வாரிசு அரசியல் வென்றது வாரிசு இல்லாத அரசியல் தோற்று போனது... இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வாரிசு அரசியல் தேவை என்று தோன்றுகிறது ... இந்திய அரசியலில் வாரிசு அரசியல் இருக்கிறது ... இந்த ஊடகம் எல்லாம் வாரிசு அரசியல் என்று கேலி செய்தார் இன்று அதே ஊடங்கள் வாழ்த்து சொல்லுகிறார்கள் ... வாழ்க ஊடகங்கள்... ஓம் பெரியார் போற்றி ... ஓம் அண்ணா போற்றி ... ஓம் கலைஞர் போற்றி ...
@@kesavanmadhavan2956 in DMK lot of mla's are belonging to andhara that's why he told like that. In admk period in tamilnadu jobs given more to north people in DMK period tamilnadu govt jobs goes to andhara Karnataka Kerala people's. In tamilnadu only all state people can get job easily in tamilnadu jobs through recommendation because of political candidates. In other south indian states andhara Karnataka Kerala 90% jobs give only to their native peoples but in tamilnadu only other state persons easily do business and get govt jobs easily here. Eg. Cement manufacturing companies in tamilnadu more than 15+ company in that companies only 2 or 3 companies belonging to tamilnadu owners. In tamilnadu SBI canara banks lot of officers are malayalis and other state peoples only .
இதுல என்ன ஆச்சரியம் இருக்கும் அவரின் தாத்தா முதல்வர்.. அப்பா துணை முதல்வர். மாமா மத்திய மந்திரி அத்தை பாராளுமன்ற உறுப்பினர்... பெரியப்பா முன்னாள் மந்திரி.. கோடான கோடி சொத்துக்கள்.. இதெல்லாம் இருந்தால் எதையும் வாங்கலாம் தானே... வாழ்த்துக்கள் உதயநிதி சார்...
👏 Congratulations uday well done. Please do good governance support people, education, jobs, health care, social care, security focus you will be future CM
IAM big fan of udayanidhi bro neenga makkalukku nalladhu pannuvinganu namburen nambikkaiya kaapathunga unga speech ku naan addict aagiten udayanidhi Anna congrats.............
உதயநிதி அதிஷ்ட கார் மகன் அண்ணன் தளபதி க்கு அதிஷ்ட கார பேரன் தலைவர் கலைஞர் ருக்கு அதிஷ்ட கார நடிகர் அதிஷ்ட கார MLA இன்னும் பல அதிஷ்டங்கள் உன்னை வந்து சேரும் அன்பு மகனே
God given opportunity. If misused lose is for udhayanidhi only.People will change any jambawans. If he is ok ...He will sit as CM one day. Discipline and honesty are important
உதயா நீ, மக்களின் மகிழ்ச்சிக்கான காலை உதயம், உண்மையாக உழைக்கும் இதயம், உயரத்தில் உதிக்கும் உதயம் என்றாலும், மாலையில் மக்கள் மகிழ்ச்சியாக தூங்கி எழுந்து, காலையில் பணிக்கு,படிக்க, உதயா,. நீர் உதவி செய்வீராக.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தச்சூர் ஊராட்சி மேற்கு ஆரணி ஒன்றியம் கலைச்செல்வி ஆகிய நான் மக்கள் நலப்பணியாராக பணிபுரிந்தேன்இப்போது கஷ்டத்தில் உள்ளோம் என்கணவருக்கு ஒருகால் இல்லை எங்களுக்கு குழந்தை இல்லை ஆகையால் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதை பணிவுடனும் தாழ்மையுடனும் கைகூப்பி வணங்கி கேட்டு க்கொள்கிறேன் இப்படிக்கு கலைச்செல்வி
இது உதயநிதி ஸ்டாலினின் வெற்றியா. அவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் பெயருக்கு முன்னால் இருக்கும் மு.க என்ற அடையாளமும் தான்.. எது எப்படியோ வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. மக்களுக்கு நல்லது செஞ்சா அதுவே போதும்..👍
He won because of chepauk people. Chepauk is DMK's fortress. He would have lost if he participated outside Chennai , chengalpattu , Kanchipuram and Thiruvallur.
