கத்தோலிக்க குருக்களின் அவல நிலையை தோலுரித்துக் காட்டிய Rc Father.

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • இயேசுவிற்காக வாழ்க்கையை இழந்து, தன் எதிர்கால சந்ததியை இழந்து, இறை மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க வரும் கத்தோலிக்க குருக்களின் இன்றைய அவல நிலையை இந்த குருவானவர் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்...

КОМЕНТАРІ • 402

  • @JenittaJenitta-ub4ht
    @JenittaJenitta-ub4ht 4 місяці тому +97

    ஆண்டவாின் அன்னையைப் பற்றி தேவை இல்லாமல் பதிவுகளை போட கடவுள் பயமில்லாவா்கள் துணிந்து ஆண்டவாின் அன்னையைபற்றி தேவைல்லாமல் பதிவுகளைப் போடுகின்றாா்கள் அன்னை கன்னிமாியாள் ஆண்டவாின் அன்னைதான் அதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை அன்னை மாியாள் எலிசத்தை சந்திக்கச் சென்றப்போது எலிசப்பேத் தூயஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு என் ஆண்டவாின் அன்னை என்னிடம் வருவதற்கு என்ன பாக்கியம் பெற்றேன் உம் வாழ்தொழி கேட்டதும் என் வயிற்றிலிருக்கும் குழத்தை பேறுவையால் துள்ளிற்று என்றாா் தூயஆவியாலா ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத் ஆண்டவாி தாயை தேவையில்லைமல் பேச உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை தகுதியும் இல்லை கத்தோலிக்க திருச்சபையில் ஆண்டவருக்காக பாிசுத்தமாக அா்பணிப்புடன் திருத்தந்தையா்கள் ஆயா்கள் குருவானவா்கள் அருட் சகோதாிகள் சகோதரா்கள் தங்களை முழுமையாக அா்பணித்தவா்கள் அவா்கள் உலகத்திலிருந்து வேறு பிாிக்கப்பட்டவா்கள ஆண்டவருக்காக முழுவதுமாக தியாகமாக உலக சாவால்களை எதிா்த்து போராடி வாழ்பவா்கள் சபைப் போதகா்கள் போன்று உழைக்காமல் மனைவி பிள்ளைகள் பங்களா காா் வேன் என்று சொசுகாக சபை மக்களின் பணத்தில் குடும்பத்துடன் சொகுசாக வாழ்பவா்கள் இல்லை அவா்களை போய் கேள்வி கேட்காமல் ஆண்டவாின் அன்னையை பேச கடசிகாலப் கள்ளப் போதகா்கள் எழும்பி விட்டாா்கள் இவா்கள் அறியாதவற்றை பற்றி தேவையில்லைமல் பேசுபவா்கள் உங்கள் குடும்பத்தை மட்டும் பாா்த்துக் கொண்டு உழைத்து சாப்பிடுங்கள் அதைவிட்டு போட்டு மாதாவை பற்றி கேள்வி கேட்க யாருக்கும் எந்தவிதமான உாிமையும் இல்லை வலைத்தலங்களில் உங்களைப் போன்றவா்களால் தான் கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் பிறமதத்தவா்களிடம் தூசிக்கப்படுகின்றது ஆண்டவாின் அன்னைக்கு உலகத்தில் பெரும் மதிப்பும் மாியாதையும் உண்டு அவா் கடவுளின் தாய் இது உலகமே அறியும் மூடடா்கள் பேச்சை யாரும் மதிப்பதில்லை தொழில் செய்து உழைத்து குடும்பத்தை சாப்பிடக் கொடுங்கள் அதை விட்டு விட்டு திருச்சபைக்குள் வர வேண்டாம் மாதாவை பற்றி என்ன தொியும் அன்னையை விட ஆண்டவரைப்பற்றி யாருக்கும் என்ன தொியும் பைபிலில் உன் உள்ளத்தை ஒரு வாள் ஊடுறுவும் என்று அவா்களின் தேவைகளுக்காக மட்டும் கடவுளை தேடுபவா்களுக்கு புாியாது அவாின்் மகத்துவத்தைப் பற்றி ஆண்டவாின் தாய் மாியாவைப் பற்றி தேவையற்ற பேச்சுக்கள் பேசுபவா்களுக்கு ஆண்டவாின் தண்டனை நிச்சயம் உண்டு எத்தனையோ கடவுளின் வாா்த்தைகள் விவிலியத்தில் உள்ளது எப்படி வாழவேண்டும் மற்றவரை குறைகூறாமல் தன் தன்கையால் உழைத்து நல்லது செய்து வாழச் சொல்கின்றது அதை விட்டு மாதான் பிள்ளைகளிடம் ஏன் மாதாவை பற்றி கேள்வி கேட்கத் தேவையில்லை தகுதியும் இல்லை அன்னையின் ஆம் என்ற வாா்த்தைதான் உலக உலக மீட்பாா வந்தாா் அவாின் பாடுகளை தனியாக வேதனையுடன் தாங்கியது அன்னை மட்டும் கடவுளை தங்கள் தே வகளுக்காக தேடும் மனிதா்கள் இல்லை கடவுளின் தாய் மாியா இதை உலகம் அறியும் கல்வாாியி சிலுவையடியில் இதோ உன் தாய் என்று யோவானுக்கும் மடடும் அல்ல உலக மக்களுக்கும் அவா் அன்னை ஆனாா் வானத்தையும் பூமியையும் அதில் உள்ளவைகளையும் வாா்த்தைகளால் படைத்த கடவுளின் வாா்த்தை சொல்லுகின்றது இதோ உன் தாய் என்று கடவுளுக்கு மட்டும் அல்ல உலக மக்களுக்கும் தாயானால் அறிவில்லாத மூடா்களுக்கு புாியாது அவரே கடவுளின் அன்னை

