பிரியாணியே தோற்று போகும் இனி வாரத்துக்கு 2 நாளாவது லஞ்ச்க்கு இத தான் செய்வீங்க/Garlic masala rice

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • In this video we will see how to make garlic masala rice in Tamil.
    LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE
    Thanks for watching and all the best for happy cooking.
    Related links:
    • கருவேப்பிலை சாதம் இப்ப...
    • Pumpkin halwa recipe/ச...
    • 10 நிமிடத்தில் இட்லி த...
    • ரவை வைத்து 100% ஜூசியா...
    • இட்லி, தோசை, சாதம், சப...
    • ஆரோக்கியமும் சுவையும் ...
    ‪@jeevanyaskitchen‬
    #garlicrice
    #masalaricerecipe
    #jeevanyaskitchen
    #varietyrice
    #lunchrecipe
    #lunchboxrecipe
    #ricevarieties
    #ricerecipe
    #garlicrecipe
    #poodusadam
    #poondurecipe
    #lunch

КОМЕНТАРІ • 134

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 3 місяці тому +7

    Thanks madam ...now I am going to cook ..Vazhthukal

  • @yarabbi3726
    @yarabbi3726 Місяць тому

    அக்கா புது முயற்சி.
    ரொம்ப ரொம்ப சூப்பர்

  • @nageswaripaul3497
    @nageswaripaul3497 3 місяці тому +4

    I like very much, thank you Madam

  • @prabhavathir3180
    @prabhavathir3180 3 місяці тому +6

    Mam romba easya eruku nanum try pandren 🙏🙏

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 3 місяці тому +10

    👍👌

  • @thilagavathip2378
    @thilagavathip2378 3 місяці тому +1

    Nice, simple and healthy recipe❤

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Місяць тому +2

    வாழ்த்துக்கள் அக்கா வாழ்க தமிழ்

  • @radhakrishnan2118
    @radhakrishnan2118 Місяць тому

    Suuuper.

  • @Karunyaasokan
    @Karunyaasokan Місяць тому +2

    Super sister 🎉

  • @anbalagannarayanasamy3353
    @anbalagannarayanasamy3353 3 місяці тому +2

    அருமையான பிரியாண ! வாழ்த்துக்கள்!

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 Місяць тому +1

    Super

  • @devimaraja7147
    @devimaraja7147 3 місяці тому +3

    Nice recipe akka❤❤❤

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 2 місяці тому +1

    Nice

  • @Jas123jas-z4b
    @Jas123jas-z4b Місяць тому

    Super sister

  • @SRISHANTHSRISHANTH-bt7pp
    @SRISHANTHSRISHANTH-bt7pp 2 місяці тому

  • @anniesalan652
    @anniesalan652 3 місяці тому +4

    Ithu enna poondu. Sora. No itha sapida mudiyathuma

  • @FrTn-ml9kj
    @FrTn-ml9kj 2 місяці тому

    Ok❤

  • @SugiRam-lr8hv
    @SugiRam-lr8hv 3 місяці тому +3

    Super sister❤🎉🎉😊

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 3 місяці тому +3

    சூப்பர் மா தங்கம்

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 місяці тому +2

      Thank ypu so much

    • @HiHi-e6y7d
      @HiHi-e6y7d 3 місяці тому +1

      சரி மா செல்லம்

    • @HiHi-e6y7d
      @HiHi-e6y7d 3 місяці тому

      நல்லது மா தோழி

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 місяці тому

      @@HiHi-e6y7d தோழமைக்கு நன்றி

  • @devikadevika3277
    @devikadevika3277 2 місяці тому +2

    Uppu podunga ma.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 місяці тому

      thakkali vathakum pothe thevaiya uppu potu irukan parunga

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 3 місяці тому +4

    Poondu athekam kaal kelo venum

  • @AbunawasAzeez
    @AbunawasAzeez 2 місяці тому

    Super akka valthukal

  • @PushpaEdwin
    @PushpaEdwin 3 місяці тому +4

    Salt podlA Sister

  • @sakkaravarthiramamoorthi7435
    @sakkaravarthiramamoorthi7435 3 місяці тому +54

    Overrrrrr build up...மட்டன் பிரியாணியே செய்திருக்கலாம்...வீட்ல பெரியவங்க யாரும் இல்லயா?

    • @Choco-Vikku
      @Choco-Vikku Місяць тому +3

      😄😄என்னங்க இப்படி ரொம்ப கலாய்ச்சி விட்டிங்க? அவங்க ஏதோ ஒரு பூண்டு சாதம் பிரியாணி டேஸ்ட் ல try பண்ணி இருக்காங்க போல.

    • @jcdhananjay660
      @jcdhananjay660 Місяць тому +1

      அதிகமா மட்டன் பிரியாணி திண்ணுட்டு கொழுப்பு ஏறுனா இப்படி தான் கமென்ட் போட தோணும். கொஞ்சம் பூண்டு சாப்பிட்டால் கொழுப்பு குறையும் 😂

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir Місяць тому

      @@jcdhananjay660😂👍

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n 3 місяці тому

    👌👌👌❤❤❤

  • @amuthabaskaran6807
    @amuthabaskaran6807 Місяць тому +1

    இஞ்சி போடவில்லை.மேலும் இரண்டாம் முறை பூண்டு வெங்காயம் வதங்குவதற்குள் மாசாலா சேர்த்துவிட்டீர்கள்.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Місяць тому

      எல்லாம் ஒன்றாக சேர்த்து வதக்கினாலே போதும் சகோதரி & இஞ்சி தேவையில்லை

  • @srigawri6394
    @srigawri6394 2 місяці тому

    😮

  • @prakashamma2396
    @prakashamma2396 3 місяці тому +1

    Super mam

  • @Vijaya-mf7wc
    @Vijaya-mf7wc 2 місяці тому

    Thakkali sattini satham

  • @ManiMurugan-e5u
    @ManiMurugan-e5u Місяць тому

    இதுக்கு பேரு பூண்டு சாதமா?

