Oorvalamaka Mappillai TMS, P.சுசிலா சூலமங்களம் ஜெயலெட்சுமி பாடிய பாடல் ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Singer : Soolamangalam Jayalakshmi, T. M. Soundararajan & P. Susheela
    Music : G. Ramanathan
    Lyric : R. Pazhanichami
    Movie : Arasilankumari

КОМЕНТАРІ • 44

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +5

    ஆஹா!!2hoursல 1k வியூவர்ஸ் !ஆஹாஹா!சூப்பர் மேடம் ஜமாய்ங்க ! ❤❤❤❤❤❤😂❤😂❤😂😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +4

    அப்பாடி!11k வியூவர்ஸ்! இது கின்னஸ்சாதனை !மேம் !சாதிச்சிட்டீங்க! லவ்லீ !😂😂😂😂❤❤❤I feel so glad to see that mam ! மேம் எனக்கு இந்த சந்தோஷத்தை எப்பிடி விளக்கறதுன்னுத்தெரியலை ! U r really great mam !I love u mam இன்னிக்கும் நல்லப்பாட்டுப்போடுங்க மேம் ❤😂❤😂❤😂❤😂😊

    • @moorthyd3268
      @moorthyd3268 Місяць тому

      அருமையான பாடல்

  • @moorthyd3268
    @moorthyd3268 6 місяців тому

    இனிய பாடல்

  • @arumugam3582
    @arumugam3582 9 місяців тому

    Old is gold.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +5

    என் எம்ஜிஆர் அப்பாப்பாட்டுக்கு இப்பமே 6.7k ஆஹா!எம்ஜிஆர் அப்பாப்பாட்டுன்னாவே தனீதான் அப்பாவின்அழகு முகத்துக்காண்டியே பாக்கலாம்! ❤❤❤❤❤❤❤❤❤❤😊

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому +3

      சூப்பர்🌹🙋🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      ​@@arumugam8109நன்றீ நன்றீ ஆறுமுகம் 👸❤😂❤😂❤😂💃

  • @tamilselvanm537
    @tamilselvanm537 9 місяців тому +1

    Good sir

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 9 місяців тому

    BEAUTIFUL SONG.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 9 місяців тому +5

    பாடல் சொல்லும் சூழலா ?.. இல்லை சூழல் சொல்லும் பாடலா ?.. வேடன் கையில் வீணை.. குருடன் கையில் கவிதை கொடுத்த பழனிசாமி... சூலமங்கலம் ஜெயலட்சுமி பாடி குதிரை வண்டியை ஓட்ட ... கண்ணால் பேசும் காதலனாக மக்கள் திலகம்... மஞ்சள் பூசிய ராஜசுலோச்சனா முகம் வெட்கத்தில் சிவக்க .. அரசிளம்குமரி காதலர்களுக்கு பாடும் சுசீலா.. சௌந்தர்ராஜன்.. குதிரை வண்டி ஓட இசை தந்த ராமனாதன்..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +3

      அருமை தில்லை சபாபதி அவர்களே 👸❤❤❤❤❤🙏

    • @manoharanmsgoldensongs6684
      @manoharanmsgoldensongs6684 9 місяців тому

      அருமையான பட்டுகோட்டையாரின் புரட்சி வரிகள் தங்கத் தலைவர் புரட்சி தலைவர் அழகோ அழகு இவருடைய அன்பு இதற்குத்தான் அந்தக்காலத்திலே இருந்து அடிமைப்பட்டு கொண்டு இருந்தோம் இருக்கிறோம்

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 9 місяців тому

      அருமை.அருமை.

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 9 місяців тому

      அருமையான விளக்கம்.

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 9 місяців тому +1

      அருமை அருமை சபாஷ்.

