பரவும் வீடியோவால் நாங்குநேரி மக்கள் கொந்தளிப்பு | Tirunelveli - Nagarcoil Bus | Nanguneri | Bus dr

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2024
  • நாங்குநேரிக்குள் அரசு பஸ்
    போக கூடாதுனு சொன்னது யாரு?
    டிரைவர் பதிலால் அதிர்ச்சி#Tirunelveli #NagarcoilBus #Nanguneri #Busdriverproblem

КОМЕНТАРІ • 177

  • @Madraswala
    @Madraswala 24 дні тому +77

    திமுகவிற்கு வாக்களித்த பின்னர் நியாயம் கேட்பது பேதைமை

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 5 днів тому

      "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

  • @ssumayhi9532
    @ssumayhi9532 24 дні тому +74

    இப்ப கூட ஓட்டு போட்டு கனிமொழிதான ஜெயிச்சா அவளை கேளுங்க நாங்குநேரி மக்களே

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 24 дні тому +93

    ஓட்டுகு 800 கொடுதா அடுத்த முறையும் சபா நாயகர் ஆக முடியும் போல😂😂

    • @MuthuMuthu-is7zy
      @MuthuMuthu-is7zy 20 днів тому +1

      நாங்குநேரி போக தேவையே இல்லை

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 19 днів тому +1

      ​@@MuthuMuthu-is7zypathil chola vidungada.

  • @Bharath-dp5oc
    @Bharath-dp5oc 24 дні тому +58

    குறை மட்டும் சொல்றேங்க ஆனால் அவர்களுக்கே ஓட்டு போடுறீங்க.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 24 дні тому +59

    இனிமேல் வாக்களித்த மக்களுக்கு வாயில் குச்சி ஐஸ்தான். நன்கு சப்பிக்கிட்டே ஊருக்கு பொடிநடையாக நடந்து இரண்டு நாள் கழித்து செல்லவேண்டும். இந்த அரசுக்கு வாக்களித்த மக்கள் வாழ்க. இன்னும் வரும் விடியல் புரட்சி வரிசையாக. அப்பாவு தெற்கே முதல்வர்.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 24 дні тому +58

    . அப்பாவுக்கு ஒட்டு போட்டவர்கள் அனைவரும்
    இப்போது என்ன செய்ய போகிறீர்கள். வாயில் விரலை வைத்து சூப்புங்கள்.

    • @aachichinnaatha5521
      @aachichinnaatha5521 23 дні тому +2

      Thirumba avarukku than ootu poduvanga

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 23 дні тому

      @@aachichinnaatha5521 காசுக்கு ஓட்டு வாங்கும் தைரியமா? காலம் ஒரு நாள் மாறும். என் போன்றவர் கவலைகள் யாவும் தேறும்.

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 21 день тому +1

      விரல் இல்லை அப்பாவுக்கு தூக்கி பிடிக்க போங்க

    • @posatha65
      @posatha65 19 днів тому +1

      ஒரு சங்கி டிரைவர் வேண்டுமென்றே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறான்.... இவனை விசாரித்தால், உண்மை தெரியும்...

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q 19 днів тому

      @@posatha65 எவனாவது உங்களை குறை கூறினால் அவன் சங்கி அப்போ நீங்கள் எல்லாம் Monkey ஆ

  • @eeehhhkoi
    @eeehhhkoi 24 дні тому +99

    திமுக கூ 40 குடுதீங்க அல்லல் படுங்க

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 24 дні тому +6

      40 இல்லைங்க 22 தான்

    • @akilanm9284
      @akilanm9284 19 днів тому

      ​@@senthilkumarm4883unmaiya adhu eppadi 40 thugudhilaiyum avanunga dhane jeichanunga

  • @INA-ue5xy
    @INA-ue5xy 24 дні тому +66

    ஆமா ஓட்டை வித்துட்டு இப்போ கொந்தளித்து என்ன பலன்?

