தம்பி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அப்பம். சரியான சேர்மானங்களை சேர்த்துவிட்டு சரியான சுவையில் ஒன்றே ஒன்றை மட்டும் சாப்பிட்டாலும் கூட போதும்.மகிழ்ச்சி.வாழ்க வளர்க
This is a common snack (paniyaram) made in my home since my childhood. We also mashed one ripe banana and it will be delicious. Nice watching it. Thank you.
இந்த பதத்திலேயே தேங்காய் 4-பத்தை துறுவல்+முந்திரி பொடிசல் 2டேபிள் sp, லேசா நெய்யில் வறுத்தும்+போட்டால் மிக சுவையாக இருக்கும்.ரோஸ் எஸன்ஸ் 3துளிபோதும் கலந்தால் சுவை கூட்டும்.என்றும் ❤அன்பு ❤️ டன்!🙏🙏🙏 உணவு படைத்தல் என்பது ஒரு கடல் போன்றது.சுவை என்பது நல்ல நேர்த்தியான திறமை என்பதிலும் ஓர் எளிமையும்!கவனமும் தேவையாய் இருக்கிறது.வாழ்க!உயர்க!வெல்க!🙏🙏🙏🙌🙌🙌❤️❤️❤️👁️👁️🦻🦻💥⭐🔥⚜️🔱💯👍🕉️🔯
நீங்கள் சிறந்த மாஸ்டர் என்பது... உங்கள் விளக்கத்தில் தெலிவாக தெரிகிரது.. வாழ்த்துக்கள் நண்பரே...
நன்றிகள்🎉🎊🎉🎊🎉🎊
அருமையான எளிமையான இனிமையான செய்முறை. பார்க்கவே அட்டகாசமாக உள்ளது. நீங்கள் சொல்லும் சின்ன சின்ன குறிப்புகள் மிகப் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி
நன்றிகள் மேடம்🎉🎊
I tried this recipe, everyone in my family liked.
தம்பி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அப்பம். சரியான சேர்மானங்களை சேர்த்துவிட்டு சரியான சுவையில் ஒன்றே ஒன்றை மட்டும் சாப்பிட்டாலும் கூட போதும்.மகிழ்ச்சி.வாழ்க வளர்க
நன்றிகள் அக்கா
எனக்கும் பிடித்த அப்பம் ❤
This is a common snack (paniyaram) made in my home since my childhood. We also mashed one ripe banana and it will be delicious. Nice watching it. Thank you.
Great 👍
Yes Correct
Super my feaveret sweet❤
எளிமையான முறையில் அருமையான இனிப்பு அப்பம் சூப்பர் சார் 👌👌
thanks mam 👌
அப்பம் ரொம்ப அருமை
welcome
இந்த பதத்திலேயே தேங்காய் 4-பத்தை துறுவல்+முந்திரி பொடிசல் 2டேபிள் sp, லேசா நெய்யில் வறுத்தும்+போட்டால் மிக சுவையாக இருக்கும்.ரோஸ் எஸன்ஸ் 3துளிபோதும் கலந்தால் சுவை கூட்டும்.என்றும் ❤அன்பு ❤️ டன்!🙏🙏🙏 உணவு படைத்தல் என்பது ஒரு கடல் போன்றது.சுவை என்பது நல்ல நேர்த்தியான திறமை என்பதிலும் ஓர் எளிமையும்!கவனமும் தேவையாய் இருக்கிறது.வாழ்க!உயர்க!வெல்க!🙏🙏🙏🙌🙌🙌❤️❤️❤️👁️👁️🦻🦻💥⭐🔥⚜️🔱💯👍🕉️🔯
சூப்பர் சார். சுவையிலும் மேலும் சுவை சேர்க்க நிறைய டிப்ஸ் சொல்லி இருக்கீங்க. நன்றிகள்
😮😮😅😅
I will try sir🎉
Super இனிப்பு அப்பம் ❤
thanks brother
Appam super sir
Thanks sir உங்கள் பயணம் தொடக்கம்
@@KKayal-nd7hz thank you🙏❤
Superoooooosuper pathivu 👍
welcome🎉
சிறப்பான எளியமுறை நன்றி
thanks brother
Can we use wheat flour instead of maida. Thank you so much Anna. I am your great fan of your cooking
yes add pannalam
Vazha valamudan
thank you mam
Good morning bro 🙏 delicious snacks thank you very much ❤️
❤❤❤❤❤
Thank you too welcome mam 🙏👌
Super bro... thankyou
Edu enga amma saidha eneppu paniyaram😝I will do it tomorrow.Vazhga valamudan❤❤
Super mam try panitu kandipa solunga
Very good receipe 🎉
Thanks a lot
Super. Thank you
Thank you too
Unga all videos super Anna
thank you
Super
Thanks
Super 👌
Thank you
அருமையான அப்பம் எனக்கு ரோம்ப பிடிக்கும் அண்ணா இது என்னோட புது சேனல் சப்போர்ட் பன்னுங்க❤❤
ok sure
@@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா
வெல்லம் சேர்க்கலாமா? brother❤
yes serkalan
Super.
Thank you! Cheers!
Your recipes are so perfect .Wish and pray you get many more subscribers 🙏
Thanks and welcome mam 👌🙏
Mm👏🏻👍🏻🤤
மிச்சர் வகைகள் video poduga sir
kandipa
Supper fine thanks
Thank you too
Looks nice,can we add grated coconut also?
Yes, definitely
❤❤❤
thank you
my favourite dush
super
👍😋
thank you
Mida is very processed. Use half mida,and half wheat atta for taste and fibre.
ok mam next add panrom
Thanks a lot sir
welcome
👌👌👌
thanks🙏
Good morning Bro 🙏🌅
Same to you
இனிப்பு போண்டா சொல்லித்தாங்க
ஓகே
சூப்பர்வீடியோ
welcome sis
Breads அல்வா?
okk
Thambi pal bun seivathu poduinga.
kandipa potruvom
வீடியோ ல வர்ற கடை எந்த ஊர்ல இருக்கு
srivilliputtur
@@TeaKadaiKitchen007 ஓஹோ நன்றி 🙏
pவெல்லம் போட்டு செய்யலாமா அப்படி என்றால் எவ்வளவு அளவு போடணும்
yes podalam
எங்க ஊர்ல இதை கச்சாயம்ன்னு சொல்லுவோம்
ohh super
Milk illamal thanniye serkalama
yes pannalam
Onion Bagi how to make please show me
Sure 😊
பால் சேர்த் தால் கெட்டு போகா தா?
இல்லை
பணியாரசட்டியில் ஊற்ற லாமா
ottum
❤ mmm@@TeaKadaiKitchen007
Vellam ethiserkalama
yes serkalam
கோதுமை மாவுல செய்ய லாமா
yes
Enga patti seivanga.!! Seme ethe method than ana enga patti extra valaipalam, sugar pathila nattu sakkarai sethu pannuvanga!!!!
Super. Sema taste ah irukum
நீங்க முன்னாடி போட்ட இனிப்பு போண்டா .. இதுக்கும் என்ன வித்யாசம்..
mavu preparation different akum
@@TeaKadaiKitchen007 OK thanks
தயவுசெய்து உடன் பதில் போடவும்
sorry mam. inaiku than reply late agiruchu. ellarukum ipo tha reply kuduthuttu iruken.
Super👌
Thank you
Super
Thanks
👌👌
welcome🙏🎉
ஆயில் சேர்த்து பிசைய வேண்டாமா
vendam mam
Super 👌👌👍😄
Thank you! Cheers!
👌👌
thank you
Super
Thanks
Super
welcome