  • @rajapushpam171
    @rajapushpam171 4 місяці тому +7

    குருக்களுக்காக.வேண்டிக்கொள்கிறோம்🎉🎉🎉

  • @amudhay7295
    @amudhay7295 4 місяці тому +2

    "Amen"Praise the Lord,. Thank you Father,. nice speech GOD bless you ❤👑🎊🕊️🙏

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 3 місяці тому +1

    Praise the Lord JESUS Avemariya i wish Rev Fr, AllGlory to God bless All

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 4 місяці тому +7

    எது நடந்தாலும் இறை சித்தமே !
    லூக்கா 9:62
    “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல”

  • @julianpaulraj395
    @julianpaulraj395 4 місяці тому +173

    என்னுடைய ஒரே மகனை குருத்துவ பணிக்கு அனுப்பி இருக்கின்றோம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கின்றது குருவானவராக திருப்பொழிவு நிகழ்வுகளை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டு காத்திருக்கின்றோம் என் மகனுக்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள் பாதர் பெயர் .சேவியர் ஜெய பிரகாஷ் நற்கருணை சபை

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому +3

      🙏🙏🙏🙏

    • @emmanueldevadoss1836
      @emmanueldevadoss1836 4 місяці тому +8

      எங்கள் வாழ்த்துக்களும் ஜெபங்களும் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக

    • @julianpaulraj395
      @julianpaulraj395 4 місяці тому +5

      🙏🙏🙏

    • @செபடேவிட்செல்வம்
      @செபடேவிட்செல்வம் 4 місяці тому +4

      ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக நீங்கள் போகும் இடமெல்லாம் உங்களை காத்துக் கொள்வதாக உங்கள் மகனை இறை பணிக்கு அனுப்பியதற்கு ஒரு கத்தோலி கிறிஸ்தவ உங்களுக்கு நான் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளும் வாழ்த்துகளும் அவர் கடவுளுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் தன்னுடைய இறை பணியை சிறப்பாக செய்ய நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் ✝️🌹🌹🌹❤️🙏

    • @julianpaulraj395
      @julianpaulraj395 4 місяці тому +2

      @@செபடேவிட்செல்வம் ஆண்டவர் உங்களையும் உங்களோடு பணி செய்யும் அனைத்து குருக்களையும் ஆசீர் வதிப்பாராக எங்கள் குடும்பதிற்காக ஜெபம் செய்தற்க்கு நன்றி பாதர் இயேசுவுகே புகழ் மரியே வாழ்க

  • @littleboy96
    @littleboy96 4 місяці тому +7

    உங்களுடைய தியாகம் நிறைந்த பணியை வாழ்த்துகிறோம். அதே நேரத்தில் இந்த துறவறம் பைபிள் கற்றுக் கொடுக்காத ஒன்று, இடையில் வந்த ஒரு பக்தி மார்க்கம். மட்டுமல்ல, திருவிருந்து என்பது இயேசு கிறிஸ்து தம் பாடு மரணத்தை நினைவு கூறும்படி ஏற்படுத்திய ஒரு நிகழ்வு. இதை புனிதமாக கருதுவதும் ஒரு பக்தி சார்ந்த ஒன்று தானே தவிர, சத்தியம் அல்ல.

