முயலுக்கு பால் அதிகமாக சுரக்க எளிய வழிகள் | how to increase the Rabbit milk For mother Rabbit Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • வணக்கம் நண்பர்களே..
    முயல் வளர்பில் குட்டி முயல் பராமரிப்பு தான் மிகவும் முக்கியமானது.. குட்டி முயலுக்கு உணவான பாலை தாய் முயலுக்கு அதிக அளவில் சுரக்க என்ன பண்ண வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்..
    #Rabiitfarm
    #Muyalvalarpu
    #முயல்வளர்ப்பு
    #முயல்பண்ணை
    #முயல்குட்டி
    #Coronavirusawernus

КОМЕНТАРІ • 135

  • @amazingtamil9872
    @amazingtamil9872 4 роки тому +1

    Good information 👍 it helps for our rabbit cultivation. Thank you very much.

  • @Everest-ny6tr
    @Everest-ny6tr 2 роки тому

    Bro oru jodi muyal vilai sollunga+ketaikuma

  • @renugowri8001
    @renugowri8001 2 роки тому +1

    முளைக்கட்டி தானியம் எப்படி குடுக்கனும்?வேகவைக்கனுமா?

  • @jeevithajoshi8684
    @jeevithajoshi8684 3 роки тому

    Two kutty tha..... Athuku kuda milk ella mother rabbit. Ku so yethathu quick ka tips sollunga... Sunday tha kutty pottuchu

  • @pondicherrycentral738
    @pondicherrycentral738 4 роки тому +5

    Forestla irukura rabbits enna adar theevanam sapuduthu

  • @sanguchinnu1816
    @sanguchinnu1816 2 роки тому

    Kuttypodum pothu pakkalena sappittiduma

  • @priyankumar2063
    @priyankumar2063 2 роки тому

    Muyal than kuttykku pall kudukka mattaingudhu enna vaa erukkum

  • @mathanmathan6462
    @mathanmathan6462 3 роки тому +1

    சினேகா இருக்கிற முயலுக்கு வேப்ப எண்ணெய்,, ஆங்கில மருந்துகள் கொடுக்குமா ப்ரோ சொல்லுங்க..

  • @smithniranjan7401
    @smithniranjan7401 4 роки тому +3

    Bro muyal kuttyku thalai suthi diseases iruku enna treatment kudukanum

  • @arafathrockaa
    @arafathrockaa 3 роки тому

    Thenga punnakku kudukka mudiyuma?

  • @veeralakshmi6148
    @veeralakshmi6148 4 роки тому

    Bro thanks brooo yennota davut um ithuthan...👍👍

  • @Tnpsc536
    @Tnpsc536 4 роки тому

    Kutty muyaluku..thai paal mattum than kudukanuma? ...

  • @balas2944
    @balas2944 2 роки тому

    Nice

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому +1

    Nalla thahaval thanks bro

  • @siraj2835
    @siraj2835 4 роки тому +1

    Super ji......

  • @Seethalakshmi-xr2ri
    @Seethalakshmi-xr2ri 3 роки тому

    Muyal kutti poattu 48 days Kuala meendum kutty poattathaal kutty tombs sinnathagavea irukku + pall seraphim illa enna seivathu bro

  • @mariselvam2853
    @mariselvam2853 4 роки тому +4

    Brother enga V2 la oru muyal eruku athuku 10 nipple eruku

    • @vengata5072
      @vengata5072 3 роки тому +1

      என்கிட்ட ரெண்டு முயல் 10 காம்புடன் இருக்கு

  • @balajirajkumar773
    @balajirajkumar773 3 роки тому

    Bro en rabbit kutty pottuthu aana evening eranthuduchi bro athuku ena
    Ena panna la bro

  • @rubasri9713
    @rubasri9713 4 роки тому

    Sir...ennoda muyal kutty potu 5 days akuthu ...but pal varathu stop akituchi...muyal kutty ku pal illa..ena panrathu oru idea solluga sir

  • @sacinvaiz5403
    @sacinvaiz5403 4 роки тому

    Bro engitta muyal Kutti potuchu Ana ippo marupatium breed ayittu pola kutikku pal kudukka matikku Bro.. Ethachu solution Sollunga bro

