ஐம்பொன் சிலை செய்து வைத்தால் குழந்தை உயிர் பிழைக்கும் - Rishabhanantha | Ponnar Shankar Story

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #ponnarshankar #imponsilai #bhakthiinfinity
    ஐம்பொன் சிலை செய்து வைத்தால் குழந்தை உயிர் பிழைக்கும் - Rishabhanantha | Ponnar Shankar Story
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 49

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  9 місяців тому +1

    #சுகமே #சூழ்க
    #நம்முள் #கடவுள்
    #எல்லாம் #நன்மைக்கே
    #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
    Follow Our Facebook
    facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
    Instagram ID
    instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 9 місяців тому +19

    வாழ்க்கையில் ஜோதிடத்தையும் பரிகார முறைகளையும் எல்லோருக்கும் பயன்படும் முறையில் கூறும் ரிஷபனந்தர் சாமி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @aurwincomputer3154
    @aurwincomputer3154 9 місяців тому +10

    குருவே சரணம் இந்தப் பதிவை போட்டமைக்கு நன்றி ஐயா சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி

  • @Raguram...
    @Raguram... 9 місяців тому +22

    இவ்வளவு உயர்வான விஷயங்கள் பேசுகிறீர்கள். தங்கள் வாழ்க்கை லட்சியம் மக்களுக்கு உதவுவது என்றால் எதற்காக ஒரு ஜாதகத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும்? இதற்கும் தாங்கள் பேசுவதற்கும் முரணாக உள்ளது.

    • @sasikumar2728
      @sasikumar2728 9 місяців тому +1

      காசேதான் கடவுளப்பா 🤣😭

    • @rajarajan9782
      @rajarajan9782 9 місяців тому +2

      How much sir?

  • @santhivg5293
    @santhivg5293 9 місяців тому +16

    ஜாதகம்பார்க்கும்பீஸ்
    ஏழைகலும்பயன்படும்படி
    இருந்தால்மிகவும்மகிழ்சி
    ஏழைகலும்முன்னேறவேன்டாமசாமி

  • @sakthivelsakthivel9232
    @sakthivelsakthivel9232 8 місяців тому +3

    வணக்கம் சாமி எங்கள் குலதெய்வம் பொன்னர் சங்கர் அண்ணா மார் பெரியகாண்டி அம்மன்

  • @vasudevan4300
    @vasudevan4300 9 місяців тому +4

    வணக்கம்ங்க குரு சாமி தங்களை இறைவன் எங்களுக்களித்த பரிசுங்க சாமி.நன்றி தேனி வாசுதேவன்

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 9 місяців тому +2

    வணக்கம் சிவா 🙏
    உங்களின் பதிவுகளும், ஜோதிடமும் அனைத்தும் எல்லோருக்கும் எளிமையான முறையில் கிடைத்திட என் அப்பன் சிவபெருமான் பாதம் பணிந்து வேண்டி வணங்கி கொள்கிறேன் சிவா 🙏
    வாழ்க வளமுடன் 💐💐
    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 9 місяців тому +7

    ரொம்ப பிரமிப்பா இருக்கு சாமி 🙏🙏🙏🙏

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt 9 місяців тому +4

    சுகமே சூழ்க...அருமை ஐயா....😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmanickamt7287
    @velmanickamt7287 6 місяців тому

    சுகமேசூழ்க நன்றி நன்றி சாமி❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-ms1je3vb2r
    @user-ms1je3vb2r 9 місяців тому +10

    ஜாதகம் அமோன்ட் குறைக்கலாம் சாமி

  • @ambikaprabhakaran3951
    @ambikaprabhakaran3951 9 місяців тому +4

    Ayya Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏

  • @malathyramesh7596
    @malathyramesh7596 9 місяців тому +2

    Niceji to hear so many interesting facts
    I don't miss your videos

  • @shanmugams9745
    @shanmugams9745 9 місяців тому +4

    ஐயா இரண்டு ஜாதகம் பார்க்க வேண்டும் கட்டணம் அதிகமாக உள்ளது 🥺🥺🥺

    • @Sathya-qk4nu
      @Sathya-qk4nu 3 дні тому

      கட்டணம் எவ்வளவு அண்ணா..

