புதிய நாட்டை தேடிய கொழும்பு பயணம் | New Country Update | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024

КОМЕНТАРІ • 94

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 роки тому +1

    உங்கள் அனைத்து காணொளிகளையும் குடும்பத்துடன் அமர்ந்து கண்டுகளிக்கிறோம்...தொடரட்டும்..வாழ்த்துகள்...!!!!

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +12

    அருமை. தம்பி சுதன்! தற்பொழுது வியாபாரம் செய்யும்மக்கள் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். நீங்கள் கேட்கும் கேள்விகள் அவர்களுக்கு எரிச்சலை தான் தரும். நன்றி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +13

    எந்த நாட்டிற்கு செல்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது 😀😀😀👍👍👍 தங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் 😇😇😇👍👍👍👍

  • @tamilmaran1740
    @tamilmaran1740 2 роки тому +6

    பதிவு அருமையாக இருக்கின்ற து வாழ்த்துக்கள்💯💯💯💯💯

  • @kv1104
    @kv1104 2 роки тому +1

    தம்பி உன் பதிவு யதார்த்தமாக உள்ளது. மற்ற பதிவாளர் சொன்னதுபோல் லைக் பண்ணுங்க்க சேர் பண்ணுங்க என்று மறக்காமல் சொல். செல்லும் நாட்டை சொன்னால் அங்குள்ள நல்ல உள்ளங்கள் மூலம் உதவி கிட்டலாம். ஒரு முயற்சிதான். வெற்றிகிட்ட வாழ்த்துகள்.

  • @b.pillai4539
    @b.pillai4539 2 роки тому +3

    பயணங்கள் நல்லபடி அமைய வாழ்த்துகள். நன்றி

  • @muji9204971
    @muji9204971 2 роки тому +2

    சூப்பர் சுதன்..iam waiting. அங்கேயே செட்டில் ஆய்டு. இந்த நாடு வேணாம்.

  • @rabertrabert5149
    @rabertrabert5149 2 роки тому

    நாளைக்கு தான் சென்னை கடற்கரை நல்லா இருக்கும்...சுதந்திர தினம்...மிஸ் பண்ணிட்ட..!

  • @s.vijaymarkleoammu8791
    @s.vijaymarkleoammu8791 2 роки тому +1

    Vanakkam nanba
    Video Super

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 2 роки тому +1

    அருமையான பதிலு சுதன் எந்த நாட்டுக்கு போகிறேன் எண்டு கெக்கமாட்டேன் குட்லக் நம்பா எவரிடமும் பணத்தை கொடுத்து ஏமாந்து விடவேண்டாம் வாழ்த்உக்கள்

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 2 роки тому +2

    Suthan Nalla mujatchchi. Good👏👏👏🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴

  • @skmtvl
    @skmtvl 2 роки тому +4

    சுதன், எந்த நாடு என்று முன்பே தெரிவித்து விட்டால், அங்கு உள்ளவர்களோ, அந்த நாட்டை தெரிந்தவர்களோ, உங்களுக்கு தகவல் கொடுக்க முடியும். Embassy கொடுக்கும் தவல்களை விட மக்கள் கொடுக்கும் தகவல் சரியாக இருக்கும்

  • @vaniguna5195
    @vaniguna5195 2 роки тому

    Nice ♥️ pakum pothu ange poganum thonuthu ji🥰🥰👌👌

  • @groupsstar1241
    @groupsstar1241 2 роки тому +2

    Arumai 👍

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 роки тому +2

    Nandri thambi..

  • @nallanathangoberamanan9446
    @nallanathangoberamanan9446 2 роки тому

    பயணம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள் சுதன்.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 2 роки тому +1

    Vanakkam Suthan 👍🥰

  • @varshanabi9055
    @varshanabi9055 2 роки тому +6

    உங்க தமிழ கேக்க மலையாளம் மாதிரி இருக்கு

    • @mkumar6792
      @mkumar6792 2 роки тому

      கன்னியாகுமரி தமிழ் மாதிரி இருக்கு

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 2 роки тому

    Wonderful video Suthan. Thanks 🙏

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому +2

    All the best

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому

    Suthan Bro looking forward to see more of Colombo & Jaffna videos😃👌

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 2 роки тому +1

    All the best...

