Це відео не доступне.
Перепрошуємо.

Brothers emotional scenes

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2019
  • Veyil movie brother emotional scenes

КОМЕНТАРІ • 700

  • @user-te1dz6fr2k
    @user-te1dz6fr2k 4 місяці тому +123

    இந்த சீனைப் பார்த்து அழுது கொண்டே பார்ப்பவர்கள் எத்தனை பேர் லைக் செய்யவும் இது அண்ணன் தம்பி அம்மா அப்பா பாசம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும் ப்ளீஸ் லைக் மீ

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 роки тому +673

    என்ன படமோ என்ற நினைப்பில் உள்ளே போனவர்கள்.... இந்த படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது.... கலங்காத கண்களை காணவே முடியவில்லை. சிவாஜியால் கூட இப்படி நடித்திருக்கமுடியாது எனும் அளவு பசுபதி பாராட்டப்பட்டார்.

    • @rajakarthick8478
      @rajakarthick8478 Рік тому +7

      Veail

    • @chaanchaan6851
      @chaanchaan6851 Рік тому +11

      நல்ல நடிகர் பசுபதி இவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கதான் தெரியும் என்று நினைத்தேன் ஆனால் இவருக்கு நல்ல அண்ணா கதாபாத்திரத்தில் நடிக்கதான் தெரியும்

    • @velladuraiarmy3173
      @velladuraiarmy3173 Рік тому +1

      Movie name enna bro

    • @chaanchaan6851
      @chaanchaan6851 Рік тому

      @@velladuraiarmy3173 வெயில்

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy Рік тому

      @@velladuraiarmy3173 வெயில்

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 4 роки тому +1031

    என்னா....சீன்...டா சாமி...!
    பசுபதி எனும் ராட்சசனின் நடிப்பு தாண்டவம்..!
    எப்பப் பார்த்தாலும் கண் கலங்குது....இப்பக் கூட...!

    • @Arunkumar-nv8mi
      @Arunkumar-nv8mi 4 роки тому +8

      Fact bro

    • @deepamugudan6162
      @deepamugudan6162 Рік тому +2

      Yes , yes !

    • @prawinsai1037
      @prawinsai1037 Рік тому +1

      True in 2006 first day first show at my age of 16 automatically tears come on my eyes in theater while seeing this scene still now mermizing acting of Pasupathi sir what a acting lived nailed

    • @nv9849
      @nv9849 Рік тому +2

      Movie name please

    • @kalaithaaioodagam5493
      @kalaithaaioodagam5493 Рік тому +1

      @@nv9849 வெயில்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 роки тому +1910

    நடிக்க சொன்னா வாழ்ந்துஇருக்காரு மனுஷன் 😭

  • @srinivasan4238
    @srinivasan4238 Рік тому +118

    உறவுகளை பிறந்து தவிக்கும் அண்ணன் தம்பி தான் தெரியும் இந்த வலி💔💔💔💔

  • @NanOruMuttal2462
    @NanOruMuttal2462 4 роки тому +328

    Pasupathi fans likes here

    • @dhayadhaya-kw3ol
      @dhayadhaya-kw3ol Рік тому +2

      கமல் தாண்டி ஒரு நடிகன் அண்ணா பசுபதி my life this story நானும் எங்க அப்பாவோம் சேர்ந்து பார்த்த kadiasi padam miss you அப்பா குடும்பத்தில் முதமகன் எப்பயுமே இப்படித்தான் நானும் அப்படித்தான்

  • @vj-eo2sf
    @vj-eo2sf 3 роки тому +325

    நாங்க 3 பேர் அண்ணன் தம்பிங்க நான் தான் மூத்தவன்.
    வீட்டிற்குள் ஆயிரம் இருந்தாலும் வெளியிலே யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம்.
    💪🦁

