தென்னிந்தியாவின் மிக ஆபத்தான காட்டில் மரத்தில்🛖 வாழும் மக்கள் சந்திக்க

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • We are going Kerala gavi forest to see about these tribal people who live in the most dangerous forest of South India and also in the most dangerous forest of Kerala region
    It makes one wonder whether these tribal people still live like this in India
    Kerala tribal
    lifeAdivasi people in Kerala
    Kerala forest tribes
    Adivasi culture in Kerala
    Kerala forest life
    Life in Kerala's forests
    Kerala indigenous people
    Gavi forest tribal people
    Tribal life in Gavi Kerala
    Gavi Kerala Adivasi culture
    Kerala Gavi forest tribes
    Indigenous tribes of Gavi
    Gavi eco-tourism and tribes
    Gavi forest dwellers
    Gavi forest Kerala lifestyle
    #kerala
    #gavi
    #forest
    #travel
    #culture
    #tribalvillage
    #tribal
    #KeralaTribes
    #AdivasiLife
    #KeralaForestTribes
    #ForestLifeKerala
    #AdivasiCulture
    #KeralaNature
    #WildlifeKerala

КОМЕНТАРІ • 109

  • @muthub6870
    @muthub6870 4 місяці тому +15

    இந்த வீடியோவில் இருக்கும் இடங்களையும் மனிதர்களையும் நேரில் பார்ப்பதென்றால் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயங்கள் என்னைப்போல் பார்த்து பிரமிப்பவர்கள் எத்தனையோ பேர் கேமராவில் பதிவு செய்து UA-camல் போட்ட நண்பருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அடுத்தவர்களை கேவலப்படுத்தியும் அரைகுறை ஆடைகளுக்குப் பின்னால் போய் வீடியோ எடுத்துப்போட்டு பெருமை தேடிக்கொண்டிருக்கும் வீனர்களுக்கிடையில் உயிருக்கு உத்ரவாதம் இல்லை என்று தெரிந்தும் கஷ்டப்பட்டு வீடியோ எடுத்துப் போட்டு இந்த ஜனங்களுக்கு நல்லது செய்யும் நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ எத்தனையோ லட்சக்கணக்கான ஜீவன்களுடன் நானும் சேர்ந்து வாழ்த்துகிறோம்

    • @HyperTracker-
      @HyperTracker-  4 місяці тому

      ☺️☺️☺️☺️🥺🥺🥺🥺😍😍😍😍😍😍😍
      மனமார்ந்த நன்றிகள் ❤️
      Thankyou so much ❤️

  • @SalmanSha-xd7bf
    @SalmanSha-xd7bf 2 місяці тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் முந்தைய வீடியோவில் சிறு சிறு உதவி கல் செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லி கமெண்ட் பண்ணி இருந்தேன் அல்ஹம்துலில்லாஹ் இந்த வீடியோவில் பார்க்கும்போது ரொம்ப மன நிறைவாக உள்ளது ஜசா கல்லாஹ் ஹை ர் 🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому +2

      அல்ஹம்துலில்லாஹ்

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b 5 місяців тому +8

    ப்ரோ நீங்க செய்ற உதவி அல்லாஹ் உங்களுக்கு நாளை மறுமை நாளில் நீங்கள் செய்த பாவத்தை மன்னித்து சுவர்க்கம் செல்ல வழிவகுப்பானாக ஆமின்

  • @SalmanSha-xd7bf
    @SalmanSha-xd7bf 2 місяці тому +2

    அல்ஹம்துலில்லா அல்லாஹுத்தஆலா உங்களுக்கு என்றும் எங்கும் உறுதுணையாக இருப்பானாக ஆமீன் ஆமீன் 🤲🤲🤲

  • @Bikerkumar
    @Bikerkumar 5 місяців тому +3

    Well done bro helping to tribal people, and interacting with tribal people, forest amazing keep it up

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 5 місяців тому +2

    No word to say..... Great jop...❤️🙏 I will always support you anna.!!! sl irundhu anbu thangai.

