Thirumavalavan Interview: நான் EWS Reservation-ஐ எதிர்ப்பது ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 105

  • @yechat3616
    @yechat3616 Рік тому +2

    முதிர்ச்சி பெற்ற தலைவராக இருக்கிறார்..அண்ணன் திருமா இது போல் தலைவர்கள் இந்தியா முழுதும் இருந்தால் நாடு முன்னேறும்💐💐💐👍👍👍👍👍

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 2 роки тому +9

    what an explanation! hats off sir

  • @நியாயக்காரன்மீடியா

    மிக அருமையான நேர்கானல்
    தெளிவான விளக்கம்
    சனாதான நிலைபாட்டை காங்ரஸ் கைவிட்டு சரியான ஜனநாயத்தை பேசாவிட்டால்
    காங்ரஸ் அளிவை தடுக்க முடியாது

  • @sengkakai1059
    @sengkakai1059 2 роки тому +3

    Good leader thirums

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    அனைத்தையும் தெளிவாக கூறியுள்ளார் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள்..... 💐♥️

  • @sunilvargish7161
    @sunilvargish7161 2 роки тому +3

    Remove Reservation. Only give talent opportunities.

    • @manavai_arivu
      @manavai_arivu Рік тому

      You want to know about reservation please study

  • @ravichandran.761
    @ravichandran.761 2 роки тому +11

    பிபிசி யின் இந்த காணொளி. ஒரு மகத்தான சிந்தனை காணொளி.. எனது
    மிகுதியான பாராட்டுக்கள்
    நெறியாளர் கேள்வி கேட்கும் திறன் வியக்கவைக்கிறது... இந்திய ஊடகங்களில் இப்படியொரு திறமைமிகு கேள்வி கேட்கும் திறன் எந்த ஊடகங்களிலும் யாரும் இல்லை. என்பது ஊடகதுறையில் இந்தியாவின் கேவலதன்மை புரிகிறது.

  • @josephlioneljudah3702
    @josephlioneljudah3702 2 роки тому

    What a beautiful explanation,,hats off sir💕💕💕💕💕☘️👑👑💕👑

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому +8

    மகத்தான மக்கள் தலைவர்..!
    இந்த நூற்றாண்டின் அம்பேத்கர்...!🙏🌹💓💓💓

  • @PalanisamyTV
    @PalanisamyTV 2 роки тому +2

    ஆர் எஸ் எஸ் வளரும் பிஜேபி வளரும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் இந்த இரண்டையும் எதுக்காக தான் நீங்கள் அரசியல் நடத்த முடியும் அரசியல் ஒரு நாடகம் தமிழக மக்கள் புரிஞ்சுக்கோங்க

  • @indianhuman143
    @indianhuman143 2 роки тому +5

    One of the fine leader,, he is an good politician who works for all people,,,,,,

  • @RANJITHKUMAR-h7t
    @RANJITHKUMAR-h7t 2 роки тому +18

    தமிழ்நாட்டின் சொத்து திருமா 🥳 எந்தவொரு பத்திரிகை பேட்டிகளிலும் மிக சரியாக பதில் சொல்ல கூடியவர் மற்றும் பத்திரிகையாளர்களை மதித்து நடப்பவர், தற்குறி சீமான் அண்ணாமலை மாதிரி இல்லாமல் ,பெருமையாக அனைவரையும் மதித்து பதில் சொல்ல கூடியவர் அண்ணன் திருமா 🥰🥰🥰

    • @anandhanselvaraj9428
      @anandhanselvaraj9428 2 роки тому +1

      அப்படியே சொல்லுங்கள் ஒரு சில சிட்டுக்காக நம் தமிழ்ழினத்தை அடகு வைப்பவர் என்று.... எத்தனை தாழ்த்தப்பட்ட குடும்பம் அரசு சலுகைகளை அனுபவிக்கின்றனர் என்று தங்களால் கூற இயலுமா... தாழ்த்தப்பட்ட மக்கள் போர்வையில் ஒரே குடும்பத்தில் 3 -4 பேர் அரசு வேலை... பாவம் கிராமங்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் உண்ணும் உணவுக்காக கஷ்டபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்... இதற்கு நீங்கள் எண்ண செய்து இருக்கீரீர்கள் ....

    • @anandhanselvaraj9428
      @anandhanselvaraj9428 2 роки тому +1

      அணைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று எத்துணை பேர் நினைககிறீர்கள் ...