    • @shanmugamvenkatesan6780
      @shanmugamvenkatesan6780 2 роки тому

      Thevidaya punda🤣🤣 poda laavadigabal

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 2 роки тому +27

      அப்படி தான் இருக்க வேண்டும் சண்டை என்று வந்தால் நண்பர்கள் உதவமாட்டார்கள் உடன் பிறந்தவர்கள் தான் வருவார்

    • @shanmugamvenkatesan6780
      @shanmugamvenkatesan6780 2 роки тому

      @@benjaminfranklin8017 otha poda thevdiyalaku porantha thevidaya punda mavanae🤣🤣

    • @saranraj4117
      @saranraj4117 2 роки тому +7

      எனக்கு உடன் பிறப்பு ஒரு அண்ணா இருக்கிறாறூ அவர்க்கு பொண்டாட்டி மாமியார் மாமனார் மாச்சின்சி தா முக்கியாம்

    • @rdvijay34
      @rdvijay34 Рік тому +1

      @@saranraj4117 chinna pillaila irunthu avungala bro avara valarthanga?

  • @pradeep-bp8it
    @pradeep-bp8it 3 роки тому +283

    இந்த scene பாத்து அழுதது இன்னும் நியாபகம் இருக்கு

  • @b.thenmozhi6408
    @b.thenmozhi6408 2 роки тому +399

    பசுபதி sir.. பரத் கிட்ட அண்ணன் டா ன்னு சொல்லும் போது எனக்கே அழுகை வந்துருச்சு 😭

  • @gkuniverse4036
    @gkuniverse4036 2 роки тому +940

    கொண்டாட தவறிய சிறந்த நடிகர்.....❤️

  • @murugesh167
    @murugesh167 3 роки тому +40

    "Annan da ".... That word ...... Ena oru arumaiyana centiment scene

    • @DileepKumar-kw8yc
      @DileepKumar-kw8yc 2 місяці тому +1

      I have no brother... In this scene I'm automatically I'm crying

  • @selvakumarm8701
    @selvakumarm8701 6 місяців тому +8

    பசுபதி ,திறமையும்,இயல்பான நடிப்பும் அற்புதம்.
    ஒரு படத்தில் ரேடியோ ஜாக்கியாக,பார்வை அற்றவராக வருவார்.
    மற்றவர்கள் நடிப்பு சிறிது ஓவர் ஆக்டிங்காக இருக்கும்.,
    இவர் மனுஷன் வாழ்ந்திருப்பார்.

  • @gvarasu
    @gvarasu Рік тому +122

    ஒரு நிமிடத்தில் என்னை கேட்காமல் பூமியை தொட்டது கண்ணீர்.இப்படியும் வாழலாம் என்று பாச வரிகளை அருமையாக நடித்த அண்ணன் பசுபதிக்கும் இயக்குனருக்கும் எனது நன்றிகள்

  • @saravanabhagavath2989
    @saravanabhagavath2989 4 роки тому +209

    After vasantha balan interview in touring talkies... i came to see this scene.. omg.. balan.. u are legend

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 роки тому +343

    கூத்துப்பட்டறை மாணவன், நடிப்பு அரக்கன் டா நீ " பசுபதி"❤️

  • @clramakrishnan2520
    @clramakrishnan2520 Рік тому +85

    100+ years of Tamil Cinema... This scene definitely in Top 5 best emotional scenes of all time...

  • @rajvijayrajvijay958
    @rajvijayrajvijay958 3 роки тому +76

    இந்த படத்த பார்த்து நான் அழுகாத நாள் இல்லை.அருமையான படம்.