தயவுசெய்து வாக்களித்த மக்களை ஏமாற்றதீர்கள்.... நாட்டுக்கு நல்லது செய்யுங்கள்... மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது... பொறுப்புணர்ந்து செயலாற்றுங்கள் 🙏🙏🙏 சுயசார்புடைய வளமான தமிழ்நாடு உருவாக பாடுபடுங்கள்... எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்... வளர்ச்சி வேண்டும்.. முன்னேற்றம் வேண்டும். சுய பொருளாதாரம் வேண்டும். நாளை எங்கள் பிள்ளைகள் வாய்ப்புகளை தேடி அலையக்கூடாது. இனி எந்த மாணவரும் கனவு நிறைவேறாமல் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது... நல்லது செய்யுங்கள்.. மக்கள் உங்களை தெய்வமாக பார்ப்பார்கள் 🙏🙏🙏🙏
நமக்கு தேவை வளர்ச்சி. முன்னேற்றம். அதற்கான சாத்தியக்கூறுகளை யார் முன்வைத்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்... எதிர் கட்சி, எதிரி கட்சி என்ற பாகுபடுகள் வேண்டாம்... தமிழகம் நிமிர ஒன்றிணைந்து பணியாற்றுவோம் 🙏🙏🙏🙏 தன்னலம் விடுத்து மண் நலம் காப்போம்
Please start your beautiful political journey with full love with society, without any CORRUPTION and YOUR goal will be your PEOPLES IS YOUR FAMILY. Wish you all the best and may God bless you and your family.
அன்பு மகனே, தங்கள் தாத்தா &அப்பா போல் நீங்களும் மக்களுக்கு நல்லது செய்வதை மட்டுமே நினையுங்கள். முதல் முதலாக அரசியலுக்கு வந்து உள்ள நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
யார் வந்தாலும் naladhae செஞ்சிட்டு போங்க valuradhu oru life ♥ அடுத்தவங்க கஷ்டம் அறிந்து naladhu செய்பவனே உண்மையான தலைவன்.....💯
semma comments..bro
Spr good
Semma comment
Hlo
@@jp3950 tq
அனுபவம் மனிதனை மேம்பட செய்யும் அருமை சகோதரர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
7lU9
9 io ki
இந்த 5வருடம் மக்களை முன்னேற்றி,மக்கள் மனதில் இடம் பிடிங்கள் உதயா அண்ணா.
அடுத்த முதல்வர் நீங்கதான் .
கண்டிப்பாக ப்ரோ , மக்களுக்காக உதயநிதி அண்ணா நல்லதே செய்வார் ப்ரோ
Really
@@sethurani5562 yes
எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.. ஏழைகளுக்கு உதவி செய்து தரவும்.. படித்தவர்களுக்கு வேலை தரவும்.
Real hero வா இருங்க hero sir congratulation
மக்கள் நலன்ல கவனம் செலுத்துங்க மக்கள் உங்களைக் கொண்டாடுவார்கள்
நிச்சயமாக இன்பநிதி நலனில் கவனம் செலுத்துவார். கவலை வேண்டாம்.
Podaa loossu....
@@thulasishanmugam8400 சரியா சொன்னிங்க. பாடு பசங்க ப்ரோ இவைங்க. இது இந்த tv கார புண்டைங்க வேற தாத்தா தாத்தா னு மூச்சுக்கு முன்னூறு முறை சொல்ராய்ங்க. பேப்புண்டைங்க..
மிகவும் உண்மை...
வாரிசு அரசியல் வென்றது வாரிசு இல்லாத அரசியல் தோற்று போனது... இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் வாரிசு அரசியல் தேவை என்று தோன்றுகிறது ... இந்திய அரசியலில் வாரிசு அரசியல் இருக்கிறது ... இந்த ஊடகம் எல்லாம் வாரிசு அரசியல் என்று கேலி செய்தார் இன்று அதே ஊடங்கள் வாழ்த்து சொல்லுகிறார்கள் ... வாழ்க ஊடகங்கள்... ஓம் பெரியார் போற்றி ... ஓம் அண்ணா போற்றி ... ஓம் கலைஞர் போற்றி ...
நிதானமாக நடந்து கொண்டால் வளரலாம்.
STALIN AND EDAPPADI DANCE spr
😂
Sappu 😭😭🥺🖕😭
@@kirukku_punda 🙃
😄😄😄
@@kirukku_punda nee sapudaaa
Giving respect to Elders who ever the opposite leaders is the highest discipline that only hikes any one life
ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இது தேறாது.
