முன்முதல் முதல்வனே - Munmuthal Muthalvane | Ganesha Song in Tamil - தமிழ் விநாயகப் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில், யோக ஜெயகௌரியின் (சுவிஸ்கின்வில்) வரிகளில், கந்தப்பு ஜெயரூபனின் குரலில், உருவாக்கம் பெற்றுள்ள பாடல்:
    முன்முதல் முதல்வனே முக்கண்ணன் புதல்வனே..!!!
    Munmuthal Muthalvane Mukkannan Puthalvane..!!!
    தமிழ் விநாயகப் பாடல் - Ganesha Song in Tamil
    இசை: கந்தப்பு ஜெயந்தன் (ஈழம்) - Kandappu Jeyanthan
    / kandappujeyanthan
    Video Edited By: Toronto Thiruchendur Murugan Temple - ரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் கோயில்
    பாடலை பாடியவர்: கந்தப்பு ஜெயரூபன்
    பாடல் வரிகள்: யோக ஜெயகௌரி
    புல்லாங்குழல் இசை: மிரா திருச்செல்வம் (நோர்வே)
    மிருதங்கம், மோர்சிங்: விமல்சங்கர்
    ஒலிபதிவு: சுதர்சன் (யாழ் ஜேம்ஸ் ஸ்டுடியோ)
    ரொறன்ரோ திருச்செந்தூர் முருகனினதும், தொல்புரம் துரையன்வளவுப் பிள்ளையாரினதும் அருட்பெரும் கருணையினால்…
    “ஈழத்து இளங்குயிலவன்," கந்தப்பு ஜெயந்தனின் அனுமதியுடன் இன்றிலிருந்து (22.06.2022), எமது Website, UA-cam, Facebook இணையத் தளங்களில் அவரின் பக்தி மழை பொழியும் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
    நன்றி..!!!

КОМЕНТАРІ • 2