    • @Tamilselvan-pc6zi
      @Tamilselvan-pc6zi 2 роки тому

      மநு தர்மம் நடைமுறையில் இருந்து வருகிறது! சாதி இருக்கிறதென்றால் மநு தர்மம் நடைமுறையில் இருந்து வருகிறது என்று சொல்லலாம்!
      நீதிமன்றத்தில் கொலையாளிகளாக உள்ள பார்ப்பனர்களை விடுதலை செய்வது மநு தர்மத்தின் அடிப்படையில் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

    • @dass2205
      @dass2205 2 роки тому +1

      Obc மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @h.k.8556
    @h.k.8556 2 роки тому +15

    உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கான தேவைகள், நியாயங்கள் இருக்கின்றன என்பதற்கு அரசிடம் புள்ளி விவரங்கள் இருக்கிறதா? என்ற கேள்வியைக் கேட்பதற்கும் நீதிமன்றங்கள் தயாராக இல்லை. ஆனால், நீட் தேர்வு என்றால் மட்டும், அதன் பாதிப்புகளுக்கான புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா? என்று நீதிமன்றங்கள் கேட்கும்.

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому +3

      நீதிபதிகள் பென்ஷன் நிறுத்தபட வேண்டும்... அவர்களுக்கு புதிய முறை பென்ஷன் அமுல் படுத்த வேண்டும்

  • @புரட்சியாளர்-ள9ய

    Dr திருமா மாஸ் தலைவர்💙❤

  • @senthilkumar9157
    @senthilkumar9157 2 роки тому +6

    Evan oru farud

  • @Letsdraw-d1o
    @Letsdraw-d1o 2 роки тому +3

    செய்தியாளரின் ஒவ்வொரு கேள்விக்கும் நலுவாமல் மலுப்பாமல் தனிநபர் வக்கிரமில்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைத்த திருப்தி செய்தியாளரிடம் உடல் மொழி உறுதிப்படுத்துகிறது

  • @ragunathan4374
    @ragunathan4374 2 роки тому +6

    Sir excellent speech

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma6108 2 роки тому +5

    The intellectual leader of this century was comred Thiruma

  • @cinebimbam
    @cinebimbam 2 роки тому +6

    எத்தனை காலம் யா இப்படி சொல்வீங்க....அதா முன்னேற்றம் அடைந்துள்ளது..கசட்ட படுரவனுக்கு வழிய விடுங்க

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      எப்படியெல்லாம் ஏமாற்றி அடுத்த எச்சைலை சோற்றை பிடுங்கி திண்ணுவீங்க? முன்னேறியவனுக்கு எதுக்கு அடுத்தவன் சாப்பாடு? கிருஷ்ணசாமி மிகவும் தாழ்ந்த ஜாதி இல்லை நான் முன்னேறிய ஜாதி நான் எனக்கு இடஒதுக்கீடு வேணாம் என்று கூறுகிறார்..

  • @sathya6691
    @sathya6691 2 роки тому

    தலைவர் தொல் திருமாவளவன் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்

  • @Ekalai
    @Ekalai 2 роки тому +3

    🙏🙏🙏

  • @gowthamsundarrajan8495
    @gowthamsundarrajan8495 2 роки тому +2

    Complete non sense... Politician like this who benefits and protect caste system tame in this country... Beware of misfeasor

  • @commoner989
    @commoner989 2 роки тому +5

    முனைர் .திருமா எங்கள் சகோதரர்.

  • @kannanc8939
    @kannanc8939 2 роки тому +7

    Mass 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 2 роки тому +1

    சிறப்பான முறையில் புரிதல்வுடன் கூடிய வகையில் பதிலளித்த ஜயா திருமா அவர்களுக்கு நன்றி!!

  • @navaneetha3584
    @navaneetha3584 2 роки тому +1

    திருமாவின்பதில் மிகவும் சிறப்பு

  • @periaswamyparthasarathy2940
    @periaswamyparthasarathy2940 2 роки тому +10

    Mr thiruma i want you to answer 1 question a student from SC community whose parents are IAS OR CLASS I officer and a student from a remote village of the same SC community whose parents are landless agricultural labourers can they be equal? Apart from caste ,economic condition should also be considered in giving reservation

    • @rajarathinampackiri6751
      @rajarathinampackiri6751 2 роки тому +8

      The answer is simple my friend.. This society squinches some community as untouchables. But not any Brahmins.. As far as scheduled caste community as concern they didn't have any owned property for the 2000 and more years.. If they have now, it is after the implementation of these so called reservation given to them.. There also they have certain restrictions. But who are the landlords for these 2000 years? Certainly These so called upper castes..

