என்ன பூச்சாண்டி காட்றீங்களா..? பாஜகவை வெளுத்த Advocate V Balu | Modi | Rahul Gandhi | MK Stalin |DMK

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • #NakkheeranTV #advocatebalu #modi #rahulgandhi
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 140

  • @bhavanisivakumar1863
    @bhavanisivakumar1863 Місяць тому +23

    மிக அருமையான விளக்கவுரை❤

  • @johnmanidass9200
    @johnmanidass9200 Місяць тому +18

    Balu sir you are great man great spech

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Місяць тому +13

    அன்பர் பாலு அவர்களின் செருப்படி பதில்கள் இனிமை❤️

  • @revathi_6666
    @revathi_6666 Місяць тому +29

    டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது கண்டுகொள்ளாமல் இருந்த மோடி இப்பொழுது ரோடு ஷோ காட்டுகிறார் அவருக்கு மக்கள் பாடம் புகட்டட்டும் 💪

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 Місяць тому

    • @nabeeskhan007
      @nabeeskhan007 Місяць тому

      சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரத்துவ நான்கு மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் அரசாங்கத்திடம் தமிழ் மொழியை அப்புறப்படுத்துவது மட்டுமல்ல அதற்கு பதிலாக இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால் சிங்கப்பூர் அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது மட்டுமல்ல, எங்களுடைய நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றிய பணிகளை போற்றுவதற்காக அவர்கள் மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசாங்கம் விளக்கமும் அளித்தது. மோடியின் திருவிளையாடலை கேட்டு ஏமாந்து போய் விடாதீர்கள் தமிழக மக்களே... பாஜக கட்சியின் சதி வலையில் விழுந்து விடாதீர்கள் தமிழக மக்களே.... இந்திய ஒருமைப்பாட்டை கீழ் அறுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை உடைய கட்சி பாஜக என்பது எழுதப்படாத விதியாகும். ஆகையால் மறந்து விட வேண்டாம். இத்தகைய கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை நாம் வழங்கினால்? அதற்கான விலையை கொடுக்க வேண்டியதாகி விடும். தெருவில் போகின்ற ஓநாயை பிடித்து நமது வேட்டிக்குள் போட்டுக்கொண்ட கதையாகி விடும். ஆகவே சிந்திப்போம். இவர்களை துரத்தி அடிப்போம். வாழ்க தமிழ்.

  • @krishnamurthyrajagopal6040
    @krishnamurthyrajagopal6040 Місяць тому +9

    Sir Balu super 👌. Beautiful explanation 👌

  • @ramachandran8630
    @ramachandran8630 Місяць тому +5

    நல்ல பதிவு.

  • @giridharji237
    @giridharji237 Місяць тому +5

    Mr.Balu , great & intellectual speech. Keep it up .

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Місяць тому +2

    இந்த அரிய அரசியல்
    விழிப்புணர்வு உரை
    தமிழ்நாட்டு மேடை
    தோறும் ஒலிக்க வேண்டும்!
    அய்யா பாலு அவர்களுக்கு
    நன்றிகள் பல கோடி!
    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @JamesJames-zk7vp
    @JamesJames-zk7vp Місяць тому +7

    நக்கீரன்க்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
    தயவுசெய்து இந்த பதிவை இந்தியிலும் ஆங்கிலத்திலும்
    மொழிபெயர்த்து இந்த
    தேசமெங்கும் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்ய
    வேண்டியது மிகவும் அவசியம்.
    மொழி

    • @Pacco3002
      @Pacco3002 Місяць тому

      நானும் அனைத்து ஊடகங்களுக்கும் எழுதி விட்டேன். ஆப்பிரிக்க, ஐரோப்பிய ,அமெரிக்க ஆஸ்ட்ரேலிய வாழ் இளைய தலைமுறை மக்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

