Beginners video / முதல் முறை கூடை போட போறிங்களா அப்போ இந்த வீடியோ பாருங்க /easyand clear tutorial

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 269

  • @kalaimathibalasubramanian270
    @kalaimathibalasubramanian270 11 місяців тому +21

    மா ரொம்ப வருஷம் கூடை போட்டேன்.12 வருட இடைவெளி ஆகிருச்சு 2 கட்டு வாங்கிட்டேன் நீங்க சொன்ன மாதிரி போட ஆரம்பித்தேன் வரவேயில்ல அட மறந்துட்டேன் னு யோசிச்சு உங்க வீடியோ இரண்டு மூன்று முறை பார்த்து புரிந்து ஒரு லைன் போட்டுட்டேன் சூப்பர் மா. நன்றிகள்

  • @SilambarasanPtm-pc7tn
    @SilambarasanPtm-pc7tn 8 місяців тому +10

    நீங்க அழகா பொருமையா சொல்லி தந்திங்க சகோதரி நா உங்க வீடியோ பார்கத்து கூட பின்னிட்ட மிக்க நன்றி god bless you

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  8 місяців тому

      Super👍🏻
      Thank u so much💕

    • @SilambarasanPtm-pc7tn
      @SilambarasanPtm-pc7tn 6 місяців тому

      பெரிய கூடை பின்னும் எண்ண அளவுகள் சொல்லுங்கள்

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 місяців тому

      @@SilambarasanPtm-pc7tn
      Link கொடுக்குறேன்

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 місяців тому

      ua-cam.com/video/Ni_IxtcL4Es/v-deo.htmlsi=qoHDUm8-0mkxw8ha

    • @SilambarasanPtm-pc7tn
      @SilambarasanPtm-pc7tn 6 місяців тому

      நன்றி

  • @thilagamrajendran2169
    @thilagamrajendran2169 5 місяців тому +4

    மூலை திருப்புவது தெரியாமல் இருந்தது. இப்பொழுது நன்றாக தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி சகோதரி.

  • @RajuthiruThiru
    @RajuthiruThiru 3 місяці тому

    Unga knowledge tha ippa na wair baskat potutu iruken sister.first time nana parthu cut Pani potutu iruken.❤❤ ungaluku romba thanks and easy iruku neega solrthu

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj Рік тому +17

    ரொம்ப அழகா தெளிவா சொல்லி தரிங்க அக்கா 🤩🤗🤗💐

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  Рік тому +1

      மிக்க நன்றி 💕

    • @s.ranganayaki5880
      @s.ranganayaki5880 7 місяців тому

      Beautiful flower vacewíth colour. Thanks❤🎉🎉 29:05 ௦j №​@@nsamayalandcraft

  • @arunaaruna-po1fi
    @arunaaruna-po1fi 10 місяців тому +5

    Unga video pathu na kudai pottuta nalla erukku thank you so much good teachinng

  • @SeerinTaj
    @SeerinTaj Місяць тому +1

    Neega solliludutha method romba easy irunthuchu tq akka

  • @tnm8ngaming786
    @tnm8ngaming786 Місяць тому

    சகோதரி அருமையாக தெளிவாக சொல்லி கொடுக்கறிங்க.🎉🎉 குரோஷா வயர் கூடை வீடியோ போடுங்க

  • @IndraShan-hs5rd
    @IndraShan-hs5rd Рік тому +3

    எனக்குகூடை போடதெரியாது நீங்க்பின்றதபார்து கூடைபோட்டுட்டேன் மிக்க நன்றி👌👌

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  Рік тому

      சூப்பர் 👏👏
      மிக மிக நன்றி 💕

  • @gomathigomathi2397
    @gomathigomathi2397 Місяць тому

    Thanks sister theliva solli tharinga ❤

  • @VinoprakashVinoprakash-el7wg
    @VinoprakashVinoprakash-el7wg Рік тому +1

    Super akka unga video pathuthan pota arampikiren

  • @mahayogas6978
    @mahayogas6978 7 місяців тому

    Super sis nenga sonathu theliva purinjuchu intha video pathutha na kudai pinna kathukiten ipo oru kudaiyum piniten

