சந்துரு, நான் படித்தது Jaffna Holy Family Convent , என்னுடன, படித்தவர்கள் கத்தோலிக்கர், குருநகரில் இருந்தும் வந்து படித்தார்கள் , நான் எனது பாட்டியுடன் குருநகர் போய்வந்திருக்கின்றேன் , பழைய ஞாபகங்கள் ,மறக்கமுடியவில்லை. நன்றி உங்கள் கானொலிக்கு.🙏👍உஷா லண்டன்
பழமையும் புதுமையும் இணைந்த அழகான கிராமம் புன்முறுவலோடு அன்பாக உப்பரிக்கும் மக்கள் நகரத்து இயந்திர வாழ்க்கையை தாண்டி இன்னும் உயிர்ப்புடன் அமைதியாய் பழமையை தொலைக்காமல் காட்சியளிக்கிறது
I went from Jaffna bus centre to 3km out , Thapal Kadai Chandu, at 6pm omni bus and a bus for 26 people had 76 people!!! I felt proud i did that bus trip. 18 minutes of amazing unbelievable journey. In all i went 7 times on that bus. Jan 2024. I loved Jaffna. Going back next year. I missed MGR statue.
Thank you for bringing back old memories. I too have traveled on these buses along Palaly road, and walked along Aariya kulam. Beautiful vlog. Keep it up
If iam seeing the contactor job which recollecting the college days of mine in the year 1980-1983(B-Sc) by the time I was visiting Thalaimannar Colombo Kandy Nuvarulliya etc from Tamil Nadu by ferry service from Rameshwaram to Thalaimannar Those days were Golden days of my life That trip only my first foreign trip after that I have visited couple of country but I never forget the Srilankan people and SLBC(Radio) especially the Announcers Mayilvaganam Mayilvaganam Sarvanandha BuvanaloginySurarajasingam Saraemmanuel B-H-Abdul Hamith Rajeshvary Shanmugam K-S-Raja & etc etc Those people are or were Legacy of the Tamil speaking World Thank for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
வேல்முருகன் அப்படி, பூநாரி மரத்தடி, vasana bakers jaffna town . Miss பண்ணாதீங்க . பல வண்ண cake bakery லும், அப்பம் வேல்முருகன் கடையிலும் சாப்பிட்டு பாருங்க. Kiri from Canada
அண்ணா யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் என்னமும் இந்த தனியார் உல்லாச பேரூந்தில் 17,18 வயதில் உயர் வகுப்புக்கு வருகிறோம் என்று இந்த பிள்ளைகள் என்னவோ எல்லாம் பண்னுதுகள் கஸ்டபட்டு பிள்ளைகளை ஊர் பள்ளிகளிலேயே சாதாரன தரம் வரை படிக்கவைத்த பெற்றோர் உயர் தர வகுப்புகளைக்கு அனுப்பி வைக்க வயசு கோளாறில் வரும் பிள்ளைகளுக்கு நடத்துனர் பின்னுக்கு போ….. பின்னுக்கு போ….. என ஓக்கமழிக்க என்னும் வயப்பாகிறது. பின்னர் வகுப்பிற்கு வந்தவர்கள் ( பெருமாள் கோவிலடி, கோட்டை, கடற்கரை) என ஜோடியாக ஓய்வெடுத்து விட்டு வீட்டுக்கு செல்கிறார்கள். இந்த உல்லாச பேரூந்தை தடை செய்து மற்றய மாவட்டங்களில் ஓடும் இருகதவு பேரூந்தை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்தால் கல்விப்பெறுபேறு , சிறுவயது போதை பழக்கம் மட்டும் அல்லாது பல தற்கொலைகளையும் தடுத்து நிறைத்தலாம்…… Mediaல் இருப்பதால் உங்களால் முடியும் என நினைக்கிறேன்.
VG REPORTING 👌. ITS SAD JAFFNA PENINSULA, N & E SRILANKA GAVE BIRTH TO MANY WWEALTH TO DO PEOPLE AROUND THE WORLD 🌎 (COLLECTIVELY RICHER THAN COUNTRY SRILANKA) BUT JAFFNA STILL NOT MODERNIZED & POOR INFRASTRUCTURES / DIRTY PUBLIC PLACES ETC.