  • @tamilkarthick7185
    @tamilkarthick7185 2 роки тому +24

    டிப்ளமோ படிக்கும் போது Fdfs ஃப்ரெண்ட்ஸ் லாம் 10 பேரு போயிட்டு பார்த்த ஞாபகங்கள் ❤️❤️எல்லாரும் அழுதுட்டோம்...படம் முடிஞ்சி வெளில வரும்போது ஏதோ ஒரு மனசு கானத்தொட வெளில வந்தோம்❤️

  • @sanjayvijay9230
    @sanjayvijay9230 3 роки тому +69

    One of the best underrated actor😭😭😭

  • @karthikeyanr1035
    @karthikeyanr1035 4 роки тому +169

    Intha scene ku alugaatha manushan , manushane ila , thmbi udayar padaiku anjaar

  • @mukimaniyavaduvur3584
    @mukimaniyavaduvur3584 Рік тому +42

    இந்த காட்சிய பாக்கும்‌போது‌ ஒரு புறம் உடல் புல்லரிக்குது ஒரு‌ பக்கம் கண்ணீர் வருது.....😭

  • @i_TylerDurden
    @i_TylerDurden Рік тому +8

    இந்த காட்சியை மட்டும் பார்த்தாலே தொண்டைய அடைக்குதே பா.. ஒரு முறை கூட அழாமல் பார்த்ததில்லை. முருகேசு அண்ணன் ❤

  • @devikanyakumarikebhakt3282
    @devikanyakumarikebhakt3282 3 роки тому +62

    அதுவரை நான் எந்த படத்தை பார்த்து அழவில்லை ஆனால் இந்த படம் பார்த்த போது என்னை அறியாமல் அழுகை வந்தது

  • @jayakumarnatarajan3614
    @jayakumarnatarajan3614 Рік тому +122

    இந்த காட்சி பார்க்கும் போதெல்லாம் காணாமல் போன தம்பி நினைப்பா இறுக்கு 😢 திரும்ப வருவானு காத்திருக்கிரோம்

  • @seelialex8406
    @seelialex8406 2 роки тому +183

    2:52 Goosebumps... Heart touching 💜💜

  • @user-jq8wf5vg8m
    @user-jq8wf5vg8m 10 місяців тому +13

    What a contrasting acting from Virumandi and Veyil.....no one can beat the stage artists...hats off....🎉🎉🎉

  • @lovinsa
    @lovinsa 4 роки тому +106

    One of the best emotional scene in Tamil cinema...What an emotional making...!

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +26

    தமிழ் திரையுலகிற்கு பசுபதி நடிகர் ஒரு பொக்கிஷம்

  • @vijayguru8774
    @vijayguru8774 Рік тому +19

    யாரு வாழ்க்கையிலும் இப்படி ஓன்று நடக்க கூடாது முருகா எல்லோரும் நல்லா இருக்கனும் முருகா 😥

  • @mohanraj6202
    @mohanraj6202 4 роки тому +38

    Vasanthabalan.....no words to appreciate... ultimate and awesome 👌👍

  • @drppraka6604
    @drppraka6604 4 роки тому +16

    brothershood😘 Indha scene eppo pathalum aludhuruven 😍😘😘😘😘😘

  • @Kaamz22
    @Kaamz22 4 роки тому +165

    Best of GVP BGM.. heart melting

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Рік тому +4

    அந்த Feeling music உள்ளுகுள்ள என்னமோ பன்னுதுப்பா.... ஏய் கிதிரே னு கூப்பிடும்போது பசுபதி அவர்கள் தன் தம்பியை பார்க்கும் Scene ...💔💔❤❤❤

  • @jayam465
    @jayam465 2 роки тому +17

    Vera level 🔥"வாத்தியாரே"🔥

  • @shatgunanmanogaran
    @shatgunanmanogaran 3 роки тому +49

    My Favourite scene in Veyil i dont know why if i watch This scene suddenly my tears Come out ...

