மேடையில் கண்ணீர் விட்டு அழுது பாடிய செந்தில் கணேஷ் | ஆத்தா உன் சேலை அம்மா பாடல் | Amma Song | Namona

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2020
  • Aatha un selai Song - Mother Sentiment song - Senthil Ganesh Amma Song - Namona Music
  • Розваги

КОМЕНТАРІ • 270

  • @RuckmaniM
    @RuckmaniM Місяць тому +10

    உலகில் மதிப்பு மிக்க ஒரு பொருள், ஆத்தா சேலை. அதன் மீ்து படுத்தால், அப்படி தூக்கம் வரும்.

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 роки тому +31

    சோகம் ஒரு சுவை என்றாலும் சோகம் .மறந்து நாட்டையும் வீட்டையும் வlsmskக்குவதே எங்கள் கடமை .வீரத் தாய்க்கு உண்மையான மரியaதை உழைப்பே.

  • @palanisammy7955
    @palanisammy7955 Рік тому +5

    அருமை செந்தில் பாட்டு எழுதியதும் பாட்டைபடிக்கிற அழகும் மிகவும் அருமை இந்த அற்புத ஆத்தா பாடல் எழுதியவர் க்கும் பட்டை அழகா படிக்கும் செந்தில் கனேஷ்க்கு வாழ்த்துக்கள்

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 3 дні тому

    உலகின் மிகப்பகபெரிய சக்தி அம்மா ❤️❤️❤️அதை உணர வைத்த பாடல் 👌👌👌👌👌

  • @kanjanakandasamy3967
    @kanjanakandasamy3967 11 місяців тому +8

    அம்மாவை நினைத்து அழ வைத்துவிட்டார் செந்தில்.😭😭😭😭😭

  • @user-tn1yv4kc8q
    @user-tn1yv4kc8q Рік тому +10

    தியாகத்திற்கு உருவமான
    தாயின் ஒற்றைச்
    சேலையில் இத்தனை
    முத்தான வரிகள்
    அருமை செந்தில் அண்ணா.
    வாழ்த்துக்கள்
    (OSM)

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 роки тому +19

    பிண்ணணி இசையும்,
    செந்தில் உடைய ஹை பிட்ச் குரலும் என்னை அறியாமலேயே கண்ணீர் வரவழைத்து விட்டது.
    பாடல் ஆசிரியருக்கும்,
    பிண்ணணி இசையமைத்தவர்களுக்கும்,
    செந்தில் அவர்களுக்கும் எனது மணப்பூர்வமான வாழ்த்துக்கள்....!!!!

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 роки тому +4

    பிண்ணணி இசையும்,
    ஹை பிட்சு குரலும் என் உடலுக்குள் ஒரு விதமான உள்ளுணர்வுகளை சிலிர்க்க வைத்து விட்டது.

  • @saravanans1153
    @saravanans1153 3 роки тому +52

    அம்மாவை நினைத்து அழவைக்கும் பாடல் அருமை அருமை

  • @CM3Rakshan
    @CM3Rakshan Рік тому +6

    கிராமப்புற மக்களுக்கு ஆத்தாவின் சேலை அது பூஞ்சோலை தான்... கண்ணீர் வந்து கன்னத்தை ருசிக்கிறது..

  • @brokenangel7861
    @brokenangel7861 2 роки тому +11

    மிக மிக அருமையான பதிவு

  • @muralik8910
    @muralik8910 Рік тому +7

    அம்மாவை நினைத்து அழ வைத்த பாடல்

  • @sangulaxman5194
    @sangulaxman5194 Рік тому +3

    அருமைடா தம்பி! அழுகையை அடக்க முடியல!💔💔💓💓😒😒😪😪💐🌺🌹🎉🎊🎵🎶🎧🎤🏆🏆🏅🏅👌👌👏👏👍👍🙌🙌🙌🙌

  • @kalasarashu6848
    @kalasarashu6848 2 роки тому +27

    என் மனதை உருக்கி அம்மா பாசம் இனி எப்போது கிடைக்கும்.இறந்து விட்டார்களே.என்று அழ வைத்த பாடல்.பல முறை இந்தப் பாடலைப் போட்டுக் கேட்பேன்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்.😢😢

