என்னதா சிக்கன் மட்டன் இருந்தாலும் உன்கையாலே சாப்பிடுற மாதிரி வருமா

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #tamilmovies #tamiloldmovies #tamilnewmovies #rjsentertainment Azhagi is a Tamil romantic drama film directed by Thangar Bachchan. The film is critically acclaimed and stars Parthiban, Nandita Das and Devayani.The film's score and soundtrack are composed by Ilaiyaraaja. The movie was remade in Telugu as Letha Manasulu starring Srikanth, Kalyani and Gopika in lead roles.
    Plot-
    Shanmugam (Parthiban), a veterinary doctor, lives in the city with his wife Valarmati(Devayani) and their two children. In school, Shanmugam was in love with his classmate Dhanalakshmi but fate had forced them to go their separate ways, with Dhanalakshmi (Nandita Das) being forced to wed her brother-in-law. One day, Shanmugam spots Dhanalakshmi, who, having lost her husband, now lives a life of poverty on the platforms with her son, Balu. After an unsuccessful attempt to find her a job in a friend's house, he hires her as their servant-maid. However, memories of the past starts to create a tension between Shanmugam and Dhanam, despite their attempts to maintain a distance.
    One day, Valarmati finds out from Shanmugam's old classmates how they both were in love when they were young and she starts fearing that Shanmugam will leave her and her children for Dhanam. Valarmati becomes so distraught that she even humiliates Dhanam at a party organized by one of their friends. When they return home, Valarmati confronts Shanmugam and an argument ensues. Unfortunately, Dhanam overhears their argument and silently goes to bed. The next morning, Dhanam and Balu are nowhere to be found. When Shanmugam searches the house, he finds a letter written by Dhanam saying that she wants Valarmati and Shanmugam to be happy and that she doesn't want to interfere. Soon, Valarmati realises the truth and wants to bring Dhanam back home and ask her for her forgiveness.
    Shanmugam searches high and low for them and at last finds Balu in an orphanage. The matron informs them that his mother had left instructions that her son should remain at the orphanage till her return. However, when the matron questions Balu, he replies that he wants to go with Shanmugam and stay in their house and to tell his mother that he is there when she returns. The matron agrees and lets him go. At the beginning of the movie, it is mentioned that Balu has been adopted by Shanmugam but still continues to call him "Sir" and never "Father or "Dad". As Parthiban leaves for home from the orphanage, he mentions that he is still searching for the whereabouts of Dhanalakshmi to this day.
    parthipan-Soodhadi,Naanum Rowdydhaan,Masss,Dada Is Back ,Kadhai Irukku,Bad Boys,Veerakkal ,Daivangal,Kathai Thiraikathai Vasanam Iyakkam,Escape from Uganda,Rachcha,Ambuli,Vithagan,Melvilasom,Azhagana Ponnuthan,Aayirathil Oruvan,Vallamai ,Tharayo,Ammuvagiya Naan,Pachchak Kuthira,Kundakka Mandakka,Kannadi Pookal,Thendral,Soori,Kadhal Kirukkan
    Parthiban,Nandita,Devayani,Azhagi trailer,Azhagi,Azhagi preview,Azhagi teaser,Azhagi songs,Azhagi full movie,Azhagi scenes,Azhagi full songs,azhagi full tamil movie,tamil latest news,tamil movie news,tamil movie gossips,tamil movies,tamil full movies,tamil romantic movies,tamil new romantic movies,2015 tamil full movies,latest tamil films,latest tamil songs,romantic tamil movies,Tamil dance songs,tamil romantic scenes,tamil kutthu songs

КОМЕНТАРІ • 193

  • @BalaMurgan-f7c
    @BalaMurgan-f7c 10 місяців тому +457

    என்னைக்குமே அந்த முதல் காதல் வாழ்க்கையில மறக்க முடியாத நினைவுகள் 😢

  • @hussainbupa-bo7sj
    @hussainbupa-bo7sj 10 місяців тому +347

    இதில் ஆண் செய்யும் செயலை எல்லோரும் sensitive aaha பாக்குறாங்க.. இதே ஒரு பெண் செய்தால் அவளுக்கு வேற பெயர்...
    பெண்கள் மட்டும் முதல் காதலை மருந்து சந்தோசமாக வாழ வேணும்.. ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம்...😢😢😢😢

  • @thapithalthapithal3178
    @thapithalthapithal3178 Рік тому +157

    ஒவ்வொருத்தர் வாழ்க்கையில் இப்படி ஒரு கதை இருக்கு

  • @rethnaactor
    @rethnaactor 10 місяців тому +82

    ரெட் படத்துடன் மோதி ஜெயித்த படம்

    • @kingofgsm8498
      @kingofgsm8498 8 місяців тому +16

      இது படம் இல்லை... காவியம்...

