri
3 fertilizer soldringala... addu konjam sollunga
Psudomonus,assosparrillam, paspopactiriya, tricoterma viridi,
@@SUDAGARKRISHNAN thank u sir
Idhu dhaniya vithai sir theriyatha
என்ன உரம் போடனும்?
அரிசி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி காய்கறி கழுவிய தண்ணீர் இவற்றை தண்ணீரில் கலந்து ஊற்றி வரவும்
Veepam punnaku ennka kitaikum
Online shopping உரக்கடையில் கிடைக்கும்
Super tips bro i will try
Good information
Good information