Anna vin and kazan even and talapathien engaliñ uruvamai. New erupadal ner vazaga
Hai buvanaa
வாழ்த்துக்கள் 🖤❤
Do something to growth of tamil nadu
To make job opportunity in youngsters
Only will happen in your dreams.
Not a chance , Now Tamil nadu belongs to Andhra people . Tamils dont need a state . this election has clearly shown that ,,
@@kesavanmadhavan2956 the only job Tamils will get is cleaning the toilet and roads ......white collar jobs are for Andhra people
@@rangersouthside9355 Why Bro you said that ? Why Andra ?
@@kesavanmadhavan2956 in DMK lot of mla's are belonging to andhara that's why he told like that. In admk period in tamilnadu jobs given more to north people in DMK period tamilnadu govt jobs goes to andhara Karnataka Kerala people's.
In tamilnadu only all state people can get job easily in tamilnadu jobs through recommendation because of political candidates. In other south indian states andhara Karnataka Kerala 90% jobs give only to their native peoples but in tamilnadu only other state persons easily do business and get govt jobs easily here.
Eg. Cement manufacturing companies in tamilnadu more than 15+ company in that companies only 2 or 3 companies belonging to tamilnadu owners.
In tamilnadu SBI canara banks lot of officers are malayalis and other state peoples only .
தமிழகத்தின் எதிர்காலம் எங்கள் அண்ணன் உதயநிதி.
🖤❤🌄🌅💪💪💪
இதுல என்ன ஆச்சரியம்
இருக்கும்
அவரின் தாத்தா முதல்வர்..
அப்பா துணை முதல்வர்.
மாமா மத்திய மந்திரி
அத்தை பாராளுமன்ற உறுப்பினர்...
பெரியப்பா முன்னாள் மந்திரி..
கோடான கோடி சொத்துக்கள்..
இதெல்லாம் இருந்தால்
எதையும் வாங்கலாம் தானே...
வாழ்த்துக்கள் உதயநிதி சார்...
Sariyaga sonneer
🔥🔥🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் உதய் அண்ணா🤗🔥🔥🔥
Congratulations 🖤♥️
இனி நல்லது செயிங்க திமுக 🖤❤️🙏🏻
Nasama ponga
@@mowlikuttyravi3498 valthukkal.. udaney saavu
இவர் மிது எதோ நம்பிக்கை இருக்கு. இவர் குரலில் காந்தம் இருக்கு. வாழ்த்துக்கள்.
👏 Congratulations uday well done. Please do good governance support people, education, jobs, health care, social care, security focus you will be future CM
Proud to be grandson of our leader karunanidhi sir
என் வெற்றியின் காரணம் பணம் தான் 💰💰💰💰
If you do good to the people, Tamil Nadu will praise you, cherish you, keep you. You of all people know it better. Best wishes Udhayanidhi!
Seriously don't do that. Kamarajar madiri thokadichiduvanga.
இனி தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பலாம்...
Congrats udhay Anna😍
அதற்காக அடுத்த முதல்வர் என்று சொல்லிவிடாதிர்கள். அரசியல் என்பது நாட்டு வளர்ச்சிக்காக மட்டும் தான். குடும்ப வளர்ச்சிக்கு அல்ல.
Very good bro nala soniga
Thunai MUTHALVAR
@@rajirajesh260 👍
IAM big fan of udayanidhi bro neenga makkalukku nalladhu pannuvinganu namburen nambikkaiya kaapathunga unga speech ku naan addict aagiten udayanidhi Anna congrats.............
காலம் ஒரு தத்தியை கூட தலைவனாக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் 🧐🧐🧐🧐
All the best Udhayanidhi, do your best for the growth of Tamil Nadu and for the future generations.
உதயநிதி அதிஷ்ட கார் மகன் அண்ணன் தளபதி க்கு அதிஷ்ட கார பேரன் தலைவர் கலைஞர் ருக்கு அதிஷ்ட கார நடிகர் அதிஷ்ட கார MLA இன்னும் பல அதிஷ்டங்கள் உன்னை வந்து சேரும் அன்பு மகனே
அதிர்ஷ்டந்தான் சுக்கிரதிசை சூத் துல அடிக்கபோகுது அவன் வக்கிர திசை ஏழை வயித்தலடிக்கபோகு து போங்கடா நீங்களும் உங்கதலைவனும்
நாங்க வந்தா எங்க தாத்தா போல நல்லாச்சி கொடுப்போம் என்று பேரன் வாக்கு கேட்டாரா????