    • @kathijakareem1053
      @kathijakareem1053 Місяць тому

      திருபாலுஐயாஅவர்களேதாங்கள்கூறுவதுநூறுஅல்ல ஆயிரம்லட்ச்சம்கோடிக்குகோடிகூறுவதுஉன்மைநீதிபத்திறிக்கைஎல்லோரும்மவுனம்அழிவுகாலத்திற்க்குநாம்தயாறாகவேண்டும்இங்குஇருப்பவனேஆள்காட்டியாமாறிவிட்டாஇதில்நீங்கள்சொல்வதுஅத்தையும்உன்மைவருத்தமாக உள்ளது

    • @sivapathasundaramsomasunda3825
      @sivapathasundaramsomasunda3825 Місяць тому

      Please 🙏 translate in English and Hindi 🌼💛🤲👏

  • @thasannalliah9467
    @thasannalliah9467 Місяць тому +17

    ஊர்வலங்களை வைத்தே எது இறுதி எது உறுதி எனதெரிந்து கொள்ளலாம்

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u Місяць тому +5

    அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளர்க

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Місяць тому +8

    Ayya Balu advocate definitely people save India

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Місяць тому +14

    மீண்டும் இந்தியாவில் நடைபெறப் போகும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடைபெறுவதை யாராலும் தவிர்க்க முடியாது.

  • @philipjohn4451
    @philipjohn4451 Місяць тому +5

    Arumaiya inveiw

  • @anbul3756
    @anbul3756 Місяць тому +5

    Real speech, fantastic

  • @user-ow4kf2xf4i
    @user-ow4kf2xf4i Місяць тому +4

    Vazha vazhamudan Engal Thanga Tamilar Advocate V.BALU Sir
    Tamil Thai-yen sella Pillai, Selvan VBalu sir vala udan Nalamudan long live you sir ❤️🙏🏻❤️👌💐💐🌹🌹🌹🇮🇳🌹💐

  • @sridharvenkatavarathan5973
    @sridharvenkatavarathan5973 Місяць тому +4

    அருமை

  • @shaunbird8051
    @shaunbird8051 Місяць тому +5

    Excellent talk. Thank you. What a tragedy that every time our top leader opens his mouth, his ignorance stands exposed. As the old saying goes the higher the Monkey goes up the tree, the tail becomes more visible. We have to now bow our heads in shame to have this leader. Jai hind.

  • @vasukib1410
    @vasukib1410 Місяць тому +13

    விவேகானந்தர் மீன்னை, கடல் பூக்கள் என்று கூறி சாப்பிட்டு இருக்கிறார்.

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m Місяць тому +11

    A sensible and self respected Tamilians never vote for BJP, that is the reason BJP vote share is less than NOTA votes in Tamil Nadu.

  • @jawahirhassan3341
    @jawahirhassan3341 Місяць тому +5

    Arumaiya villakkam AYYA Super

  • @user-ff9ry6fe1o
    @user-ff9ry6fe1o Місяць тому +2

    உண்மையில் மிகவும் நல்ல பதிவு ஐயா . நிறைய விளக்கங்கள் , யாரு ஆட்சியில் அமர கூடாது என்பது தெளிவாக புரிகிறது நல்ல பதிவு ஐயா ,

  • @Balu-ge3vj
    @Balu-ge3vj Місяць тому +20

    மோடிகறிசாப்பிடலைன.நாங்கசாப்படகூடாதுனுசொல்ல என்னதிமிர்இருக்கும்வந்தாஓலம்மிட்டுபோ

    • @Pacco3002
      @Pacco3002 Місяць тому

      அவர் வெரும் தயிர் சப்பாத்தி சாப்பிட்டு தான் 56 இன்ச் வந்ததுன்னு சொன்னா நாங்க நம்பனும் 😂

  • @knagan1797
    @knagan1797 Місяць тому +11

    VVPAT PRINTOUT இல் வாக்கு செலுத்தும் தேதியும் நேரமும் பதிவிட வேண்டும்.
    வாக்கு பதிவு நேரத்திற்கு முன்னால் போட்ட வாக்கா பின்னால் போட்ட வாக்கா என்று உறுதி செய்ய வேண்டும்.
    வாக்கு இயந்திரம் மூலம் பிஜேபி ஆர்எஸ்எஸ் ஊழலை தடுக்க முடியும்.

