நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இருந்து 20 க்கு மேற்பட்டவர்கள் அதிரடி நீக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @thamonathan9924
    @thamonathan9924 3 місяці тому +6

    சும்மா பேருக்கு ஒரு அரசு அதுக்கொரு அமைச்சு அதுக்குள்ள சண்டை வேறை..

  • @MahesanLoga
    @MahesanLoga 3 місяці тому +4

    புலத்தில் ஈழ தமிழர் ஒன்றுபட்டு பாடுபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
    நன்றி.

  • @DrAathyCanada-ej8dw
    @DrAathyCanada-ej8dw 3 місяці тому +6

    பதவி தானாக வரும் ,ஆசை பிடித்து அலைய வேண்டாம்.

  • @PonnaiyaUthayarasa
    @PonnaiyaUthayarasa 3 місяці тому +11

    ஐயா நீங்கள் யார். உருத்திரகுமார் என்பவர் யார். நீங்கள் தமிழ் மக்களக்கு என்ன செய்தீர்கள்.உங்களுக்குள் சண்டை செய்கிறீர்கள். பிடிக்கிறீர்கள்.

    • @rl5914
      @rl5914 3 місяці тому

      இதுதான் உள் நாட்டிலும் புலம் பெயர் தேசத்திலும் நடக்கும் “தமிழர் பிரச்சனை” 😢😢🤦🏾🤦🏾

  • @DrAathyCanada-ej8dw
    @DrAathyCanada-ej8dw 3 місяці тому +3

    வேலையை இணைந்து செய்யவும்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 3 місяці тому +3

    Broken another one. Ranil/Modi plans are well done

  • @somar8951
    @somar8951 3 місяці тому +2

    நீங்கள் திருந்தவே மாட்டீங்களாடா? அல்லது திரும்பவும் நாங்கள் வந்நுதான் திருத்த வேணுமா?

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 3 місяці тому +2

    தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்கப் பாருங்கள். தொடர்ந்து உருத்திரகுமார் ஐயாதான் நீடித்திருக்கிறார்கள். இது தொடர்ந்து இருந்தால் இப்படியான பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அது சர்வாதிகாரத்துக்கும். வழிவருக்கும். ஒற்றுமையாக இருந்து கையாளுங்கள்.

  • @crawleytamil
    @crawleytamil 3 місяці тому +2

    இது இன்று வரை என செய்திருக்கு பம்மாத்து குழு
    காலக் கொடுமை

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 3 місяці тому +3

    நிமால் - உன்னுடைய கல்வித் தகைமை என்ன? அனுபவம் என்ன?
    ஆசைப் படலாம். ஆனால், தகுதி, அனுபவம் உனக்கு இருக்கா?

  • @u2laughnz
    @u2laughnz 3 місяці тому

    உலகத் தமிழர்களை ,ஒருங்கிணைக்க , வழிநடத்த , பாதுகாக்க : வாக்கு அரசியல் ,மத அரசியல் ,"இதரபிற "அரசியல்கள் " கடந்த " தமிழர் சான்றோர்கள் சபை"
    அவசியம் என்பது என் பணிவான கருத்து . இனியும் எம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் நாம் வீழ்ந்துவிடல் ஆகாது . வாழ்க தமிழ் 🙏

  • @rameshvivekanandarajah8286
    @rameshvivekanandarajah8286 3 місяці тому +3

    What a bunch of jokers.😊

  • @நான்வன்னித்தமிழன்

    இப்படி ஒன்றுக்கும் ஆகாத ஒன்றால் இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கப்படுகிறார்கள்.தமிழ் மக்களை அடியோடு அளிப்பதே உங்களுடைய நோக்கம் விளையாட்டு விளக்கம் வாழ்த்துக்கள்

  • @kulasingam5056
    @kulasingam5056 3 місяці тому

    நான் கனடா வந்த புதிதில் இங்கு ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு பார்வையாளராக சென்றபோது அதில் திரு உருத்திர குமாரன் வந்து பேசியபோது நான் முதலில் அவரை கண்டேன். இன்றுவரை அவர் இயங்கிக்கொண்டே இருக்கிறார். நீங்கள் யார்? அவரை திருத்த முயல்வதாயின் அவரைவிட நீண்ட சரிதம் இருக்கணுமே. அதை முதலில் அறிமுகம் தாருங்கள். மக்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பவனுக்கு பெரிய முரண்பாடுகள் வர வாய்ப்பில்லை. அந்த பதவியை குறிக்வைக்க அதன்மூலம் ஏதோ ஒன்றை உங்களுக்கு பெற்றுக்கொள்ள முயல்வது போல் தெரிகிறது.

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 3 місяці тому

    👍

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 місяці тому +2

    cow gate

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 місяці тому +2

    Hi what is the point nadu kadantha arasankam please don't waste your time thanks

  • @PuleynThas
    @PuleynThas 3 місяці тому +1

    உங்களுக்கு நாட்டிலோ அல்லது கடந்தோ ஒரு மயிரையும் புடுங்க தமிழராகிய நாங்கள் விடமாட்டேன்.

  • @KarthigesNambialver
    @KarthigesNambialver 3 місяці тому +1

    Kanavu ulaga prime minister avargale

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 місяці тому

    jannyka urumai

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 місяці тому +1

    ilava arisi

  • @MariadasJeyakumar
    @MariadasJeyakumar 3 місяці тому

    Allarum pathavi asaipidiththavarkal evarkalal thamilarukku ondum nadakkathu

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 місяці тому

    kadan auyatham

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 3 місяці тому

    kathi thesam

  • @SureshSelva-h8r
    @SureshSelva-h8r 3 місяці тому

    Karunathi vamsame em inaththukku ethiranavarkal. Avarkal stalin eppadi emakku nanmai seivar😂😂😂😂

  • @sivrav5541
    @sivrav5541 3 місяці тому +1

    Cook with koomali

  • @sivrav5541
    @sivrav5541 3 місяці тому +1

    You all are hopeless, what did you all do ,what is the life time achievement, you are only talking shop ,

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 3 місяці тому

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 3 місяці тому

    💯

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 3 місяці тому