  • @josephinnirmala9815
    @josephinnirmala9815 3 роки тому +103

    செந்தில் சார்....இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் அழுகையே .....அம்மாவின் மீது கொண்ட பாசம் அழுகையைத் தருகிறது....நீங்கள் பாடிய பாடல்களில் இதற்கு நிகர் வேறெதுவும் இல்லை....மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார்...நன்றி

  • @user-qn2hj2ne5h
    @user-qn2hj2ne5h 2 роки тому +32

    வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத பாடல். இப்படிக்கு அன்பு தோழி.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +10

    அருமையான பாடல்,எங்க ஊர் காரர் வாழ்க

  • @rajeswarysubramonian1319
    @rajeswarysubramonian1319 2 роки тому +39

    உலகத்தில் உள்ள எல்லா அம்மாக்களுக்கும் இந்த சிறந்த பாடல் சமர்ப்பணம்

    • @selvasunthar7900
      @selvasunthar7900 Рік тому

      clllll lClcllllllllllllcllllllllllllllccc lu clg ccccccccclclcclccllclLLCCLLLLLLLLLCcccllccllllclclLlCcclclcclccllclllcclllllllllccccLLLLCLCLLLLLLCCCLLCLLCLLLLLLCCCCCCCC ch Ccccccccl cllge CLCLLCCLL cccccclclcclllcclccccllcllclll CLLCCCCLCCCCLLCCCCCLCLCCCCCLcccll CCCCCCCLCCCCCCCCCCCCCLCCClcclclccc CCCCCCCLCCCCC cccccccccclcllccccccccccccccclcclllllcccclcc

    • @selvasunthar7900
      @selvasunthar7900 Рік тому

      Vccccc

    • @selvasunthar7900
      @selvasunthar7900 Рік тому

      CCCCCLCCCCCCCCCCCCCLCCClcclclccc cccccclclclccvcccvvggggcgcggg

    • @selvasunthar7900
      @selvasunthar7900 Рік тому

      Gg

    • @selvasunthar7900
      @selvasunthar7900 Рік тому

      Gg

  • @singakuttysk1843
    @singakuttysk1843 Рік тому +6

    அருமையான பாடல் அண்ணா...அருமை அருமை

  • @prabhum2262
    @prabhum2262 Рік тому +3

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல் வாரத்தில் மூன்று நன்கு முறை கேட்டு விடுவேன்

  • @palaibuhari5699
    @palaibuhari5699 2 роки тому +12

    என் அம்மாவின் நினைவுகளோடு.

  • @maharajanm9953
    @maharajanm9953 2 роки тому +7

    இந்த பாடல் கேட்டவுடன் எனக்கு கண்ணீர் வந்து விட்டது எனக்கு ஏங்க அம்மா நினைவு வந்து விடும்.
    வள்ளியூர் ம . மகாராஜன் .

  • @palanisamy9326
    @palanisamy9326 2 роки тому +30

    என் மனதை உருக்கிய பாடல் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி இன்னும் இதுபோல் நிறைய பாடல்கள் பாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @vedamanisironmani2232
    @vedamanisironmani2232 Рік тому +3

    My God My Amma உங்க பாடல் மிகவும் அருமையாக உள்ளது அண்ணா உங்களுக்கு என் வீர வணக்கம்

  • @amarajothic1071
    @amarajothic1071 3 роки тому +29

    இந்த பாடலை பாடிய நீங்கள் வாழ்க வளமுடன் அண்ணன் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் பாடல் வரிகள் மூலம் அம்மா என் முன் நிற்பது போல் தெரிகிறது

    • @FahadKhan-dd9dv
      @FahadKhan-dd9dv 2 роки тому

      ஏ க் ச்ப நி மும் ல் மும் நான்

  • @Kumar9943Aoyk
    @Kumar9943Aoyk Рік тому +4

    உலகம் என்பது அம்மா வேற எதுவும் இல்ல இந்த உலகத்தில்

  • @ponnusamyc4028
    @ponnusamyc4028 Рік тому +4

    அம்மா.., அன்பு, அரவணைப்பு, இப்படி அடுக்கலாம்... அம்மா பாடல் பாடும் தம்பி செந்தில் கணேஷ்க்கு... பாராட்டுக்கள்.