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 Місяць тому +3

    Flash points of an Advocate. ❤

  • @Ramesh-pk2cd
    @Ramesh-pk2cd Місяць тому +13

    ஊழலை தேர்தல் பத்திரம் என சட்ட அங்கிகாரம் கொடுத்த உலக. மகா ஊழல்வாதி மோடியை கிழித்த தமிழ் தாய் மகன் வழக்கறிஞர் "சார்" அவர்களுக்கு ஆயிரம் வணக்கங்கள் 💐🌷🌹🌺🌸🍁🌷💐🌹

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 Місяць тому +4

    Excellent speech

  • @lakshminarayananannaswamy7377
    @lakshminarayananannaswamy7377 Місяць тому +4

    ஐயா...உங்களுடைய உண்மையான. ஆதங்கம். நிறைந்த எச்சரிக்கை நாட்டுமக்களுக்கு நன்கு புரியவேண்டும்.....ஆனால். சில பல புல்லுருவிக் கூட்டங்கள் மதியிழந்து கிடக்கிறார்கள்..நாட்டுமக்கள்ஒரு கொடூமையான இருண்டகாலத்தை நோக்கி மிகவேகமாக. இழுத்துச்செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது. மிகத்தெளிவாகத் தெரிகிறது....ஓட்ட(ளிப்பவர்களின் எண்ணிக்கை 60% to. 65^% தான்.... 140 கோடிமக்களுள். 40%மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நம் அரசாங்கத்துக்கு மெஜாரிட்டி ஒரு கேடா???¿?????¿
    .

  • @valuhillviewinn5785
    @valuhillviewinn5785 Місяць тому +8

    Good news

  • @raguragu922
    @raguragu922 Місяць тому +43

    ரோடு வித்தை காட்டும் வேஷக்காரன் மோடி ராகுல் காந்தி தான் பிரதம மந்திரி

  • @alizainudeen9611
    @alizainudeen9611 Місяць тому +1

    சரியான சிறந்த பதிவுகள் நன்றி நல்வாழ்த்துக்கள் v பாலு ஸார் அவர்களுக்கு

  • @AbdulrahmanKadermohideen
    @AbdulrahmanKadermohideen Місяць тому +4

    His knowledge is true, he can keep, India & IPC

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Місяць тому +3

    💯 unmai 👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @janakiramanm4448
    @janakiramanm4448 Місяць тому +7

    Arumai super

  • @ramanathans5101
    @ramanathans5101 Місяць тому +1

    The statement of advocate sri. Balu is very very important. Advocate reflect my views. Thanks to both of you.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Місяць тому +1

    வணக்கம் ஐயா எங்களின் மக்களின் மனக்கொதிப்பை தாங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இதுதான் மக்களின் உண்மையான சுதந்திரம்

  • @varathanrajan1744
    @varathanrajan1744 Місяць тому +2

    Super wonderful open talking sir 👍👍👍👍👍💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Місяць тому +6

    பிரதமர் இன்றைய கார்ட்டூனில் மூன்று😊 நாய்களை (ஈடி, ஐடி & அமலாக்கத்துறை) பிடித்தக் கொணடு போகிறார்.

  • @salozmanoji7233
    @salozmanoji7233 Місяць тому +1

    மிகவும் உண்மையான தேவையான பதிவு

  • @meenakshisundaram4686
    @meenakshisundaram4686 Місяць тому +6

    proud kannadika aadu briyanikku ready

  • @valanaadankavi937
    @valanaadankavi937 Місяць тому +2

    சிறப்பு.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Місяць тому +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @gunasekarans8289
    @gunasekarans8289 Місяць тому +6

    அய்யாமீன்டும்மீன்டும்வவணக்கம்

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Місяць тому +1

    ஒரு வீட்டை சேர்ந்தவர்கள், நான்காக பிரித்துக் கொண்டு செல்லவேண்டும்.