சார். . ரொம்ப சந்தோசமாக இருக்கிறது ..
S he is luck. I know it from his film. But if he is good person, who knows it. What important point is he good or not
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உதயா அவர்களே என் இதயம் கனிந்த நன்றிகள்....
வெற்றி பெறுவதற்கு முன் மக்களிடம் வரும் தலைவர்கள் அதற்கு பின்னும் மக்களிடம் வந்து நன்றி தெரிவித்ததிருக்களாம்
இந்த வெற்றி இவருடைய தனி திறமையால் வந்தது கிடையாது. தாத்தாவை மிஞ்சிய பேரன் என்று சொல்லி தாத்தாவை பெருமையை குறைத்து விடாதீர்கள்.
Correct pa
மிக மிகச் சரி! உள்நோக்கத்துடன் உதயநிதிக்கு பல்லக்கு தூக்கி தி மு கவையும் தமிழகத்தையும் தாமரை மலர்ந்த தடாகமாக மாற்றி விடாதீர்கள்!
கடவுள் கொடுத்தது அது மக்களுக்கு உதவியாக இருக்கட்டும்
இந்த தலைமுறை ஒன்றும் கோழை அல்ல எனவே சமூக அக்கறையுடன் பணியாற்றுமாறு எனது வேண்டுகோள் 🙏🙏
பணம் வந்தாச்சு பதவியும் வந்தாச்சு உண்மையாக மக்களுக்கு உழைத்தால் அடுத்த முதல்வராகலாம்
சரியாக செய்ய 👍👍👍🏃
ஜால்ரா இனிமேல் பலமாக இருக்கும். புழுத்த தலைமுறை.
God given opportunity.
If misused lose is for udhayanidhi only.People will change any jambawans.
If he is ok ...He will sit as CM one day.
Discipline and honesty are important
சின்னம் செல்வாக்கு அதான் வெற்றி தனித்து நின்றால் தெரியும்
congrats to DMK and Andhra people ...Golti's will rule the tamils from here after .Telugu should be made compulsory in TN
உதயா நீ, மக்களின் மகிழ்ச்சிக்கான காலை உதயம்,
உண்மையாக உழைக்கும் இதயம்,
உயரத்தில் உதிக்கும் உதயம் என்றாலும்,
மாலையில் மக்கள் மகிழ்ச்சியாக தூங்கி எழுந்து, காலையில் பணிக்கு,படிக்க, உதயா,. நீர் உதவி செய்வீராக.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ேபா?? லூ?? பய
Super👌👌💐💐
இவங்க எல்லாம் ஜெயிக்கறாங்க, கமல் சார் ஜெயிக்க முடியல, கொடுமை
kudumb arasiyal ,aana kamal thani oru aallla irruinthu katchi yai Vali nadathiyavarr udai oru thondana irrunthirunthal chepakkam thokuthi kidaithirukkuma , Vettri than kidaithirukkuma
Crct
சென்னை மக்கா படு முட்டாள்ஸ்
Correct
கலைஞரை விட மிகப் பெரும் தலைவர் உதய் அண்ணா ! விரைவில். முதல்வர் ஆவார் !!
விடியலை நோக்கி ஒரு பயணம் அது மக்களுக்கான பயணமாய் இருக்கட்டும் தலைவர்களே வாழ்க வாழ்க அண்ணாவின் புகழ் கலைஞரின் புகழ் ஸ்டாலின் புகழ்
👍👍👍👍🔥 very nice 👌👌👍
புதிய தலைமுறை....படுத்தே விட்டீர்கள் அய்யா....😂😂
தாத்தா இவ்ளோ நாள் சம்பாரிச்ச பெயரை வைத்து தான் இவர் வெற்றி பெற்றார் 💯
கலைஞரை யாருடனும் ஒப்பிட வேண்டாம் 🤦🏻♂️
Super singer priyanka
பாராட்டுகிறேன் உதயநிதி
He is down to earth.