  • @vigneshsivaguru
    @vigneshsivaguru Рік тому +27

    Throwback my childhood memories.. 😭😭😭 Felt with Tears❤️

  • @kalaivini5661
    @kalaivini5661 Рік тому +7

    ரகுவரன் Sir போல வெறும் வில்லன் கதாப்பாத்திரம் நடித்து அனைவரின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியில் ( வெயில் )ஒரே படத்தில் ஒரு சிறந்த நடிகர் பட்டதை பெற்றவர் பசுபதி அண்ணா அவர்கள்

  • @mobinbabu9481
    @mobinbabu9481 4 роки тому +127

    One of the good actor PASHUPATHI Sir❤

  • @little_moon916
    @little_moon916 Місяць тому +1

    GREAT ACTORS IN TAMIL CINEMA
    1.Sivaji Ganesan SIR
    2.Kamal Hassan SIR
    3.Vikram SIR
    4.PasuPathi SIR (Natural Acting Actor)

  • @praveenkumarm4145
    @praveenkumarm4145 4 роки тому +22

    இந்த படம் பாத்து kanneer varathavanga இருக்கவே mudiyathu

    • @Selvasr
      @Selvasr 4 роки тому +1

      Enakku varala😒😒😒😒

    • @kettavan556
      @kettavan556 3 роки тому +2

      @@Selvasr apo moothiram vanthucha

  • @mohammedmubeenulhak8899
    @mohammedmubeenulhak8899 4 роки тому +120

    bgm synced perfectly.great scene forever

  • @mohamedabudhar3962
    @mohamedabudhar3962 3 роки тому +31

    Pasupathi anna nadipu vera level 🔥🔥🔥

  • @mohanrajvadivel6934
    @mohanrajvadivel6934 3 роки тому +21

    உண்மையான அன்பு , ஒரு வரம்.

  • @kumartk820
    @kumartk820 4 роки тому +40

    Nice romba emotionala irukku

  • @kalirajan355
    @kalirajan355 2 роки тому +1

    ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதற்கு ஏற்ற ஒரு உதாரண காட்சி. அருமை வசந்த பா லன் சார்.

  • @sakashoklp7467
    @sakashoklp7467 4 роки тому +31

    No words to say.. Anyone Mar 15-2020..?

  • @TheSagarmd
    @TheSagarmd День тому +1

    என் அண்ணன் இல்லை என்றால் நான் வாழும் வாழ்க்கை ஒன்றுமில்லை... இந்த வாழ்க்கையை கொடுத்த என் அண்ணனுக்கு நன்றிகள் பல

  • @rajanrajenthiran9131
    @rajanrajenthiran9131 3 роки тому +23

    பசுபதியின் நடிப்பு அருமை

  • @marikani1202
    @marikani1202 3 роки тому +85

    இந்தக் காட்சிக்கு என் ‌கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன்

    • @shanmugamvenkatesan6780
      @shanmugamvenkatesan6780 2 роки тому

      Otha poda thevdiyalaku porantha thevidaya punda maganae🤣🤣

    • @kettavan556
      @kettavan556 2 роки тому

      @@shanmugamvenkatesan6780 gomma koothila okka, korangotha thevudiya payale💩💩💩

  • @karankapoor2008
    @karankapoor2008 2 роки тому +29

    such an emotional scene .. will bring tears to your eyes ..

  • @rheyeezhassan9567
    @rheyeezhassan9567 2 роки тому +6

    அருமையான நடிப்பு, இமைக்கா நொடி, கண் கலங்க வைத்த‌ காட்சி

  • @jithintj8348
    @jithintj8348 Рік тому +15

    wow...hands down pasupati... you are damn great actor.. kudos Bharat for keeping up

  • @pramod43367
    @pramod43367 4 роки тому +33

    Romba kastama eruk enda scene pakka, Brothers emotional scenes.

  • @deepant5859
    @deepant5859 Рік тому +25

    இப்போது இருக்கிற தம்பியாக இருந்தால் சொத்துக்காக அண்ணனை விரட்டி விட்டிருப்பார்கள்

  • @kmrs7251
    @kmrs7251 4 роки тому +106

    வக்காளி...பொறந்தா அண்ணன் தம்பியோட ஆம்பளயா பொறக்கனும்டா

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 2 місяці тому +1

    எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வரவைக்கும் நடிப்பு காட்சி அமைப்பு.

