CODE🔥😍👌இந்த வண்டி என்ன பயன்பாட்டிர்க்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம்😍👌 CODE Tractor Full Review

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2022
  • #tamil
    #swaraj
    #tractor
    #swarajcode
    #vehicle
    #motors
    #coimbatore
    #tamilnadu
    ❤️ துளிர் மோட்டார் 🚜
    💙SWARAJ Tractor Showroom🤍
    ADDRESS
    5-B சத்தி ரோடு அருகில் கரட்டுமேடு கோவில்
    சரவணம்பட்டி
    கோவை -35.
    Contact Numbers
    9566733660,9486125050
    9944994449.
    நன்றி துளிர் மோட்டார் 🙏❤️🤗
    (1) My Own Voice 🤗
    (2) My Own Content 🤗
    DISCLAIMER : This Channel Doesn't promote or encourage any illegal Activities,all contents provided by this channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, Allowance is made for "fair use"
    for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips , vlogs ,the balance in favor of fair use.
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 85

  • @davidraja8025
    @davidraja8025 Рік тому +21

    மத்த சேனல் மாதிரியே நீங்களும் உழுத இடத்திலேயே தான் உழுகின்றீர்கள் பிறகு என்ன பயன்

    • @karthicsivaji8517
      @karthicsivaji8517 Рік тому +4

      Sariyana kealvi

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      Brother Vera Enna pannanumnu Solunga...??? 🤗

    • @karthicsivaji8517
      @karthicsivaji8517 Рік тому

      @@mrdhadivlogs8854 ottana nelaththa ottathaan indha tractor ha? Kala irrukkira oottadha neladhula performance epdi irrukkunu otti kaaminga. Earkanavea ootti vatcha nelaththukku edhukku indha tractor

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +1

      @david raja அண்ணா நாங்கள் இந்த வீடியோ எடுப்பதற்க்கு முன்னாடியே வண்டி ஓட்டி பரிசோதித்து பிறகுதான் திரும்பவும் நாங்கள் இந்த வீடியோ எடுத்தோம்💯.. இதுதான் உண்மை💯அதனாலதான் ஒட்டின இடத்திலே ஒட்டவேண்டியத போச்சு மத்த படி வண்டி நல்ல வேல செய்யுது வண்டி கொர சொல்ல வேண்டாம் 🙏 நன்றி ❤

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +1

      @@karthicsivaji8517 அண்ணா நாங்கள் இந்த வீடியோ எடுப்பதற்க்கு முன்னாடியே வண்டி ஓட்டி பரிசோதித்து பிறகுதான் திரும்பவும் நாங்கள் இந்த வீடியோ எடுத்தோம்💯.. இதுதான் உண்மை💯அதனாலதான் ஒட்டின இடத்திலே ஒட்டவேண்டியத போச்சு மத்த படி வண்டி நல்ல வேல செய்யுது வண்டி கொர சொல்ல வேண்டாம் 🙏 நன்றி ❤

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Рік тому +5

    விவசாய கருவிகள் அனைத்தும் சோலார் சிஸ்டத்தில் இயங்குவதாக அமைத்து விவசாயம் காப்பாற்றபட வேண்டும்

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      👌அப்படி செய்தால் நன்றாகதான் இருக்கும் ❤💯

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 Рік тому +2

    Good information brother

  • @ARunU-bm2du
    @ARunU-bm2du 7 місяців тому

    Bro. .paruthiku...otta mudiuma itha...edakalai..and par anaika ..mudiuma..

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 Рік тому +2

    யாழ்ப்பாணத்தில் எப்படி மினி டிரக்கரை வாங்க முடியும்???

