மருமகளின் ஸ்மார்ட் ஆன திட்டம்.மனைவியை காக்க மாமனார் போட்ட வட்டம்.

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @MythiliS-yc2jm
    @MythiliS-yc2jm 8 місяців тому +4

    Veetila thalai sariyagha irukkha thavam panniyirukkanumai

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  8 місяців тому

      தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மைதிலி அவர்களே...

  • @parimaladhuraiarasan425
    @parimaladhuraiarasan425 10 місяців тому +3

    Arumai

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 9 місяців тому +6

    பெரியவர் சரியான முடிவை எடுத்து தங்கள் வாழ்க்கையை சரியாக எடுத்துச் செல்லும் கதை நன்றாக இருந்தது. சுயநலமாக வாழும் இப்ப உள்ள தலைமுறையினருக்கு சரியான அடி

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 місяців тому +3

      மிகவும் நன்றி ஜெயசீலி தம்புராஜ் அவர்களே....

    • @VijayVincent-li5jm
      @VijayVincent-li5jm 6 місяців тому

      Ha​@@Kuttystoriesbyhari

  • @yasmeeng685
    @yasmeeng685 4 місяці тому

    உங்கல் தமில் எங்க லை கொளளோ கொள் என்று கொள்ழுது வாழ்க உங்கள் தமிழ்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 місяці тому

      மன்னித்துக் கொள்ளுங்கள் யாஸ்மின். தற்போது கொஞ்சம் பரவாயில்லை என்று எனக்கு தோன்றுகிறது. சமீபத்திய கதைகளை கேட்டு விட்டு தங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன். ப்ளீஸ்...

    • @ananthn2705
      @ananthn2705 3 місяці тому

      Tamil written by the commenter is very bad . Yasmin has no right at all to make any comment.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 4 місяці тому +1

    WONDERFUL FAMILY ENTERTAINMENT AND AWARENESS FOR THIS STORY
    SUPERB SUPERB SISTER
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 місяці тому +1

      மிகவும் நன்றி லியோ லக்ஷ்மி பாலாஜி ஐயர் அவர்களே..

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 9 місяців тому +1

    Excellent 👌

  • @senthamarai2450
    @senthamarai2450 10 місяців тому +1

    நன்றாக உள்ளது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому

      மிகவும் நன்றி செந்தாமரை அவர்களே..

  • @parimaladhuraiarasan425
    @parimaladhuraiarasan425 10 місяців тому

    Nalla mudivu

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому

      மிகவும் நன்றி பரிமளா துரையரசன் அவர்களே...

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 10 місяців тому +2

    Very very good n practical experienced lesson it us. This is the truthfulness of the day today life. Children had no sympathy or affection or love towards the Parents. They hv done their duty. It is my own effort for what am today .

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому

      Really great Raji Venkatesan. Thank you so much for sharing your valuable feedback with us.

  • @gowthamipraveen8998
    @gowthamipraveen8998 5 місяців тому

    Super Sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  5 місяців тому

      மிகவும் நன்றி கௌதம் பிரவீன் அவர்களே...

  • @lalitharajan8454
    @lalitharajan8454 6 місяців тому

    Today,s truth full story.most off family facing dis.good story.dis genaration r like dis only.wat to do???😊

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 місяців тому

      Elders should teach about today's and tomorrow's life to the youngers. That is one of the solutions for this problems. Thank you so much for your valuable comments.

  • @bobbydk3075
    @bobbydk3075 9 місяців тому

    Superb

  • @nagalaks5378
    @nagalaks5378 5 місяців тому

    Super

  • @RaviRavi-sj4ep
    @RaviRavi-sj4ep 10 місяців тому

    Miga sirappu

  • @rathinakumarisundaresan389
    @rathinakumarisundaresan389 10 місяців тому +1

    மகனும் மருமகளும் தாங்கள் செய்த தவறை உணர்ந்து பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому +1

      இப்போது இருக்கும் பிள்ளைகள் மன்னிப்பு எல்லாம் கேட்பதே இல்லை. மன்னிப்பு கேட்காவிட்டால் கூட பரவாயில்லை. அட்லீஸ்ட் தான் செய்தது தவறு என்றாவது உணர வேண்டும் அல்லவா. ஆனால் அதைக் கூட செய்வதில்லை...