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 9 місяців тому +6

    பட்டுக்கோட்டையார்
    பாடலில்
    வார்த்தைகளை
    அடுக்கி அலங்கரிப்பது
    தனி அழகுதான்
    "வெட்கதாதாலே
    பெண்ணின் முகத்தில்
    இட்ட மஞ்சளும்
    சிவக்குது
    அவர் பட்டு
    கைகள் விரல் பட்டதுமே
    அவள் பஞ்சு ஏன்
    விழிகள் துடிக்குது
    ஆள்பவள் நீயே
    அடிமையும் நானே
    அணு அளவும்
    இல்லை சமத்துவம்"
    வண்ணத்தில் வந்தால்
    இன்னும் சிறப்பாக இருக்கும்
    மிகவும் அரிதான
    ஜோடி தான்
    ஆனால் அற்புதமான
    ஜோடி

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk 9 місяців тому

      இப்பாடலைபட்டுகோட்டையார்எழுதவில்லை.K,Cபழனிச்சாமிஎழுதியது.சமத்துவத்தைவலியுறுத்துவதால்தோழர்பட்டுகோட்டையார்எனநினைத்துவிட்டார்போ லும்.

    • @palanishockkalingam3835
      @palanishockkalingam3835 8 місяців тому

      தவறுதான்
      பழனிச்சாமி. என்பவர் தான்
      எழுதியுள்ளார்
      பட்டுக்கோட்டையார்
      பாடல் தொகுப்பில்
      ஒரு பதிவில் இருந்தது
      சுட்டிக்காட்டியமைக்கு
      நன்றி நண்பரே 👌

    • @SivagnanamS-sj4dk
      @SivagnanamS-sj4dk Місяць тому

      இப்பாடல்பட்டுகோட்டையாருடையதுஇல்லை,பழனிச்சாமிஎன்பவர்எழுதியதாகும்,அவர்ஓரகம்யூனிஸ்ட்அதனாலேயேசமத்துவத்தைபாடலில்பிரதிபலிக்கசெய்துள்ளார்தோழர்,

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +4

    டியர் மேடம் Four hoursல 2க் வந்திட்டாங்க மேம்! மேம் ! U r the topper in the u tube channel!!!hats of u mam 👸❤❤❤❤😂❤😂❤😂💃

  • @chandrasekaransivavadivelu3439
    @chandrasekaransivavadivelu3439 9 місяців тому

    A rare song.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +14

    ஆஹா! !! எம்ஜிஆர்அப்பாவும் ராஜசுலோச்சனாமாவும் அழகோ அழகு !அப்பா நல்லா யங்கா அழகாருக்கார்! புன்னகை அரசீ ராஜசுலோச்சனாமா!அந்த வண்டியோட்டுறவங்க யாரூ?!?; தெரியலை !டிஎம்எஸ் சுசீமா சூலமங்கலம் பாடுறாங்க! குதிரை ரொம்ப அழைஆ இருக்கு நல்லா வண்டீயை ஓட்டுது ! ஜி ராமனாதன் இசையும் பாடலும் அருமை ! அறிவுரைப்பாடல் இதை அப்பாதான் சொல்லமுடியும் !!!! இடங்கள் அருமை ! ஆள் அரவமற்ற அருமையான சாலையில் குதிரைவண்டியில் போகுற இவுங்களூம் பாடலும் அருமொயோ அருமை ! அரசிளங்குமரி !இதை இனிதான் பாக்கணும்! நல்லது மேடம் ! ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @samayasanjeevi
      @samayasanjeevi 9 місяців тому +1

      😃🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@samayasanjeeviநன்றீ நன்றீ சமய சஞ்சீவீ 👸❤😂❤😂❤😂💃

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 9 місяців тому +2

      ஹெலன் பூர்ணிமா நீங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது வைத்திருக்கும் பாசம் அருமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@velayuthamsivagurunathapil6393நன்றீ நன்றீ சிவகுருநாதன் அவர்களே!!! எம்ஜிஆர்அப்பா என் உயிர் 👸❤❤❤❤💃