  • @rameshswaminathan51
    @rameshswaminathan51 24 дні тому +23

    மறக்காம திமுகவுக்கு ஓட்டு போட்டுடுங்க bro 😂

  • @user-cv9kf8xh7f
    @user-cv9kf8xh7f 24 дні тому +69

    நாங்குநேரி MLA ஊம்புறானா
    விருதுநகர் MLA. மாதிரி

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 24 дні тому +25

    ஓட்டுநர் எங்க அதிகாரியை கேளுங்க என்று சொல்லி பதில் சொல்வதைதவிர்த்திருக்க வேண்டும் ,

    • @sampathkumar6697
      @sampathkumar6697 19 днів тому +3

      வேறென்ன,கன்டக்டரை கேளுங்கன்னு சொல்லனுமா?!..

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 24 дні тому +40

    இதுதான் திராவிட மாடல் 😡😡😡

  • @user-cv9kf8xh7f
    @user-cv9kf8xh7f 24 дні тому +26

    விருதுநகர் ல இதே கொடுமை
    ஆர் டி ஓ எங்கே

  • @palanisamypalanisamypalani423
    @palanisamypalanisamypalani423 23 дні тому +7

    என்ன தில்லு முல்லு செய்தாலும் குவாட்டருக்கும் இலவசத் தடுக்கும் ஓட்டு போட்டால் இப்படித்தான்.தேர்தல் போது கெஞ்சுவர் பின்பு மிஞ்சுவர்.மக்களே திருந்துங்கள்.உங்கள் உரிமையை சுதந்திரமாக நிலைநாட்டும் கள் பின்பு கேள்வி கேளுங்கள்.

  • @bharatham.
    @bharatham. 24 дні тому +33

    கேள்வி கேட்டுக்கும் நபர் டிரைவர் சொன்ன வந்ததை கேட்காமல் குறுக்கு கேள்விகள் கேட்கிறான்.

    • @Thamizhan752
      @Thamizhan752 24 дні тому +2

      பத்திரிகை நிருபர்கள் கூட இதே தவறை செய்கின்றனர்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 18 днів тому

      டிரைவரின் பதில் உள்நோக்கமுடையது

  • @kumarram3477
    @kumarram3477 24 дні тому +13

    No one can challenge we getting 40 seats next 26 assembly election we full majority

  • @Shiva66j
    @Shiva66j 24 дні тому +9

    1to1 பஸ் அப்படி தான் செல்லும்
    நாங்குநேரி போகாமல்
    சென்னை பஸ், சென்னை போகாமல் கீளம்பாக்கம் ம
    போகிற மாதிரி

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 23 дні тому +5

    காசுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான் இருக்கும் நல்லா அனுபவிங்க

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 24 дні тому +12

    புறவழிசாலையில்பஸ்சென்றால்பயணிகளின்நிலை. மக்களுக்காக தானே போக்குவரத்து. எல்லாஊர்களிலும்இதேநிலை.

    • @comedyt
      @comedyt 24 дні тому +1

      Entha arasai therivu seithaargalo athan payan ithuve.

  • @SannasiSithar
    @SannasiSithar 24 дні тому +11

    ❤ 40 ❤ 40❤ good tamil Nadu ❤❤❤

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 24 дні тому +5

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 23 дні тому +6

    இராசிபுத்திற்கு இந்த நிலை தான்

  • @gskumar6220
    @gskumar6220 24 дні тому +11

    நீதிமன்றத்தை நாக்கை பிடுங்கி மாதிரி கேள்வி கேளுங்க
    சட்டத்தை வைத்து பொரிக்கி வேலையா பார்குகிறேங்க என்று

  • @jayas3696
    @jayas3696 24 дні тому +15

    DMK
    Be calm ... Will give 600rs next election

  • @GaneshKumar-sr6ks
    @GaneshKumar-sr6ks 19 днів тому +3

    இது போல மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் விருதுநகர் போகாது என்றும் திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் பேருந்திலும் விருதுநகர் போகாது என்றும் கண்டக்டர்கள் சொல்கிறார்கள் இதற்கெல்லாம் இந்த பதிவின் மூலம் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் இனி இது போல் ஒவ்வொருவரும் கண்டக்டர்கள் சொல்வதை வீடியோ எடுத்து பதிவிட்டால் தான் இதற்கு ஒரு முடிவு தெரியும்

  • @sampathkumar6697
    @sampathkumar6697 19 днів тому +4

    தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்களை 500 வாங்கிட்டு அமர்த்திட்டு அரசுஊழியர்கிட்ட சவடால்பேசுரது என்னய்யா வீரம்?.. பாவம்,டிரைவர் என்னபண்ணுவார்?!..