Anybody wathcing from TamilNadu. Please fix your small towns. It is shameful when visitors complain about the garbage. Elect the officials who will do something instead of caste based politics. Give a chance to Kamal and Seeman one chance. If they don't anything you can chase them away.
Jetwing is the worst hotel in Jaffna. Full of pigeon shit all over the balcony. Pigeon smell everywhere in the room and lobby . My advice is to book an accommodation and avoid this hotel unless you live pigeon 💩 poo,
SRILANKA TOUR BOOKING:
CALL - 9113926623 // 9880946746
INSTA - @Jollyholiday6
MAIL - jollyjoyholidays@gmail.com
WEB - JollyHolidays.org
தமிழ்நாடு - திருவண்ணாமலையில் இருந்து பார்க்கிறேன். எனது அடுத்த விடுமுறைக்கு நான் யாழ்பானம் சென்று பார்க்க வேண்டும் என😍 ஆசைப்படுகிறேன்.
அருமை யான காணொளி,, சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா,, சந்துரு அய்யா கூற அந்த பள்ளி கூட நியாபகம் வருது வடிவா இருக்கு,,, தமிழ் நாட்டு தமிழன்,,,
😮
பஜ்ஜி, வடை எல்லாம் நீங்கள் சாப்பிட்டது எங்களுக்கு🤤🤤🤤93 வயது கணவர், 89 வயது மனைவி நல்வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை பறை சாற்றுகிறது👏👏
Jl7
கொழும்புல இருக்கிற ஒரு area மாதிரி இருக்கு இந்த ஊர் அருமை❤
சந்துரு, நான் படித்தது Jaffna Holy Family Convent , என்னுடன, படித்தவர்கள் கத்தோலிக்கர், குருநகரில் இருந்தும் வந்து படித்தார்கள் , நான் எனது பாட்டியுடன் குருநகர் போய்வந்திருக்கின்றேன் , பழைய ஞாபகங்கள் ,மறக்கமுடியவில்லை. நன்றி உங்கள் கானொலிக்கு.🙏👍உஷா லண்டன்
கடற்கரை காட்சி கொள்ளை அழகு. மாலை சூரியனின் வெளிச்சமும் ஓவியம்.
மறக்க முடியாத பஸ் வண்டி பயணம் 😊
Wow 🇨🇰🇨🇰
பழமையும் புதுமையும் இணைந்த அழகான கிராமம் புன்முறுவலோடு அன்பாக உப்பரிக்கும் மக்கள்
நகரத்து இயந்திர வாழ்க்கையை தாண்டி இன்னும் உயிர்ப்புடன் அமைதியாய் பழமையை தொலைக்காமல் காட்சியளிக்கிறது
Beautiful village in Jaffna thank you chanthuru
ஒரு நாளைக்கு நீர்வேலிக்கு வந்து மாட்டு வண்டி சவாரி vedio போடுங்க சந்துரு.
ஐயா உங்களலே காசிக்கே போயிட்டு வந்து விட்டேன் காசி வீடியோ அருமை நன்றி
எங்க யாழ்ப்பாணம் மாதிரி எல்லா வளங்களும் நிறைந்த வாழ்க்கை எங்கும் கிடைக்காது சகோதரா உங்க வீடியோக்கள் அருமை வாழ்த்துக்கள் லஷ்மி ராம் சர்மாயாழ்ப்பாணம்
Beautiful place beautiful people well respected presenter ❤❤❤
I went from Jaffna bus centre to 3km out , Thapal Kadai Chandu, at 6pm omni bus and a bus for 26 people had 76 people!!! I felt proud i did that bus trip. 18 minutes of amazing unbelievable journey. In all i went 7 times on that bus. Jan 2024. I loved Jaffna. Going back next year. I missed MGR statue.
தமிழ்நாட்டைவிட
விலைவாசி கூடுதலாக தான் உள்ளது.