    • @Rathinavell2003
      @Rathinavell2003 2 роки тому +2

      @@rajarathinampackiri6751 Super 👌👏

    • @Tipton1
      @Tipton1 2 роки тому +3

      @Chris Good storytelling. Nowadays our society gives respect those who have money. If you have enough money you can do anything you want .If don't have enough money society will not give respect. Everyone is equal there no upper cast and no lower cast everyone need to be treated equally. No one having rights to stop you don't deserve any kind of government schemes only because of your cast . If you are saying cast need to consider every government schemes then why rich and poor are there in particular cast why rich people getting benefitted again and again name of cast they have all privileges even they own big production house there kids born with golden spoon but in same caste people don't have proper food for a day not even opportunity study how can be these two people treated as same. Rich study easly but poor people not even opportunity to study. In cast also poor deserves that seat not rich . Only vote bank people here saying that cast is important other than nothing. Every politician kids study in abroad or international school but they divided us name of cast to get votes . We need to be united we all equal there is no upper caste or lower cast we are one Tamil people we all one .

    • @KR-vv8lg
      @KR-vv8lg 2 роки тому +2

      @@rajarathinampackiri6751 😁😁😁 same old victim story... Who are the landlord community for past many years.. can you list.. wT category of reservation are they enjoying now.. can you list.. simply don't paint sad story pictures to cover all Ur incompetence

    • @Tipton1
      @Tipton1 2 роки тому +1

      @ChrisMy friend News can be framed not happened everything you see in Twitter tweet by set of people who work for some particular political party they need votes from set of people. Why politician try to seperate us they needs votes that's it and rule agin corrupt our country agin . India soldiers standing only because of protect our country not for particular cast that's why India army 3rd strongest army in the world.

  • @praveen6295
    @praveen6295 2 роки тому +14

    Poda p......

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      உங்கம்...... அடி... ல மு

  • @kgsatrag9124
    @kgsatrag9124 Рік тому

    In tamil nadu law says anybody can become temple priest irrespective of the caste

  • @sap123na
    @sap123na 2 роки тому +2

    Dei congress kuda dan entha scheme support panranga...appo RSS Kum congress Kum link erukkka....

  • @Singleboysamayal
    @Singleboysamayal 2 роки тому

    Super sir...

  • @kaviamuthan5998
    @kaviamuthan5998 2 роки тому +2

    இட ஒதுக்கீடு (reservation) என்கிற சொல்லாடலே தவறு. பிரதிநிதித்துவம் (repersentaion) என்பதே சரி. இட ஒதுக்கீடு (reservation) என்பது தனிமனிதனுக்கு கொடுக்கப்படும் சலுகை. பிரதிநிதித்துவம் (repersentaion) என்பது ஒரு சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமை. உரிமையில் பொருளாதார அளவுகோள் என்பது தற்குறிதனமானது.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 2 роки тому

    வணக்கம்
    மத்திய அரசு எந்த சட்ட
    ம், திட்டம் கொண்டு வ
    ந்தாலும் எதிர் கட்சியா
    க இருப்பதால் எதிர்த்
    தே ஆகவேண்டும் என்
    கிற மனப்பான்மை வ
    ளர்த்துக் கொண்டு விட்
    ட சில அரசியல்வாதி
    கள் நல்ல திட்டங்க
    ளை வரவேற்கிற மறு
    க்கிறார்கள் ஆகவே இட ஒதுக்கிடு விவகாரத்
    தில் எந்த ஜாதியாக இருந்தாலும் பொரு
    ளாதாரத்தில் பின்
    தங்கியவர்கள் அப்ப
    டியே இருக்க வேண்டும் அது அவர்கள் தலை
    விதி என்று நினைக்கி
    றார்கள்!

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      இது ஒரு முட்டாள் தனமான செயல் மோடிக்கு இது தேவையில்லாத வேலை... இதனால் மோடிக்கு ஒரு இழுக்கு தான்

  • @anbuazagan1711
    @anbuazagan1711 2 роки тому

    Good explanation 🙏🙏🙏

  • @manimarana2599
    @manimarana2599 2 роки тому

    Best Leader THIRUMA

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy8819 2 роки тому +3

    Potato potato Loose Loose ⛸️⛸️⛸️⛸️⛸️⛸️⛸️⛸️⛸️

  • @mahendrans7866
    @mahendrans7866 2 роки тому +11

    கோவிலுக்குள் அல்லது கருவறைக்குள் செல்வதில் தான் சமுக நீதியே அடங்கியிருக்கிறது? அதுதான் அளவுகோல்? எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது தான் சமுக நீதி!