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому

      அப்படி என்றால் இயேசு இது என் சரீரம் என்று சொல்லி இருக்க மாட்டார்

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому

      இயேசுவே ஒரு துறவி தானே...
      அவருக்கு தன் வாழ்க்கையை காணிக்கை யாக அளிப்பது கத்தோலிக்கதின் சிறப்பு

    • @jeyarakinimary1363
      @jeyarakinimary1363 4 місяці тому +1

      blessing, thanks giving, breaking, sharing. Eucharistic ceremoney.

  • @lilyjulian6534
    @lilyjulian6534 4 місяці тому +2

    Congratulations🎉🎉🎉

  • @PettulaMoses
    @PettulaMoses 3 місяці тому +1

    Brother you failed to feel the presence of the Lord.we have everything but we don't have any thing,but you don't have anything but you have everything

  • @selvamantoney7797
    @selvamantoney7797 4 місяці тому +1

    Hiiiiii father....🌹🙏❣️🙏🌹

  • @josephrajjosephraj2697
    @josephrajjosephraj2697 4 місяці тому +1

    Super speak father

  • @georgebush2400
    @georgebush2400 3 місяці тому +2

    எனக்கு ஒரு சந்தேகம்:-
    ஆதாமுக்கு என்று கடவுள் ஒரு துணையை உருவாக்குகிறார்...
    (ஆதியாகமம் 2:18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். )
    இது எல்லா மனிதனுக்கு பெருந்தி போகும்...
    ஆனால் நீங்கள் என் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கிறார்கள்?????
    மருத்துவம் ரீதியாக பார்த்தாலும் இது சரியானதா?
    சாத்தியமாதா ?
    திருமண என்பத்தை வேதத்தில் கடவுள் எங்கேயும் வெறுகவில்லையே?????
    ஒரு விதத்தில் குடும்ப அமைப்பு தன் மனிதனுக்கு கட்டுப்பாடான ஒழுக்கத்தை கொடுக்க????

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 місяці тому

      திருமணம் ஆனவன் தன் மனைவிக்குரியதை செய்கிறான் திருமணம் ஆகாதவனோ கடவுளுக்கு உரியதை தேடுகிறான் என்று பைபிளில் கூறியதை நீங்கள் வாசிக்கவில்லையா

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 місяці тому

      "ஆண்டவராகிய கடவுளுக்காக மற்ற எல்லாவற்றையும் குப்பை என கருதுகிறேன்" என பவுலடியார் கூறியதையும் நீங்கள் ஏற்பதில்லை போல...🤣🤣🤣🤣

    • @georgebush2400
      @georgebush2400 3 місяці тому +1

      @@CatholicChristianTV
      நன்றி சகோ...
      அப்போது ஏன் சபையில் திருமண செய்கிறார் 🤔
      அதை தவிர்த்து விடலாமே

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  3 місяці тому

      அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ப்ரோ!
      ஆண்டவருக்கு என்று பணி செய்ய வந்துவிட்டால் அவன் தன்னல மறந்து தன் குடும்பத்தை மறந்து இறைவனுக்கு மட்டுமே பணி செய்ய வர வேண்டும் இதைத்தான் கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்துகிறது

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt 4 місяці тому +1

    ஆயர் இல்லத்தில் குருவின் உடல் தனிமையில் இருந்தது என்றால் தூக்கத்தை sacrifice பண்ண யாரும் முன்வரவில்லை என்று அர்த்தம். வாழ்க்கையை தியாகம் செய்தவர்களால் தூக்கத்தை தியாகம் செய்ய முடியவில்லை.

  • @rethinakumar2007
    @rethinakumar2007 4 місяці тому +1

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld 4 місяці тому +1

    தந்தை அவர்களே திருச்சபையில் சில சாத்தான்கள் இருக்கிறது.அம்மா மாதா பார்த்து கொள்வார்கள்.நீங்கள் குருக்கள் பற்றி தவறாக விமர்சனம் செய்ய வேண்டாம். திருச்சபை பற்றி கலங்க படுத்த வேண்டாம் . please fr.