  • @teachermunishwari6716
    @teachermunishwari6716 4 місяці тому +2

    கிராமவாழ்க்கையையும், சேலையின் மகத்துவத்தையும் 80ஸ்ல வாழ்ந்த மக்களுக்கு இந்த பாடல் வரிகள் ஞாபகப்படுத்துகிறது நன்றி

  • @tamilselviselvi5164
    @tamilselviselvi5164 3 роки тому +6

    Very nice song.amma pasam punithamanthu.athei sollitnga bro.god bless you

  • @yogaraj7301
    @yogaraj7301 2 роки тому +1

    அப்பா அம்மா மற்றும் உடன் பிறந்தவர்கள் மட்டுமே இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு சந்தோஷம்

  • @elavarshanc1629
    @elavarshanc1629 Рік тому +2

    தாய்க்கு அருமையானப் பாடல்

  • @anandkrishnan3750
    @anandkrishnan3750 Рік тому +1

    Keep rocking God bless you all for your success

  • @dhanalakshmidhana3836
    @dhanalakshmidhana3836 3 роки тому +8

    Yes irukupothu thiriyathu song super 🙏🙏🙏🙏🙏

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 роки тому +20

    தமிழ் நாட்டின் ஏ லைதaய்களுக்கு எங்கள் வீர வண்க்கங்கள்.

  • @bulletv8781
    @bulletv8781 Рік тому +2

    கிராமத்து தாயை முன்னிருத்தும் தாய் பாச வரிகள். வாழ்த்துக்கள். 😃😂😂😂😂👌👌👌

  • @mumtajmumtaj3980
    @mumtajmumtaj3980 3 роки тому +6

    Superb very nice song

  • @kadharbasha7200
    @kadharbasha7200 3 роки тому +6

    Appa Amma Irukkumpothey mannippu kettu kollavum. Meendum antha vaippu kidaikathu. Enakku Appa ammavai romba pudikum

  • @dayalanji3164
    @dayalanji3164 2 роки тому +3

    Good morning super super super song vazhga valamudan

  • @parimaladhevid1235
    @parimaladhevid1235 2 роки тому +2

    Super senthil

  • @vijayanathan5808
    @vijayanathan5808 2 роки тому +11

    Heart touching. Tq for the wonderful words which was expressed no one can replace Amma's pasam... 🙏🙏🙏

  • @sekarv5153
    @sekarv5153 3 місяці тому +1

    அருமையான பாடல் ❤

  • @manimalathi8062
    @manimalathi8062 2 роки тому +4

    Super song anna💓💓💓

  • @vasendthavasend17
    @vasendthavasend17 3 роки тому +11

    உங்கள் இந்த பாடல் சூப்பறோ சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏💖💖💖

  • @vveeraaravalliperumal428
    @vveeraaravalliperumal428 3 роки тому +3

    மிகவும் அருமை

  • @rajkumarrd9315
    @rajkumarrd9315 3 роки тому +6

    Super Anna 👌👌👌❤️😭😭😭

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 Рік тому +2

    Very good song and also voice

  • @arulsamy9769
    @arulsamy9769 3 роки тому +9

    இந்த வரம் எனக்கு இல்லை. வாழ்க உமது தாய் பாசம்

  • @thamilselvis9767
    @thamilselvis9767 2 роки тому +8

    Super, Super, Super. Dear Senthil, l am 74 years old. I am enjoying this song every day. I am reminding my mom 's sacrifoes life for us in those days. Now l am Searching my mother's sarrys. I am asking my relatives those who are having my mothher"s Sarry. Long live Senthil. I appreciate you very very very much. My name is Srinivasan from Tirupattur. God bless you. Once again Congratulation Senthil