  • @selvamcithra409
    @selvamcithra409 2 роки тому +6

    வணக்கம் சுதன் எந்தநாடு
    பயணம் சுதன் பாதுகாப்பாக
    சென்று வாருங்கள் நட்பே

  • @thufailahamedghaazi-t.a.g3933
    @thufailahamedghaazi-t.a.g3933 2 роки тому +1

    Super brother 👍

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому

    YOU ARE AWSOME GUY, THUS KEEP ROCKING. ✨️

  • @prabhuselvan6522
    @prabhuselvan6522 2 роки тому

    கேட்பதற்கு மலையாளம் போல் உள்ளது

  • @vinithvithu946
    @vinithvithu946 2 роки тому

    Super video

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 роки тому +2

    Super cool 😎

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 2 роки тому +1

    Best wishes and keep safe.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 роки тому

    2:32
    😅😅😅

  • @rubantalks
    @rubantalks 2 роки тому

    Super video bro ❤️

  • @navamthaskumar9750
    @navamthaskumar9750 2 роки тому +2

    Super

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 2 роки тому

    Super nice to see normal situation there.....u come to trichy tamil nadu Sudan....I will take care of you

  • @gypsy6126
    @gypsy6126 2 роки тому

    Suthan next India ahh vaaa

  • @nagalingamsivalingam4034
    @nagalingamsivalingam4034 2 роки тому

    Well done

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +1

    House ful. Black enna rate tharuvenga petrol illayam kolumbu pie Parr Kalam vanga light pasikuthu bhai

  • @rohinipaneer6422
    @rohinipaneer6422 2 роки тому +1

    All your videos are super

  • @ajmathan6659
    @ajmathan6659 2 роки тому +2

    சுதன் நான் கேட்க கூடாது இருந்தாலும் கேட்கிறேன் உங்களின் பயன செலவுகள் உங்களின் பணமா அல்லது வேறு வழியா
    கேட்கிறேன் என் தவறாக நினைக்க வேண்டாம்

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 2 роки тому

      யு ரியூப் செய்து சம்பாதிக்கும் பணம். இவரது பதிவை நிறைய பேர்கள் பார்க்க, நிறையவே பணம் கொடுப்பார்கள். அதை வைத்து நாடு நாடக சுற்றி காட்சிகள் பதிந்து வெளிவிட பணம் குவியும் . தாவுத் என்ற யூரியூப்பர் திருக்கோவிலில் உள்ள ஊர் மக்களுக்கு 15ஆயிரம் அமெரிக்க டாலர் பெறுமதியான அரிசி பருப்பு கொடுத்து அம்மக்களின் பெரும் மதிப்பை பெற்றுள்ளார். இனி அவருக்கு நிறைய நன்கொடையாளர்கள் (சப்கிரைபஸ்) குவிவார்கள் பணம் நிறையவே குவியும்.

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 2 роки тому

    Back to normal scenes in Colombo Fort and Pettah

  • @Nonecares452
    @Nonecares452 2 роки тому

    Kadalai mittai vaangi saapidungal, pasi thaangum.

  • @Nonecares452
    @Nonecares452 2 роки тому +1

    Yendha naadu poga poreenga bro?

  • @gowriguru8857
    @gowriguru8857 2 роки тому

    All the best for your new adventure.

  • @எஸ்கேமோகன்ராஜ்

    15:46 அப்போ 3 இட்லி 1 வடை 🤔

  • @threenf
    @threenf 2 роки тому

    good luck

  • @எஸ்கேமோகன்ராஜ்

    3 இட்லி
    1 வடை
    600 ரூ ஐயோ 🌊🤯🌏 இலங்கை தாங்காது சுதன் ..

    • @imbroofsri6710
      @imbroofsri6710 2 роки тому +2

      யாழ்ப்பாணத்தின் பல கடைகளில் 240 ரூபாக்கு சாப்பிடலாம்...

    • @imbroofsri6710
      @imbroofsri6710 2 роки тому +1

      கொழும்பு வெள்ளவத்தையில் சாப்பிடுவதென்றால் வீட்டை விற்று தான் பணம் கொண்டு போகனும்

    • @abduljailany6709
      @abduljailany6709 2 роки тому

      @@imbroofsri6710
      So, Indian money Rs50. (240Lkr) Normal. But, vellavaththai hotel rate too much.