  • @devasenapathys6968
    @devasenapathys6968 21 день тому +4

    ஆயிரம் வாங்கி நாற்பது கொடுத்திங்க சரிதான்

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 14 днів тому

    அன்புள்ளம் கொண்ட ஸ்டாலினன் வாழ்க வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்ட ரி ஆரம்பியுங்கள் கேரள மாநில லாட்ட ரி தமிழகத்துல அமோகமாக விற்பனையாகின்றன

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 23 дні тому +3

    வாக்களித்த மக்களுக்கு நன்றி.மேலும்

  • @venkatbhai8459
    @venkatbhai8459 17 днів тому

    நாங்க நேரிலும் புறவளியில் அமையுங்கள் பஸ் ஸ்டாண்ட் வாழ்த்துக்கள்

  • @rk85rakesh
    @rk85rakesh 23 дні тому +4

    அப்படியே செங்கல்பட்டு உள்ள வர சொல்லுங்க பஸ் உள்ள வரவேண்டும்

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 23 дні тому +2

    Now ask Kanimozhi akka about this.She will not bother about this.She will ignore this.She never bother about closing of Liquor Dustilleries and Liquor Shops.Vidiya Arasu promises to people will only stand still and it never came and come into Action.Despite all these deficiencies against them,people are here to vote them accepting monitory gifts,money,Quarter bottle.

  • @muruganm7192
    @muruganm7192 24 дні тому +5

    DRAVIDIAN MODEL vote dmk for suffering

  • @jayaramanramanujam4202
    @jayaramanramanujam4202 19 днів тому +1

    மோடி திரூடமுடியாது ஆனால்திருடனைபிடிக்க தடையில்லை அல்லவா

  • @user-pf8uv3yh5q
    @user-pf8uv3yh5q 24 дні тому +5

    ஓட்டுப் போட்டீங்க இல்ல இன்னும் திருந்தவே இல்லல்ல இன்னும் வேணும் இதுக்கு மேலும் வேணும் அப்புறம் தான் இது எனக்கு பார்க்க சந்தோசமா இருக்கும்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 23 дні тому +3

    ஒரு நடத்துநர் தரையில் படுத்து புரண்டாரே அதுதான் நியாபகம் வருகிறது

  • @justfortry784
    @justfortry784 23 дні тому +3

    இதே வேலையா போச்சி

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 24 дні тому +24

    Tirunelveli to tiruchendur செ‌ல்லு‌ம் பேரு‌ந்து ஸ்ரீவைகுண்டம் வராமல் நேரடியாக போகிறது.....
    இதெல்லாம் சகஜமப்பா.....
    எனக்கு தேவை....ஒவ்வொரு தேர்தலுக்கும் 500rs....
    யார் எப்படி போனால் என்ன ??

  • @braman126
    @braman126 22 дні тому +2

    Why what's the reason?

  • @paramanandamm7683
    @paramanandamm7683 23 дні тому +9

    ரூட் சார்ட் கேட்கும் இவன்
    பாயிண்ட் to பாயிண்ட்
    சர்வீஸ் ஒட்ட கூடாது னு
    கேட்டால் சரியான ஆம்பள..

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 23 дні тому +3

    Appavu jaathi veri piditha sabanayagar,

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 23 дні тому +2

    it is ok...again vote podunga sari agidum.