  • @varghesem2673
    @varghesem2673 4 місяці тому +36

    அருட் தந்தை அவர்களின் உரையில் காணப்படும் அனைத்தும் குருத்துவத்தின் உண்மை நிலை.மனம் வலிக்கிறது.God bless you father

  • @emmanueldevadoss1836
    @emmanueldevadoss1836 4 місяці тому +17

    அருமையான மறை உரை. ஆனால் குருக்களுக்கு ஏராளமான உறவுகளை அளிக்கிறார். தனிமையாக உள்ளார்கள் என்பது சரியான கருத்தாக எனக்குப்படவில்லை. இருப்பினும் குருக்கன் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம். பச்சை மரத்துக்கே அப்படி என்றால் பட்டமரத்திற்கு கேட்கவா வேண்டும். இறைவன் உங்கள் பணியை ஆசீர்வதித்து வழி நடத்துவார்

  • @dhasons2929
    @dhasons2929 4 місяці тому +6

    இப்போ உள்ள குருக்கள் இறைப்பணி செய்ய வரவில்லை. தன் குடும்பத்தை பொருளாதாரத்தில் உயர்த்தவும் சுகபோகம் அனுபவிக்கவும் போகிற பங்கு தளத்தில் எல்லாம் புதுசு புதுசா கள்ளபெண் அனுபவிக்கவும் தான் வருகிறார்கள். எங்கள் ஊர் பாதிரி காலை 6.30 மணி பூசைக்கு 6.45 தாண்டியும் சர்ச்சுக்கு வரல. ஊர் மக்கள் பாதிரி இல்லத்தில் சென்று கதவை தட்டியும் வெகு நேரம் வரைக்கும் திறக்கல. விடாமல் தட்டிய பின்பு ஒரு வழியாக 7 மணிக்கு திறந்தார். கலைந்த தலை சிவந்த கண்கள் லுங்கியுடன் கதவை திறந்தார். முகம் சுளிக்கிற அளவுக்கு டாஸ்மாக் வாடையுடன். போதை தலைக்கேறி சரியான நேரத்தில் எழமுடியாமல் சரியான நேரத்தில் பூசை செய்ய வரவில்லை. இந்த பாதிரிமார்களால் ஒரு ஆத்மா கூட மனம் திருந்தியதாக சரித்திரம் இல்லை. இவர்கள் கடைமை கிறிஸ்தவர்கள். அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருப்பவர்களை கர்த்தர் பீறிப்போடுவார்.

    • @LathaFreedaJoan
      @LathaFreedaJoan 3 місяці тому +2

      Don't criticise father's. May be few people do this. This should not corrode the entire community. They are humans too. First look in to your self. Don't blame others. True Christians do not look at others rather they look at Jesus Christ . When your self is weak you tend to mock at others

  • @Nanthinypriv
    @Nanthinypriv 4 місяці тому +16

    Father Good evening
    ஆரம்பத்தில் இருந்த குருத்துவம் வேறு குருக்கள் என்றால் இன்னொரு இயேசுவை பார்ப்பது போல் இருக்கும் ஆனால் இப்போது அப்படி இல்லை உலகத்தின் பிடிக்குள் சிக்கி தவிக்கும் பரிதாப நிலை இந்த நிலை மாறுமா இல்லை இன்னும் வளருமா இறைவன் கையில் god bless all Amen 🙏🙏🙏🙏

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619 4 місяці тому +22

    கத்தோலிக்க திருச்சபையில் சேவைகள் செய்து வரும் குருக்கள் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் குடும்பத்தை விட்டு இயேசுவின் பின் வந்த சீடர்களின் வழி வருகிறவர்கள் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @emmanueldevadoss1836
    @emmanueldevadoss1836 4 місяці тому +25

    குருக்களுக்கு அருமையான அறிவுறை கொடுக்கப்பட்ட தலைப்பு தான் சரியானதாக படவில்லை தந்தை அவர்கள் ஒன்றும் பிச்சு உதறவில்லை. இந்த காலகட்டத்தில் சவால்களை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதைத்தான் மிக அருமையாக கூறினார். வாழ்த்துக்களும் எங்கள் ஜெபங்களும்

  • @francyveronica574
    @francyveronica574 4 місяці тому +5

    மத்தேயு 23:6 லிருந்து....
    6. விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,
    7. சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:
    8. நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.
    9. பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
    10. நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.
    11. உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
    12. தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

  • @ThomassurendranSurendran
    @ThomassurendranSurendran 4 місяці тому +20

    25 ஆண்டுகள் கழித்து எங்கள் மண்ணில் ஓடிவிளையாடிய மண்ணின் மைந்தர் குருத்துவ பணி எப்படி இருக்க வேண்டும் என்று எங்கள முன்னாள் பங்கு தந்தை அவர்கள் சிறப்பாக அறிவுரை வழங்கினார் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தார் சார்பாக ஆயிரம் வணக்கங்களும் நன்றிகளும்
    ஸ்தோத்திரம் பாதர்