  • @santhiyasurendran7084
    @santhiyasurendran7084 7 місяців тому

    Akka nan ungal video parthu 2 kodai piniten ka. Romba theliva porumaiya sollikututheenga. Tq so much akka. Atuthu shivan kan koodai pottu katunga akka pl

  • @sathishguru3873
    @sathishguru3873 9 місяців тому +5

    ❤நல்லா தெளிவாக சொல்லி தரங்கிக சகொதரி❤

  • @devadharani1650
    @devadharani1650 Рік тому +61

    நல்லா தெளிவா பொறுமையா சொல்லித்தாரேங்க சூப்பர். சகோதரி❤👌👌💐💐

  • @shashikalashashi6607
    @shashikalashashi6607 Рік тому +10

    Super wire combinations madam

  • @MaladhiRajkumar
    @MaladhiRajkumar 11 днів тому

    Super akka na poda kathukiita romba thanks 👍👍

  • @lakshmimurugan5265
    @lakshmimurugan5265 9 місяців тому +2

    Sis super and clean explanation 🎉

  • @aswinivijayakumar3390
    @aswinivijayakumar3390 Рік тому +2

    Explaination amazing akka

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Рік тому +4

    நல்லா சொல்லி தரிங்க நன்றி

  • @ramselvi5439
    @ramselvi5439 Рік тому +2

    நல்லா புரியுது சிஸ்டர்

  • @sankarikannan1394
    @sankarikannan1394 4 місяці тому

    Akka sema akka rmpa esiya sollitharenga akka sema......

  • @maragathamani1738
    @maragathamani1738 3 місяці тому

    Arumai ma thelivana vilakkam super 👍

  • @RuthJebastin
    @RuthJebastin 3 місяці тому

    சூப்பரா சொல்லி தரீங்க

  • @victoriamary5036
    @victoriamary5036 Рік тому +3

    நன்றி பாப்பா 🙏

  • @SeerinTaj
    @SeerinTaj Місяць тому +1

    Intha wayar kudaiku handle podanum akka antha video potuga akka

  • @shahinabegam1426
    @shahinabegam1426 6 місяців тому +4

    சிஸ்டர் ரன்னிங் ஒயர் 10 சுத்துக்கு தான் வந்திருக்கு அடுத்து ரன்னிங் ஒயர் எப்படி ஜாய்ன் பன்றது என்று சொல்லவும் ப்ளீஸ்

  • @ElakKiya-rt3pv
    @ElakKiya-rt3pv 6 місяців тому

    Rompa use fulla irukku

  • @sivasiva6159
    @sivasiva6159 Рік тому +1

    Super ra sollu kuduthingga thanks akka

  • @NaliniK-zw1ou
    @NaliniK-zw1ou 6 місяців тому +1

    Supera solli koditheenga thank u

  • @Lathafeli4655
    @Lathafeli4655 10 місяців тому

    Unga video paathutu nalla wire bag potu pazhagiten eppadi sale pandrathunu theriyala sister