    • @ravichinasamy8431
      @ravichinasamy8431 11 місяців тому

      Senthil you touch I'm my heart remember my mother

  • @psangeeth6001
    @psangeeth6001 3 роки тому +7

    Super❤️

  • @saipadmini3122
    @saipadmini3122 3 роки тому +16

    தாயின் அருமை இருக்கும் போது தெரியாது
    சாய் பத்மினி அம்மாள்
    ஸ்ரீ பெரும் புதூர்
    மூன்று புதல்வர்களின் தாய்

  • @induindumathi5761
    @induindumathi5761 2 роки тому +3

    Super

  • @vijayak6120
    @vijayak6120 3 роки тому +4

    Spr thambi unga patta ketta enaku kannirai control panna mudilla arumai 👍

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 3 роки тому +12

    அருமையான பாடல்.

  • @vijayaraju2592
    @vijayaraju2592 3 роки тому +13

    Supar

  • @moviesnow1964
    @moviesnow1964 2 роки тому +3

    Very nice 👍👍👍 brother ❤️❤️❤️❤️❤️❤️

  • @MeenaMeena-co9nn
    @MeenaMeena-co9nn Рік тому +3

    I miss u my mummy so much

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 2 роки тому +4

    விழி கலங்க வைத்தப் பாட்டு.

  • @uthaboscon6538
    @uthaboscon6538 2 роки тому +1

    அருமை

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +2

    அம்மா
    இருக்கும்
    பொது
    உன்
    ஆறும்ய்த்த
    தெரியாம
    பொச்சே
    என்ன்பெத்த
    தாயே
    இனி
    எப்போது
    உன்னை
    பார்ப்
    போன்
    எந்தாயே
    ரத்த
    க்க்ண்ணி றவடிக்கிறேனே
    எந்தயே
    அம்மா
    எந்தாயே
    அம்மா
    எந்தயே
    என்ன
    பாவம்
    செய் தோ ம்
    ஊன்ன்னெய்
    பெத்த
    அம்மா தா யே

  • @bhuvaneshwari2504
    @bhuvaneshwari2504 3 роки тому +7

    Super voice bro

  • @shasideva8887
    @shasideva8887 3 роки тому +7

    Super anna

  • @priyarajinikandan6631
    @priyarajinikandan6631 2 роки тому +1

    super sir well done

  • @senthakaja854
    @senthakaja854 2 роки тому +1

    Ella songs super a paduringa anna

  • @padmav1661
    @padmav1661 2 роки тому +4

    I love this song 👍 bother 🙏

  • @padmav1661
    @padmav1661 2 роки тому +4

    I miss you Amma 🙏🌹🙏🌹🙏🌹💙

  • @pandi75
    @pandi75 2 роки тому +2

    Super bro

    • @pandiangeetha1147
      @pandiangeetha1147 Рік тому

      கோடான கோடி நன்றிகள் நண்பரே.❤️

  • @gideongideon4853
    @gideongideon4853 2 роки тому +7

    Amma is a God's gift

  • @rajanrajan7412
    @rajanrajan7412 2 місяці тому

    மிக்க நன்றி சார்

  • @user-qf3rw2ji9v
    @user-qf3rw2ji9v 2 роки тому +3

    தம்பி.செந்தில்இந்தபாடல்எத்தனைமுறைகெட்டாலும்மீண்டும்மீண்டும்கெட்டுக்கிட்டேஇருக்கனும்

  • @sivakamieswaran
    @sivakamieswaran 3 роки тому +52

    Song : Aatha un Selai Song
    Lyrics : Ekadesi
    Singer : Thiruvudayan
    Music : Karisal Karunanithi இந்தப்பாடலை முதன் முதலில் எழுதி, பாடி, இசையமைத்தவர்கள் இவர்கள் தான். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத புகழ் பெருமை செந்திலுக்கு கிடைத்துள்ளது. அதற்கு விஜய் டிவி யில் பாடியது தான் காரணம்,, வாழ்த்துக்கள் செந்தில்..