  • @JPPriya-tu7vz
    @JPPriya-tu7vz 3 роки тому +1

    சவுண்டல் இலை முயலுக்கு கொடுக்கலாமா

  • @jeevithajoshi8684
    @jeevithajoshi8684 3 роки тому

    Kadala punnaku yepdi kodukanun

  • @dhaneshs9036
    @dhaneshs9036 4 роки тому

    Anna how to find the age for rabbits video poduga petshop LA vaguravagaluku hlp full ah irukum plzzzz

  • @kamalib5475
    @kamalib5475 2 роки тому

    Muyal kutty en milk kudikka mattykkuthu 🤔?

  • @abuaadheen649
    @abuaadheen649 4 роки тому +4

    ப்ரோ எத்துணை நாள் பால் குடிக்கும் நம்மோ பிடிச்சு பால் கொடுக்க வைக்கணும்

  • @revathiabi4443
    @revathiabi4443 4 роки тому

    Anna enna thivanam kotukkanum

  • @pmt.muthulal8914
    @pmt.muthulal8914 4 роки тому

    Bro...mother rabbit ku milk oruvala fully empty aagita nama cow milk feed panalama??

  • @nareyzhjason298
    @nareyzhjason298 4 роки тому

    Kadala punnaku yepdi kudukurathu solunga??

  • @muthukrishnan5779
    @muthukrishnan5779 4 роки тому

    Muyal kutti pottu 2 days la sethuruchi na reason ena va irukum na

  • @deivakumarsundaravel4348
    @deivakumarsundaravel4348 4 роки тому

    Can we give banana leaf for rabbit daily

  • @Vinothpjv
    @Vinothpjv 4 роки тому

    Adar thivanamna sathu maavu kutukalama

  • @esakkirajan.c2137
    @esakkirajan.c2137 3 роки тому

    அண்ணா என் முயல் 6 குட்டி போட்டு இருக்கு
    But அது தாய் முயல் அதுவே போய் பால் கொடுக்க மாட்டுக்கு நாம புடிச்சி தா கொடுக்க வேண்டி இருக்கு

  • @suthakarsutha650
    @suthakarsutha650 4 роки тому

    Anna neenga Ippo enna pasuthivanam saptuthu

  • @samadhus6824
    @samadhus6824 4 роки тому +1

    Anna coconut punnakku kodukalama anna

  • @anbarasan7291
    @anbarasan7291 4 роки тому +3

    முயலுக்கு புட்டிப்பால் கொடுக்கலாமா

    • @anbarasan7291
      @anbarasan7291 4 роки тому +1

      எப்படி கொடுக்கலாம்

    • @அபூர்வதகவல்கள்
      @அபூர்வதகவல்கள்  4 роки тому

      ஆசைக்கு வளர்க்கும் ஒன்று இரண்டு முயல்கள் போடும் குட்டிகளுக்கு மட்டுமே பில்லர் வைத்து பால் கொடுப்பது சாத்தியம்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 роки тому +2

    முயல் அடர் தீவனம் என்னஎன்னகலந்துதரனும் எவ்வளவுதரனும்விடியோ போடுங்காஅண்ணன்.

  • @pradeepeswara
    @pradeepeswara 4 роки тому

    Bro ennoda muyal nalla than irunthuchu nethu mrg athoda hair a athey pituchu potuchu ennava irukum na ipo than rendu vanki valathutu iruken bro pls reply

    • @amazingtamil9872
      @amazingtamil9872 4 роки тому +1

      It's going to give birth for new babies, We also get recently and find the reason.

    • @pradeepeswara
      @pradeepeswara 4 роки тому

      @@amazingtamil9872 athu sethu pochu bro romba naal achu 😥😥

    • @amazingtamil9872
      @amazingtamil9872 4 роки тому

      May be due to unhealthy feed leads to like that happened, did you noticed the feed you gave your pet.