  • @marilakshmimurugaperumal462

    Alaga teach panrenga sis tq

  • @RamzanRamzan-tl3hb
    @RamzanRamzan-tl3hb Рік тому +3

    Sprb ah solli tharinga sis 😊

  • @logusamyl7549
    @logusamyl7549 2 місяці тому

    மிகவும் அருமை❤

  • @anandhisubramani6872
    @anandhisubramani6872 8 місяців тому +1

    Nalla Solli tharega Tq u

  • @navaneethambuvanesh4122
    @navaneethambuvanesh4122 9 місяців тому

    Super pa theliva sonningh pa

  • @ThangapandiAbi
    @ThangapandiAbi Місяць тому +1

    ❤supper sis

  • @TamilarasiManoharan-dk1gj
    @TamilarasiManoharan-dk1gj 7 місяців тому

    Good teaching sister 👌👌👌

  • @YogaYoga-k9g
    @YogaYoga-k9g 2 місяці тому

    சூப்பர்.🌹🌹🌹👍👍👍❤️❤️❤️

  • @SivaKumar-de2ql
    @SivaKumar-de2ql 10 місяців тому +1

    அருமை

  • @ragavanpriya310
    @ragavanpriya310 Місяць тому

    Thanks for sister 🤝

  • @Suthiraghu2002
    @Suthiraghu2002 10 місяців тому +1

    Thank you akka good teaching❤

  • @NandhiniNandu-t4d
    @NandhiniNandu-t4d 9 місяців тому

    Very good teaching

  • @shahinabegam1426
    @shahinabegam1426 6 місяців тому

    சூப்பரா சொல்லி தரிங்க நீங்க போடுற மாதிரி போட்டு கொண்டு வருகிறேன். ஆனால் மஞ்சள் கலர் ஒயர் கம்மியாக இருக்கிறது. சுத்துறதுக்கே பத்தாது போலிருக்கே என்ன பன்னலாம். சிஸ்டர் சொல்லூங்கள் பிளிஸ்
    நான் இப்போதுதான் முதன் முதலில் கூடை போடுகிறேன். அடி மட்டும் போட்டுட்டேன். இனிமே தான் மேலே சுத்தி கொண்டு வரணும் ஆனால் ஒயர் காணாது என்று தோன்றுகிறது. அடுத்து ஜாய்ன்ட் போட எனக்கு தெரியாது, ப்ளீஸ் அடுத்து என்ன பன்னனும் என்று சொல்லுங்கள் உங்க பதிலூக்காக காத்து கொண்டிருக்கிறேன்.

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 місяців тому

      Nega antha wire vaithu pinnuga, join panra video nan send panrean, same athea color wire vangi vachikoga pathalana join pannikalam

    • @shahinabegam1426
      @shahinabegam1426 6 місяців тому

      ரொம்ப நன்றி

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 місяців тому

      @@shahinabegam1426
      Thank u so much

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  6 місяців тому

      ua-cam.com/video/StnG10JYkgw/v-deo.htmlsi=evjS4AUrcLgXPlCz

  • @maheshjayamathi5257
    @maheshjayamathi5257 19 днів тому

    Hi akka supper akka thanks akka

  • @GurusamyGurusamy-x1l
    @GurusamyGurusamy-x1l 8 місяців тому +1

    Super Akka ❤❤

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 7 місяців тому

    Vnicevire koody super thanks ❤🎉❤

  • @RuthJebastin
    @RuthJebastin Місяць тому

    அக்கா சூப்பர் சொல்லி தன் திங்க அக்கா தேங்க்யூ

  • @senthilmaha6627
    @senthilmaha6627 9 місяців тому

    SuperAkkaNo❤❤

  • @MohanaRathna-vi7xo
    @MohanaRathna-vi7xo Місяць тому

    Naduvula irukura vayie oinnama vituten enna panrathu sis

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  Місяць тому

      Height la ya romba athigam pinnita cut panni sorigiduga, ila pirichi pinuga

  • @YogapriyaPriya-pn7go
    @YogapriyaPriya-pn7go 7 місяців тому

    Correct ta varuma pls solunga Akka epathan firsf time pinna poren akka solunga steel scale la adukalam evolo adikanum

  • @YogapriyaPriya-pn7go
    @YogapriyaPriya-pn7go 7 місяців тому +1

    Akka steel scale la adukalaama akka

  • @LathikaSekar-x3q
    @LathikaSekar-x3q 3 місяці тому

    Super Sister ❤

  • @MaladhiRajkumar
    @MaladhiRajkumar 11 днів тому

    Thank you so much

  • @RuthJebastin
    @RuthJebastin Місяць тому

    அக்கா ரைன்னி ஒயர் வைத்தா பிண்ணுமா அக்கா

  • @MuthuDurai-ps1yr
    @MuthuDurai-ps1yr 2 місяці тому

    Akka ethula enipati mutichi potalama

  • @maniraji4751
    @maniraji4751 Рік тому +4

    Super clear explanation ❤❤

  • @durgarajaneedhi2655
    @durgarajaneedhi2655 Рік тому

    Hello sister
    Closed lunch basket
    Pooja basket
    Star basket, Market basket nu totally 10 basket sale pannen sister. Thank you so much sister.