  • @adamidk581
    @adamidk581 Місяць тому +1

    Advocate Balu sir is great asset for TN welfare 👏👏👍👍

  • @user-tr4ux2dg6g
    @user-tr4ux2dg6g Місяць тому +1

    உங்க பதிவு அருமை ஐயா 👌

  • @natesandurai8793
    @natesandurai8793 Місяць тому +1

    V. Nice..... Vaazhtthukkal

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 Місяць тому +2

    Super thala

  • @muthuanguswamy2715
    @muthuanguswamy2715 Місяць тому +2

    He is the Greatest Actor of the Century,he must be conferred with Dada Shaheb Palke Award.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 Місяць тому +3

    🤔🤝🏻🙏🏻

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Місяць тому +1

    இந்த வீடியோவை அப்படியே இந்தி. ஆங்கிலத்தில் இந்திய மொழி அனைத்திலும் மொழி பெயர்த்து மக்களுக்கு இந்தியா முழுவதும் இந்த பதிவு சென்றிருக்க வேண்டும்.

  • @malikmuralikrishnannainiya4113
    @malikmuralikrishnannainiya4113 Місяць тому +1

    எனக்கு ஒரு யோசனை என்பதை விட இதை ஏன் செய்ய மறுக்கின்றனர் என்பதே .7 கட்டம் 8 கட்டமாக நடக்கும் இந்திய அளவிலான தேர்தல் முடிவுகளை கடைசி கட்டம் வரை அடைகாப்பதைவிட ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவித்தால் நல்லது தானே .ஒவ்வொரு மாநில முடிவுகள் கூட சர்வாதிகார மனப்பாங்கிற்கு முடிவு கட்ட முடியும் .ஒரு கட்ட தேர்தல் முடிவு அடுத்து வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் என்ன.அப்ப ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு அடுத்த கடத்திற்கான கள பணியை கட்டமைக்க எதிர்மறை சக்திகளுக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு

  • @natesandurai8793
    @natesandurai8793 Місяць тому +1

    Super......

  • @salozmanoji7233
    @salozmanoji7233 Місяць тому +1

    Superb

  • @paulraj4684
    @paulraj4684 Місяць тому +1

    Super sir

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Місяць тому +1

    👌👌👌

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 Місяць тому +3

    இந்தியா கூட்டணி வெல்வது உறுதி

  • @shaik1390
    @shaik1390 Місяць тому +1

    Good

  • @shaik1390
    @shaik1390 Місяць тому

    Excellent

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 Місяць тому +10

    BJP get below 100 SEATS

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 16 днів тому

    Nakkeeran sweet nanrhi 😂❤🎉

  • @meenakshisundaram4686
    @meenakshisundaram4686 Місяць тому +3

    H raja irrukanaaaaaà.......?

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 16 днів тому

    Balu sir sweet nanrhi super 😂❤🎉

  • @user-cj4cx8dg8h
    @user-cj4cx8dg8h Місяць тому

    👍👌🙏🙏

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 16 днів тому

    Balu sir balu sir balu sir sweet ❤🎉

  • @Dharma-mi4ex
    @Dharma-mi4ex Місяць тому +2

    Yes .. Iranya Arya Cattle Riders- Social Inequality in the name of Sanathan Varnashrama Casteism among Inhabitant Indians became BJP-s Social Engineering . If the Northern adamant Aryans try to impose their mother Tongues useless Hindi and dead language Sanskrit spoken by just 25000 out of 140 Inhabitant Indians on Dravidian languages people especially on Tamilians as latters Medium of Education , then there will be no other go for Dravida Tamilians in becoming Separatists with Referendum before UNO ..

  • @shaik1390
    @shaik1390 Місяць тому

    Save india

  • @antonyraj1738
    @antonyraj1738 Місяць тому +1

    Do they meet as a pastime to spend time? Same questions same replies. Vivekanandar all old wine in new bottle. Do u find voc in the north? Nsc Bose road here but no kattabomman road in North , why? We r slavish in mind ?

  • @chandrasekaransubramanian7769
    @chandrasekaransubramanian7769 Місяць тому +1

    Roudy module pesu. Mutalakal keparkal

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Місяць тому +2

    இதற்கு விடிவு தான் என்ன?