  • @StropianeStropiane
    @StropianeStropiane 4 місяці тому +31

    நான் இலங்கையை சேர்ந்த பெண் பிரான்சில் வாழ்கிறேன்
    எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் இன்று வரை நான் குருக்களை குறை சொன்னதில்லை அந்த குருத்துவ ஆடைக்கும் குருக்களைக்கும் என்றைக்குமே
    தலை வணங்குவேன் குருத்துவத்தை குருக்களை குறை கூறுவதற்கு யாருக்குமே தகுதி இல்லை தங்ங்களுக்கே தங்கள் மேல் சேற்றை பூசுவது போல் இருக்கு எல்லாவற்றையும் துறந்து வாழ்வது சாதாரண விடையம் அல்ல இயேசு நாதரையே கேவலமாக கதைத்த உலகம் இது குருக்களாகிய நீங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் உங்களை இந்த உலகம் விட்டு வைக்குமா குருத்துவத்துக்காக குருக்களுக்காக நித்தமும் இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கிறேன் இறைவன் உங்களோடு இருக்கிறார் குருக்களே கவலை வேண்டாம்
    என் ஆண்டவரை என் தாய் மரியாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும் இவர்கள் உங்களோடு இருக்கின்றார்கள் கவலை வேண்டாம் பயம் வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому +2

      உங்கள் கருத்து மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது சகோ...
      🙏🙏🙏🙏🙏

    • @StropianeStropiane
      @StropianeStropiane 4 місяці тому +5

      யாரையாவது கவலைப்பட வைத்தால் நாம் பாவம் செய்கிறோம் சாத்தானுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது எனக்கு அறிவு தெரியும் போது என் ஊரில் என் பங்கு தந்தைக்கு நடந்த அவமானம் அப்போது என் தாயாரிடம் நான் கேட்ட போது என் தாயார் எனக்கு சொன்னது குருக்கள் பாவம் செய்தால் அதை கேட்க்க யாருக்குமே தகுதி இல்ல அப்படி அவர்கள் தப்பு செய்தால் கடவுள் இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார் என்றும் நான் அறிய என் தாயார் இலகுவில் யாரையும் குறை சொல்ல மாட்டா இறக்குமட்டாக என் தாயார் குறை கதைத்ததில்லை
      அதுவும் குருக்களை கன்னியாஸ்திரிகளை அறவே
      சொல்லமாட்டா என் தாயாரை பார்த்து நான் வளர்ந்தேன் என் இரண்டு பிள்ளைகளுக்கும் நல்லதையே சொல்லித்தான் வளர்க்கிறேன்
      கடவுள் தாயார் மரியா என்னோடு இருக்கிறா அதனால் நல்லதையே நினைக்கிறேன் சாத்தானை கூடவே வைத்திருந்தால் அடுத்தவர்களைப் பற்றி நல்லவைகளை நினைக்க முடியாது கவலை இல்லாமல் சந்தோஷமாக குருக்கள் நீங்கள் அனைவரும் கடந்து போங்கள் 🙏🙏🙏🙏
      முக்கியம் என் அக்காவின் மகனும் குருவாக ஆவதற்கு
      படித்து கொண்டிருக்கிறார்

    • @manjulanagaraj3453
      @manjulanagaraj3453 4 місяці тому +1

      Really great MA nee

    • @manjulanagaraj3453
      @manjulanagaraj3453 4 місяці тому +1

      Really great

    • @arputhaarasu9569
      @arputhaarasu9569 4 місяці тому +2

      Hi

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 4 місяці тому +42

    உண்மையிலேயே கிறிஸ்துவ குருத்துவம் மிக மிக சவாலான ஒன்று. சகல குருக்களுக்காகவும் அருட்சகோதரிகளுக்காகவும் அருட்சகோதரர்களுக்காகவும் தினமும் ஜெபிக்கிறேன்.

    • @amaladassu9629
      @amaladassu9629 4 місяці тому +2

      First Night ?! அப்படியானால் First
      Nightக்கு ready பண்ணிவிட்டுத்தான் குருப்பட்டம் பெறவந்தாரா?! என்னய்யா கேலிக்கூத்து? புனிதமானவர் புதுக்குரு. முதல்நாளிலேயே இப்படி கிளுகிளுப்பை அந்த நல்ல குருவுக்கு ஏற்படுத்தாதீர்!

    • @lindamary1647
      @lindamary1647 4 місяці тому +1

      Firsts night entra sex varthaiyai thavirthirukkalamae enni makkal ninaippargal fr rombha mosam

  • @thereserani3326
    @thereserani3326 4 місяці тому +4

    அவல நிலை என்பதைவிட ..............................சவாலான நிலை ...!
    தனிமையிலும் இயேசுவோடு ஒன்றாக இருக்க வேண்டிய நிலை...!
    இறைமக்கள் தங்கள் பங்குத்தந்தையை / துறவிகளைத் தம் பிள்ளைகளாக பேண வேண்டுமென்பதை உணர வேண்டும்.