  • @priyag8073
    @priyag8073 Рік тому +1

    Best emotional vedio and back ground music 🎶 vera maari vachi senjirukaaru g.v prakash....hats off

  • @tamil6285
    @tamil6285 3 роки тому +28

    அழுதுட்டேன் பா 😢😢😢😭

  • @PraveenKumar-fj3zj
    @PraveenKumar-fj3zj 10 місяців тому +8

    தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்பு... ❤😭

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y Рік тому +6

    2:38 அண்ணன்டா.. 😢😢 எங்கயா இருந்த இவ்வளவு நாளா.. நாங்கதான் உண்ணை இழந்துட்டோம் இவ்வளவு நாள்

  • @user-fv8yw2yr7c
    @user-fv8yw2yr7c 2 роки тому +21

    That GBM from GVP... 🔥🔥 His first film actually

  • @UBCA-PRANAVVARSHANSk
    @UBCA-PRANAVVARSHANSk 3 роки тому +9

    This movie I watch 1st kalaignar channel then I studied 3rd in 2009 ipo paathalum touching aa iruku balaji sir and gv sir pasupathy and bharath acting extraordinary

  • @brocklesnar6203
    @brocklesnar6203 Рік тому +14

    Masterpiece in cinema industry...

  • @shiva-jm2hf
    @shiva-jm2hf 2 роки тому +17

    மகாலிங்க மலை விருதுநகர் சிவகாசி மக்களின் ஆன்மீக தலம் ..

    • @dineshresh1297
      @dineshresh1297 Рік тому +1

      சதுரகிரி நண்பா.நாங்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஆடி அமாவாசை அன்று சென்று உள்ளோம்

  • @yazhtv8719
    @yazhtv8719 4 роки тому +41

    Naam thavara vitheh 2 arumaiyana nadigargal. Pasupathi and Bharath😌

  • @ashaneela3127
    @ashaneela3127 4 роки тому +71

    Enna scene Kanla thanivantchu

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 Рік тому +4

    எனக்கு மிகவும் பிடித்த படம் மற்றும் சிரந்த காட்சி கண்களில் கண்ணீர் பெருகியது

  • @vickneswaran198
    @vickneswaran198 2 роки тому +20

    Master of all reunion scenes 🥺

  • @sivasankaran6940
    @sivasankaran6940 4 роки тому +36

    @gvprakash musical 🥰🥰😍🔥

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Рік тому +3

    பட்டாசு பாலுவா இவர்.? நம்ப முடியல. அற்புத நடிப்பு.

  • @thalanaresh
    @thalanaresh 4 роки тому +18

    Annenda .... Sathiyama kan kalangiduchi

  • @updatekaipullai1022
    @updatekaipullai1022 2 місяці тому +1

    Epo intha scene paathalum enaiya ariyaama azhugai vanthurum, I love my brother ❤ evalo sandai potalum, evalo thittinaalum, nan avana vitu piriyamaaten

  • @asardeen3644
    @asardeen3644 4 роки тому +17

    G v prakash bgm super Vera level

  • @a.r.thamilarasan9261
    @a.r.thamilarasan9261 3 роки тому +8

    Vera lavel emotional scene vasantha balan sir...BGM MASS GVP..YOUR BEST CONTINUE MUSIC....

  • @vigneshkalaiselvan1427
    @vigneshkalaiselvan1427 Рік тому +6

    Pasupathi one of the few fine actors in tamil cinema performing any character given to him with perfection

  • @kabali3951
    @kabali3951 3 роки тому +8

    2021 la indha scene ahh pakkuravangalam like podunga..

  • @maryjothybasker9278
    @maryjothybasker9278 3 роки тому +5

    Enna nadippu da samy ... Elathiyum elanthutu nikkum pothu oru aruthal thevaipadum atha sollava venamanu nenaikum pothu Vara kasdam thondaiya adaikum ... Intha scene patha alugathavanga Kuda aluthuruvanga.. 😥😥😥

  • @sathishkumarp4965
    @sathishkumarp4965 4 роки тому +50

    Sathiyama alavachittiye directer

  • @M.Sweatha
    @M.Sweatha 7 місяців тому +1

    கண் கலங்கிருச்சு ❤️❤️ both r best🎉

  • @TheSagarmd
    @TheSagarmd 4 місяці тому +2

    இவரைப் போல் ஊரை விட்டு ஓடி வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? 😢 I am there with you people. Just I am living because of my brother.