    • @balakumarraju9362
      @balakumarraju9362 Місяць тому

      வடக்கன்ஸ் திருத்த வேண்டும்.

  • @yoganstrends989
    @yoganstrends989 Місяць тому

    😮

  • @suseelap6424
    @suseelap6424 Місяць тому

    ராகுல் காந்தி என்னோட மகன் பிரைமந்திரி ஆகனும்.என்னோட கடைசி கால ஆசை.யாரு ராகுல் காந்தி.

  • @muthuanguswamy2715
    @muthuanguswamy2715 Місяць тому

    The Head of a Country must not Symbolize a particular Religion.

  • @HariKrishnan-it1rw
    @HariKrishnan-it1rw Місяць тому +7

    Jai congress India

  • @shaik1390
    @shaik1390 Місяць тому +1

    Balu lawyer

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Місяць тому +1

    UP TO ELECTION DATE 📅 LET THEM STAY IN TAMILNADU 😅BUT WHAT OUTPUT IS GOING TO COME WILL BE 0/39.

  • @murugesansp4029
    @murugesansp4029 Місяць тому

    பஜனை மற்றும் செய்பவர்கள் மக்களை பற்றி என்ன தெரியும்

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh Місяць тому

    Ban EVM

  • @arumugamb8072
    @arumugamb8072 Місяць тому

    விவேகானந்தர்.. கயஸ்தா பிரிவைச் சேர்ந்தவர்.. எங்கே..... வங்கத்தில.. 5:07... ....😳 😳 😳 😳 😳

  • @komalaharidas2495
    @komalaharidas2495 Місяць тому

    At least after listening to this let be aware of the invaders youngsters please be alert while choosing our leaders

  • @muthuanguswamy2715
    @muthuanguswamy2715 Місяць тому

    The great Mastan has been running a show for the last ten years of showing a Snake and Mangoose fight but it w😮ill not happen even in 2024.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 16 днів тому

    Go go Gujarat go go Gujarat 😢😢

  • @RaviKumar-ho6gh
    @RaviKumar-ho6gh Місяць тому

    If we used E. V. M. Machine Modi will be P. M.

  • @AbdulRahiman-fj4tn
    @AbdulRahiman-fj4tn Місяць тому

    Nadighar thilagham nadiitha nadippellaam indha arasial vaadhiikku munnal onrum illai

  • @user-bn6mz8mk2d
    @user-bn6mz8mk2d Місяць тому +1

    நியூஸ் 18இன்று காலை 8,45செய்தி இளம் வாக்காளர் 5அர லட்சம் மானவ மாறிகளின் கையெழுத்து நடிகர் சங்கி விஷால் நெரியாளர் கார்திகை செல்வன் தமிழக தேர்தல் அதிகாரி கையில் கைஎழுத்து கெண்ட படிவத்தை வழங்கினார் நெறியாளர் இது சாதாரனம்தான் என்கிறார் நடிகர் விஷால்‌வெள்ள பாதிப்பின்போது வசைபாடிய சங்கி அல்லக்கையா கை எழுத்து படிவம் ஏன் தர வேன்டும் இதைப்பற்றி விழிப்பணர்வை ஏற்படுத்தவும் 5அரை லட்சம் ஒட்டுபாஜாகா வா

  • @kandasamymariappan5747
    @kandasamymariappan5747 Місяць тому

    BJP ஆட்சிய இலந்தத்துக்கு அப்புறம் மோடி, அமித்ஷா, நிர்மலா, மற்றும் பல மத்திய அமைச்சர்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக கலந்துரையாடுவும் அல்லது பேசும்

  • @dr.devarajangopal788
    @dr.devarajangopal788 Місяць тому

    Lot of NONSENSE!!