  • @meenakamesh686
    @meenakamesh686 7 місяців тому +152

    இந்த மாறி movie எடுக்க இனிமே யாருமே பொறக்க போறதில்ல 😍❤️

    • @kalaghiam
      @kalaghiam 2 місяці тому +3

      Eduthan Unmai

    • @Skmm2fz
      @Skmm2fz Місяць тому +1

      Enna movie

    • @meenakamesh686
      @meenakamesh686 Місяць тому

      @@Skmm2fz அழகி

    • @Skmm2fz
      @Skmm2fz Місяць тому

      @@meenakamesh686 thnks

  • @devarajumavmp
    @devarajumavmp Рік тому +305

    அழகி படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது சூப்பர் படம்

    • @rvbala143
      @rvbala143 10 місяців тому +5

      100% Damn sure

    • @ranjithkumars9101
      @ranjithkumars9101 6 місяців тому +2

      இப்போது பார்க்கிறேன்😮

    • @SagaDevan-uk2xo
      @SagaDevan-uk2xo 6 місяців тому +5

      Varusam andu andu varum 5000 andugal vanthalum meendum AZAGI varathu oru pirappu than AZAGI

  • @Elumalai-vm3kc
    @Elumalai-vm3kc 10 місяців тому +74

    தங்கர் பச்சன் ஒரு சிறந்த இயக்குனர் 🎉

  • @karthisamy6543
    @karthisamy6543 6 місяців тому +121

    நந்திதாதாஸ் நடிப்புனாலேயே அழ வைத்த அழகி🎉

    • @l______e_s_s567
      @l______e_s_s567 2 місяці тому +2

      Yes. கன்னத்தில் முத்திட்டாள் also

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 4 місяці тому +31

    பலமுறை பார்த்து அழுது அழுது மறக்க முடியாத திரைப்படம்😔

  • @prakashsuganya4351
    @prakashsuganya4351 10 місяців тому +108

    அழகான காதல் காவியம். அழகி பார்ட் 2 எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்

    • @Zaalima_apsaras
      @Zaalima_apsaras 10 місяців тому +14

      Venam..one and only pothum..

    • @savitha21177
      @savitha21177 4 місяці тому +7

      இன்னும் பார்க்க தெம்பு இல்லை....😭

    • @mybizworld
      @mybizworld 3 місяці тому +3

      indha 2k kids ku adhu puriyadhu .. part2 lam venam.. oru kaaviyam podum.

    • @Nanthini-cn6wq
      @Nanthini-cn6wq 29 днів тому

      ​@@mybizworld😢😢😢

  • @LradhaLradha
    @LradhaLradha 3 місяці тому +10

    தியேட்டருக்கு போயி 10 வருஷம் ஆகுது இந்த மாதிரி நல்ல படம் யார் எடுக்குறாங்க இப்போ பார்த்திபன் சேரன் மண் மனம் மாறாமல் இதே மாதிரி படம் எடுக்கணும் கேட்டுக்கொள்கிறேன்

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 4 місяці тому +18

    கண்களில் கண்ணீர் வரவழைத்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் திரைப்படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dubaisiva4939
    @dubaisiva4939 10 місяців тому +22

    14; 26,,,,. தேவயானி...நந்திதா தாஸ் நடிப்பை அருமை

  • @parthibanrajendran2052
    @parthibanrajendran2052 6 місяців тому +28

    என்னுடைய முதல் காதலையும் இதே போலத்தான் என்னால் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்

    • @rasiyabeham3743
      @rasiyabeham3743 4 місяці тому

      Apudiya

    • @mixture4601
      @mixture4601 3 місяці тому +5

      Ithey pola un manaiviyum mudhal kadhalaal thavithu kondu irunthaaal

    • @shanmugapriyag9729
      @shanmugapriyag9729 3 місяці тому

      ​​@@mixture4601 சரியாக கேட்டீர்கள்

    • @shanmugapriyag9729
      @shanmugapriyag9729 3 місяці тому

      ​@@mixture4601சரியாக கேட்டீர்கள்

    • @ishambusiness4285
      @ishambusiness4285 3 місяці тому

      ​@@mixture4601 gud question

  • @balar5601
    @balar5601 7 місяців тому +43

    ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஊடுருவி சென்ற திரை காவியம் அழகி.