  • @shanmim
    @shanmim 4 роки тому +13

    Teers in my eyes after so many years... yathana vaati parthalum nitchayama alugai vanthudum...

  • @vnstamilan3963
    @vnstamilan3963 Рік тому +2

    எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் ஓரம் ஈரம் வரும் 💞

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Рік тому +1

    T kala mam acting nice இவர்களுக்கு அம்மாவாக நடித்து இருக்கும் இந்த அம்மா சிறந்த பாடகி

  • @karthikthangaraj9465
    @karthikthangaraj9465 3 роки тому +6

    Enna acting... enna bgm... Entha mindset la pathalum aluga varum da

  • @funedit-o-graphy1479
    @funedit-o-graphy1479 4 роки тому +19

    Teers on eyes but heart😍👌🏼

  • @elaiyarasananburaj6863
    @elaiyarasananburaj6863 3 роки тому +11

    இந்தமாரி vedio lam போடாதிங்க பா. இது பார்த்து நான் அழுகுறது உனக்கு சந்தோஷம் என்னப்பா நீ😭😭

  • @asardeen3644
    @asardeen3644 4 роки тому +20

    Gv prakaas anna bgm Vera level

  • @RajuRaju-lf2mm
    @RajuRaju-lf2mm 3 роки тому +4

    பசுபதி நடிப்புல நா
    Impressed

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 Рік тому +6

    Pashupathi most underrated actor.. 💯🔥

  • @cinebits
    @cinebits 9 місяців тому +3

    The music and act of both Bharat and pasupathi elevates the scene into the next level...

  • @deepamugudan6162
    @deepamugudan6162 Рік тому +3

    Oruthar-ku oruthar arumaiyaga nadichurukkanga ! yaarai parattuvathunu theriyala 👍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Рік тому +1

    அண்ணன்களை இழந்த தம்பதிகளுக்குதான் தெரியும் அண்ணன் என்பது இன்னொரு அப்பாவுக்கு சமம் என்பது .... கண்ணீருடன் ... இரண்டு அண்ணன்களை இழந்த தம்பி❤

  • @muthamilselvan7958
    @muthamilselvan7958 Рік тому +6

    சரியான தரமான scene👏👏

  • @joeparvin3060
    @joeparvin3060 3 місяці тому +1

    Worlds best tamil brothers emotional scene ❤ of all time in cinema. I love you my anna who's resting in peace 🕊️ in Heaven 🌈❤️

  • @tamilroshan2002
    @tamilroshan2002 2 роки тому +24

    கண்களில் நீர் ததும்புகிறது.😭😭😭

  • @mydeenapsam9632
    @mydeenapsam9632 6 місяців тому +1

    Nadipu oru pakkam oru bgm oru pakkam 💥goosebumps ipdi oru flim ini varaporadhu illa

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 роки тому +2

    இதெல்லாம் பார்க்கும் போது நாம நெறைய இழந்துட்டோம். சொந்தங்கள்?

  • @kuttynaveen1330
    @kuttynaveen1330 3 роки тому +18

    That acting 🤭🤭
    That bgm omg 😢😢
    Hats off

  • @Hasini864
    @Hasini864 Рік тому +1

    அருமையான படம்...
    இப்ப எல்லாம் அண்ணன் தம்பி பாசம் வெறும் வேசம் தான்....
    பணதிற்காகவும் நிலத்திற்காகவும் அண்ணன் தம்பிகள் அடித்துக்கொன்டு பகையாக எதிரி போல் தான் இருக்கானுங்க....

  • @afsarhussain62
    @afsarhussain62 2 роки тому +4

    After kannathil muthamittal mother meeting BGM... This one stands