Thank you for bringing back old memories. I too have traveled on these buses along Palaly road, and walked along Aariya kulam. Beautiful vlog. Keep it up
அருமையாக இருக்கிறது கிராமம்🎉
நீங்கள் வர்ணிப்பதிலிருந்து எனக்கும் கொழும்பு போய் பார்க்கணும எண்டு இருக்கு
Sea shore Village remba cleana eruku.. pothuva epadi erukathu
If iam seeing the contactor job which recollecting the college days of mine in the year 1980-1983(B-Sc) by the time I was visiting Thalaimannar Colombo Kandy Nuvarulliya etc from Tamil Nadu by ferry service from Rameshwaram to Thalaimannar Those days were Golden days of my life That trip only my first foreign trip after that I have visited couple of country but I never forget the Srilankan
people and SLBC(Radio) especially the Announcers Mayilvaganam Mayilvaganam Sarvanandha BuvanaloginySurarajasingam Saraemmanuel B-H-Abdul Hamith Rajeshvary Shanmugam K-S-Raja & etc etc Those people are or were Legacy of the Tamil speaking World Thank for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Ariyakulam super bro 👍🇨🇰 doing boat ride Jaffna Tamil from Australia
வேல்முருகன் அப்படி, பூநாரி மரத்தடி, vasana bakers jaffna town . Miss பண்ணாதீங்க . பல வண்ண cake bakery லும், அப்பம் வேல்முருகன் கடையிலும் சாப்பிட்டு பாருங்க. Kiri from Canada
Can't believe how clean is the village - and in stark opposite to India.
உங்களுக்கு சிரிப்பா இருக்கு. நமக்கு இது தான் தினமும்
அண்ணா யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் என்னமும் இந்த தனியார் உல்லாச பேரூந்தில் 17,18 வயதில் உயர் வகுப்புக்கு வருகிறோம் என்று இந்த பிள்ளைகள் என்னவோ எல்லாம் பண்னுதுகள் கஸ்டபட்டு பிள்ளைகளை ஊர் பள்ளிகளிலேயே சாதாரன தரம் வரை படிக்கவைத்த பெற்றோர் உயர் தர வகுப்புகளைக்கு அனுப்பி வைக்க வயசு கோளாறில் வரும் பிள்ளைகளுக்கு நடத்துனர் பின்னுக்கு போ….. பின்னுக்கு போ….. என ஓக்கமழிக்க என்னும் வயப்பாகிறது. பின்னர் வகுப்பிற்கு வந்தவர்கள் ( பெருமாள் கோவிலடி, கோட்டை, கடற்கரை) என ஜோடியாக ஓய்வெடுத்து விட்டு வீட்டுக்கு செல்கிறார்கள். இந்த உல்லாச பேரூந்தை தடை செய்து மற்றய மாவட்டங்களில் ஓடும் இருகதவு பேரூந்தை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்தால் கல்விப்பெறுபேறு , சிறுவயது போதை பழக்கம் மட்டும் அல்லாது பல தற்கொலைகளையும் தடுத்து நிறைத்தலாம்…… Mediaல் இருப்பதால் உங்களால் முடியும் என நினைக்கிறேன்.
பல்கலைக்கழகம் அமைந்திருப்பது இராமநாதன் வீதியில்.
சேர் பொன் இராமநாதன் வீதி
சந்திரு சும்மா வேறை லெவல் ! எங்கே தங்கை மேனகாவை காணோம்? 👍🏽💗
எப்படி வீதிகள் அகலமாகும் . மக்கள் வீதியில்தானே சுவர், வேலிகளை அமைப்பார்கள். பிறகு எப்படி?????😂🙏👍
BRO i like your video all. You make us very fun
I WENT TO SRILANAKA IN 2008,2017 AND 2023.TRVELING BY BUS IS STILL THE SAME AS IT WAS IN 1980.
எப்படி கொண்டக்டர் ஆட்களை அடுக்குகிறார்....
I am from chennai unka video ellam romma nalla iruku❤
Wonderful people. . God bless you 🙏🙏🙏
I really enjoying your Videos Bro
Greetings from London 🙏
I m your great fan, i m from India, coimbatore, but now I m in silvassa near Daman in Gujarat, pls do visit here also anna
சில்வாசா என்ற இடத்தை அறியவேயில்லை.
