பராசக்தி,பரசிவனருளால் அகல்யா அவர்கள் ஆரோக்கியம்,கல்வி,தனம்,தான்யம்,அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,வலி,துணிவு,வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சி தொகை தரும் 16 பேரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!வாழ்க!🙌🏻🙌🏻புண்ணியன்(சிவன்) அருளினாள் வழிவழியாக நல் புகழ் பெற்று வாழ்..ழ்......க!🙏🏻திருச்சிற்றம்பலம்.!அடியேன் வேல்முருகன் முத்தரசநல்லூர் திருச்சிராப்பள்ளி.
தாங்களும்,தங்கள் குருநாதரும் நெற்றியில் திருநீறு தரித்து கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணிந்து பேசினால் நன்றாக இருக்கும்..இனி வரும் காலங்களில் இதை கடைபிடியுங்கள்...நன்றி!அடியேன் வேல்முருகன் முத்தரசநல்லூர் திருச்சி
Proud of you introducing your 'master' In this episode. You earned all respect and applause. Your research and explanations are simply. Thank you ma'am. Namachivaya Vaazhga Namachivaya Vaazhga Namachivaya Vaazhga Thiruchitrambalam 🙏🙏🙏
Too good mam, at your young age, u r so much intrested in these things. Rather I should praise your parents for such an excellent up bringing. Na MA si VA YA om
First time watching your videos and I'm amazed! First of all, thank you so much for sharing your knowledge with us, your explanations are very insightful and it makes younger generation to understand it easily. Keep posting such videos and help us to understand more about Saiva Sithantham. I noticed some people are saying you never put thiruneer and thee is no soul in your speech, please ignore such people... they are good at criticizing others but will never help us. At least you are willing to help and spread Saivism. Don't give up... you are doing great job!
Accidentally I got into the video and was amazed.how come I missed as I born into Saiva family and my father is Tamil scholar and professor educated from thirupanathal., aged about 91 years and now president of Annanagar Tamil sangam and visited Malaysia for Tamil development.,I was stunned by your rendition immediately subscribed and shared to my son in Australia and to my niece and nephews in usa .,when we visited Malaysia we visited murugan temple but we do not know saivam existing in Malaysia., I am sorry this is new I phone i yet catch-up with Tamil typing.vazhga ungal thundu and valargha
நன்றி ஐயா.மலேசியாவில் சைவம் பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது.பல சைவ அமைப்புக்கள் சைவத்தை அருமையாகப் போற்றிப் பரப்பி வருகிறார்கள்.அதில் ஒன்று என் அப்பா தொடங்கிய மலேசிய சைவ நற்பணிக்கழகம். அவர் பெயர் திருமுறைச் செம்மல் சித்தாந்த இரத்தினம் ந.தர்மலிங்கம் அவர்கள். பல சைவ அறிஞர்களைத் தமிழகத்தில் இருந்து அழைத்து வந்தும் சைவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இங்கு மலேசியாவிலும் நல்ல புலமைப் பெற்ற சைவ அறிஞர்கள் இருக்கிறார்கள்.
"திருச்சிற்றம்பலம் " நான் சிறந்த தேவார ஆசிரியரின் பேரன் (நான் சிறு வயதிலேயே மறைந்துவிட்டார்) . ஆனாலும் எனக்கு ஒரு பாடல் கூட பாட தெரியவில்லை. பெரும் வெட்கமாக உள்ளது. தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை. இறைவன் தங்களுக்குள் வீற்றிருப்பதை உங்களின் புலமை உணர்த்துகிறது.
M’am thru my comment here I will request all videos to carry English translation also ...so that all people can derive benefits of the very deep knowledge available in various languages and cultures....across the world....
Hi Agalya thank you so much for uploading this video, I was literally waiting .pls continue to upload videos. I use this platform to learn thevaram songs. I was desperately searching for a mode learn ,u sing beautifully . Luckily I found you. Thank you so much
Yes I do.. Wednesdays 8pm tevaram class for adults.. We study saivism concepts during the class.. Agalyadarma@gmail.com mail me your contact details I can send u further details..