    • @subi2160
      @subi2160 2 роки тому +6

      அப்படி இல்லை நண்பா, இந்தப் பாடலை எழுதிய, பாடியவர்களை விட மிகவும் உருகி உயிரைக் குழைத்துப் பாடியிருக்கிறார் செந்தில் கனேஷ்.

    • @barathiathi4487
      @barathiathi4487 2 роки тому +6

      @@subi2160 உங்கள் கருத்து உண்மைதான். செந்தில் கணேஷ் பாடலை உயிரோட்டமாக பாடியுள்ளாா். கல்மனதையும் கரைக்கும் குரல்வளம், நன்றாக அனுபவித்து இயல்பாக பாடுகிறாா்.

    • @anbarasuanbarasu6808
      @anbarasuanbarasu6808 2 роки тому +1

      உங்கள் பெருந்தமைக்கு நன்றி

    • @kalimuthusumathi5979
      @kalimuthusumathi5979 Рік тому

      It is true

    • @pooranipoorani1587
      @pooranipoorani1587 10 місяців тому

      ஆமா

  • @thalaaathi3528
    @thalaaathi3528 2 роки тому +2

    Super anna love you😘

  • @Palaniammal-qr3mn
    @Palaniammal-qr3mn 2 місяці тому

    Enakkaga en amma patta kaistam endha ulagaithi veda perusu i❤ ammaa😂❤❤❤❤❤❤❤❤

  • @dhiviyaraj4882
    @dhiviyaraj4882 Рік тому

    Sir Inda padal migavum arumai yaga ulladhu

  • @arumugamk628
    @arumugamk628 3 роки тому +3

    Arumiyana songs ennaikku Romba pidikkum

  • @krishnapriyanagarajan9658
    @krishnapriyanagarajan9658 Рік тому

    Ganesh thumbi very nice song pa

  • @francisxavier3338
    @francisxavier3338 2 роки тому +79

    இந்த உலகத்தில் அம்மா என்ற உறவு இல்லையெனில் நாம் யாரும் இல்லை. என்னை ரொம்ப கஷ்ட்ட பட்டு வளர்த்த தாயும் இல்லை தகப்பனும் இல்லை. இரண்டு பேரையும் இழந்து ரொம்ப மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு அம்மா இறந்து 16 நாட்கள் தான் ஆகிறது. அம்மா அப்பா இறக்கும் போது நான் அவர்கள் பக்கதில் இல்லை. நான் ஒரே பிள்ளை அவர்கள் முகத்தைகூட நான் பார்க்க முடியவில்லை. ரொம்ப வேதனையாக இருக்கு.

  • @poomaniechetty894
    @poomaniechetty894 2 роки тому +1

    Beautiful song 🥰❤❤❤❤🙏🙏🙏

  • @dhiviyaraj4882
    @dhiviyaraj4882 Рік тому

    Sir Vera leval

  • @vijayselvam7548
    @vijayselvam7548 8 місяців тому

    இந்த பாட்டு புளியங்குடி ல பாடுனது சூப்பர் anna🙏

  • @subhasri4659
    @subhasri4659 3 роки тому +10

    Amma my thaivam

  • @nametoshock4053
    @nametoshock4053 3 роки тому +7

    Vera level song anna

  • @ManiKandan-cc2wv
    @ManiKandan-cc2wv 2 роки тому +1

    super bro

  • @poongothaimurugan5997
    @poongothaimurugan5997 2 роки тому +1

    Heart touchable song

  • @manjudevidevi4775
    @manjudevidevi4775 2 роки тому +4

    🙏❤️✨

  • @ponnammalponnammal1687
    @ponnammalponnammal1687 2 роки тому +11

    Ethana per irundhalum ammaku equal agadhu, ennadhan costly saree vangi kattinalum amma saree mela irukum asai pogadhu pen kulandhaiku, marriage ku apuram dhan purium amma arumai, I Love you AMMA👩‍👧‍👦