  • @velayuthams7183
    @velayuthams7183 24 дні тому +2

    Contempt of court order

  • @bilinda9191
    @bilinda9191 22 дні тому +4

    கேள்வி கேட்பதை வரவேற்கிறோம் அதே நேரம் ஓட்டுநரை பதில் சொல்ல விடுங்கள் மேலும் மேலும் கேல்வி கேட்டு அவரை பதில் சொல்ல விடமால் குளப்புகிண்றீர்கள்

  • @keerthiaakash3482
    @keerthiaakash3482 24 дні тому +4

    அப்பாவு சொன்னது உண்மையா அத விசாரிங்க அப்புறம் டிரைவர...........ந

    • @amsnaathan1496
      @amsnaathan1496 24 дні тому

      உடனே அப்பாவு உண்மையை சொல்லிவிட்டுத்தான் அடுத்தவேலை பாரப்பார்,,அவரே ஒரு பிராடு

  • @Public-dc5rl
    @Public-dc5rl 24 дні тому +3

    Appavu multiple roles!!!!!!!

  • @RanjithKumar-ps1jf
    @RanjithKumar-ps1jf 24 дні тому +2

    Sari ithellam matra tv la kaamikkqlayaa

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 24 дні тому +2

    Appavu katta panjayathu pannathan layakku sabanayagar pathavikke avamanam

  • @prakashv176
    @prakashv176 20 днів тому +1

    அப்பாவு நல்லா வருவார்!.

  • @balakrishnan5089
    @balakrishnan5089 23 дні тому +3

    Dmk model cm sir auction

  • @SaranSaran-rt1qq
    @SaranSaran-rt1qq 19 днів тому +1

    காச வாங்கிட்டு ஓட்ட போட்டீங்கள்ள.. அப்போ அனுபவிங்க…

  • @abilashabi3581
    @abilashabi3581 24 дні тому +2

    Route chart RDO kitta poi keazu.bus la evlavu passengers irukanka .num.ipo free busla evlvu passengers irukanka nu kuda keazu

  • @vivekanandans9844
    @vivekanandans9844 19 днів тому

    இதேபோல் அருப்புக்கோட்டை எட்டையபுரம் நகருக்குள் மதுரையிலிருந்து தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் செல்லுவதில்லை மேலும் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் புறநகர் பேருந்து நிலையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 23 дні тому +2

    Just to defame the name of the speaker, this man says so.He should be taken to task.Why does he refuse to show the route chart.This media always goes after these sort of people.

  • @user-sl6cy3dy9y
    @user-sl6cy3dy9y 13 днів тому

    மாவட்ட தலைநகர் விருதுநகர்.விருதுநகருக்கு அரசு பஸ் வராது.மாவட்ட தலைநகருக்கே இந்த நிலமை.

  • @saravananmp2991
    @saravananmp2991 23 дні тому +2

    😭😭😭

  • @durairajs2171
    @durairajs2171 17 днів тому

    சபாநாயகர் என்ன _____க்கு போக்குவரத்துத் துறையில் தலையிடுகிரார்.அவரது வேலை சட்ட சபையில் சட்டா ம்பிள்ளை வெளைதானே😂😂😂

  • @winnerjayaraman776
    @winnerjayaraman776 24 дні тому +19

    சரிங்கடா‌ ‌ அப்பாவு பண்ட. மகன் இதுக்கு பதில் சொல்லுவானா இல்லை ஸ்டாலின் ஜாமான. வாயில. தினுச்சுகிட்டு பேசாம இருப்பானா

    • @unmai13
      @unmai13 19 днів тому

      வாயில் குத்தி தொண்ட கிழிஞ்சு கிடக்கான் பு....ட மவன்.

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 24 дні тому +4

    Dmk ku vote pottal ithuthan nilsmai

  • @supernatural6237
    @supernatural6237 24 дні тому +7

    Comment pannavum payama irruku

  • @rameshsangith680
    @rameshsangith680 20 днів тому +1

    என்னத்தை புடுங்குச்சி இவனை.. போக்குவரத்து கழகம் ..