  • @rajeswaris9008
    @rajeswaris9008 9 місяців тому +1

    வணக்கம் ஐயா எங்களது குலதெய்வம் பொன்னர் சங்கர் பெரியகாண்டி அம்மன் 🙏

  • @gandhimathi2790
    @gandhimathi2790 20 днів тому +1

    பொன்னர் சங்கர் கோவிலுக்கு ஆசாரிமார்கள் போக கூடாது என்று சொல்றாங்க ஐயா தங்களுக்கு தெரிந்தாள் பதிவு போடலாம் ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  19 днів тому

      சுகமே சூழ்க முருக 🙏 நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 9 місяців тому +2

    Goosebumps ayya❤

  • @user-lg2dl7qi6i
    @user-lg2dl7qi6i 9 місяців тому +1

    எல்லாமே ஒரு தெய்வ கணக்கு

  • @radhalakshmi1780
    @radhalakshmi1780 9 місяців тому +7

    Fees 1000 soneynga jadhagam parkka but phone panna 2000 solrenga

  • @cpaulraj3563
    @cpaulraj3563 9 місяців тому +1

    Anna neengal solvathu super

  • @vasusuruthivasusuruthi6948
    @vasusuruthivasusuruthi6948 9 місяців тому

    Iya unka no Vendum naanum nirya prachanai irukan
    Saripanna Vendum om namachivaya

  • @shanthibabu2031
    @shanthibabu2031 8 місяців тому

    🙏🙏 Goosebumps Ayya ❤🙏🙏🙏

  • @cookwithnathiya
    @cookwithnathiya 9 місяців тому +7

    Elame ok anna jathagam pakka fees tha athikagama iruku2000

    • @kibh14
      @kibh14 9 місяців тому +2

      Correct..

    • @kalpagamramesh5055
      @kalpagamramesh5055 9 місяців тому +2

      Now Rs.3000/-

    • @kibh14
      @kibh14 9 місяців тому

      If they r doing really good so much fee is we hav to think

  • @aka8901
    @aka8901 9 місяців тому

    Next part solunga samy… ❤ we are waiting ❤

  • @Mithrasveena
    @Mithrasveena 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajankala5282
    @rajankala5282 8 місяців тому +1

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு ஐயா

  • @user-re6gn5ny4e
    @user-re6gn5ny4e 2 місяці тому

    Sir. Please. Unga. Kalil. Asai. Vanganun

  • @viswanathanv4300
    @viswanathanv4300 9 місяців тому

    கோமதா பூஜை எங்க நடக்குது சுவாமி முதல்ல அது எனக்கு மென்ஷன் பண்ணுங்க

  • @user-dw9nh3uy8o
    @user-dw9nh3uy8o 9 місяців тому +2

    Jathagam parkavendum endru nenaikirean..kattanam athigamaga ullathal kastama erukku guruji....ungaludaiya anaithu vedio vum parthean..en kudumbathil erukkum anaivarukkum nengal sollierunga rasi,karanam,nanayogam eana anaithumea unmaiyaga nadanthu kondu ullathu..athanal ungalidam jathagam parthal engaludaiya valkaiel pala arputham nadakkum endru nenaikinrean...anal fees athigamaga ullthu guruji....fees kamiyaga erunthal Eangalai ponrorukku Nanraga erukkum...nengal jathagam parthu engaludaiya porulatharthil matram earpattal anaivarukkum uthavi seiya thayaraga erukinrom guruji...engalluku uthavi seiungal guruji...😢😢😢😢

  • @annadurai8163
    @annadurai8163 9 місяців тому +1

    ❤🌹🙏🙏🙏🙏🙏🌹❤

  • @gururajaedp7503
    @gururajaedp7503 9 місяців тому +1

    இவ்ளோ சொல்லுரைங்க நீங்க உதவி பண்ணலன்னு பரவில்லை சாமி நான்குளும் ரொம்ப கஷ்ட படுறோம் கொஞ்சம் ஜாதகம் பார்க்க அமௌன்ட் குறைத்து வாங்கினிகின பரவலா சாமி நான்குளும் சேலம் தான்

  • @user-ms1je3vb2r
    @user-ms1je3vb2r 9 місяців тому +1

    பெர்மிப்பா உள்ளது

  • @eddapdikasi
    @eddapdikasi 9 місяців тому

    Sami namun ounkli polathan
    Thatitu eruka
    Nan yarunu thriunum

  • @user-by4yj4in6c
    @user-by4yj4in6c 9 місяців тому +2

    OPEN SPEECH 😂💐🙏🙏💐
    VERY VERY THANK YOU ANNA...
    🌺🌹🌻💐TRUTHFUL LOVE
    IS GOD💐🌻🌹🌺

  • @user-uy5rc8yo2e
    @user-uy5rc8yo2e 9 місяців тому +2

    Gomathi

  • @santhir5334
    @santhir5334 7 місяців тому

    👃👃👃👃👃💐💓

  • @devakumar1504
    @devakumar1504 9 місяців тому +4

    வணக்கம் சாமி
    தங்களின் ரகசியம் அறிந்தேன்.
    இறைவன் இந்த பிறப்பு அளித்ததற்கு அவா் தங்களை புகழவேண்டும்.
    மக்கள் பணியே மகேசன் பணி
    நன்றி!!!