Cook with comali manimeghalai Akka va.. 💕
@@MithunShots97 otha Yarra neenga
@@kirukku_punda gommala yaarda neee
@@MithunShots97 cook with comali ... Koothi ulla saaman lii nu vareenga😂
@@MithunShots97 ungammala oaka ..u Akka thangachi ya oaka thevidiya pullaye 😂🖕
I love udhayanithi sir😍😍😍
எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தச்சூர் ஊராட்சி மேற்கு ஆரணி ஒன்றியம் கலைச்செல்வி ஆகிய நான் மக்கள் நலப்பணியாராக பணிபுரிந்தேன்இப்போது கஷ்டத்தில் உள்ளோம் என்கணவருக்கு ஒருகால் இல்லை எங்களுக்கு குழந்தை இல்லை ஆகையால் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதை பணிவுடனும் தாழ்மையுடனும் கைகூப்பி வணங்கி கேட்டு க்கொள்கிறேன் இப்படிக்கு கலைச்செல்வி
தலைமை யாரை நிறுத்தினாலும் வெற்றி
வாழ்த்துக்கள் உதயநிதி அண்ணா 😊☺️
Udhay-- Orea Oru sengkal tha opposite team yea close
Kilucharu pk va oobuna oobu theroyathu
Naade nasama pochi
P
சிறப்பாக தொகுதிக்கு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் அப்பதான் உங்க தாத்தா பேரை காப்பாற்ற முடியும்
KOLLAI ADIKKAVA
@@rajusri9922 எல்லந்தாம் இருக்கும் eps ops aadchyil கொள்ளை அடிக்கலயா
@@pakkiyarajv4069 vera Enna ithugu karunanithya sollura
தாத்தா வாழி பேரனாக இனிய உதயநிதி காண்போம்
@@hemadeepikauvarajkm5207 ஹாய் ஹேமா
வா தலைவா வா தலைவா👏👏👏
Mass
வாழ்த்துக்கள் உதய நிதி அவர்களே
Money kuthu win ayruga,pongada
@@பக்திபாடல்கள்-ர1ட நீ பாத்தியா பொட்ட
கல்வி மற்றும் மருத்துவம் கவனம் செலுத்தி வந்தால் ஏழை மக்களுக்கு உதவி புரிந்தால் நன்றாக இருக்கும்
Congratulation uthaya sir .... now the time give your all suport your peoples...... god bless..
Super Anna🖤❤️
வாழையடி வாழையாக
நம்பலாள வாழ முடியாது 😪
@@kirukku_punda அதான் உண்மை சகோ... உங்கள் பெயர் நான் தான் தப்பா படிக்கிறனா..... 😂😂
GRAND SON OF THE LATE DR.KARUNANIDI,AND GREAT SON OF THE PRESENT CM OF TAMILNADU'S M K STANLIN, LOVELY COMBINATION OF THE ERA
Congratulations Udhai bro 💐 expecting more from u👍
இது உதயநிதி ஸ்டாலினின் வெற்றியா. அவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் பெயருக்கு முன்னால் இருக்கும் மு.க என்ற அடையாளமும் தான்.. எது எப்படியோ வெற்றிக்கு வாழ்த்துக்கள்.. மக்களுக்கு நல்லது செஞ்சா அதுவே போதும்..👍
உதய் அண்ணா முன்னேற வேண்டும் கலைஞர் அய்யா பேரை காப்பாற்ற வேண்டும்
கொத்தடிமையே....
Now he won...let's see what happens for next 5 years.
oru hair um - pana maten nala parunga
He won because of chepauk people. Chepauk is DMK's fortress. He would have lost if he participated outside Chennai , chengalpattu , Kanchipuram and Thiruvallur.
உன்னை மரண கலாய் கலாய்ச்சாங்க ஆனா இப்ப நீ வெற்றி பெருவனு நினைச்சு கூட பாத்திருக்க மாட்டாங்க..........
Vera level.masss. ❤
DMK Congratulations and all the best.
👍🏻Thanks to support ☺️
I love my Anna uthayanithi super
pls non school pls for l years pls pls reply sai for class 10 to 12
Ennangada Wolf and the moon bgm lam podringa 😂😂😂
Nala vela scam 1992 bgm podama vitutanga
@@elavarasansargunanathan8270 😂😂😂
@@JOKER.747 😊
Nalla Vela jigilo langies la podama vitanga1957
Sara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இங்கே மக்கள் ஆட்சி நடக்கிறதா இல்ல மகன்களின் ஆட்சி நடக்கிறதா...