  • @pavi346100
    @pavi346100 20 днів тому +1

    Anna avar pavam driver avar ku mela sonanga nu avar panuraru

  • @gscbose8146
    @gscbose8146 19 днів тому

    ஓட்டுனர் கேட்பதற்கு பதில் சொல்லாமல் பேச்சை மாத்த்திபேசுகிறார்‌ இவர்கள் செய்யும் தவறுகளால்‌ ஆட்சியாளர்கள் பேர் கெடுகின்றன‌ மக்களும் பாதிக்கிறார்கள் .

  • @mohankannan8505
    @mohankannan8505 9 днів тому

    SETC sleeper a/c coach Bus are refused to boarding for HOSUR @ Vellore busstand

  • @caruniamsh8279
    @caruniamsh8279 17 днів тому

    தமிழர்களை தெளிவடையுங்கள்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 24 дні тому +2

    இது உண்மையா?

  • @YouTubeCutz
    @YouTubeCutz 23 дні тому +1

    Athan election mudinju poche ini enna makkal 😂😂😂

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 18 днів тому

    முந்திரி கொட்ட சொல்ர கேள்வி ஒழுங்காக கேளுயாஃ

  • @narasimhan2161
    @narasimhan2161 5 днів тому

    Appavu pathil enna

  • @gopalkrishnan475
    @gopalkrishnan475 17 днів тому

    அப்பாவு அப்பாவி பாவம் அந்தாளுக்கு ஒன்றும் தெரியாது. பணிநீக்கம் செய்ய வேண்டும் அப்பக்கூட எவனுக்கும் புத்தி வராது மக்கள் வரி யில் நம் குடும்பமே திங்குது என அரசு அலுவலர்களும் அரசியல் வாதிகளுக்கும் எப்ப புத்தி வருதோ அப்ப தாங்க உருப்படும்

  • @jdpandian6085
    @jdpandian6085 18 днів тому

    Nagunary bus stand
    Due to security Reasons
    May not go inside
    Passenger may unsafe.

  • @venkatesanp9931
    @venkatesanp9931 24 дні тому +2

    Depo la poie kele naiya

  • @GandhiPandiyan-xp2zg
    @GandhiPandiyan-xp2zg 18 днів тому

    There is no eligible to Appavu as as speaker

  • @arockiajebasing4830
    @arockiajebasing4830 12 днів тому

    இவனுக்கு கவர்மென்ட் வேலை கொடுக்க கூடாது

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 17 днів тому

    This is the special of dmk model government enjoy

  • @M.SasikalaM.Sasikala-id7sd
    @M.SasikalaM.Sasikala-id7sd 24 дні тому +2

    அடுத்த தேர்தல் வரும் பொளந்துக்குட்டு இருங்கள் 100 ? 200 ரூபாய் வாங்கியாவது வாக்கு செலித்தலம் புரிதல் இல்லாத இந்த மக்கள்கள்😂

  • @raomsr8576
    @raomsr8576 23 дні тому

    Thimuru pidhichcha drivergal.
    Ivargalukku sambalam waste.
    Yennamo ivargal adhigam padichcha maadiri pesaraaru.

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 10 днів тому

    கண்டா வரச்சொல்லுங்கள் 😂😂😂😂😂

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 19 днів тому

    Vow kolaikara Ap..............vaa??!😅

  • @saravanangovindasamy5129
    @saravanangovindasamy5129 24 дні тому +4

    இதுதான்டா திராவிடம்

  • @rock171
    @rock171 21 день тому +2

    அப்பறம் எதுக்குடா போக்குவரத்து துறை அமைச்சர்.... எல்லா துறையும் சபாநாயகர் கையில் எடுத்து கொள்ளவேண்டியது தானே

  • @nalla2873
    @nalla2873 24 дні тому

    DMK ---- Sold your votes ---- nothing is there to ask or request --- enjoy

  • @krishunni9576
    @krishunni9576 20 днів тому

    Saa......😂

  • @thiyagarajansureshthiyagar1148
    @thiyagarajansureshthiyagar1148 19 днів тому

    Channel nalla publicity
    Not listen to driver full speech

  • @varathansundararaj3063
    @varathansundararaj3063 10 днів тому

    C m cell out

  • @dhrubasat1
    @dhrubasat1 24 дні тому +3

    Mla, mp யை தேவையில்லாமல் ஏன் இழுக்கவேண்டும். இதற்கும் அவர்களுக்கும் என்ன சம்மந்தம்.