  • @VasuVasu-ml4bw
    @VasuVasu-ml4bw 10 місяців тому

    Super teaching

  • @YogapriyaPriya-pn7go
    @YogapriyaPriya-pn7go 7 місяців тому

    Akka na 6 feet ku paathula 8 feet cut paniten athachum problem irukuma Akka

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 місяців тому

      No problem ma konjam basket wire athigam irukum athan, nega height la podum pothu extra line poduga

  • @eswaribabu9585
    @eswaribabu9585 3 місяці тому

    Very thanks ma🎉

  • @YogapriyaPriya-pn7go
    @YogapriyaPriya-pn7go 7 місяців тому

    6 feet vacha 8 feet varuthu Akka pls solunga

  • @PAPPATHYPappise
    @PAPPATHYPappise 6 місяців тому

    Arumai sister ❤❤❤

  • @mohemadikbal1665
    @mohemadikbal1665 Рік тому +1

    Sis neenga adi 22 wire ku yellow 6 green 16 potu irukkinga enaku adi 18 venum athuku na green and yellow wire ethana cut pannanum

  • @VijayKani-kz4ui
    @VijayKani-kz4ui 7 місяців тому

    ❤️❤️❤️❤️super akka

  • @thithikshajanavika5191
    @thithikshajanavika5191 3 місяці тому

    Super sister

  • @LingesDhanya
    @LingesDhanya 2 місяці тому

    Super akka

  • @Jailani-j1u
    @Jailani-j1u 8 місяців тому

    Ranning vayar illlamal kudai pinna mudiyatha sis

  • @mohanjcb299
    @mohanjcb299 10 місяців тому

    Sister plsssss oru doubt 😢 running wire finished apo enna panrathu ga sis

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  10 місяців тому

      Basket fulla mudiyalaya

    • @mohanjcb299
      @mohanjcb299 10 місяців тому

      @@nsamayalandcraft illaiga sister two line potta thn finished ahiduchu sis

  • @TheChinkutty
    @TheChinkutty 7 місяців тому

    Paper la suthum pothe sikku varuthu.. Also the wire in the paper roll epdi venalum suthalama or just the smooth side shud be on the upper side

  • @9apraveenkumars917
    @9apraveenkumars917 Рік тому

    Sister rendu pakkamum samea irrukkuma

  • @teddygirl8486
    @teddygirl8486 Рік тому +1

    Kudai podum pothu wire pathalana ena panna sister

  • @anithageorge8940
    @anithageorge8940 3 місяці тому

    Super sister tqq

  • @angalaeswariangalaeswari1837
    @angalaeswariangalaeswari1837 2 місяці тому

    Kaipudi idhae basket ku enzha video pakanum

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 місяці тому

      @@angalaeswariangalaeswari1837
      Link kudukurean

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  2 місяці тому

      @@angalaeswariangalaeswari1837
      ua-cam.com/video/ugm5wrUaxWY/v-deo.htmlsi=N7N7D0Wnbwf04-9e

  • @pranthamanparanthaman-ve6vw
    @pranthamanparanthaman-ve6vw Рік тому +1

    அடி போடும் பொழுது தப்பா போட்டுட அதனால சின்னதாக வந்துவிட்டது என்ன செய்வது அக்கா.அடி இந்த பக்கம் நாலு அந்த பக்கம் நாலுனு போட சொன்னிங்க நா அத கவனிக்காமல் ஒரே பக்கமாகவே 11அடி போட்டுவிட்டேன் என்ன செய்வது அக்கா. அதனால் சின்னதாக வந்துவிட்டது

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  Рік тому

      அப்படி போட கூடாதுமா பிரிச்சிட்டு போடுங்க

  • @RuthJebastin
    @RuthJebastin Місяць тому

    அக்கா ரைன்னி ஒயர் எனக்கு கானதுஅக்கா என்னா பண்ணாது அக்கா

  • @thenmozhiparakash896
    @thenmozhiparakash896 9 місяців тому

    Hi sis...kru medium size koodai pinna ethana role venum sis

  • @sathyayuva3238
    @sathyayuva3238 Рік тому

    Super nanum try panna poren

  • @mythiliraghavan9172
    @mythiliraghavan9172 8 місяців тому

    Superb

  • @YogapriyaPriya-pn7go
    @YogapriyaPriya-pn7go 7 місяців тому

    Enaku ore confuse sa iruku adi 4 potuten Aprm turn pani entha paakam podanum 4 ku meela potuten akka turn pani podama turn pani porathula confuse sa iruku Akka pls clear mee Akka

