SEPTEMBER 2024: முதல் முகூர்த்தத்தை தவறவிடாதீங்க!எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும்,காணாமல் போகும்!

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 137

  • @sudhasudha9745
    @sudhasudha9745 10 днів тому +32

    சிஸ்டர் நான் மைத்ரே முகூர்த்தத்தில் பணம் எடுத்து வைத்து நகையை திருப்பி விட்டேன் பைனான்ஸ் கடனையும் அடைத்து விட்டேன் ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @arunaboomi5906
    @arunaboomi5906 10 днів тому +8

    நான் கடந்த இரு மாதங்களாக தான் இதை பின்பற்றி வருகிறேன்... சீக்கிரமே நல்லது நடக்கும் என நம்புகிறேன்... நன்றி அம்மா 🙏🙏🙏

  • @Dheek1010
    @Dheek1010 10 днів тому +9

    Hi mam na intha tips follow pannunan. Na first start pannum pothu 10 rupee tha eduthu vachan jewell loan ku 100 rupees tha online la pay pannunan. 2 lakh jewell loan and 2 lakh other loan finish panniten with in one year la. So happy. Innam 3 lakh irukku sekiramea adachuruvan nu nambikkai irukku mam. Thank you so much mam.

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 10 днів тому +3

    நன்றி மேடம் நான் அடகு வைத்த நகையை திருப்பி விட்டேன்
    அடுத்து வண்டி லோன் உள்ளது விரைவில் முடிக்க மைத்ரேய முகூர்த்தம் கடைபிடிக்கிறேன்

  • @mariammalcongratulations9041
    @mariammalcongratulations9041 5 днів тому +2

    எனக்கும் பாதி கடன் அடைந்து விட்டது நன்றி

  • @VgPd56
    @VgPd56 10 днів тому

    மிக தெளிவாக விளக்கம் கொடுத்தாமைக்கு மிக்க நன்றி mam

  • @Muthusaran-2230
    @Muthusaran-2230 10 днів тому +4

    Sis karungali maalai ku suththi seium murai patri oru video podunga sis plss sis

  • @VennilaSubramanian-ju4ow
    @VennilaSubramanian-ju4ow 10 днів тому +2

    சிஸ்டர் எனது கடன் அடைய இதை நான் நம்பிக்கையுடன் பின்பற்றுவேன்..🙏🙏

    • @Surekha-qo6kk
      @Surekha-qo6kk 3 дні тому

      Nanumdan niraya kadan eruku nagai adagu kadayil eruku

  • @ownsand...7887
    @ownsand...7887 10 днів тому +2

    Romba nandrima amma veetla amma 500000 Pola jewellery adagu vachirundhanga neenga sonna parigarangal nanum seidhen ammavum seidhanga ipo 40000 mattundhan balance iruku romba nandrima

  • @amrithaapreiti2298
    @amrithaapreiti2298 10 днів тому

    Thank you 🙏 I've been doing this for the past one year and some of my loans are closed 😅 thank you so much

  • @UBBAMITHUNKJ-pu8yw
    @UBBAMITHUNKJ-pu8yw 10 днів тому

    ❤naan intha monththan stat pandren sis naan athiga problethil irkken thanks sis enakkaka pray pannikkunga❤

  • @usharani1834
    @usharani1834 6 днів тому

    வணக்கம் மேடம் உங்க பதிவை பார்த்தேன் மிகவும்ஆச்சரியம் உடையதாக இருந்தது எனக்கு இரண்டு நாட்களில் ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என் கணவருக்கு உடம்பு சரியில்லை அவருக்கு ஆஸ்பத்திரி செலவிற்காக தேவைப்படுகிறது மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன் இதற்கு என்ன செய்ய வேண்டும் உதவி செய்யுங்கள் நன்றி

  • @sridevik9662
    @sridevik9662 10 днів тому +1

    Thank you thank you thank you so much ma'am ❤

  • @Ahamdhulla
    @Ahamdhulla 10 днів тому +2

    மேடம் மேடம் நீங்க சொன்ன எல்லா மாதமும் நான் பணம் எடுத்து வச்சேன் போன மாசம் 27ஆம் தேதி நைட்டு நான் காசு எடுத்து வச்சேன் மறுநாள் ஒரு பவுன் தோடு நான் திருப்பி விட்டேன் மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி

  • @pavithram585
    @pavithram585 9 днів тому

    Ok Amma kandeeppa seiuren Amma Roomba nandri Amma...