  • @srinivasanjayasankar9911
    @srinivasanjayasankar9911 2 місяці тому +1

    This is called Railway Biriyani.

  • @revanthkumar7953
    @revanthkumar7953 3 місяці тому +3

    Ethu poondu priyaniya eflo podringa

  • @saroja3240
    @saroja3240 3 місяці тому +5

    கொழுப்பை குறைக்க பூண்டுசாதம் இது செய்ய10நிமிடமா🤔😅

  • @senthilkumarg4576
    @senthilkumarg4576 3 місяці тому +1

    எங்க உப்பு

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  3 місяці тому

      thakkali vathakum pothu serthu irukan check pannunga

  • @tasnim5311
    @tasnim5311 2 місяці тому

    This is garlic fried rice., never any one uses so much garlic (poondu) in preparation, no ginger.

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Місяць тому

      This is good for health, once try this recipe you will like🌹🌹

  • @Jamunasowntharam
    @Jamunasowntharam 2 місяці тому

    உப்பு போடலையா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    நாளைக்குமதியம்தேவை

  • @Sembulam
    @Sembulam 2 місяці тому +2

    😂😂 சமையல் எல்லாம் நல்லாத்தான் பண்றீங்க அது என்னங்க ஸ்லோ மோஷன்ல லவங்கம் பட்டையை கூட ஸ்பூன்ல எடுத்து எடுத்து போட்டுட்டு இயல்பா பண்ணுங்க

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  2 місяці тому

      subtitles add ithan easy ya iruku athukaga than thani thaniya add panran

  • @muroogle
    @muroogle Місяць тому

    poondu biiryani

  • @kanagapravee1917
    @kanagapravee1917 3 місяці тому +1

    10minute aa ada sami

  • @mabelmillet838
    @mabelmillet838 3 місяці тому +1

    Not 10 mts. 1 hour.

  • @nithya2962
    @nithya2962 3 місяці тому

    🎉super

  • @vinithavini2946
    @vinithavini2946 2 місяці тому

    Ellam k uppu enga ma podama test da irukkumA😅

  • @kanagapravee1917
    @kanagapravee1917 3 місяці тому

    Uppu podalaya

  • @SureshSharma-fq8up
    @SureshSharma-fq8up Місяць тому

    பூண்டு இப்படி அள்ளி போட்டா சாப்பிட முடியுமா

  • @usharanis3065
    @usharanis3065 3 місяці тому +10

    நல்லாவே இல்ல

  • @jesudaskc6823
    @jesudaskc6823 3 місяці тому +2

    Pathel Vanthi varuthu

  • @sakkaravarthiramamoorthi7435
    @sakkaravarthiramamoorthi7435 3 місяці тому +5

    எதுக்கு build up ? Mutton biriyaniye செய்திடலாம். Video varave வேண்டாம்

  • @ashikmd4379
    @ashikmd4379 3 місяці тому +12

    அது எப்படிமா வாய் வலிக்கும் பத்து நிமிஷத்துல செய்யலாம்னு சொல்றீங்க🙄🙄🙄

  • @ranojirao.t3613
    @ranojirao.t3613 3 місяці тому +1

    அய்யோ பாவம் யார் சொல்லி கொடுத்தார்களோ😢

  • @mselvaraj9401
    @mselvaraj9401 Місяць тому

    Ragam ellama solla mattingala

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 2 місяці тому +1

    இதுக்கு என்ன பெயரு?

  • @Padmapriya-bb8ei
    @Padmapriya-bb8ei 24 дні тому

    Ethu briyani than mam

  • @DHASTHAKEERR
    @DHASTHAKEERR 2 місяці тому

    SU FAR

  • @Arokiadass-so7rh
    @Arokiadass-so7rh 3 місяці тому

    Mam do not say lie to the viewers

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Місяць тому

    Karumam Karumam. Ivvalu Poonda. Is it Kushka or Poondu Rice. Nonsense.

  • @mekalacnath
    @mekalacnath 3 місяці тому

    Hoo no no so many garlic

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb Місяць тому

    களி மாதிரி இருக்கு

  • @Tami_ln
    @Tami_ln Місяць тому

    News reader ah இருந்திங்களா இதுக்கு முன்னாடி....ஏன் இந்த இழுவை இழுக்குறிங்க கேட்பவர் முகம் சுழிக்கும் அளவுக்கு 😅😅 Pls speak as normal atleast ur next videos 😢😢😢

    • @jeevanyaskitchen
      @jeevanyaskitchen  Місяць тому

      Thanks for your advice I will correct my mistake🌹🌹🌹

  • @SumathiSumathi-wf8xq
    @SumathiSumathi-wf8xq 2 місяці тому

    😂😂😂😂

  • @DoraFancy-i1d
    @DoraFancy-i1d 3 місяці тому

    Thank Ali riceku ivalo buildupah

  • @anujavaikunthan
    @anujavaikunthan Місяць тому +1

    இவ்வளவு பூண்டா😅

  • @antonypeter4246
    @antonypeter4246 Місяць тому

    இது என்ன பூண்டு சோறா?

  • @rajagopal2949
    @rajagopal2949 2 місяці тому

    👌👌👌👌

  • @vijayakumarimohan5024
    @vijayakumarimohan5024 3 місяці тому +2

    Salt podalaya mam.

  • @srivaisivankoilsrivaikunda6035
    @srivaisivankoilsrivaikunda6035 2 місяці тому

    Super sis

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 3 місяці тому

    நல்லாவே இல்ல