  • @KunahKannan
    @KunahKannan 10 місяців тому

    I like this story very much bcz after married nowadays children's all never bother about their parents,so try to save money for Ur self use plus shelters TQ very Nice,I like it,,but I fully take care about my mother bcz my self only son to my mum ❤😂🎉😢😮😅😊😊🎉😂❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому

      Kunah kannan I feel very happy to hear about care towards your mom. This story mentions some 2k kids I found many of them sre extreme selfish including my daughter

    • @KunahKannan
      @KunahKannan 10 місяців тому

      Sorry for what happened to Ur self ,what happened to Ur daughter I don't know,but one punishment waiting for by her kids,May God bless you,just pray to my Lord Muruga ,my Lord will take care you Mr,Mrs🕉️🙏👏🏆🤩😐😂🕉️🌄🌅😁💜😐🕉️

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 10 місяців тому +3

    Super sivanesan. Thappana pillaikalukku seriyana padam

  • @rajidinu7564
    @rajidinu7564 10 місяців тому +18

    Sivanesan Panathu than correct 👏👏👏👏👏👏😂😂😂😂

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому +2

      இந்த கழுத்தில் வேறு வழியில்லை ராஜிதினு அவர்களே. நிறைய பேர் மிகவும் சுயநலமாகவும் மட்டமாகவும் இருக்கிறார்கள்.

    • @MeeraRangu
      @MeeraRangu 10 місяців тому

      ❤​@@Kuttystoriesbyhari

    • @MURUGASENSS-cw5ek
      @MURUGASENSS-cw5ek 9 місяців тому

      ​❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gayatrikothandapani1980-eq5rs
    @gayatrikothandapani1980-eq5rs 10 місяців тому +1

    Semma ending🎉🎉🎉🎉🎉

  • @saralav2192
    @saralav2192 10 місяців тому +1

    Arumaiyana story thank you so much ❤

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 9 місяців тому

    Super story n soo true

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 місяців тому

      மிகவும் நன்றி விஜயா விஸ்வநாதன் அவர்களே...

    • @shobanakrishnan8004
      @shobanakrishnan8004 9 місяців тому

      ⁸888888888888⁸wsqqqa 0:24 ​@@Kuttystoriesbyhari

  • @sheelavasanth3837
    @sheelavasanth3837 10 місяців тому +1

    இப்பொழுதுள்ள மருமகள்கள் அமைதுயான மாமியாரை இப்படித்தான் பார்க்கிறார்கள்.. தங்கள் சுகம் தங்கள் வருமானம் தங்களுக்கு மட்டும் இருக்கட்டும்.. உதவும் மாமியார் மாமனாரை இளக்காரமாகவே பார்க்கின்றனர்.. இதை அறிந்த சிவசேனன் தன் மனைவிக்கு பாதுகாப்பு தந்து அவளுக்கும் வாழ்க்கையின் இனிமைகளை அனுபவிக்க திட்டமிட்டு வாழ்க்கை வாழ்வதற்கு தங்களுக்கும் உரிமை உண்டு என்று சரியான செயலை செய்து, மனைவிக்கு வீட்டு வேலையுலிர்ந்து ஓய்வு கிடைக்க நல்ல முயற்சி செய்தார்.. சரியான தீர்வு..🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому

      மிகவும் நன்றி ஷீலா வசந்த் அவர்களே. தங்கள் கணிப்பு மிகவும் சரியானது தான்.

  • @malathimkv4631
    @malathimkv4631 8 місяців тому

    Correct

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  8 місяців тому

      மிகவும் நன்றி மாலதி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @RadhaMani-k5y
    @RadhaMani-k5y 9 місяців тому +1

    தற்காலத்தில் நடப்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 місяців тому

      மிகவும் நன்றி ராதா மணி அவர்களே. நம்மைச் சுற்றி நடப்பவைதான் இவைகள். சரியாகச் சொன்னீர்கள்..

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 10 місяців тому +1

    Beautiful parvathi and her husband
    Son and daughter in worst

  • @SAnuradha-f5k
    @SAnuradha-f5k 10 місяців тому

    Why son can't help? Women have every right to pursue their passion and not be homebound. Can get kitchen help. However, elders should not be exploited as if they are servants. A balanced practical, approach is needed.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому

      Thank you so much for your valuable feedback 🙏.Women and men have equal rights and without doubt they can pursue their ambition. But it should be in a right way.

  • @sundarampalanimuthu4900
    @sundarampalanimuthu4900 10 місяців тому

    Super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  10 місяців тому

      மிகவும் நன்றி சுந்தரம் பழனி முத்து அவர்களே....

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 8 місяців тому

    நெருப்பு என்றால் பயம் புருஷனோட படுக்க பயம் கிடையாது
    ஆண்கள் எப்படி வேலைக்கு போக வேண்டுமோ சம்பாதிக்க வேண்டுமோ
    என்று எதிர்பார்க்கும் பெண்கள் நன்றாக சமைக்க வேண்டும் என்று ஆண்கள்
    கட்டாயம் எதிர்பார்க்க வேண்டும்
    இல்லையென்றால் அந்த நாய் என்ன சமைச்சு படுதோ அதை சாப்பிட்டுட்டு மூடிக்கிட்டு போகணும்
    கட்டிக்கொண்டு வந்த புருஷன்
    என்னத்த சமைச்சது அந்த அந்த நாய் அதையே சாப்பிட வேண்டியதுதான்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  8 місяців тому

      அடேங்கப்பா எதற்கு இவ்வளவு கோபம். தங்கள் கருத்து சரியானது தான். மிகவும் நன்றி.