  • @starmedia5902
    @starmedia5902 Рік тому +4

    இந்த விவசாய வீடியோ போட்டதற்காக நன்றி

  • @visaganmba
    @visaganmba Рік тому +3

    Rto reg eppadi? Road running permission eruka...details pls

  • @vaishnavivelumani
    @vaishnavivelumani Рік тому +2

    Nice save farmers

  • @manishmanikandan6252
    @manishmanikandan6252 Рік тому +5

    பேக்ரவுண்ட் சவுண்டு அதிகமா இருக்கு உங்களுடைய சவுண்ட் கம்மியா இருக்கு

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +1

      ❤அடுத்த வீடியோவில் சரி செய்து கொள்கிறேன் அண்ணா👍.. Thank you for your feedback ❤

  • @ssssps
    @ssssps Рік тому +3

    தென்னை மரத்துக்கு
    " வட்டப்பாத்தி" எடுக்க Attachment கருவி இருக்கா? எடுக்குமா!?

  • @balakumarbalakumar2340
    @balakumarbalakumar2340 11 місяців тому

    Cultivater and trailer enku kidaikkun brother please near velankkani nagai dist

  • @sathiskumar8767
    @sathiskumar8767 Рік тому +4

    ஆந்திரா விலை குறைவு 1.60 தான்

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      ஒவ்வொரு மாநிலங்களிலும் விலை வித்தியாசங்கள் மாறும்👍

  • @shanthiraja69
    @shanthiraja69 Рік тому

    சிறு பையன்களின் நடை வண்டி. பிரயோஜனமில்லை

  • @ramchandran9982
    @ramchandran9982 Рік тому +2

    How much price?

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 Рік тому +2

    Plowing parts are not that much strong. Tiller much better.

  • @mahendranr1741
    @mahendranr1741 Рік тому +2

    Bro...periya kalappai pottu ilukra alavuku HP power ithuku iruka nu sollunga

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +2

      Periya kalapai idhula yethuku brother podanum.. Athan indha vandikea thagundha kalappai irukkula periya kalappai podrakku indha vandi thevai ila.. indha vandila ROTAVATOR Paiyanpaduthi Vaalakkai Thottathukkulam Ottrathuku innum kooduthal SIRAPPU 👌🔥😍

  • @gopinath5988
    @gopinath5988 Рік тому +2

    Tipper poda mudiyatha bro

  • @Uzhavar360
    @Uzhavar360 Рік тому +2

    Hii bro nama channel ku video edikamudiuma?

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +2

      Puriyala....!! Indha Vandiya Unga Channel'ku video yedukamudiyumanu Keakruringala brother..???

    • @Uzhavar360
      @Uzhavar360 Рік тому +2

      @@mrdhadivlogs8854 ஆமாம் சகோ. துளிர் மோட்டார்ஸ்ல எனக்கு யாரையும் தெரியாது

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +2

      @@Uzhavar360 Unga Channel name soli kelunga kandipa unga channel'ku permission kudupanga brother👍

    • @Uzhavar360
      @Uzhavar360 Рік тому +2

      @@mrdhadivlogs8854 நன்றி ங்க 👍

  • @vendan4726
    @vendan4726 Рік тому +2

    எவ்வளவு எடை தாங்கும்

  • @thangaraje3999
    @thangaraje3999 Рік тому +1

    Weast of money

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +1

      why brother.. Nearaiyaper Use Panna Aarambchtangaley brother 👍

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Рік тому +1

    தம்பி வேரு விவசாயிகளுக்கு ஏதும் சிறிய வேலை இருந்தால் 1 மணி நேரத்திற்கு இந்த வண்டிக்கு வாடகை என்ன வாங்குகிறார்கள் என்று கேட்டு சொல்லவும்

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      இந்த வண்டி இபொழுதுதான் வந்துறுக்கிறது அதை யார் வாங்கி வாடகைக்கு விடுவார்கள் என்று சொல்லமுடியாது🤔☹️🙂..!! அது உங்கள் பகுதியில் யாராவது வாங்கியிருந்தால் வாடகைக்கு கொடுத்தால்'குட ரொம்பவும் நல்லது உங்களுக்கு..👍🏼❤️ நன்றி