    • @samayasanjeevi
      @samayasanjeevi 9 місяців тому +1

      @@helenpoornima5126 ஏன் ❓சோகமான படம் போட்டுள்ளீர்கள்✍️

  • @venugopalgopalswamy1056
    @venugopalgopalswamy1056 8 місяців тому +1

    Arasilankumari

  • @christinablossom6071
    @christinablossom6071 9 місяців тому +2

    Thanks

  • @sandanadurair5862
    @sandanadurair5862 7 місяців тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 275
    படம் - அரசிளங்குமரி 1961
    இசை - G.ராமநாதன்
    இயற்றியவர் - ரா.பழனிச்சாமி
    பாடியவர் - T.M.சௌந்தரராஜன் P. சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
    பாடல் - ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
    ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
    சேர்ந்து வருகிறார் வழியிலே
    யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
    என்ன சேதியோ தெரியலே…
    ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
    சேர்ந்து வருகிறார் வழியிலே
    யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
    என்ன சேதியோ தெரியலே…
    வெட்கத்தாலே பெண்ணின் முகத்தில்
    இட்ட மஞ்சளும் சிவக்குது
    வெட்கத்தாலே பெண்ணின் முகத்தில்
    இட்ட மஞ்சளும் சிவக்குது
    பட்டுக் கைவிரல் பட்டதுமே
    அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
    பட்டுக் கைவிரல் பட்டதுமே
    அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது
    ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
    சேர்ந்து வருகிறார் வழியிலே
    யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
    என்ன சேதியோ தெரியலே…
    விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
    குருடர் கையில் கவிதை கொடுத்தால்
    இருவரும் தவிப்பது அதிசயமா அதிசயமா
    விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால்
    குருடர் கையில் கவிதை கொடுத்தால்
    இருவரும் தவிப்பது அதிசயமா அதிசயமா
    இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா
    இது இவருக்கும் பொருந்திடும் உவமையம்மா
    திறமையில்லாமல் ஓட்டுவதாலே
    திண்டாடும் வண்டி தடம் புரளும்
    திண்டாடும் வண்டி தடம் புரளும்
    திறமும் பண்பாடும் இல்லாத நாடு
    தாழ்வு உயர்விலே இடறி விழும்
    உயர்வு தாழ்வுகள் நம்மிலே இல்லை
    உள்ளமும் ஒன்றாய் ஆனது
    உயர்வு தாழ்வுகள் நம்மிலே இல்லை
    உள்ளமும் ஒன்றாய் ஆனது
    உருவினிவே தானே பேதம் தோணுது
    நிலையினில் சமத்துவம் மேவுது
    உருவினிவே தானே பேதம் தோணுது
    நிலையினில் சமத்துவம் மேவுது
    ஆள்பவள் நீயே அடிமையும் நானே
    அணு அளவும் இல்லை சமத்துவம்
    நம்மில் அணு அளவும் இல்லை சமத்துவம்
    சரிநிகராக யாவரும் வாழ்வில்
    இருப்பதுதான் அதன் தத்துவம்
    சரிநிகராக யாவரும் வாழ்வில்
    இருப்பதுதான் அதன் தத்துவம்
    அந்த நாள் என்று வந்திடும்
    மக்கள் சிந்தித்தாலே பிறந்திடும்
    அந்த நாள் என்று வந்திடும்
    மக்கள் சிந்தித்தாலே பிறந்திடும்
    கூட்டுறவாக நாமிருந்தாலே
    நாட்டின் கவலைகள் அகலுமே
    ஏட்டில் இல்லாத எல்லாப் புதுமையும்
    என்றும் வாழ்விலே திகழுமே
    கூட்டுறவாக நாமிருந்தாலே
    நாட்டின் கவலைகள் அகலுமே
    ஏட்டில் இல்லாத எல்லாப் புதுமையும்
    என்றும் வாழ்விலே திகழுமே
    ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்
    சேர்ந்து வருகிறார் வழியிலே
    யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார்
    என்ன சேதியோ தெரியலே…

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 9 місяців тому +1

    பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது???

  • @nadarajan4114
    @nadarajan4114 4 місяці тому

    புரட்சிதலவர்அவரைஎப்டிபார்தாலும்தேய்வமகபாக்கதோனாம்

  • @rajasekarank5911
    @rajasekarank5911 9 місяців тому +3

    Thanks