  • @thangamsengodan2635
    @thangamsengodan2635 5 місяців тому +7

    மனதை கவரும் வகையில் இருந்தது help பண்ணியதிற்கு நன்றி❤

  • @physiocare7264
    @physiocare7264 5 місяців тому +2

    you guys are amazing. god bless for the generous help your giving to the tribal people😍😍

  • @sivanandampalanisamy514
    @sivanandampalanisamy514 Місяць тому +1

    God Bless You All

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 5 місяців тому +2

    மறு பதிவு போலத் தெரிகின்றது... சில நாட்களுக்கு முன்பு இதே காணொளியை கண்டதாக ஞாபகம்...

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому +1

      ஆமாம் அண்ணா அந்த வீடியோவை youtube ரிமூவ் செய்து விட்டதால் திரும்ப இந்த பதிவை பதிவிட்டு இருக்கிறேன்

  • @dhoniranjith
    @dhoniranjith 5 місяців тому +1

    Great brother ❤ Keep rocking 💯

  • @vishnusankar3511
    @vishnusankar3511 5 місяців тому +2

    Gavi forest Vedio எதிர்பார்த்தேன்.🎉

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому +1

      மனமார்ந்த நன்றிகள் 😍
      Thankyou so much ❤️

  • @MithunD98
    @MithunD98 5 місяців тому +2

    Super Video Anna 🎉🎉🎉

  • @Sardar-oc7bu
    @Sardar-oc7bu 5 місяців тому +2

    Bayangaramana kaattil Arumaiyana payanam vaalthukkal sirajdeen Trichy

  • @muthub6870
    @muthub6870 4 місяці тому +3

    Ac fridge wasing machine grinder இதெல்லாம் பத்தாதென்று பாதுகாப்பிற்கு வீட்டை சற்றி காம்பவுண்டு அதற்கும் மேலே cctv camara அடுத்த தெருவுக்கு போகக் கூட பஸ கார் டூ வீலர் இவ்வளவு சவுரியங்கள் இருந்தும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று இங்கு நாம் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்று தெரிந்தும் பச்சிளம் குழந்தைகளுடன் வாழும் இவர்களுக்கு தேவை இல்லாமல் ஆடம்பரச் செலவு செய்யும் அரசாங்கம் தேவையான வீடும் சின்னச்சின்ன வசதிகளாவது செய்துகொடுக்கலாமே

  • @LakshmikanthDoreisamy
    @LakshmikanthDoreisamy 5 місяців тому +2

    Nice video
    Naan srilanka
    Colombo

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 5 місяців тому +2

    Interview super 👌 charity ❤

  • @mahaboobjan-lg7pb
    @mahaboobjan-lg7pb 2 місяці тому +1

    You are great 👍

  • @Inbaraj1944
    @Inbaraj1944 2 місяці тому +2

    காலில் செருப்பு கூட இல்லாம ல் சிறுவன் எவ்வளவு வேகமாக நடக்கிறான்?😊😢

  • @LoganathanME
    @LoganathanME 2 місяці тому +1

    தம்பியும் அவருடைய குழுவினருக்கும் நல்வாழ்த்துகள்.
    அவர்களின் சேவையைப் பாராட்டாத மனிதர்கள் இருக்க வாய்ப்பில்லை.
    சாதாரணமாக எளிதில் செல்லமுடியாத இடங்களுக்கும் உயிரைபணயம் வைத்து சென்று அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறை நிலமையினை வெளிஉலகிற்கு படம்பிடித்து காட்டி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவுவதை பார்த்தால் மனம் நெகிழ்கிறது.
    நாமும் அவருக்கு பக்கபலமாக இருக்கவேண்டும்.

    • @HyperTracker-
      @HyperTracker-  2 місяці тому

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 5 місяців тому +1

    Superb annà. From Bangalore

  • @kiramathuthendral72
    @kiramathuthendral72 5 місяців тому +1

    அண்ணா உங்க உழைப்பு அருமை ❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

  • @Masterguess-s3
    @Masterguess-s3 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤சிறப்பு அண்ணா❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️

  • @harishb6150
    @harishb6150 5 місяців тому +1

    Hii bro Harish
    Supar bro👏👏👏

  • @joyangeljoy-p5d
    @joyangeljoy-p5d 5 місяців тому +1

    SUPER BRO👋👋👋

  • @MahendracharyK
    @MahendracharyK 5 місяців тому +1

    ❤❤❤ super video

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      மனமார்ந்த நன்றிகள் 😍
      Thankyou so much ❤️

  • @arunapanch2441
    @arunapanch2441 5 місяців тому +1

    Super this one . 🎩 of to you

  • @becca-creationartworks
    @becca-creationartworks 5 місяців тому +1

    The tree house is super❤🙏

  • @gkdkcvg
    @gkdkcvg 5 місяців тому +1

    தோழரே 🌹🌹.......