தேவாரம் திருவாசகம் சிவபுராணம் சொல்லும் போது பெண்களாக இருந்தால் ஆடை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நம்மை பார்க்கும்போதே மற்றவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட வேண்டும். ஓம் நமச்சிவாயம் திருச்சிற்றம்பலம்..
This is the first time I have seen a video upload of SaivaPettagam. I am also an extreme Hindu Bhakthan. Any time there is Viboothy on my forehead. At this young age you are doing a good service for our religion. 45/50 years ago when we were in the school in Jaffna Sri Lanka, Hinduism is a subject, we have learnt all these. Its happy to hear all of them again after retirement. Please continue this service. I shall tell our family friends also to watch your channel. Could you tell with which fingers we should apply the Viboothy. Some says take with the Kaddai viral & Mothira Viral and apply with the Mothira Viral. Is it true? Thanks. T.Mayakrishnan Toronto.
தவறான விளக்கம் உண்மை உணர்ந்தவரிடம் கேளுங்கள்... திருவாசகம் ஞான அடைந்த குரு துணையோடு படிக்க வேண்டும் ....இல்லை என்றாள் இப்படி தான் பொருள் கொள்ள முடியும்... பாடல் அனைத்தும் மறைமுகமாய் உண்மையை உணர்த்தும்...உண்மை கண்டவனுக்கே விளங்கும்..
தாங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் இக்குழந்தை சொல்வது தேவாரம் சைவ சித்தாந்த விளக்கம்.என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.ஞான விளக்கம் வேறு,மெய் விளக்கம் வேறு,....இப்படி பல விளக்கம் உள்ளது.தாங்கள் திருவாசகம் என டைப் செய்துள்ளீர்கள்...இக்குழந்தை பேசியது தேவாரமாகும்.மேலும் திருவாசகத்திற்கு பொருள் விளக்கம் யாது? என கேட்ட தில்லைவாழ் அடியாருக்கு மாணிக்கவாசகர் திருசிற்றம்பலம் உடையான் தான் இதற்கு பொருள் என கூறி அவருடன் மறைந்து விட்டார்.நன்றி
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
Nirmala Devi Darmalingam நன்றி
அருமை அம்மா, திருவாலவாய் என்பது பலருக்குத் புரியாத இன்றைய
மதுரை மீனாட்சி ஆலயம் என்பதை திருவாய் மலர்தருளுக. மீண்டும்
மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய.
சிவாயநம.இந்த பதிகத்தைப் பாடும் போது தாங்கள் நெற்றியில் திரு நீற்றுடன் வருவீர்கள் என்று நினைத்தேன். நினைத்தது நடந்தது. நன்றி தாயே
அருமை அருமை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன் மன்னிக்கவும் வீடியோவில் பேசும்போது ஷால் போடவும் அடியேனின் வேண்டுகோள்
God bless you 👍🏿
பராசக்தி,பரசிவனருளால் அகல்யா அவர்கள் ஆரோக்கியம்,கல்வி,தனம்,தான்யம்,அழகு,புகழ்,பெருமை,இளமை,அறிவு,சந்தானம்,வலி,துணிவு,வாழ்நாள்,வெற்றி,ஆகுநல்லூழ்,நுகர்ச்சி தொகை தரும் 16 பேரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!வாழ்க!🙌🏻🙌🏻புண்ணியன்(சிவன்) அருளினாள் வழிவழியாக நல் புகழ் பெற்று வாழ்..ழ்......க!🙏🏻திருச்சிற்றம்பலம்.!அடியேன் வேல்முருகன் முத்தரசநல்லூர் திருச்சிராப்பள்ளி.