    • @sivaraman-p9u
      @sivaraman-p9u 6 місяців тому +1

      அருமையான படம்

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 місяці тому +13

    என் பள்ளி பருவத்தின் போது இந்த படம் வெளிவந்தது. படம் பார்க்கும்போது என் இருபக்கமும் இருந்த என் dad and mom இருவரும் ரொம்ப எமோஷனல் ஆகி அழுது கொண்டே இருந்தார்கள்! வீட்டுக்கு வந்த பின்னும் இருவரும் சோகமாகவே இருந்தார்கள்.கிட்டத்தட்ட ஒருவாரதிர்க்கு மேல் அதே மௌனம் ,அதே சோகம்! அப்போ அந்த moment எனக்கு புரியவில்லை . பின் ஒரு குறிப்பிட்ட வயதில் தான் இந்த படமும் ,my parent's in feeling புரிந்தது! தங்கர்பச்சான் ❣️❣️❣️மேஸ்ட்ரோ🎼❣️🎼👌👌👌💙🙏💙

    • @firozca599
      @firozca599 17 днів тому

      How old are you

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 16 днів тому

      @@firozca599 29 ! அழகி film வரும்போது எனக்கு ,ஒரு 7 or 8 வயது இருக்கும் என்று நினைக்கிறேன்! 💙🙏💙

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 4 місяці тому +13

    பார்க்கும் போதெல்லாம் என்னை அறியாமல் அழுகை வரும் 😔

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 10 місяців тому +29

    90s kids Love ku equal edhum kidayaadhu

    • @Manobalan7
      @Manobalan7 3 місяці тому +1

      Love ku equal edhuvum kedaiyaadhu...🙂

  • @Prapanjan-360
    @Prapanjan-360 5 місяців тому +30

    ❤இதயத்தை வருடிய தருணம்
    10:45
    11:39
    நம்ம காதலித்த பெண் நம்முடன் சேர்ந்து வாழ்ந்தாலும் சரி...நம்ம விட்டு சென்றாலும் சரி ...
    ஆனால் அந்த பெண்ணிற்க்கு 1:08 இந்த ஒரு நிலைமை வரவே கூடாது....எங்கிருந்தாலும் வாழட்டும் நலமாக ❤..

    • @somamary725
      @somamary725 3 місяці тому

      பெண்ணுக்கு மட்டுமல்ல. ஆணுக்கும் அப்படித்தான்.

    • @saranhmmraj9807
      @saranhmmraj9807 3 місяці тому

      ஒரு அருமையான காதல் காவியம்

  • @abimannuekiruba4269
    @abimannuekiruba4269 3 місяці тому +10

    பள்ளி பருவ காதலில்..... தோன்றும் காவியம்.... என்றும் மாறா....❤

  • @vigneshkukar
    @vigneshkukar 4 місяці тому +10

    Ithula ena comedy na namba love ponnu ellarume nalla statusla than irupanga 😂😂😂😂😂😂so vaipu illa raja

  • @SanthoshS-vc7gz
    @SanthoshS-vc7gz 2 місяці тому +3

    பெத்த மகனுக்காக கதறி துடிக்கும் அந்த இடைவெளியில் முன்னாள் காதலனை பார்த்தவுடன் வரும் அந்த அமைதி
    அந்த இடைவெளியை நிரப்புகிறது
    ஐயா இசைஞானியின் இசை
    பொருத்தமான பெயர் தான் இசைஞானி

  • @chitrapravin7427
    @chitrapravin7427 3 місяці тому +6

    I was studying 12th, first time i cried unknowingly the moment the lil one ask his mom. Pasicha thappamma😢😢😢😢