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 16 днів тому

    India win sweet 443 win win 😂❤🎉

  • @pandinatarajan7619
    @pandinatarajan7619 Місяць тому

    "அந்த ஒரு நிமிடம்"
    படப் பாடலான, "பச்சோந்தியே கேளடா", பாடலை,
    அ கம்பாவக்காரனுக்கு;
    ஆ ணவக்காரனுக்கு;
    இ ழவுக்கு
    இழிப்பவனுக்கு;
    ஈ ன மனக்காரனுக்கு;
    உ லக ஊதாரியானுக்கு;
    ஊ னச்
    சிந்தனையானுக்கு;
    எ க்காளமிடும்
    கற்காலனுக்கு;
    ஏ ய்த்தே
    பிழைப்பானுக்கு;
    ஐ யமற்ற மெய்ப்
    புறம்போக்கானுக்கு;
    ஒ ட்டியுண்டு
    கலைப்பானுக்கு;
    ஓ ட்டுக்காய்ப்
    பிணந்தின்பானுக்கு;
    ஔ வியத்தில் மட்டுமே மூழ்கிக் கிடப்பானுக்கு.........
    தேர்தல் முடிவுகளால் தற்கொலைக்கு முயன்றாலும் ஆச்சரியப்பட முடியாத கொடுங்கோலன்; சண்டாளன்; மாபாவி; சர்வாதிகாரிகளின் எச்சத்தைத் தின்று, அதன் உச்சத்தில் ஊஞ்சலாடும், 140 கோடி உயிர்களின் வாழ்வை ஊசலாட்டும் "நரேந்திர தாமோதரதாஸ் மோசடிக் கேடியானுக்கு, சமர்ப்பிக்கிறேன்..
    ua-cam.com/video/-Qsa_1hktDY/v-deo.htmlsi=ILdzP8WrmLZqwqO7.
    தான் துன்பப்பட வைத்திருக்கும் கோடான கோடிகளிலுள்ள இந்திய மக்களின் சாபக் காற்றை தனது மூக்குத் துவாரங்கள் வழியே நுரையீரலுக்கு அனுப்பி, நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து,
    இதுவரை இவ்வுலகம் கண்ட சர்வாதிகாரிகள் செய்த பாவங்கள் அனைத்தையும் சுமந்து & பெற்ற தண்டனைகள் மொத்தத்தையும் ஒரே ஆளாய்
    (ஒரே.....ஒரே.....ஒரே.... ஒரே......ஒரே.....ஒரே....
    என்று ஆலாய்ப் பறந்ததற்காக)
    அனுபவி என்று மனங்குளிர வாழ்த்துகிறேன்!

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 16 днів тому

    Sabbathi Modi BJP 100 😢😢

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar8151 Місяць тому

    Do You allow DMK- ADMK. Siphon every wealth of Tamil Nadu and let people to be poor and slave forever..????

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 16 днів тому

    Mosadi Modi covrmend BJP ❤🎉

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Місяць тому

    DMk ukara vakanum

  • @AbdulrahmanKadermohideen
    @AbdulrahmanKadermohideen Місяць тому +1

    മോഡിക്ക് നാണം ഇല്ല

  • @rangavesa2016
    @rangavesa2016 Місяць тому

    Bjp will get only 150 seats.

  • @SivaSiva-fe9zi
    @SivaSiva-fe9zi Місяць тому

    D m K he sapoda poda pull

  • @user-hq5xy3mk3x
    @user-hq5xy3mk3x Місяць тому +3

    சார் எங்க மதுரை சித்திரை திருவிழாவில் ஆத்துக்குள்ள கிடா வெட்டி கொண்டு போவாங்க சார்

  • @ronaldoa467
    @ronaldoa467 Місяць тому +1

    அடிதால்திருப்பிஅடிபேன்முடிந்தால்தொட்டுபார்நான்சிறுத்தைமதம்வெறிபுடித்தசெசொரிநயே

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 Місяць тому +3

    தமிழகத்தில் இருக்கக்கூடிய திராவிட ஊழல்வாதிகளுக்கு மோடி சரியான பாடம் புகட்ட காத்துக் கொண்டிருக்கிறார் விரைவில் பாடம் புகட்டப்படும்

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 Місяць тому +7

    Definitely CONGRESS WIN. INDIA ALLIANCE WIN