அடியார் அவர்க்கு சிவ வணக்கங்கள்
தென்னாடு உடைய சிவனே போற்றி
எந்நாட்டவரக்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம்
Thozhi migavum punniyavadhi neengal neengalum vum guruvum avanarullale avan thaal vanangi nam sivanin thiruvarulukku vuriyavargal yenbadhan saandru indha padhivu shivayanama
தாங்களும்,தங்கள் குருநாதரும் நெற்றியில் திருநீறு தரித்து கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணிந்து பேசினால் நன்றாக இருக்கும்..இனி வரும் காலங்களில் இதை கடைபிடியுங்கள்...நன்றி!அடியேன் வேல்முருகன் முத்தரசநல்லூர் திருச்சி
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
சிறந்த சிந்தாந்த விளக்கம் தோழி.. நமச்சிவாய
மிக்க நன்றி. நீங்கள் பொருள் விளக்கத்தோடு சொல்லும் போதே அது மனதில் நின்று விடுகிறது. மிக்க நன்றி சகோதரி
மிக அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nella villakam sister. Keep on going with anmeegam. Nantri., greetings from Toronto,Canada. Siva siva. Congratulations.
Proud of you introducing your 'master' In this episode. You earned all respect and applause. Your research and explanations are simply. Thank you ma'am. Namachivaya Vaazhga Namachivaya Vaazhga Namachivaya Vaazhga Thiruchitrambalam 🙏🙏🙏
Too good mam, at your young age, u r so much intrested in these things. Rather I should praise your parents for such an excellent up bringing.
Na MA si VA YA om
First time watching your videos and I'm amazed!
First of all, thank you so much for sharing your knowledge with us, your explanations are very insightful and it makes younger generation to understand it easily. Keep posting such videos and help us to understand more about Saiva Sithantham.
I noticed some people are saying you never put thiruneer and thee is no soul in your speech, please ignore such people... they are good at criticizing others but will never help us. At least you are willing to help and spread Saivism. Don't give up... you are doing great job!
அருமை அம்மா. என்றும் அன்புடன் தமிழ்செல்வன்
Really you doing awesome thing for us.👏 congratulations 👏
அருமையான பதிவு
Thank you ❤❤❤❤
Accidentally I got into the video and was amazed.how come I missed as I born into Saiva family and my father is Tamil scholar and professor educated from thirupanathal., aged about 91 years and now president of Annanagar Tamil sangam and visited Malaysia for Tamil development.,I was stunned by your rendition immediately subscribed and shared to my son in Australia and to my niece and nephews in usa .,when we visited Malaysia we visited murugan temple but we do not know saivam existing in Malaysia., I am sorry this is new I phone i yet catch-up with Tamil typing.vazhga ungal thundu and valargha
நன்றி ஐயா..
நன்றி ஐயா.மலேசியாவில் சைவம் பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது.பல சைவ அமைப்புக்கள் சைவத்தை அருமையாகப் போற்றிப் பரப்பி வருகிறார்கள்.அதில் ஒன்று என் அப்பா தொடங்கிய மலேசிய சைவ நற்பணிக்கழகம். அவர் பெயர் திருமுறைச் செம்மல் சித்தாந்த இரத்தினம் ந.தர்மலிங்கம் அவர்கள். பல சைவ அறிஞர்களைத் தமிழகத்தில் இருந்து அழைத்து வந்தும் சைவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இங்கு மலேசியாவிலும் நல்ல புலமைப் பெற்ற சைவ அறிஞர்கள் இருக்கிறார்கள்.
Om namashiya thiruchitrampalam
"திருச்சிற்றம்பலம் "
நான் சிறந்த தேவார ஆசிரியரின் பேரன் (நான் சிறு வயதிலேயே மறைந்துவிட்டார்) . ஆனாலும் எனக்கு ஒரு பாடல் கூட பாட தெரியவில்லை.
பெரும் வெட்கமாக உள்ளது.
தங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை.
இறைவன் தங்களுக்குள் வீற்றிருப்பதை உங்களின் புலமை உணர்த்துகிறது.
mana varuththam thevai illai. enggayo thodangga thane venum..