  • @ganeshs9889
    @ganeshs9889 6 місяців тому +11

    In this kaaviyam no vulgarity no bad words no affair like stories only pure love

  • @jaganjagan1090
    @jaganjagan1090 5 місяців тому +11

    அய்யா தங்கர்ப்பச்சன் படம் எல்லாமே சூப்பர்

  • @muthupandiyan7211
    @muthupandiyan7211 Рік тому +24

    Music is a sole of the movie

  • @VijayRaj-pj3um
    @VijayRaj-pj3um 6 місяців тому +7

    பாறைக்கு மேல் தண்ணீரை பார்க்க நல்லாயிருக்கும்.ஆனால் பாறைக்கு உள்ள இருக்கிற தண்ணீருக்குத்தான் எல்லாம் அதிகம்.அதுதான் ஆண்கள் ❤❤❤❤❤❤❤

  • @magimagi2741
    @magimagi2741 3 місяці тому +7

    parthiban sir veraleve sathiyama azhavachitinga semma sir ungala thavira vera yaru indha padathuku set agamatanga

  • @sumathir4078
    @sumathir4078 3 місяці тому +3

    Namba kuda um epdi yallaru asai patta ponnu erukkum athoda life epdi change agi erukratha parkumbothu boys ku mattum ellai girls ku kashtamatha erukkum

  • @indhusundram2573
    @indhusundram2573 10 місяців тому +15

    What an epic love story this movie are still remains in heart❤

  • @janakiramant1940
    @janakiramant1940 Рік тому +10

    How many time movies see there are you tube channel

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 2 місяці тому +3

    நான் ஒருவன் முதல் காதலி மற்றுவனின் மனைவி ஆகிவிட்டேன் 1 குழந்தை இருக்கு இப்போ போய் நான் பழசை பேச முடியுமா இல்லை காதலின் வலி மறக்க முடியுமா

    • @nasikitchen3932
      @nasikitchen3932 Місяць тому +1

      Ithalan comment la potatha ma irukra life paruga

    • @yuvangowtham8350
      @yuvangowtham8350 Місяць тому +1

      எல்லாருக்கும் சின்ன வயதில் காதல் இருக்கும் அது இல்லாமல் யாரைலையும் இருக்க வாய்ப்பு இல்லை

    • @nasikitchen3932
      @nasikitchen3932 Місяць тому

      @@yuvangowtham8350 enaku first love irukku first love en successfull marriage life ayruku. ..iam so lucky

  • @riyaravi621
    @riyaravi621 Рік тому +44

    Sema movie...unmayana loversku matume intha Vali purium

    • @priya-cq4dh
      @priya-cq4dh 10 місяців тому +7

      Valicha edhuku mrg panringa vera oruthara....adhu edhuku kunchi Vali povadhuka

    • @krishnakumar-db9cg
      @krishnakumar-db9cg 10 місяців тому

      True bro

    • @Skmm2fz
      @Skmm2fz Місяць тому

      Ithu enna movie

  • @lihitham8685
    @lihitham8685 Рік тому +20

    படம் பெயர் அழகி

  • @nandhinandhi201
    @nandhinandhi201 10 місяців тому +8

    என் வாழ்க்கையில் இப்படி தான்🥺😢😢😢😢😢

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 місяці тому +1

    இப்படி தான் பலபேர் திரியுதுங்க பழசை மறக்க முடியலை என்று 😮😮😮பைத்தியம் மட்டும் பிடிக்கல

  • @martharagenciesbunk8639
    @martharagenciesbunk8639 6 місяців тому +5

    1.10 min heart melting BGM. Raja the great.

  • @manojpalani2223
    @manojpalani2223 2 місяці тому +1

    நான்லா படிக்க கூடதா குழந்தை speech அப்டியே அம்பேத்கர் போட்டோ

  • @angelrose2858
    @angelrose2858 10 місяців тому +12

    Evergreen movie still stays in the heart without any boar😢 whenever I watch this movie tears will roll down. Such a beautiful movie with lots of meaningful songs I am Kannada and still watch this movie whenever it plays on KTV such a heart-touching movie. 100/100 ❤❤❤ one of my favorite movies in Tamil Azhagi and Mouna ragam. Incredible feelings.❤❤❤