அருமையான பதிவு
இந்த பஸ்ல வேணா மூச்சு திணறி செத்துப் போயிடுவான் மனுஷன்
Ungalh Kerala vaango chandru Bhai✌️✌️✌️
அருமை நண்பரே
Super bro malaysia
வாழ்த்துக்கள் சந்துரு.
Anna MALAI home tour pandu bro
அந்த கிராமம் பெயர் குரு நகர்?
Anna coming to jaffa next month ! Trip trip from Chennai
Thanks
Good to see,looks like too much plastic wastes….must control it
Ungal siripu supar anna
வானில் போய் ஒருக்கா இடிபட்டுாபாப்பம் என்டு நினைச்சிட்டியலோ😂😂😂
I was born in jaffna.from india
Katsaan- வேர் கடலை
கச்சான்
தோடம்பலம் கொழும்பு ல ஏன் விலை கூட என்று நீங்க சப்பாத்துக்கு குடுத்த விளக்கம் ஒன்று
சந்துரு அண்ணா முல்லைத்தீவு வாருங்கள் ப்ளீஸ்
COLOMBOIL NERISALIL BUS EARI PONAL POCKET ADITHU VIDUVARKAL.
ஏன் இளநீர் என்று சொல்ல மாட்டீர்களா?
இங்கிலாந்து சென்று பதிவிடவும்
nice good luck 👍 👏 👌 🇨🇦💐🇨🇦💐
பெருந்துவின் பின்னால் ஓடி இருக்கலாமே, 30 ரூபாய் மிச்சம் ஆகி இருக்கும். இதே ஆட்டோ பின்னே ஓடினால் 200 ரூபாய் மிச்சம். சரியா?
பேருந்து... பெருந்து இல்லை
VG REPORTING 👌.
ITS SAD JAFFNA PENINSULA, N & E SRILANKA GAVE BIRTH TO MANY WWEALTH TO DO PEOPLE AROUND THE WORLD 🌎 (COLLECTIVELY RICHER THAN COUNTRY SRILANKA) BUT JAFFNA STILL NOT MODERNIZED & POOR INFRASTRUCTURES / DIRTY PUBLIC PLACES ETC.
Very nice
You born Sri Lanka ?
Yes
Good Good
Nice 👍🙂
Super
Kavanam , foot stepil ninru vilunthu vida vendam
Nice brother ❤❤
Super bro thank you so much
❤
Super very good 👍
So many people in one bus why?
யாழ்பாணம் வஸ் பயனம் திருந்தின மாதிரி இல்லை 😭
Nankal Elam local than
Apo Nee yaaru?
Thoodakaadan
Tamil Nadu maariye irruku
இல்லை இது நல்லா தான் இருக்கு
❤
😁🤔👍
Omg 🇨🇰🇨🇰🇨🇰
Neril. Patthathupol. Ullathu
❤❤😊😊
Anybody wathcing from TamilNadu. Please fix your small towns. It is shameful when visitors complain about the garbage. Elect the officials who will do something instead of caste based politics. Give a chance to Kamal and Seeman one chance. If they don't anything you can chase them away.
Anna inru ongali subscrip pannen❤
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊😮🙌👏😊🥰❤❤❤❤❤
❤pls kall me😂❤😅
1st view
Jetwing is the worst hotel in Jaffna. Full of pigeon shit all over the balcony. Pigeon smell everywhere in the room and lobby . My advice is to book an accommodation and avoid this hotel unless you live pigeon 💩 poo,
# PYT #
ஆமா இவரு சிலோன்காரர் தானே இவர் இப்போ தான்
யாழபாணம் போகிறாரா? நிறைய பாத்தாச்சி, இவரு வேறயா?
Sri Lanka should import all from India .everything will become cheap
Content இல்லாமல் அல்லாடும் சந்துரு
Very nice vedio❤
How nice Kurunagar village and other places of Jaffna👍
Keep it up brother Chandru🤝
Ariyakulam super bro 👍🇨🇰 doing boat ride Jaffna Tamil from Australia