இந்த எல்லா பொருட்களிலும் சோலார் வசதி உள்ளது Solar Products very Low Price solar energy system

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 10 місяців тому +16

    விலையை சொல்லாமல் செய்யும்
    வியாபாரமும், விளம்பரமும் திருட்டை
    விட கொடியது😂🎉

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 11 місяців тому +14

    முதலில் பொருளை குளோஷப் சாட் வைங்க..அவரோட முகத்தை காட்டி என்ன பிரயோஜனம்..முதலில் இதை மாற்றுங்கள்..வாழ்க வளமுடன்.🎉🎉🎉

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 11 місяців тому +5

    இந்தப்பதிவு பார்த்திட்டு கடைக்கு நேரில் சென்று பொருட்களைக் குறித்து விசாரிக்கும் பொழுது அங்கிருக்கும் நபர்கள் சரியான விளக்கம் கொடுக்கவில்லை..
    வாடிக்கையாளர் சேவை என்பது திருப்திகரமாக இல்லை..
    இப்பதிவிற்கும் கடைக்கு நேரில் சென்ற சமயம் கிடைத்த அனுபவத்திற்கும் மாற்றங்கள் உண்டு

  • @nagarajan-sd9yn
    @nagarajan-sd9yn 11 місяців тому +6

    ஒவ்வொரு பொருளையும் சொன்னவுடன் அதனுடன் அதன் விலையையும் சொல்ல சொல்லவும்

  • @VeeraMani-zu9kw
    @VeeraMani-zu9kw 11 місяців тому +8

    தெளிவான விவரம் இல்லை(விலை)

  • @santhanampakkiyam
    @santhanampakkiyam 11 місяців тому +4

    விபரங்கள் எதுவும் தெளிவாக இல்லை..

  • @easypesy9169
    @easypesy9169 10 місяців тому +2

    என்ன விலை என்று சொல்லுங்கள்

  • @sadiqbatcha9348
    @sadiqbatcha9348 3 місяці тому +1

    விலையை சொல்லி சொல்லவும்.

  • @rajanraju813
    @rajanraju813 11 місяців тому +2

    Meleulla 3no phone panninal ore product 3vithamana rate solluvanka nambikkai illatha niruvanamaka therikirathu

  • @manikandaprabu9075
    @manikandaprabu9075 11 місяців тому +3

    நண்பா யாரும் ஏமாற வேண்டாம் 420 கடை

  • @beststatus7869
    @beststatus7869 11 місяців тому +3

    2 HP water pumb rate evlo sir

  • @tamilarasanbca
    @tamilarasanbca 11 місяців тому +1

    Tell to price details also

  • @ganesanganesan3867
    @ganesanganesan3867 7 місяців тому

    வெண்ணீர் வைக்க சோலாரில் உள்ளதா இருந்தா ல் விலை விபரம் தெரிவிக்கவும்

  • @eswaran4480
    @eswaran4480 6 місяців тому

    ஒவ்வோரு பொருளும் என்ன விலை என்று சொல்லுங்க

  • @mpforever6228
    @mpforever6228 11 місяців тому +1

    Price solave illa sir

  • @sabreesabaree2349
    @sabreesabaree2349 10 місяців тому

    I came to your shop but no response

  • @AlagappanSoundrarajan
    @AlagappanSoundrarajan 11 місяців тому

    Can deliver to Sri Lanka?

  • @enhances35
    @enhances35 10 місяців тому

    Solar panel for
    One HP for pulveriser

  • @eswaran4480
    @eswaran4480 6 місяців тому

    பொருளை முதலில் தெளிவாக காட்டவும்

  • @saravananservai1015
    @saravananservai1015 9 місяців тому

    வாரியர் 550 வாட்ஸ் பேனல் விலை எவ்வளவு

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 6 місяців тому

    விலை சொல்லுங்க

    • @ravindranathimoolam8574
      @ravindranathimoolam8574 12 днів тому

      அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டோம் இது உறுதி

  • @dharnidharnv9158
    @dharnidharnv9158 10 місяців тому

    Product price p

  • @loganathanlogan2487
    @loganathanlogan2487 11 місяців тому +1

    All products price details

  • @sabreesabaree2349
    @sabreesabaree2349 10 місяців тому

    Suma Katha Vida vendam sree solar

  • @sabreesabaree2349
    @sabreesabaree2349 10 місяців тому

    Farmers are very innocent so you cheat easily

  • @selvs733
    @selvs733 11 місяців тому

    No

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 8 місяців тому

    Useless coverage,do not waste your time and our time