  • @அனுஅனுசியா
    @அனுஅனுசியா 6 місяців тому +5

    Kathalichi merege pannikka mudiyama vera ponna merege panringa athuku apram antha ponnoda palakka vachi enna aga pothu vantha ponna nenachiparunga

  • @estherjeni6449
    @estherjeni6449 2 місяці тому +2

    My favourite actress Nandita das ❤❤❤❤

  • @karthikn1183
    @karthikn1183 9 місяців тому +3

    Appo puriyala ..,now I want to re release for once again..,

  • @MayilNattuSarkarai
    @MayilNattuSarkarai 4 дні тому

    இதே போல் தேவையானிக்கு ஒரு காதலன் இருந்தால் பார்த்திபன் வீட்டில் வேலைக்கு சேர்த்து பார்த்துக்கொள்வாரா

  • @sonavaan
    @sonavaan 2 місяці тому +1

    Intha film innavara mulusa pathathuilla ana rmba pudikum ana ithay parthiban characterla oru ponnu naduchruntha antha characteray rmba mosama pesirupanga kadasila antha ponnukaga wait panramaarilam payanuga girl panniruntha avaluku vera name intha society vechrukum true face of society against women😮

  • @ashokkumar-wt8zw
    @ashokkumar-wt8zw 4 місяці тому +3

    Tears will automatically come every time when I see this flim

  • @KKowshalya
    @KKowshalya 27 днів тому

    Super movie fantastic movie❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fathimakareema5022
    @fathimakareema5022 10 місяців тому +3

    Kadhal alaha weseyam than ana lom ellar kom amayada sela aasa gal kanava mattum than nirai wetra mudeyatta 😔😔😔😔🤮

  • @kamatchik7929
    @kamatchik7929 4 місяці тому +2

    Movie Name Azagi❤❤💯💯🥺

  • @vsubburaj7989
    @vsubburaj7989 5 місяців тому +3

    En lover malathi ne enga

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 2 місяці тому +1

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது அழுகை தான் வரும் 😢😢😢

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq 5 днів тому

    இந்த படம் பார்த்து நான் ரொம்ப அழுத்துட்டேன் 😭❤❤

  • @RKarthik-qr8kc
    @RKarthik-qr8kc 4 місяці тому +2

    Full movie poodunga please

  • @TnpscTnpsc-r6n
    @TnpscTnpsc-r6n 4 дні тому

    Ean uir nee enkeerunthalum mslla erukam

  • @logeshwaran6321
    @logeshwaran6321 3 місяці тому +1

    Itha pakkum pothe en first love niyabagam tha varuthu kannula kalanguthu

  • @megalairamachandran3953
    @megalairamachandran3953 4 місяці тому +5

    Widow ah erukavanklku tha entha pain athigam....

