மன+உள் +மணி மனோன்மணி தியான /யோக வாழ்வு/ A.S.ராதாகிருஷ்ணன் ஐயா/ Yogic Lifestyle

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • மன+உள் +மணி மனோன்மணி தியான /யோக வாழ்வு/ A.S.ராதாகிருஷ்ணன் ஐயா/ Yogic Lifestyle
    இறை சாதனை மார்க்க ஜூம் நிகழ்வில் இணைந்து சொற்பொழிவுகளை கேட்டு மகிழ... இந்த லிங்க்கை தொட்டால் போதும்👇👇👇 us02web.zoom.u....
    🎯 ஜூம் ஐடி : 9944419909 பாஸ்வேர்டு : 1
    🙏👍எங்களது அனைத்து நிகழ்வுகள் பற்றியும் தெரிந்து ஆன்ம உயர்வு பெற இறை சாதனை மார்க்கத்தின் டெலிகிராம் குரூப்பில் இணையாவும் 👇👇👇
    t.me/Ulakasaat...
    நமது இறை சாதனை மார்க்க யூடியூப் சேனல் லிங்க் 👇👇👇
    ua-cam.com/users/ch....
    🛣 அனைவரும் வருவோம்
    📲 அனைவருக்கும் பகிர்வோம்.
    💎 புண்ணியம் பெறுவோம்

КОМЕНТАРІ • 13

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 Рік тому

    Valzhga valamudan iyya

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому

    Excellent sir

  • @kalpanaselvi247
    @kalpanaselvi247 Рік тому

    Ayya theiva thiruvadikle saranam

  • @susilaarulraja3446
    @susilaarulraja3446 10 місяців тому +1

    Susila❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ksrikant5418
    @ksrikant5418 Рік тому +3

    அய்யா கோமா நிலை என்ற வார்த்தையை தியானிகள் பயன்படுத்த வேண்டாமே. சூன்ய நிலை, சமாதி நிலை போன்ற வார்த்தைகள் இருக்கிறதே
    அது தவறென்றால் நினைவை தாண்டிய நிலை என கூறலாமே.. நோயாளிகளின் நிலையை சுட்டிக் காட்டும் கோமா நிலை என்ற வார்த்தை யோக உத்திகளில் தயவு கூர்ந்து பயன்படுத்தாதீர்கள்.
    இது எனது பணிவான வேண்டுகோள்..
    நன்றி அய்யா..

  • @ksrikant5418
    @ksrikant5418 Рік тому

    ஒரு முழுமையான மனோன்மணி தியான நுட்பங்களை செய் முறையை நேரடியாக தியானத்தில் ஆழ்ந்து தாங்கள் எங்களுக்கு குருவாக இருந்து வழி காட்டியுள்ளீர்கள்.. அற்புதம் அய்யா.. ஆழ் உணர்வு நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.. தங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க விரும்புகிறேன்.. அலைபேசி எண்ணை அளிக்குமாரு பணிகிறேன்..
    வாழ்க வளமுடன்

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому +1

    God bless all 🙏

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 Рік тому

    வாழ்க வளமுடன் ஐயா!🙏🙇‍♀️🙏

  • @vasugir226
    @vasugir226 Рік тому +1

    இடை இடையே சத்தம் வருகிறது வாழ்க வளமுடன் ❤️

  • @kamatchimurugavel5992
    @kamatchimurugavel5992 Рік тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @grajiyttamil4991
    @grajiyttamil4991 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmib8222
    @subbulakshmib8222 Рік тому

    வாழ்க வளமுடன் ஐயா...
    மனோன்மணி தவ விளக்கம் அருமை...
    ஆனால் இதில் தவம் முடிக்கும் போது ஆக்கினை மனோன்மணி பிடரிக்கண் துரியம் இதில் அழுத்தம் கவனிக்கவும் என்று சொல்லி தவம் முடித்து விட்டதால் எனக்கு கொஞ்சம் குழப்பமாக உள்ளது இதுவரை நாம் செய்யும் தவங்கள் ஒரு மையத்தில் தானே முடிவுறும் இதில் மூன்று மையங்களில் முடிவுறுவது போல் தவம் அமைக்கப்பட்டுள்ளது ...
    ஆனாலும் இதை கேட்டு தான் நான் தவம் செய்தேன் மனம் ஒரு இனம் புரியாத சந்தோசம் சொல்லத் தெரியவில்லை
    விளக்கம் தேவை ஐயா
    உங்களின் சேவைக்கு நன்றி
    இறை சாதனை மார்க்கம் வாழ்க வளமுடன்