  • @vendan4726
    @vendan4726 Рік тому +2

    வண்டியின் அகலம் எவ்வளவு

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +1

      அகலம் 890mm
      ஒட்டுமொத்த நீளம் 1180mm.. Already Video'laye full details kuduthurupen brother 👍

  • @sakthivelnature
    @sakthivelnature Рік тому +2

    Price

  • @rajamanickamrajendran635
    @rajamanickamrajendran635 Рік тому +1

    Madurai la enga iruku

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      Maduraila Enaku Theriyala bro Idhu Coimbatore'la iruka Showroom👍

  • @maruthum826
    @maruthum826 Рік тому +1

    நான் வண்டியை வாங்கி மூடிவைத்து உள்ளேன் வேண்டுபவர்கள் இரண்டு லட்சத்திற்கும் தருகிறேன்

  • @asharudeen.a5243
    @asharudeen.a5243 Рік тому +2

    வண்டி சேற்று உழவு நல்லா பண்ணுமா

  • @gnanasekar3214
    @gnanasekar3214 Рік тому +2

    நான்.ஒரு.வண்டி.எடுக்க‌வருகிறேன்‌சோ.ரூமுக்கு.நன்றி..பகவான்.சாமி.பழனி

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +1

      😍ரொம்ப மகிழ்ச்சி அண்ணா🥳👏🚜🌾 வாழ்த்துக்கள் 🎉❤

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Рік тому +3

    இந்த வண்டி சொல்லுற அளவுக்கு பயன் இல்ல. உளவு சரியா இல்லை.கலப்பை மாற்றி அமைக்க வேண்டும்.

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      Ohh... Neenga Indha Vandi Vechrukingala brother..!!

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p Рік тому +1

      @@mrdhadivlogs8854 இல்லை, உழவு செய்யுறத பார்த்த தெரியுது கோடு தான்போடுது கலப்ப குச்சி மாதிரி இருக்கு..

  • @algambi
    @algambi Рік тому +1

    Price please?

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      Watch the video till the end and I will tell you the price at the end bro 👍🏼❤️

  • @SelvaKumar-np5xd
    @SelvaKumar-np5xd Рік тому +1

    Rate of this tractor

  • @pugazhenthykrishnan3715
    @pugazhenthykrishnan3715 Рік тому +2

    ஐயா வணக்கம் வட்டப்பாத்தி தென்னம்பிள்ளைக்கு இதை பயன்படுத்தி போட முடியுமா

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому +1

      🙏 ஐயா முயற்சி செய்கிறேன் 👍 நன்றி 🙏

    • @imayamhollowblocks2332
      @imayamhollowblocks2332 Рік тому +1

      போட முடியலங்க

  • @Anbu-oj2jj
    @Anbu-oj2jj Рік тому +2

    Finance unda

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      Finance pannikalam brother contact numbers kuduthuruken check panni call panni mattha details ketukonga brother...👍❤

  • @kothandaramang334
    @kothandaramang334 Рік тому +1

    இதுபோன்று உழது என்ன பயன்.

  • @maruthum826
    @maruthum826 Рік тому +1

    இது செட்டாகாது தம்பி பாக்க தான் அழகு விலையும் உயர்வு நீங்கள் வாங்ககி உழவு செய்து பாருங்கள் உங்களுக்கு பெருமையா சொல்லத்தான் தெரியும்

    • @mrdhadivlogs8854
      @mrdhadivlogs8854  Рік тому

      just na review pannirukan brother vaangarathu vaangathathu unga virupam 👍❤

  • @vivekananthanramar3135
    @vivekananthanramar3135 Рік тому

    Bad Performance.........All Are Things And Decide

  • @periyannanranjit3941
    @periyannanranjit3941 Рік тому +4

    👎👎👎👎👎👎👎

  • @saravanan6706
    @saravanan6706 Рік тому

    ஒரு மன்னுக்கும் லாயக் இல்லை ஷோவா ஷோகேஷ்ல வச்சி அழகு பார்க்க வேண்டியது தான்