    • @faraway7733
      @faraway7733 4 місяці тому +3

      Here the problem is financial instability not being widow

  • @Sobanasobana-r7n
    @Sobanasobana-r7n 10 місяців тому +7

    Life la na parthadhula enaku rompa pudiecha movie semma semma

  • @SuganyaKarthik-v4m
    @SuganyaKarthik-v4m 4 місяці тому +2

    super movie ❤

  • @kannanM-dg5ep
    @kannanM-dg5ep 5 днів тому

    This story Sam my life 😢😢😢

  • @JayJaysudha
    @JayJaysudha 3 місяці тому +2

    6:45 அம்மா ❤

  • @fathimakareema5022
    @fathimakareema5022 10 місяців тому +2

    unmaya Kadhal kidakka deyom nalla iringa sollalum

  • @SanjeevSk-t8o
    @SanjeevSk-t8o 6 місяців тому +6

    1:11 bgm 😫❤️‍🩹

  • @TamilSelvi-jh9dz
    @TamilSelvi-jh9dz 4 місяці тому +1

    Nijam than en lifeum epadithan

  • @firozca599
    @firozca599 17 днів тому

    My childhood memories

  • @Black_aghori
    @Black_aghori 3 дні тому

    Movie name yenna

  • @DharaniPradhiksha
    @DharaniPradhiksha 3 місяці тому +1

    என்ன மொவயே

  • @kramuramu4706
    @kramuramu4706 6 місяців тому +4

    My favourite movie my school memories 😢😢😢

  • @ManiMani-dl2xu
    @ManiMani-dl2xu 28 днів тому

    இது படம் அல்லை இது காவியம் தமிழ் சினிமாவின் சரித்திரம்

  • @Rkarthik-pf8qt
    @Rkarthik-pf8qt 17 днів тому

    Nadipu raaschasi

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 4 місяці тому +4

    மறக்கமுடியாத காவியம் 😭😭

  • @prabakarank7160
    @prabakarank7160 11 місяців тому +3

    Feeling the movie

  • @ShaliniAps
    @ShaliniAps Місяць тому

    Naa lam padika kudatha? 😢

  • @KsowndharyaKsow
    @KsowndharyaKsow Місяць тому

    Pls alagi movie full movie podunga pls 🙏🙏🙏🙏🙏🙏

  • @unknownsubscriber3991
    @unknownsubscriber3991 Місяць тому

    Food is common to all, rich and poor alike

  • @tthirumal2023
    @tthirumal2023 6 місяців тому +1

    Today ree Riles

  • @Manojkumarkc28
    @Manojkumarkc28 4 місяці тому +1

    10:26 😢😢😢😢

  • @KarthigaPavunraj-g2z
    @KarthigaPavunraj-g2z Місяць тому

    First second la ila love true va irutha marsakka mudiyathu

  • @vickycharlie6995
    @vickycharlie6995 4 місяці тому +1

    Best movie ever.

  • @karthikaoviya8568
    @karthikaoviya8568 4 місяці тому +1

    😭😭😭😭😭😭

  • @all_are_equal007
    @all_are_equal007 8 місяців тому +2

    ❤❤

  • @galattaqueens
    @galattaqueens 2 місяці тому

    Romba feels irukku thaanga mudiyadha Vali thandha moovie ❤❤❤

  • @Prakashpavi-vk8ug
    @Prakashpavi-vk8ug 4 місяці тому +1

  • @revasuji129
    @revasuji129 Рік тому +3

    ❤❤soulfull

  • @balaji2703
    @balaji2703 Місяць тому

    sry say movie over feelig

  • @ravitheaver2254
    @ravitheaver2254 2 місяці тому

    Full movie podunga paa plsssssss 🙏🙏🙏

  • @Vinz-tr3xr
    @Vinz-tr3xr 3 місяці тому

    Alagi picture toch my hard partiban and nantithabosd.

  • @NAVINKUMAR-bb1lf
    @NAVINKUMAR-bb1lf Місяць тому

    6.33 No words😢😢

  • @cinimaworlds4906
    @cinimaworlds4906 2 місяці тому

    It's not a film ,kaviyam.

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 4 місяці тому +4

    எனக்கு பிடித்த படம்

  • @NarayanasamyNarayanasamy-xy9gz
    @NarayanasamyNarayanasamy-xy9gz 10 місяців тому +2

    Nice

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Місяць тому

    முழு படம் போடுங்களேன்

  • @ajisharajan-b2u
    @ajisharajan-b2u 5 місяців тому +1

    ❤❤

  • @BrigitBright-d2p
    @BrigitBright-d2p Місяць тому

    Movie name please

  • @ThambirajThambiraj-ix1yn
    @ThambirajThambiraj-ix1yn 4 місяці тому

    Enoda life ipditha kaathalichathu oruthana kalyanam pannikthu oruthana ipo avanu happy Ness illa vaalka vaaldra enaku life nallatha amayala rendu kolandhaingala valaka romba kasta padra

  • @rafiqbasha1101
    @rafiqbasha1101 2 місяці тому

    Movie name please

  • @arunking5240
    @arunking5240 Місяць тому

    Movie name

  • @karthickvenkatesan1845
    @karthickvenkatesan1845 3 місяці тому

    All time favourite movie

  • @sujaiyer1861
    @sujaiyer1861 Місяць тому

    Excellent movie

  • @MuruganP15598
    @MuruganP15598 Місяць тому

    Movie name

  • @sangeethasaravanan4038
    @sangeethasaravanan4038 3 місяці тому

    Heart touching 😢😢😢😢

  • @rithika-xh9wb
    @rithika-xh9wb 3 місяці тому

    Romba azhaga movie idhu madhiri ine yarum eduka varamaatanga my eyes are filled with tears