  • @albertanit6320
    @albertanit6320 4 роки тому

    Papmbu varaamal thadukka ethavathu sollunga bro

  • @aravind9376
    @aravind9376 3 роки тому

    mother rabbit it stopped giving milk after the baby started to move

  • @Muthukrishnan-xm5ky
    @Muthukrishnan-xm5ky 4 роки тому +1

    Mulai tharail valappatharkku tips

  • @harirandy4176
    @harirandy4176 4 роки тому +1

    poricha kadalaya arachu oru velaiku oru spoon adar theevathula mix panni kudutha milk nalla surakkum.

  • @mynamealsojanani5489
    @mynamealsojanani5489 4 роки тому

    Banana leaf podalama

  • @esaakvagai9225
    @esaakvagai9225 3 роки тому

    பேரிஈச்சம் பழம் கொடுக்கலாமா

  • @muyalvalarputamilrabbitfar8134
    @muyalvalarputamilrabbitfar8134 4 роки тому +2

    Muyal nalla weight poda anna feed vaikanum ....bro video

  • @தமிழன்-ர8ள
    @தமிழன்-ர8ள 4 роки тому

    Super anna

  • @mynamealsojanani5489
    @mynamealsojanani5489 4 роки тому

    Cocunt punaku kudukalama bro

  • @savithab3030
    @savithab3030 3 роки тому

    கடலை புண்ணாக்கு எப்படி தரணும்

  • @veeralakshmi6148
    @veeralakshmi6148 4 роки тому

    Bro yenota rabitte ku 9 niple irukku brooo

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y 4 роки тому +1

    சகோ முள்ளு முருங்கை அதாவது கல்யாண முருங்கையும் கொடுக்கலாம் பால்சுரப்பை அதிக படுத்தும்

  • @kingganeshchandrasekaran2474
    @kingganeshchandrasekaran2474 4 роки тому +1

    Bro முயல் வளர்ப்பில் என்னக்கு ஒரு 5 வருஷம் அனுபவம் உண்டு

    • @karthikk2627
      @karthikk2627 4 роки тому

      சொறி நோய் குணப்படுத்த நாட்டு மருந்து அழகு ஆங்கில மருந்து சொல்லுங்கள் அண்ணா

  • @apdhulkatharjailani6517
    @apdhulkatharjailani6517 3 роки тому

    Bro unga Thai muyalukku sori varukhirathu konjam kavanama parugga

  • @boopathi29nataraj14
    @boopathi29nataraj14 3 роки тому

    சேல்ஸ் எப்படி பண்றீங்க என்ன விலை

  • @sahulhameed1758
    @sahulhameed1758 4 роки тому

    Baby muyal ku hair vara evolo naal aagum bro?

  • @gopikrishnan6742
    @gopikrishnan6742 4 роки тому

    Adar thevanana enna

  • @venkadvenkat8942
    @venkadvenkat8942 4 роки тому

    முயல் ஐநது குட்டி போட்டால் தன் குட்டியை அதுவாக காப்பாற்றிகொள்லுமா??

  • @msudhakarfarmsmsudhakarfar8704
    @msudhakarfarmsmsudhakarfar8704 4 роки тому

    Poi Sinai kantopitppathu appati sudhakar farms Chennai

  • @kumbakonamshivamrabbitfarm4634
    @kumbakonamshivamrabbitfarm4634 4 роки тому +1

    குச்சி தீவனம் கொடுகளமா

  • @mganesan6937
    @mganesan6937 4 роки тому +1

    எனக்கு ஒரு ஐோடி ஒயிட் ஐெயின்ட் முயல் வேண்டும். காேவில்பட்டி.

  • @subhas9736
    @subhas9736 3 роки тому

    👌👌👌👌👌💪💪💪

  • @revathiabi4443
    @revathiabi4443 4 роки тому

    Enga muyal kutty 10 seththuduchi

  • @சங்கர்சங்கர்-ல8ச

    பெண் முயலின் உறுப்பில் புன் வறுமா

  • @akashajayfarm5054
    @akashajayfarm5054 4 роки тому

    Rabbit not matting why

  • @revathiabi4443
    @revathiabi4443 4 роки тому +1

    Naraiya kakkanum

  • @umarali0248
    @umarali0248 4 роки тому

    Hi. 4 month rabbit pregnant aagumaa 😌pls reply

  • @nsdurai3432
    @nsdurai3432 4 роки тому

    ஒரு யூனிட் முயல் கிடைக்குமா

  • @yogeshprabhu7972
    @yogeshprabhu7972 4 роки тому

    Anna enku rabbit vanum anna na sivakasi anna

  • @karthikarthick7509
    @karthikarthick7509 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @hakkimhakkim967
    @hakkimhakkim967 3 роки тому