    • @imbroofsri6710
      @imbroofsri6710 2 роки тому

      @@abduljailany6709 not only now.. always wellawatte like that... munnadi velila vadai 30/= enral wellawatta yil 50/=

  • @babygirlsangels
    @babygirlsangels 2 роки тому

    😊👋👍🌺

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 2 роки тому

    Entha Nadu enrukedda kulambuvankal thane

  • @chandrankr679
    @chandrankr679 2 роки тому +1

    Engirundalum.valgha

  • @inthinathan
    @inthinathan 2 роки тому +1

    எங்கேயடா போகிறாய்

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 2 роки тому

    Thirumba entha naddukku

  • @anusiajan846
    @anusiajan846 2 роки тому

    Bro malaysia pokum pothu so money evvalavu kaadanum plz answer

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 роки тому

    அரபு தேசமோ?

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 2 роки тому

    En jaffnavil iruntha flight illaya

  • @imthiyashameed7872
    @imthiyashameed7872 2 роки тому

    Dubai

  • @எஸ்கேமோகன்ராஜ்

    வாகனம் இல்லாது இருந்தால் காற்று தூய்மையாக இருக்கும் ...

  • @gowtham9770
    @gowtham9770 2 роки тому

    Bro Place Nice

  • @seelanthaya3259
    @seelanthaya3259 2 роки тому

    எந்த நாடு ...?

  • @kethaj.7545
    @kethaj.7545 2 роки тому +1

    🇮🇳

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 2 роки тому +1

    எங்க டுபாயா?

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 роки тому

    சிறிலங்க வேண்டாம் என்று போறீங்களா

  • @mohdkhan6004
    @mohdkhan6004 2 роки тому

    Kacang is a tamil word?

  • @Smile.3591
    @Smile.3591 2 роки тому

    ஆமா கொலம்பஸ் கிளம்பிட்டார்😁😁😁😁😀😀😀😀

  • @sivarubansivaparkasam1572
    @sivarubansivaparkasam1572 2 роки тому +2

    சீரிபி என்றால் என்ன...

    • @rajarhani117
      @rajarhani117 2 роки тому

      Arasa perunthu

    • @rajarhani117
      @rajarhani117 2 роки тому

      Arasa perunthu

    • @MrThila5
      @MrThila5 2 роки тому +1

      ceylon transport bus

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +2

      சிலோன் அரச போக்குவரத்து பேரூந்து

    • @youveiw6984
      @youveiw6984 2 роки тому +1

      Ceylon transport boat

  • @muji9204971
    @muji9204971 2 роки тому +1

    வீடியோவை லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்கன்னு சொல்லுய்யா வாயை திறந்து!

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому

    Which country please

  • @ignatiuskenneth5634
    @ignatiuskenneth5634 2 роки тому

    thailand Visa

  • @ramakrishna5891
    @ramakrishna5891 2 роки тому +2

    Tamil Nadu itali rs 10. Masks rs 5 than

    • @Aardra2687
      @Aardra2687 2 роки тому

      இட்லி.அம்மா உணவகம் ரூ 1.00, ஆயா கடை ரூ 5.00, தள்ளுவண்டி ரூ 6.00-7.00, டிபன் சென்டர் ரூ10.00, சரணபவன் ரூ15.00, சென்னை சரவணபவன் ரூ 50.00 + வரி.

  • @arahman_2000
    @arahman_2000 2 роки тому +1

    Hi

  • @sivakumarkumar9421
    @sivakumarkumar9421 2 роки тому

    எந்த நாட்டுக்கு போறீங்க தம்பி

  • @Smile.3591
    @Smile.3591 2 роки тому +1

    இன்று முதல் நீங்க யாழ்ப்பாண கொலம்பஸ் என்று அனைவராலும் அழைக்கப்படுவீர்கள்👍👍👍👍

  • @RHDXproduction
    @RHDXproduction 2 роки тому

    Go home gota hehe , நாட்டை விட்டு ஓட்டம்

  • @SLNR9865
    @SLNR9865 2 роки тому +1

    டேய் சுதன் உன்னை சிங்களம் காரன் கிட்ட போட்டு விடுறேன் பாரு . தமிழ்நாட்டுக்கு வாடா

  • @Venu_S_1319
    @Venu_S_1319 2 роки тому

    இந்த காணோளியில் நான் இன்று எங்கே போகிறேன் என்று ஒரு திட்டம்/ வரைபடம் காட்டுவார். நீங்களும் அதேமாதிரி கூகிள் மேப்பில் காண்பித்தால் கொஞ்சம் நன்றாக இடம் புரியும்.
    ua-cam.com/video/02VEiPH-Itw/v-deo.html

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +3

    Super video