வணக்கம் ... தமிழ் மற்றும் சைவ சேவைக்காக தலை வணங்குகின்றேன். தங்களை ஞானகுருவாக ஏற்க பலர் பெருந்தவம் செய்திருக்க வேண்டும்... நன்றி..
அருமை நன்றி
நன்றி மகளே.
வாழ்க பல்லாண்டு.
Thank you, Sister
Thanks much 🙏
அரும் பொழிவு, வாழ்த்துகள்....
விளக்கம் அருமை மகளே
very good presentation.
Brilliant explanation...
Pls explain ss ra va na ba va also.
Thk u...🙏🙏🙏
அருமையான விளக்க உரை
சிவாயநம🙏🙏🙏
Best Wishes
Excellent, Explaination and way fo Presentation is good, easy to understand 👍
நல்லநடிப்போடுகூடுயவிளக்கம்அம்மா
வணக்கம்.வாழ்க தமிழ்.வாழ்த்துக்கள், நன்றிகள் பல.
சிவ சிவ..
எம்பெருமான் திருஞானசம்பந்தர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி.. அருமை 👌 மிக அருமை..
vazhga valamudhan
மிகவும் அருமை, வாழ்த்துக்கள்...
சிவ சிவ ச
For the love for the bakthi u r doing with our religion saivam
ஓம் நமச்சிவாய
மகளே நீ அற்புதம் !!
நான் இறை மறுப்பாளன் இருந்தாலும் என் நேசத்தில் விழுந்தாய்
உச்சரிப்பில் ழ கரத்தில் பயிற்சி கடுமை யாகொள்
திருநீறு பூசிய அனைவருக்கும் அடியேன்
ஆன்மீக சொற்பொழிவு அருமையாக தான் உள்ளது ஆனால் உடை நாகரிகம் என்பது இன்றியமையாத ஒன்றாகும் அதை கடைபிடிக்குமரு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்
M’am thru my comment here I will request all videos to carry English translation also ...so that all people can derive benefits of the very deep knowledge available in various languages and cultures....across the world....
Great explanation with english lyrics as well. Great job 👍👍
Nan erantha peragum agala avargalin vilakathai katka perakavandum
ஓம்நமசிவாய
super sister rompa pitikum ungala
Hi Agalya thank you so much for uploading this video, I was literally waiting .pls continue to upload videos. I use this platform to learn thevaram songs. I was desperately searching for a mode learn ,u sing beautifully . Luckily I found you. Thank you so much
sindhuja Jeyaraman thanks a lot sindhuja.. I will definitely try to upload more in the future..
SaivaPettagam - சைவப்பெட்டகம் Thiruvadi sarnam Siva saivam thalaithonga thgal pani sirakkatum SIVaYA NaMa
om namah shivaya
Vanakam i also very very happy to see you
You look so beautiful!
Can you please tell me from which you got the shrithi bgm in this video you added its gives added to lisent more with full of spiritual
That is from my friend.. He played it for me..
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
ஆயுசுநூரு வாழ்கவளமுன் ஓம் சிவாயநம யோகிஇளவரசு ஓவியன்
சிவாயநம...
Thank you so much for uploading such a wonderful video...
Hi... I from Malaysia
சிவாயநம ஓம் நமசிவாய
Hi sister..r u taking online class..frm Malaysia 🇲🇾 rly interesting ur videos ❤
Yes I do.. Wednesdays 8pm tevaram class for adults.. We study saivism concepts during the class.. Agalyadarma@gmail.com mail me your contact details I can send u further details..
நல்லது அடியார்க்கு
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY.NICE.
இந்த ஒரு எப்பிசோடுலியாவது நெற்றியில விபூதி வைதத்தற்கு உங்க கால்ல விழுந்து வணங்குகிறேன்.
சபாஷ் சரியான வார்த்தை தோழரே
Amma namathu tamil aataigal ututhi urai atrungal Amma
Please put date on your video
Fantastic.