  • @apolitical-
    @apolitical- 4 місяці тому +25

    இயேசு என்பதை விட, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று சொல்லிப் பழகுங்கள்!

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 4 місяці тому +1

      ரெண்டும் ஒண்ணு தானே . ஆண்டவராகிய யேசு கிறிஸ்து என்று தான் எங்களுக்கு சொல்ல தெரியும் . சொல்ல பிடிக்கும்

    • @francisyagappan7345
      @francisyagappan7345 4 місяці тому +5

      இயேசு என்று பெயரிட சொன்ன பின்பு ஏன் கர்த்தர்? கர்த்தர் தான் இயேசு.. ஆகவே இயேசு என்று சொல்லி பழகுங்கள்

    • @apolitical-
      @apolitical- 4 місяці тому +1

      @@francisyagappan7345 உங்கள் தகப்பனாருக்கு கூட ஒரு பெயரிட்டிருப்பார்கள்! அதையே சொல்லி கூப்பிடுங்களேன்!
      சிந்தியுங்கள், அவரை ஏன் கர்த்தர், கிறிஸ்து என்று வேதம் சொல்லுகிறது. இயேசு என்று அனேகர் உண்டு, அனேக கர்த்தாக்கள் உண்டு, அவர்கள் எல்லாரும் தேவனுடைய குமாரரும் இல்லை, இரட்சகரும் இல்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே வேதம் நமக்கு தரும் சுவிசேஷம்

    • @apolitical-
      @apolitical- 4 місяці тому +1

      @@francisyagappan7345 1 கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். "இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு;" அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому

      இப்போ என்ன சொல்ல வாரிங்க

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 4 місяці тому +13

    Father nowadays priestwood is the most blessed one. When you leave your family to serve our Lord ,you should not feel lonely. jesus is always with you. All the fellow priests should be like a family like helping each other .They are your father, brother and friend with jesus.❤🎉

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 4 місяці тому +2

    அவலநிலை என்று தலைப்புவைக்காதிர். சங்கடமான நிலை என்று சொல்லுங்கள்.

  • @jeyapriya8921
    @jeyapriya8921 4 місяці тому +6

    First night என்ற வார்த்தை யை பயன்படுத்தாது இருந்திருக்கலாம்.

    • @Peter12100
      @Peter12100 4 місяці тому

      அன்பான குருவே நீங்கள் அனைவரும் தாயின்கற்பத்தில் உருவாகுமுன்பே ஆண்டவரால் தெரிந்துகொள்ளபட்டவர்கள். உங்கள் ஆத்துமா ஆண்டவருக்கு முன் விஸேசமானது. எத்தனை பேர் குருவானவராக வர ஆசைப்பட்டும் முடியாமல்போகிறது. அவர்கள் அழைக்கப்படவில்லை. குருத்துவ அபிஷேசத்தில் தந்தை மகன் தூய ஆவியானவர் உங்களை ஆட்கொள்கின்றார். பரலோகமே மகிழ்கின்ற தருணம். அற்புதமான வாழ்வு உங்கள் ஊழியபாதை. எல்லாம்வல்ல இறைவருக்கு முன் ஆராதனைசெய்ய லேவியராக தெரிவுசெய்யபடுவது எவ்வளவு மேன்மை. திருமணத்தில் ஆசீர்லாதம் மட்டும் தான் கிடைக்கின்றது. நீங்கள் பேறுபெற்றவர்கள்.

  • @Stephenrajkumar67
    @Stephenrajkumar67 4 місяці тому +3

    First night entra thalaippu nalla illai sorry mathunga

  • @VillageTreasure...
    @VillageTreasure... 4 місяці тому +1

    Athu enna First night? Thumnail sari ila bro sudden ha paatha vera maari nenaika thonuthu pls change pannunga...

  • @berkmansprabu9527
    @berkmansprabu9527 4 місяці тому +26

    இன்றைய காலச் சூழலுக்கேற்ற சிந்தித்து செயல்பட அழைக்கும் சிறந்த மறையுரை. நான் அவரைத் தேர்ந்து கொள்ளவில்லை, ஆண்டவர் இயேசு தாம் என்னை தேர்ந்து கொண்டார், அவர் அனைத்திலும் வழிநடத்துவார் என்ற முழு நம்பிக்கையுடன் குருத்துவப் பணிபுரிய வாழ்த்துகிறேன்.