    உங்கள் நம்பர் எண்ன ப்ரோ

  • @sijasija8063
    @sijasija8063 4 роки тому

    Muyal red colour red colour Puli Puli irruku

  • @rajvel4078
    @rajvel4078 4 роки тому +1

    லட்சக்கணக்கில் முதல் போட்டு ஒரு யூனிட் இரண்டு யூனிட் கணக்கில் ஆரம்பித்து நஷ்டம் அடைய வேண்டாம் வீட்டில் இடமிருந்தால் பசுந்தீவனம் உங்களால் அதற்கு வழங்க முடியும் என்றால் தாராளமாக பகுதி நேரமாக செய்யலாம் இல்லையென்றால் முயல் பண்ணை வைத்தே தீர வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை யோசியுங்கள் வெற்றி வந்து சேரட்டும் உங்கள் அனைவருக்கும் இந்த பதிவை பதிவிடும் நண்பர் எங்கிருந்தாலும் எப்போதும் நன்றாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @அபூர்வதகவல்கள்
      @அபூர்வதகவல்கள்  4 роки тому

      நன்றி நண்பரே..
      நீங்கள் முயல் வளர்குறீங்களா?

    • @rajvel4078
      @rajvel4078 4 роки тому

      @@அபூர்வதகவல்கள் வளர்க்கிறேன் பணத்திற்காக அல்ல வியாபார நோக்கத்திற்காகவும் அல்ல அனிமல்ஸ் அதாவது இந்த உயிரினங்கள் மீது எனக்கு ஒரு காதல் அதனால்தான் நம் உயிர் வாழ்கிறேன் குட்டி போடும் அளவிற்கு என்னிடம் உயர்நிலை குட்டிகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் குட்டிகளை மட்டுமே நான் பராமரிப்பேன் அது கொஞ்சம் பெரிதான உடன் யாரிடமாவது கொடுத்து விட்டு குட்டிகளை மீண்டும் வைத்துக் கொள்வேன்

    • @அபூர்வதகவல்கள்
      @அபூர்வதகவல்கள்  4 роки тому

      உங்கள் தொலைபேசி எண்

  • @muthukirushnan9849
    @muthukirushnan9849 3 роки тому

    Mohalla Patra and knowledge channel

  • @devilcandydevilcandy9469
    @devilcandydevilcandy9469 4 роки тому +1

    Bro

  • @BehinReka
    @BehinReka 3 дні тому

    ஆண்முயல் பெண்முய

  • @sureshsubramaniyan2719
    @sureshsubramaniyan2719 4 роки тому

    குட்டி போட்டவுடன் குட்டியையும் முயலையும் ஒன்றாக வைக்கலாம குட்டியை போட்டு அமுக்குது

  • @rajvel4078
    @rajvel4078 4 роки тому

    பசுந்தீவனம் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் முயல்களை யூனிட் கணக்கில் வளர்ப்பதை தவிர்க்கவும் இல்லை என்றால் நஷ்டம் உறுதி

  • @sacinvaiz5403
    @sacinvaiz5403 4 роки тому

    Bro call panni Sollunga bro

  • @nsdurai3432
    @nsdurai3432 4 роки тому

    எனக்கு தூத்துக்குடி

  • @pmakajarabbtfarmpmakajarab1797
    @pmakajarabbtfarmpmakajarab1797 4 роки тому +1

    Pam Kaja mydeen

  • @revathiabi4443
    @revathiabi4443 4 роки тому

    Call pannunga

  • @poosaidurai9691
    @poosaidurai9691 4 роки тому

    Durai pl call me

  • @Dark_villa_Gaming
    @Dark_villa_Gaming 2 місяці тому

    Tnx bro