    • @govindan470
      @govindan470 2 роки тому

      பாே ய் அறநிலை யத்துறை
      அமை ச்சரை பார்
      நீ உடனே மணி அடிக்கலாம்
      பித்தளைத்தட்டை தே ய்த்தும்
      காெ ண்டு பாே தட்டில் விழும்
      சமத்துவம் வந்து விடும் .

  • @MaheshwaranCV
    @MaheshwaranCV 2 роки тому +1

    Reservation should given to economically weaker people but not based on social and their cultural traits. 👏👏👏

  • @rajamanickam369
    @rajamanickam369 2 роки тому

    Great politician

  • @spenterprisespvtltd216
    @spenterprisespvtltd216 2 роки тому

    Great Leader

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 2 роки тому

    🙏

  • @devank3603
    @devank3603 2 роки тому

    🔥🔥🔥🔥🔥

  • @Rathinavell2003
    @Rathinavell2003 2 роки тому +1

    Unmai 👌 Sirappu 👏👏👏

  • @ramdassview
    @ramdassview 2 роки тому +4

    Mr tirumavalayam very confused person

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 2 роки тому +1

    50 % சதவீதம் உள் என்பதை மாநிலங்கள் மீறியது இப்போது மத்திய அரசு மீதியது

  • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள

    உண்மையில் திருமா நல்ல மனிதர்

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 2 роки тому +1

    Why VCK leader always targetting RSS without any valid reason.If they have any valid legal reason,he may approach Court to restrict their activities.

  • @karthigeyan143
    @karthigeyan143 2 роки тому +2

    In today's world if any one speak of caste system then that person still living in oldest days.... if possible all leaders should fight to bring reservations in private jobs.... why they are not doing....

    • @karthigeyan143
      @karthigeyan143 5 місяців тому

      @@sreekrishnan9120 Bro this is called a sarcastic comment. Everyone caste is known in our hometown. In city and Flat we don't know our neighbour name. I see problem is place we live. If we go out to North, if we tell our caste name also no one know its importance. Like we change the company, people should change place if they are living in toxic place or among toxic people.

    • @sreekrishnan9120
      @sreekrishnan9120 5 місяців тому

      @@karthigeyan143 sorry brother for my bad words .I never knew it was sarcastic !!

    • @karthigeyan143
      @karthigeyan143 5 місяців тому

      ​@@sreekrishnan9120 still you can edit your previous comment to remove the bad word 😊

  • @dhuraiathi5291
    @dhuraiathi5291 2 роки тому +1

    Excellent

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw 2 роки тому +5

    Poda pottai!

  • @MaheshwaranCV
    @MaheshwaranCV 2 роки тому

    Everyone can speak about state politics, and central politics if they were completely aware of it

  • @manisony5503
    @manisony5503 2 роки тому +1

    Please cancel all caste quota

  • @mohanmahalingam100
    @mohanmahalingam100 2 роки тому +4

    He got money and talk

    • @ravichandran.761
      @ravichandran.761 2 роки тому

      Yes he getting money every month... Because it is his salary.. Someof fuke peoples told lot of lies..

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 2 роки тому +2

    We have questions to thiruma!
    These six people killed rajivkanthi!
    Thiruma you need little sense?
    Lena thanam a pesuvathu eppadi!

  • @karikalacholan1406
    @karikalacholan1406 2 роки тому +4

    Sc st la yarum 7 lakh per annum Salary vangala ?

    • @Rathinavell2003
      @Rathinavell2003 2 роки тому

      2000 Varushama Pee alla matumey Vechu eruntha oru Paavapatta kootam 50 Varusham 7 laktcham vangi Reservation Vanginalum thapu illa da Mylapore Muthra Manguni !

  • @விவசாயம்மா
    @விவசாயம்மா 2 роки тому

    ஒப்பற்றத்தலைவர்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 роки тому

    பா.ஜ.க பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இரண்டாக பிரித்துவிட்டது.

  • @vishnupriyadarshan4461
    @vishnupriyadarshan4461 2 роки тому

    Othaiku ithai

  • @manikandanmanikandan4411
    @manikandanmanikandan4411 2 роки тому

    9judge 50/ Ida ehikitu Sona 69 koduthinga adu sari forward community Indian citizen than social justice solringa forward community sagatichtu nalaerunga

  • @m.b.nagaraj7666
    @m.b.nagaraj7666 2 роки тому

    Anti HINDI agitation who's plan?

  • @tamilarasan4664
    @tamilarasan4664 2 роки тому +2

    Rss free விளம்பரமே நீங்க தானப்ப

  • @vaish_infinite
    @vaish_infinite 2 роки тому

    🖤❤️💙