  • @badMrElwin
    @badMrElwin 10 днів тому +1

    Good morning Dr amma. Super

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 10 днів тому

    மிக்க நன்றி சிஸ்டர்🙏

  • @jayaganeshanoja4836
    @jayaganeshanoja4836 7 днів тому +1

    Sister எல்லா மாதமும் ஒரே இலை ஒரே கவர்லதான் வைக்கணுமா

  • @ShanthiVel-n9o
    @ShanthiVel-n9o 10 днів тому

    Thanks amma

  • @kaniyoga3772
    @kaniyoga3772 10 днів тому

    Thank u amma ❤

  • @udhayakumar2801
    @udhayakumar2801 5 днів тому

    படகில் இருக்கும் அனைத்து நகைகளும் திருப்ப வேண்டும் அம்மா வேண்டிக் கொள்ளுங்கள் என் கணவர் என் கையில் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா என் குழந்தையின் பள்ளிப் படிப்புக்கு பணம் வேண்டும் நான் ஒரு சிறு தொழில் செய்கிறேன் அதில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது அது சரி ஆகினால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் அதற்கு வழி சொல்லுங்கள் அம்மா நான் கடலூர் தான் ஆனால் தற்பொழுது நாங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறோம்

  • @rmsmurugan7154
    @rmsmurugan7154 5 днів тому

    Thank you sister

  • @rindumonu8229
    @rindumonu8229 10 днів тому

    Thank yu so much thank yu universe 🙏🏻🙏🏻🙏🏻

  • @SanthoshSankari-qf2dp
    @SanthoshSankari-qf2dp 6 днів тому

    Thank you Madam

  • @MuthuLakshmi-r2z
    @MuthuLakshmi-r2z 10 днів тому

    Ithaiuse panni nanum nagai thirupiviten nantri amma

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 6 днів тому

    இரவு வணக்கம் சகோதரி இந்த மைத்ரே நேரத்தில் வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் போது இந்த பொருட்களை எடுத்து சென்று அங்கே அந்த நேரத்தில் செய்யலாமா சகோதரி❤

  • @kathiyayaniswamynaathan4727
    @kathiyayaniswamynaathan4727 10 днів тому

    Thank u sister

  • @AnandeaswaryPathmanathan
    @AnandeaswaryPathmanathan 5 днів тому

    Kanavarin kadan theera naan panam eduthu vaikkalama mam

  • @shanthik9229
    @shanthik9229 10 днів тому +1

    Welcome

  • @Jayasree-g2l
    @Jayasree-g2l 10 днів тому +1

    Mam. Kolanthei peranthal thettu ethanai days upprem villakku etralam mam please reply mam. Confuse airuku. Oru oru mari solrainga. 🙏

  • @anbubharath3779
    @anbubharath3779 10 днів тому

    உங்க எல்லா வீடியோவும் சூப்பர் அக்கா 🎉

  • @JeyasankarMenaga
    @JeyasankarMenaga 10 днів тому

    Very thanks mam

  • @Maharajothi978
    @Maharajothi978 10 днів тому

    Thankyou mam ❤🙏🙏🙏

  • @sdk2063
    @sdk2063 10 днів тому

    நகை கடனுக்கு எப்படி எழுத வேண்டும் sister konjam sollunga

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z 10 днів тому

    Thank you akka 🙏🙏🙏

  • @thirusivasivaa
    @thirusivasivaa 9 днів тому

    தாய் பணம் சேர்வதற்குமட்டுமா மற்றபடி நோய்தீர்வதற்கு வீடுகிடைப்பதற்கு இந்தமுறையைபயன்படுத்தலாமா தயவு செய்துஎனக்குசொல்லுங்கள். நான்இப்பத்தான்இந்த முறையைபார்கிறேன்.

  • @chitrav5014
    @chitrav5014 10 днів тому

    Thank you akka

  • @rajendranr3006
    @rajendranr3006 10 днів тому

    Thank you akka❤❤

  • @meerasuryanarayanan6424
    @meerasuryanarayanan6424 10 днів тому

    Dear ungalidam erunthu waravillai enru nenaitthean.anuppi vittirkal.nanri

  • @padhmajaha.r.9122
    @padhmajaha.r.9122 2 дні тому

    Mam ovoru madhamum oru pachai karpooramum, oru panamum orae coverla additional vaikanuma mam

  • @sdk2063
    @sdk2063 5 днів тому

    Gold loan ku konjam sollunga sister

  • @MalarR-pc5yb
    @MalarR-pc5yb 10 днів тому

    Sister yanaku 3 laks kadan iruku na ippatha intha video pakkura na try panra

  • @ConfusedArchery-ly3ni
    @ConfusedArchery-ly3ni 5 днів тому

    Oru இலை வைத்து பண்ணலாமா மேடம்

  • @SuthaB-t4i
    @SuthaB-t4i 6 днів тому

    Super ka

  • @user-ge2vt5xo7l
    @user-ge2vt5xo7l 9 днів тому

    Ok amma🙏

  • @ConfusedArchery-ly3ni
    @ConfusedArchery-ly3ni 5 днів тому

    3கவர்laum பணம் வைக்கணுமா?

