@@Andiandi778 ஐயா வணக்கம் நம்ம இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தி செய்த பிறகு, அதன் காலாவதி தீர்மானிப்பது சுற்றுச்சூழல் தான் அதாவது பருவ நிலைகள். நமது கரும்பு சக்கரையை 100 மைக்ரான் அளவுள்ள நெகிழியில் அடைப்பதன் மூலம் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் கரும்புச் சர்க்கரையின் தரம் குறைவதில்லை என்று ஆய்ந்தறிந்து கண்டுபிடித்தோம். பனை ஓலையை பயன்படுத்தி ஒரு பொருளை நீண்ட நாள் வைத்திருக்க இயலவில்லை. 😊 நன்றி
ராது நிறுவனத்தில் உள்ள அனைத்து உணவு பொருட்களையும் நான் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பொருட்கள் தரமாகவும், நியாயமான விலைகளிலும் கிடைக்கிறது. ஆரோக்கியமாக உடலுக்கு நம் பாரம்பரியமான உணவை உட்கொள்வது நல்லது.
நல்ல பதிவு. ஆனால் ஒரு சின்ன அறிவுரை PVC .... plastic பொருட்களை தவிர்க்கவும்.... குறிப்பாக மிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் அச்சு..... காரணம் பிளாஸ்டிக்கில் ஒருபோதும் நல்ல பிளாஸ்டிக் என்று எதுவுமே இல்லை..... எல்லா பிளாஸ்டிக்கும் கேடு தான்.
வணக்கம் திரு ராஜூ, U-PVC எனும் அதிக வெப்பத்தை தாங்கும் ஆற்றல் மிக்க குழாய் பயன்படுத்தி அச்சு வார்க்கிறோம்... காய்ச்சிய கருப்பட்டியை அச்சில் ஊற்றிய 10 நிமிடத்திற்குள் முழுமையாக ஆறிவிடும். மேலும், அந்த குழாய் எந்த அரிப்பும் ஏற்படாது. பாதுகாப்பான உணவையே வழங்குகிறோம் 😊❤
வாழ்த்துக்கள்.
Founder of Priya's Udhayam
Herbals and food products ❤
@@uthayabharathi5232 நன்றிங்க மா 😊🙏🏼❤️
🌿நெகிழி தவிர்த்து பனை பெட்டி பயண்படுத்தலாமே. சிறப்பு வளர்க. 🌿
கண்டிப்பாகங்க
@@Andiandi778 ஐயா வணக்கம்
நம்ம இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தி செய்த பிறகு, அதன் காலாவதி தீர்மானிப்பது சுற்றுச்சூழல் தான் அதாவது பருவ நிலைகள்.
நமது கரும்பு சக்கரையை 100 மைக்ரான் அளவுள்ள நெகிழியில் அடைப்பதன் மூலம் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் கரும்புச் சர்க்கரையின் தரம் குறைவதில்லை என்று ஆய்ந்தறிந்து கண்டுபிடித்தோம்.
பனை ஓலையை பயன்படுத்தி ஒரு பொருளை நீண்ட நாள் வைத்திருக்க இயலவில்லை. 😊 நன்றி
ராது நிறுவனத்தில் உள்ள அனைத்து உணவு பொருட்களையும் நான் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பொருட்கள் தரமாகவும், நியாயமான விலைகளிலும் கிடைக்கிறது. ஆரோக்கியமாக உடலுக்கு நம் பாரம்பரியமான உணவை உட்கொள்வது நல்லது.
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏
Vanakkam bro excellent job god bless your family and team members ❤🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சகோ 🙏🙏🙏🙏🙏
மிக சிறப்பு 🎉
நன்றிங்க 🙏🙏🙏
முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே
ரொம்ப நன்றிங்க தொடர்ந்து பயணியுங்கள் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அண்ணா
🙏🙏
மிக சிறப்பு...
நன்றிங்க சகோ 🙏🙏🙏
Tq so much sir ❤
அருமை👏👏👏
நன்றிங்க 🙏🙏🙏
நல்ல பதிவு. ஆனால் ஒரு சின்ன அறிவுரை PVC .... plastic பொருட்களை தவிர்க்கவும்.... குறிப்பாக மிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் அச்சு..... காரணம் பிளாஸ்டிக்கில் ஒருபோதும் நல்ல பிளாஸ்டிக் என்று எதுவுமே இல்லை..... எல்லா பிளாஸ்டிக்கும் கேடு தான்.
வணக்கம் திரு ராஜூ,
U-PVC எனும் அதிக வெப்பத்தை தாங்கும் ஆற்றல் மிக்க குழாய் பயன்படுத்தி அச்சு வார்க்கிறோம்...
காய்ச்சிய கருப்பட்டியை அச்சில் ஊற்றிய 10 நிமிடத்திற்குள் முழுமையாக ஆறிவிடும்.
மேலும், அந்த குழாய் எந்த அரிப்பும் ஏற்படாது.
பாதுகாப்பான உணவையே வழங்குகிறோம் 😊❤
@@ramachandrandurai2145🙏🙏🙏
👌
🙏🙏
மிக சிறப்பு நண்பா 👏👏👏
நன்றி நண்பா 🥰🥰😉
🎉❤
🙏🙏🙏
Out of Tamilnadu courier services available?
Yes, ST courier, DTDC courier, VRL LOGISTICS and E-commerce service 😊
சோப்பு கட்டி என்ன விலை
ஒருசோப்பு கட்டி ஐம்பது ரூபாய் சகோ
Karuppu kavuni arisi irukka ....iruntha details kodunga
கருப்பு கவுனி இவரிடமே இருக்கு சகோ. நண்பரின் நம்பர் வீடியோவில் பதிவு பண்ணி இருக்கேன் பாருங்க
வணக்கம் ஐயா
பாரம்பரிய அரிசி 25க்கும் மேற்பட்ட ரகங்களில் வழங்கி வாருகிறோம்.
தங்களின் தொடர்பு எண் வழங்கவும் 🙏🏼😌❤️