    • @user-cv9kf8xh7f
      @user-cv9kf8xh7f 24 дні тому

      பிறகு எங்கெ முறையிட
      தனியார் னா ஆர் டி ஓ உடனே பாய்கிறார்
      மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்

    • @comedyt
      @comedyt 24 дні тому

      What are these elected for?

    • @suntharamrajamurugan9961
      @suntharamrajamurugan9961 20 днів тому

      எம் எல் ஏ எம் பி எம் தனியார் பஸ் முதலாளி இடம் பணம் பெற்றுக் கொண்டு அரசு பஸ் வலை ஊருக்குள் ஓட்ட வேண்டாம் என வாய்வழி உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள் நடத்துனர் ஓட்டுநர் ஓட்டுநர்கள் என்ன செய்வார்கள்

  • @kannadashankanna
    @kannadashankanna 18 днів тому

    Pad.tamal.nadu.kudyn.jat.pate.paserva .Alamo.tamalana.vakam

  • @giriprasath2811
    @giriprasath2811 24 дні тому +1

    இவனமாதிரி டிரைவரால் பொதுஅமைதிக்கு பங்கம்

  • @subramaniank5349
    @subramaniank5349 10 днів тому

    😅apayowast

  • @SingaraveluMohanapriyanto
    @SingaraveluMohanapriyanto 24 дні тому

    உங்களைப்போன்ற டிரைவர் களால் தான் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் வருது. ஒரு டிரிப்புக்கு எவளவு கல்லா கட்டி அரசாங்கத்துக்கு சேர்க்கிறார்கள். ஒவ்வொரு டிரிப்புக்கும் கலெக்ஷனை Target வைத்தால் பயணிகளை ஏற்றாமல் செல்வீர்களா?

    • @amsnaathan1496
      @amsnaathan1496 24 дні тому +1

      நீங்க டிரைவர் வேலை செய்கிறீர்களா,இல்லை பணிமனையில் என்ன நடக்கிறது எனத்தெரியுமா,,சும்மாவாய்க்கு வந்ததை பேசக்கூடாது,,அதிகாரத்திமிரில் பேசக்கூடாது,,

    • @SingaraveluMohanapriyanto
      @SingaraveluMohanapriyanto 24 дні тому

      @@amsnaathan1496 அடிக்கடி பதிப்புக்கு உள்ளாகும் பயணிகளில் நானும் ஒருவன் நண்பா

    • @Kattumaram339
      @Kattumaram339 24 дні тому

      அடுத்த முறை திமுக ஆயிரம் தரும்.இப்ப அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ஐநூறு வாங்கினியல்ல​@@SingaraveluMohanapriyanto

  • @gurusamy2252
    @gurusamy2252 18 днів тому

    Kaasuku votetai veethinhal Eppo Oompungal 😩😩☺🤬👽 Eeeeeee

  • @indianhounddukesjourney7352
    @indianhounddukesjourney7352 18 днів тому

    Tinamalarsanki

  • @mmalag669
    @mmalag669 21 день тому

    ஓட்டு போட்டியா கதறு

  • @saikrish60
    @saikrish60 19 днів тому

    My only choice all dossa wali's

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 23 дні тому

    இந்த பிரச்சினை சுமார் 15வருடமாக நடக்கிறது

  • @mohanakrishnan6451
    @mohanakrishnan6451 24 дні тому +6

    Thiruttu DMK

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 23 дні тому

    முதலில் அந்த டிரைவர் பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @user-ct9oi1pq4c
    @user-ct9oi1pq4c 19 днів тому

    சாவுங்கடா நல்லா வேண்டும் ஓத்....
    ஓட்டு போட்டீங்கதானே

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 24 дні тому +8

    எந்த பற தேசி அல்லேலூயா பாவாடை நாய் சொன்னது ?

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 17 днів тому

    Vidia.dmk ub.200rs olliga