Makkal thernthu eduka patta aatchi nadakirathu 💯
@@santhosh3836 kasu vangi vote
@@santhosh3836 athu ena orey kudumpathila ullavanga ellarium thernthu erdukuranga
Congrats brother
bgm Vera level wolf and 🌕
தயவுசெய்து வாக்களித்த மக்களை ஏமாற்றதீர்கள்.... நாட்டுக்கு நல்லது செய்யுங்கள்... மிகவும் கடினமான சூழ்நிலையில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது... பொறுப்புணர்ந்து செயலாற்றுங்கள் 🙏🙏🙏 சுயசார்புடைய வளமான தமிழ்நாடு உருவாக பாடுபடுங்கள்... எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்... வளர்ச்சி வேண்டும்.. முன்னேற்றம் வேண்டும். சுய பொருளாதாரம் வேண்டும். நாளை எங்கள் பிள்ளைகள் வாய்ப்புகளை தேடி அலையக்கூடாது. இனி எந்த மாணவரும் கனவு நிறைவேறாமல் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது... நல்லது செய்யுங்கள்.. மக்கள் உங்களை தெய்வமாக பார்ப்பார்கள் 🙏🙏🙏🙏
நமக்கு தேவை வளர்ச்சி. முன்னேற்றம். அதற்கான சாத்தியக்கூறுகளை யார் முன்வைத்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்... எதிர் கட்சி, எதிரி கட்சி என்ற பாகுபடுகள் வேண்டாம்... தமிழகம் நிமிர ஒன்றிணைந்து பணியாற்றுவோம் 🙏🙏🙏🙏 தன்னலம் விடுத்து மண் நலம் காப்போம்
Comguratulation for all DMK voters
Maasha allah santhosham nallafhu seyye vendum
உதயநிதி ஸ்டாலின் அண்ணன் நல்வாழ்த்துக்கள் நல் ஆட்சி
எல்லாமே பணம் தான்
Super anna
Please start your beautiful political journey with full love with society, without any CORRUPTION and YOUR goal will be your PEOPLES IS YOUR FAMILY.
Wish you all the best and may God bless you and your family.
👍💯
புதிய தலைமுறைக்கு நன்றி கலைஞரின் புகழை எடுத்துச்சொல்லி இதற்கு ஸ்டாலின் முதல்வர் அதை நீங்கள் உங்கள் சேனலில் ஒளிபரப்பியது நன்றி
Udhayanidhi Stalin love you
Please udhay bro atleast you do good for our people
காசு இருந்தால் எது வேணும்னாலும் செய்ய முடியும், என்பதற்கு சிறந்த சான்று...
இவர் ஒன்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் போல உழைத்து ஜெயிக்க வில்லை...🎉🎉
உண்மை
திராவிட வாரிசு, தமிழகத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் உதயநிதி!!
அன்பு மகனே, தங்கள் தாத்தா &அப்பா போல் நீங்களும் மக்களுக்கு நல்லது செய்வதை மட்டுமே நினையுங்கள். முதல் முதலாக அரசியலுக்கு வந்து உள்ள நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
Vera level 😘தலைவா
அங்க பேரன் இல்ல யாரு நிண்ணுருந்தாலும் பாஸ் ஆகியிருக்கும்.........
ஸ்டாலின்க்கு அப்றம் இந்த ஆள தலைவனா என்னால ஏத்துக்கவே முடியாது...🙏
Of course
BEST WISHES to UDHAYANITHI.
🙏🤝🌹👫💏👍❤👍💏👫🌹🤝🙏
Thooo
கஸ்ஸாலியைகாலி.செய்தகலைஞரின்.பேரன்.எங்களின்.செல்லம்.
பணம் இருந்தா பிச்சைகாரனும் Mla ஆகலாம்
நேற்று தாத்தா முதல்வர் இன்று அப்பா நாளை பிள்ளை முதல்வர் நல்ல ஜனநாயக நாடு இதுல ஊடகங்கள் வேற சொம்பு....
உதயன்னா எழுச்சி
🖤❤🖤❤🖤❤🖤❤
My best wishes to thalaphathy and uthai..
@பச்சை தமிழன் 😂😂😂
😂😂😂
Ada ethu typing mistake...ethula srikka Enna irrukku....ayoo ....udanae vanthuruveegale...🤦
சிறப்பு........
Stalin sir plss current ah amathidathinga🤗
ஏன்டா .......சுடலை ...சுடலைனு சொன்னீங்க கடைசியில சீ .எம்.....ஆக்கீட்டிங்களேடா.......😪😪 பணம் பத்தும் செய்யும் 🤐🤐
Ippavum sudai than...