  • @aruvitailoring8405
    @aruvitailoring8405 6 днів тому

    Naan napikkaiyudan seikiren amma, ennudaiya 100000 kadan adaiya vendum amma

  • @Dhanu2013
    @Dhanu2013 10 днів тому

    Very useful information pa credit card close pannitom pa next month innum oru card close panniduvom pa

  • @vatchala_cooks
    @vatchala_cooks 9 днів тому

    Mam mithrayan mukurtham yeppadi kandupidippathu

  • @muthumari3302
    @muthumari3302 10 днів тому +1

    Hi Sister ஏற்கனவே எடுத்து வைத்து பாதி கடன் அடைந்து விட்டது.அந்த கவரில் எடுத்து வைத்த பணத்தை என்ன செய்யலாம்

  • @Kumarenerco
    @Kumarenerco 10 днів тому

    Good, I am staying in abroad. How can i calculate time,Kindly advice me.

  • @selvasubhasini2875
    @selvasubhasini2875 10 днів тому +2

    Hi mam na cash eduthu vaikren ana oru kadan adaikrathuku enoru kadan vangra mathiri tha iruku..first iruntha kadan koranjuthu but puthu kadan neraiya vanthuduchu..ena pana mam..

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t 10 днів тому

    Hai sister ❤❤❤

  • @bhuvisumanvlogs6326
    @bhuvisumanvlogs6326 10 днів тому

    Eagerly waiting for this video

  • @AishaArfan-u5r
    @AishaArfan-u5r 7 днів тому

    சிஸ்டர் சூடம் இல்லாவிட்டாலும் செய்ய முடியுமா காரணம் நான் வெளிநாட்டில் உள்ளேன் இங்கு சூடம் கிடைக்காது

  • @sathiyapugal898
    @sathiyapugal898 10 днів тому +5

    மேடம் நான் 2 லட்சம் கடன் அடைத்து விட்டேன்
    1வருடம் எடுத்து வைத்து
    எடுத்து வைத்து காசு கூட 1700 இருக்கு மேடம் அது கூட காசு கொஞ்சம் சேர்ந்த நான தங்கம் வாங்க போறேன் மேடம் 🙏❤

  • @sarojarajendran1858
    @sarojarajendran1858 7 днів тому

    Ovvoru mythreya mugurtham varumpodum ore coveri l panam podalama? Please reply

  • @deekshag6392
    @deekshag6392 10 днів тому

    Thank you mam, nan nenaithen mam

  • @gayathrisubramanian2392
    @gayathrisubramanian2392 6 днів тому

    எங்க வீட்ல பீரோ இல்ல மா.இரும்பு ராக் தான் இருக்கு. கவர எங்க வைக்கிறது.

  • @suganyarun27
    @suganyarun27 10 днів тому

    புணுகு. Yathuku sis use panuvanga

  • @52s.varshikavle55
    @52s.varshikavle55 8 днів тому +1

    அடுத்தடுத்து பண்ணும் போது பணத்துடன் பச்சைகற்பூரமும் பிரியாணி இலையும் கவருக்குள் வைக்கனுமா இல்லை பணம் மட்டும் வைத்தால் போதுமா

  • @prabup2469
    @prabup2469 10 днів тому

    🙏🙏🎉

  • @tamilselvi-ic9hu
    @tamilselvi-ic9hu 10 днів тому

    Good noon sister

  • @anusaisai
    @anusaisai 10 днів тому

    Mam oru oru muraium new cover vanga venduma illa oru time eduthu vaitha antha cover laye eduthu vaikalam sollunga

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 10 днів тому

    கடனுக்கு மட்டும் தான் இந்த மெத்தேடு பயன் படுத்தணுமா சாகோதரி நிறைய வீடியோ பாத்திருக்கேன் மைத்ரே வீடியோ இப்பதான் பார்க்கிறேன் பதில் சகோதரி

  • @MaruthuS-x7u
    @MaruthuS-x7u 10 днів тому

    வணக்கம் Madam.
    நான் வீடு‌ கட்டிக்கிட்டு இருக்கேன் வீடு கட்டும் பொது பாவக்காய் சமைத்து சாப்பிடலாமா Madam.
    நன்றி

  • @balasudar9469
    @balasudar9469 10 днів тому

    Hai mam

  • @RegaNagul
    @RegaNagul 6 днів тому

    அக்கா வேலை போயிடா என்ன செய்யவது

  • @Kumarenerco
    @Kumarenerco 10 днів тому

    HI MAM

  • @savrainbowkitchen1357
    @savrainbowkitchen1357 10 днів тому

    வணக்கம் அம்மா. ஒருவரிடம் இருந்து எனக்கு வரவேண்டிய பணத்திற்கு இந்த முறையை செய்யலாமா.