    • @roselinemary4353
      @roselinemary4353 4 місяці тому

      சிறந்த மறையுரை. குருக்களுக்காக ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம்.💐💐💐💐💐

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676 4 місяці тому +7

    என் அன்பு சகோ theva ஊழியர்கள் கர்த்தருடைய manavaatti நாம், நாம் தனியான வர்கள் அல்ல

  • @xavierramesh4770
    @xavierramesh4770 4 місяці тому +18

    தந்தையே குருபட்டம் பெற்றவுடன் உங்களோடு கடவுளும் தேவதூதர்களும் சூழ்ந்து இருகிறார்கள் உங்கள் என்னம் தவறு நீங்கள் நற்கருணையோடு ஒன்றி இருந்து பாருங்கள்

    • @antonikuruz7983
      @antonikuruz7983 4 місяці тому +1

      சரியான பதிவு

    • @josephdunston3230
      @josephdunston3230 4 місяці тому +1

      I am sorry to say that this priest has not understood what priesthood is.

  • @JenmaRakkinni
    @JenmaRakkinni 4 місяці тому +10

    எங்கள் ஒரே மகளை ஆண்டர்க்கு பணி செய்ய கொடுத்து இருக்கோம்

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Chnchn1212
      @Chnchn1212 3 місяці тому

      ​@@CatholicChristianTVநண்பரே எனது doubt. நான் புதிதாக ஆண்டவரை ஏற்று கொள்ள விரும்புகிறேன். நான் ஒன்று தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் RC
      Christians திருமணங்களில் ஜாதகம் பார்க்கிறார்களா

  • @xaviera7709
    @xaviera7709 Місяць тому +1

    இறைவனின் தாயாக இருக்கும் புனிதமான தாய் மரியன்னை பற்றி அவரை பற்றி பேசுவதற்கு அல்லது மரியாதை குறைவாக பேசுவதற்கு எவனுக்கும் தகுதியோ கிடையாது என்பதை மற்ற சபை காரர்கள் அல்லது போதகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் வேண்டாம் உங்களது சபையை மட்டும் பேசுங்கள் மற்றவர்களை அல்லது மற்ற சபைகளை பற்றி பேசாதீர்கள் உங்களுக்குத் துளியும் அருகதையும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்

  • @antonikuruz7983
    @antonikuruz7983 4 місяці тому +9

    இயேசு கிறிஸ்து அவர்களுடன் இருக்கிறார்கள்.

  • @LouisJansi
    @LouisJansi 11 днів тому +1

    அருட்தந்தை களுக்கு இயேசு துணையாக இருக்க வேண்டுகிறேன்🙏❤️

  • @arulmohan6393
    @arulmohan6393 4 місяці тому +12

    உங்களுக்காக வேணடிக்கொள்கிறேன் Father

  • @eimkchannel4577
    @eimkchannel4577 4 місяці тому +6

    தந்தையே,
    கிறிஸ்தவ வாழ்வு நிறைவான அர்த்தம் தங்களுக்குள் ஒளி விடுகிறது..!
    நன்றி🙏💕
    வாழ்த்துகள்.!
    மிக தெளிவாக இதயம் ஊடுருவும் வார்த்தை கள்.
    1. கிறிஸ்தவ நாத்திகம்
    2. கடைசி இரவு
    3. பூனையா/பெருச்சாளியா
    4. நெற்றி சிலுவை தொடுதல்
    5. குரு வின் சேவை பயன்பாடு
    இப்படி பொருள் பொதிந்த கருது கோள்...
    மாறும் வாழ்வில் தாங்கள்
    மாறாத இளமை துடிப்பு
    நிலைக்க வாழ்த்துகள்!
    உணர்ந்து இருக்கிறோம்
    புதுப்புது சூழலில் வெற்றி !
    இப்படி வாழ்க்கை கட்டங்கள்
    எப்போதும் எவரும் புதிய தே. !
    நெற்றி தொடுதல் அழைப்பு சிலுவை தான்!
    அஞ்சாதீர் அர்த்தம் இல்லாதவரிடம்.
    திருமுழுக்கு தலைகள்
    தாங்கள் இயேசு போல
    தொட்டு எச்சில் குழைத்து கட
    குணப்படுத்தவே!
    தரலாம். ஏதும் தாங்கள் பெறவில்லை.
    நிறை ஆயுள்!
    நிறை இறை ஆசீர்!?
    ❤😂🎉

  • @alondigitkkv7525
    @alondigitkkv7525 3 місяці тому +2

    எனது மகன் குருத்துவ அழைப்பிற்கு சித்தம் வேண்டி ஜெபியிங்கள் குருவானவரே

  • @MJulia-kk5tx
    @MJulia-kk5tx 4 місяці тому +5

    Dear Fr, your message is wonderful and meaningful, touching too.May God guide you and strengthen you. Congratulations to the newly ordinated Fr. Praveen.God bless you Fr.