நமச்சிவாய
வாழ்த்துகள்! வணிக விளக்கம்
தேவையற்ற விளக்கம் தவிர்க்கவும்.
Please can you upload video for tamil letter pronunciations video it will be very helpful for all the people.
Anxiously waiting for your explanation about NamaSivaya. Keep up your good work. Fine
Rajasundaram Jayanthan very soon sir
Very well explained 🙏
ஏன் ள கரம் திருமுறை பயில்விக்கும் எவருக்குமே சரியாக வருவதில்லை?
Great work Maa....keep it up
தேவாரம் திருவாசகம் சிவபுராணம் சொல்லும் போது பெண்களாக இருந்தால் ஆடை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நம்மை பார்க்கும்போதே மற்றவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட வேண்டும்.
ஓம் நமச்சிவாயம் திருச்சிற்றம்பலம்..
Supper akka, kaavi udi la pesuga akka
நமசிவாய
I like that you speak nearly fluent tamil and look like modern version of tamil saivaite.
Fantastic
காவி உடை அணிந்து கொண்டு வந்து பேசுகையில் என்று, ருத்ராட்சம், நன்று
கண்ணுக்கு அழகு கண்ணோட்டம்❤️
Thiruchitrambalam
Dont worry abt negative comments
Is he taking online classes
yes
contact email: darmamsnk@yahoo.com
🎉🎉🎉🎉🎉
Siva Siva🙏🙏
🙋🙋🙋🙋வணக்கம்
Please were rudraksha...
Akka thayavu seithu udaiyil konjam kavanan anmegathiruku mukiyam saree illa thavani allathu sall nachu poduka un sorpolivaivida unnkala pakathan thonuthu sry
akkavai ippadi thaan paarpaayaa?
🙏🙏🙏🙏
I love u so much
This is the first time I have seen a video upload of SaivaPettagam. I am also an extreme Hindu Bhakthan. Any time there is Viboothy on my forehead. At this young age you are doing a good
service for our religion. 45/50 years ago when we were in the school in Jaffna Sri Lanka, Hinduism is a subject, we have learnt all these. Its happy to hear all of them again after retirement. Please continue this service. I shall tell our family friends also to watch your channel. Could you tell with which fingers we should apply the Viboothy. Some says take with the Kaddai viral & Mothira Viral and apply with the Mothira Viral. Is it true? Thanks. T.Mayakrishnan Toronto.
Kedaikuma akka
brilliant.thy name is saiva pettagam
OM SIVA SIVA OM
தவறான விளக்கம் உண்மை உணர்ந்தவரிடம் கேளுங்கள்... திருவாசகம் ஞான அடைந்த குரு துணையோடு படிக்க வேண்டும் ....இல்லை என்றாள் இப்படி தான் பொருள் கொள்ள முடியும்... பாடல் அனைத்தும் மறைமுகமாய் உண்மையை உணர்த்தும்...உண்மை கண்டவனுக்கே விளங்கும்..
இது திருவாசகமல்ல , தேவாரம்
தாங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் இக்குழந்தை சொல்வது தேவாரம் சைவ சித்தாந்த விளக்கம்.என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.ஞான விளக்கம் வேறு,மெய் விளக்கம் வேறு,....இப்படி பல விளக்கம் உள்ளது.தாங்கள் திருவாசகம் என டைப் செய்துள்ளீர்கள்...இக்குழந்தை பேசியது தேவாரமாகும்.மேலும் திருவாசகத்திற்கு பொருள் விளக்கம் யாது? என கேட்ட தில்லைவாழ் அடியாருக்கு மாணிக்கவாசகர் திருசிற்றம்பலம் உடையான் தான் இதற்கு பொருள் என கூறி அவருடன் மறைந்து விட்டார்.நன்றி
மா இராண்டாம் பதிகம் பொருள் பற்றி போடவே இல்ல
எனக்கும் சொல்லித்தாங்கோ
பானம் கத்துக்கணும்