    • @cat-bb3bi
      @cat-bb3bi 2 роки тому

      Super super super super super super super super super super super super super super super

    • @lakshmananl2180
      @lakshmananl2180 2 роки тому

      A

  • @gunavathyramaiah8942
    @gunavathyramaiah8942 Рік тому

    Amma ellai yandral ullagamai ellai .valga valamudan nandry ayya 🙏

  • @sivakumars1410
    @sivakumars1410 2 роки тому +1

    Vary nise ❤️❤️👍👍🙏🙏

  • @azhagudurai2858
    @azhagudurai2858 3 місяці тому

    Subber brothur enaku appa amma rompa pedikum i love appa amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RasuRasu-sz5zg
    @RasuRasu-sz5zg 3 місяці тому

    Ennota.amma.ella.avankkalukkukka.entha.songs.thanku.senthilsir

  • @santhins
    @santhins 3 роки тому +14

    everytime, the song brings tears inevitably

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 3 місяці тому

    Senthil, kaiyila ethukkuppa kalar kalaraaka kayir katture, athu ungalukku sirappaiththaraathu

  • @saminathansami9040
    @saminathansami9040 Рік тому

    🎉❤

  • @lcresort
    @lcresort 2 роки тому +6

    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட
    ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட
    பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
    நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்
    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    ஆத்தா உன் சேல
    ஆ ..இடுப்புல கட்டிக்கிட்டு
    நீட்ச்சல் பழகியதும்
    உன் சேலை தானே .. வண்ண பூன்சோலை தானே
    வெறும்தரை விரிப்புல நான்
    படுத்து கிடந்ததுவும்
    உன் சேலை தானே.. வண்ண பூன்சோலை தானே
    ஈர சேலை காயும் போது வானவில்லா தெரியும்
    இத்துப்போன சேலையில் உன் சோக கதை புரியும்
    காஞ்சி கொண்டு போகையில
    சும்மாடா இருக்கும்…
    நீ சேலை கட்டி இரட்ச
    தண்ணி சக்கரையை இனிக்கும்
    சேலை கட்டி இரட்ச தண்ணி
    சக்கரையை இனிக்கும் …
    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    ஆத்தா உன் சேல
    அக்கா கட்டி பழகினதும்
    ஆடு கட்டி மேட்ச்சதுவும்
    உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே
    வெக்கையில விசிறியாகும்
    வெயிலுக்குள்ள கொடையாகும்
    உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே
    பொட்டிக்குள்ள மாடிடுச்சு
    வைட்ச்ச அழகு முத்து மாலை
    காயம் பட்ட விரல்களுக்கு
    கட்டு போடும் சேலை
    மயிலறிக உன் சேலை மனசுக்குள்ள விரியும்
    வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும்
    வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும்
    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட
    ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட
    பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
    நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்

  • @vinorajesh480
    @vinorajesh480 11 місяців тому

    I am miss you Amma 🥺🥺

  • @udayachandran5029
    @udayachandran5029 Рік тому

    Omg Pinching my heart

  • @AjithKumar-lu6uh
    @AjithKumar-lu6uh Рік тому

    Nice💚

  • @psurashkumar4998
    @psurashkumar4998 Рік тому

    அம்மாமாமா❤😂

  • @abishar1991
    @abishar1991 2 місяці тому +1

    😂 super

  • @RaviChandran-ki4nn
    @RaviChandran-ki4nn Рік тому

    Very very super

  • @mujeebmujee4999
    @mujeebmujee4999 2 роки тому +1

    Aatha (Amma)Enra Peru Sonnale Nenjam Aadividum Manathai kattupaduthi padanumenral kastamthan