கவலைகள் ஒன்றும் இல்லை | Translated from "Bigger than all my Problems" | Voice of Eden

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2023
  • கவலைகள் ஒன்றும் இல்லை | Translated from "Bigger than all my Problems" | Voice of Eden
    "For I can do everything through Christ, who gives me strength. Philippians 4:13 NLT"
    God Is Bigger Than Your Problem - You Can Trust Him to lead you through it!
    Lyrics:
    கவலைகள் ஒன்றுமில்லை
    கலக்கங்கள் இல்லையே
    கன்மலை போல காக்கும்
    என் கர்த்தர் பெரியவரே
    கேள்விகள் பல இருந்தாலும்
    அவர் அனைத்தையும் அறிந்தவரெ
    கன்மலை போல என்னை காக்கும்
    என் கர்த்தர் பெரியவரே
    காரிருள் போன்ற சூழ்நிலை
    என் வழி கடந்தாலும்
    கன்மலை போல காக்கும்
    என் கர்த்தர் பெரியவரே
    கேள்விகள் பல இருந்தாலும்
    அவர் அனைத்தையும் அறிந்தவரெ
    கன்மலை போல என்னை காக்கும்
    என் கர்த்தர் பெரியவரே
    உன்னை அழித்திட பார்க்கும்
    பிசாசின் சோதனைகள்
    கலங்கிட ஒன்றுமில்லை
    கர்த்தர் பெரியவரே
    கஷ்டத்தின் பாதையில் நடந்தாலும்
    மூழ்கிபோனாலும்
    கன்மலை போல என்னை காக்கும்
    என் கர்த்தர் பெரியவரே
    Special Thanks to
    J. Sam Babu & Rohan Sam Babu, St. Peter's International School, Kodaikanal
    Tamil Translation: Voice of Eden Choir
    Guitar: Franklin Prabhu
    Singers: Sophia Franklin, Franklin Prabhu, Santhosh Rajpunithan, Betsy Benjamin, Benjamin, Angel Sylvan, Blessy Irene, Christina Nishanth, Nishanth Tennyson, Lemuel Singh
    Camera: Peter Raja
    Editing: Nishanth Tennyson
    DI: Niresh Jayanth
    Mixing and Mastering: Lemuel Singh
    Audio Recorded @ Eden Studios, Adambakkam, Chennai
    Subscribe Voice of Eden UA-cam channel and Share with your friends.
    Our Facebook Page:
    / voice-of-eden-16695466...
    For gospel album production / music video production contact: EdenMediaStudios@gmail.com
    WhatsApp: +919841134250
    #BiggertThanAllMyProblems #VoiceOfEden #voe #EdenStudios #MixedVoices

КОМЕНТАРІ • 38