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      நன்றி ❤️ தோழரே

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 5 місяців тому +2

    அண்ணா நடு காட்டில் நைட் நேரத்தில் tend போட்டு தங்கி வீடியோ போடுஙக

  • @KaviyaKaviya-lt9cc
    @KaviyaKaviya-lt9cc 5 місяців тому +1

    Nice video

  • @hepsibameera9152
    @hepsibameera9152 5 місяців тому +1

    god bless you

  • @SureshSuresh-yn5te
    @SureshSuresh-yn5te 5 місяців тому +1

    Already watched bro this video

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 місяців тому +1

    Hi ciraj Anna 🙋

  • @mohmmedaliabduljabbar5663
    @mohmmedaliabduljabbar5663 5 місяців тому +1

    Adutha,videoyo,eppo

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 5 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavi8366
    @kavi8366 5 місяців тому +1

    தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் மட்டுமே நீங்க ரொம்ப உழைப்பாளி

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      மனமார்ந்த நன்றிகள் ❤️ அக்கா

  • @RajaMohammed-rf8jt
    @RajaMohammed-rf8jt 5 місяців тому +1

    Siraj this one already watched the videos...why like this...pls check and update the title of your video..siraj ....

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      ஒரு பிரச்சனைனா வீடியோ அளிக்கப்பட்டது திரும்ப பதிவு செய்யப்பட்டது

  • @MahendracharyK
    @MahendracharyK 5 місяців тому +1

    😂😂 super video 📸

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      மனமார்ந்த நன்றிகள் 😍
      Thankyou so much ❤️

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 5 місяців тому +1

    ❤🎉

  • @besimple3318
    @besimple3318 5 місяців тому +1

    Camera quality ah improve panunga

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      4k video bro ithu

    • @besimple3318
      @besimple3318 5 місяців тому +1

      @@HyperTracker-
      Video super ...but etho nature ah nala paka mudiyala

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      @@besimple3318 eanna pannum nu solluga try pannurea

  • @PriyaSivakumar-h7j
    @PriyaSivakumar-h7j 5 місяців тому +1

    😅😅😢😢😢

  • @chelladuraimathivathanaraj6595
    @chelladuraimathivathanaraj6595 5 місяців тому +2

    மளையாள மொழி தோன்றி 500 வருடங்கள் தான் ஆகிறது என்று சொல்லப்படுகிறது, அப்படி இருக்கும்போது, மக்கள் தொடர்பே இல்லாத இவர்கள் எப்படி மளையாள மொழி பேசுகிறார்கள்???

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 20 днів тому

    Ente area sollunga first

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 місяців тому +1

    Anna nethu Friday nenga vedio pottigla anna yenaku varave eliye anna 😔

  • @jothilogu1540
    @jothilogu1540 5 місяців тому +2

    Bro இது முதலிய போட்ட வீடியோ தான மறுபடி ரிப்பீட் போட்டு இருக்கீங்க

    • @HyperTracker-
      @HyperTracker-  5 місяців тому

      youtube இந்த வீடியோவை ரிமூவ் செய்து விட்டதால் திரும்ப அதை பதிவு செய்து இருக்கிறேன்

    • @jothilogu1540
      @jothilogu1540 5 місяців тому

      @@HyperTracker- k bro

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 місяців тому +1

    Yenathu oru vaati potta dres therupi poda matgla 😂😂😂😂 royal family aluga kuda epdi pana matgle anna pudhusa erku anna ethu 😂😂

  • @mubarack.k7751
    @mubarack.k7751 5 місяців тому +1

    ❤❤❤

  • @SahulhameedHameed-sr3fg
    @SahulhameedHameed-sr3fg 5 місяців тому +1

    ❤❤❤

  • @vivekanan9049
    @vivekanan9049 5 місяців тому +1

    ❤❤