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 місяців тому

      Nan veara link kudukurean ma paruga

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  7 місяців тому

      ua-cam.com/video/6QaF50zEvGM/v-deo.htmlsi=e832T9ji2bs5IU0s

  • @dinoking1527
    @dinoking1527 11 місяців тому

    Sis yellow wire paper le rap pannunathu va use pandrenga staring le

  • @arshiyagowziya4771
    @arshiyagowziya4771 Рік тому

    Naa basket poottu thantha neega sale panni tharuvagala sis..??

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  Рік тому

      Illa ma negalea ungal veetuku pakkathula irukum kadaikalil keatu paruga

    • @arshiyagowziya4771
      @arshiyagowziya4771 Рік тому

      @@nsamayalandcraft illa Inga romba kammiyana rate ku kekkuraga...lunch koodai 80 rupees ku kekkuraga sis...aathan kettan...

    • @arshiyagowziya4771
      @arshiyagowziya4771 Рік тому

      @@nsamayalandcraft thanks for reply😍

  • @pradeeprs9479
    @pradeeprs9479 Рік тому

    Same measurement la vayar etudhu same number of naat potum vayar ninga sollura alavukku micham vara maatenkudhu sister
    Enna la mudinja alavukku tight aa tha naat poturen
    Please edhachum tips sollunga
    Naat epputi tight aa poturadhu 😔

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  Рік тому +1

      Knot tight a poda wire tight a ethulu podanum,
      Nega vagura wire wait a iruntha roll la wire kammiya irukum athan wire balance illama irukalam

    • @pradeeprs9479
      @pradeeprs9479 Рік тому

      Thank you sister

  • @RolexHari-ls1eq
    @RolexHari-ls1eq 4 місяці тому

    Sister finisinkley three not naankavathunottil sorukavum samamakavandlfum

  • @gomathigomathi2397
    @gomathigomathi2397 2 місяці тому

    Thanks sister

  • @smartansa1193
    @smartansa1193 4 місяці тому

    Running wire cut பண்ணிட்டேன் எப்படி போடணும்

  • @Sanjay-qs4bg
    @Sanjay-qs4bg 7 місяців тому +2

  • @senthilmaha6627
    @senthilmaha6627 9 місяців тому

    6Akka marwadi Akka❤

  • @snekhashivakumar6373
    @snekhashivakumar6373 5 місяців тому

    Wire enga kedaikum

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  5 місяців тому

      Nega unga area la irukum fancy store la keatu parguga

  • @RolexHari-ls1eq
    @RolexHari-ls1eq 4 місяці тому

    😂sister finisnkley moondru nottai naankavathu nottil sorukavum samamakavandidum

  • @revathik6180
    @revathik6180 Рік тому

    We should put knot very tight or how

  • @SivaKumar-sg8vj
    @SivaKumar-sg8vj 8 місяців тому

    Thank you

  • @yazhinidevyazhinidev7064
    @yazhinidevyazhinidev7064 Рік тому

    Akka tab kudai poda sollithanga plz akka

  • @VasuVasu-ml4bw
    @VasuVasu-ml4bw 10 місяців тому

    ❤super

  • @Gau764
    @Gau764 7 місяців тому

    ஸ்கேல் என்ன அளவு தேரில அக்கா

  • @mohemadikbal1665
    @mohemadikbal1665 Рік тому

    Super sis

  • @nithya1528
    @nithya1528 11 місяців тому

    Cutpanata enapanrthuka

  • @yazhinidevyazhinidev7064
    @yazhinidevyazhinidev7064 Рік тому +1

    Ennoda massage pakuringala illaya

    • @nsamayalandcraft
      @nsamayalandcraft  Рік тому

      Ok ma kandipa, konjam work irunthuchi athan poda mudiyala sry

  • @ShammaShamma-yr7to
    @ShammaShamma-yr7to Рік тому

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @premalathag1625
    @premalathag1625 Рік тому

    Wire name yanna sister