  • @vinciaro6527
    @vinciaro6527 10 днів тому

    நகை adagu vaithadhuku ithu pola seiyalama madam

  • @sorubarani1249
    @sorubarani1249 10 днів тому

    Thank you ma,oru doubt everytime rupees vekkanuma❤

  • @mvellingiri769
    @mvellingiri769 9 днів тому

    மேடம் நானும் நகை கடன் தீர்த்து நகையை மீட்டுவிட்டேன்

  • @bhuvisumanvlogs6326
    @bhuvisumanvlogs6326 10 днів тому

    Hi mam

  • @MahindranRasan-tu3ux
    @MahindranRasan-tu3ux 8 днів тому

    இறந்த துடக்கு இருந்தால் செய்யலாமா?

  • @Kumarenerco
    @Kumarenerco 10 днів тому

    Good Afternoon , I am staying in abroad.How can i calculate the time,Please advice me.

  • @priyadharshinigobidas9296
    @priyadharshinigobidas9296 10 днів тому

    I am staying abroad. How can I calculate this time. Same time in our country
    Kindly advise me
    Thank you

  • @manimalakiruba3131
    @manimalakiruba3131 10 днів тому

    Periods time la ethai seiyalama sis

  • @santhirajaperumal5340
    @santhirajaperumal5340 8 днів тому

    Online la kadan adaikalama antha nerathil

  • @sreegee7124
    @sreegee7124 10 днів тому

    Mam shall we transfer the amt to bank on that time or we want to keep some some amt in envelop or both the methods wants to follow mam

  • @lakshmilakshmi2373
    @lakshmilakshmi2373 10 днів тому

    last month 100000 nagai meeten innum 8 lakhs gold loan irukku adhuvum viraivil meetuduven i hope maitreya muhurtham narpavi narpavi thanks sister.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  10 днів тому

      That's Amazing

    • @dhanamaji2509
      @dhanamaji2509 8 днів тому

      அம்மா ஒவ்வொரு தடவை வேற வேற கவர் வாங்கணுமா இல்லை ஒரே கவர் யூஸ் பண்ணலாமா ஆஹ்

    • @dhanamaji2509
      @dhanamaji2509 8 днів тому

      ஒவ்வொரு டைம் வேற கவர் வாங்கணும் ஆஹ் இல்லை அதே கவர் லா பணம் போடலாமா ஆஹ்

    • @lakshmilakshmi2373
      @lakshmilakshmi2373 8 днів тому

      orea cover mattum podhum

  • @user-ge2vt5xo7l
    @user-ge2vt5xo7l 9 днів тому

    அம்மா ஒரு வருடம் செய்யனுமா கடன் அடைக்கிரவரைக்கும்
    செய்யனுமா

  • @psowmiyasowmi5821
    @psowmiyasowmi5821 10 днів тому

    Ena colour la write pannanum

  • @Aasriyapani0709
    @Aasriyapani0709 10 днів тому

    Ovvoru monthum biryani leaf la eluthanuma eluthinathu eppo erikanum

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  10 днів тому

      இலையில் எழுத இடம் இல்லை என்றால்,எரிக்கனும்

  • @Prabanjamumnaanum1994
    @Prabanjamumnaanum1994 7 днів тому

    bank ல gold loan கு கட்டணும்ன்னு நினைக்கும் போது நேரடியாக bank ல போய் கட்டினால் சரியா, அந்த சமயம் பிரியாணி இலை மற்றும் பச்சை கற்பூரம் எப்படி பயன்படுத்துவது என்று கூறவும் சகோதரி

  • @user-iz5rs3me5t
    @user-iz5rs3me5t 10 днів тому

    Mam work porom

  • @Aasriyapani0709
    @Aasriyapani0709 10 днів тому

    First time i will do.20th that day i follow

  • @RegaNagul
    @RegaNagul 6 днів тому

    வேற நேரம் இருக்ககா அக்கா

  • @tjsurya3428
    @tjsurya3428 10 днів тому

    Sister என் மாமியாருடைய அப்பா death sister.5 days ஆகுது.வீட்டில் விளக்கு ஏற்றலாமா கூடாதா.அவர்களுடைய அப்பா என்பதால் தீட்டு இல்லைல sister

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 7 днів тому

    Thank you sister

  • @vera_maari_gaming143
    @vera_maari_gaming143 10 днів тому

    Hai sister❤❤❤❤❤

  • @poongkodir4903
    @poongkodir4903 10 днів тому

    Thank you mam 🙏