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 4 місяці тому +3

    பெந்தகோஸ்தே பாஸ்டர்களுக்கு இந்த பிரச்சனையே இல்லை...
    ஊழியம் செய்வதிலிருந்து தசமபாகம், காணிக்கைகள் கைக்கொள்ளுதல், கூட இருக்கும் பாஸ்டர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது வரை பாஸ்டர்களின் மனைவிகள் கூடவே வருகிறார்கள்...
    தனிமை என்ற பேச்சுக்கே இடமில்லை..
    😂😂😂😂😂😂😂😂😂

  • @jeevarethinammani5987
    @jeevarethinammani5987 4 місяці тому +5

    நான் தங்களின் மறையுரையை பார்த்து மிகுந்த வேதனை அடைகிறேன்

  • @JanakiJelestin
    @JanakiJelestin 4 місяці тому +2

    இறந்தகுருவின்உடலருகிலிருக்க ஒருகுருவுக்குக்கூடவாமனமில்லை அன்பில்லையாதைரியமில்லையாசொல்வதுமறையுரையாற்றுவது எளிது யாக்கோபுகூறியதுபோல்அதைசெயலில்காட்டலாமே

  • @josephamirthia6321
    @josephamirthia6321 3 місяці тому +2

    அருமையான மற்றும் அர்த்தமுள்ள தெய்வீக ஆற்றல் கொண்ட ஒரு மறையுரையும்,அறிவு ரையும் கேட்ட மனநிறைவை அடைகிறேன். அருட்தந்தை க்கு மிக்க நன்றி.

  • @mariasunderrajc9356
    @mariasunderrajc9356 4 місяці тому +4

    I was just reflecting on the role of Catholic priests and their incredible sacrifice. It's really remarkable how much they give of themselves for others. Their dedication is beyond words.

  • @PPS_Praveen
    @PPS_Praveen 4 місяці тому +4

    உண்மை உள்ள படியே சோல்லிவிட்டீரகள் தந்தை அவர்களே spr

  • @deepamercy222
    @deepamercy222 4 місяці тому +14

    தந்தையே உங்கள் மறையுரை கேட்டு மிகுந்த மனவலியை அடைந்தேன் இந்த உலகப் போக்குகளைத் தாண்டி குருக்கள் , கன்னியர்களின் ஒறுத்தல் முயற்சிகளை நான் ஆச்சரியத்துடன் பார்ப்பதுண்டு தந்தையே துறவு வாழ்க்கை வாழ்ந்து வரும் அனைவருக்காகவும் ஜெபிக்கிறேன் தங்களைப் பெற்ற தாய் மிகுந்த பாக்கியம் பெற்றவர் அருட்தந்தையே என் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்

  • @TheNallathambi
    @TheNallathambi 4 місяці тому +3

    தேவனுடைய ராஜ்யத்திற்காக தங்களை அன்னகர்களாக மாற்றிக்கொண்ட பிறகு ஏன் இந்த கவலை.

    • @jemala3804
      @jemala3804 4 місяці тому

      முதல் இரவை நினைத்து தான். ....😭

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt 4 місяці тому +1

    துறவற சபை குருக்களுக்கும் அருட்சகோதரிகளுக்கும் தங்குமிடம் இருப்பது போல் பங்கு குருக்களுக்கும் செமினரி இல்லத்திலேயே தங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். காரியம் முடிந்தவுடன் பெரியவர்கள் எல்லாம் கப்பலேறிவிட்டால் திருப்பொழிவு பெற்ற இளங்குருக்கள் தனிமையைத்தான் உணர்வார்கள். This is a very bad and awkward situation. This should be avoided.

  • @leemarose-q5e
    @leemarose-q5e 4 місяці тому +4

    Very great and wonderful experience thoughtful words which you spoke. Thank you father.

  • @jeyarani1646
    @jeyarani1646 4 місяці тому +6

    அருமையான சிந்திக்க வேண்டிய மறையுரைதந்தையே

  • @deogratias9442
    @deogratias9442 4 місяці тому +8

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @jenita6399
    @jenita6399 4 місяці тому +3

    God bless you father l pray for you ningalellam aasirvadhikka pattavargal ungal pani sirakka vazhdhukkal father

  • @divineshalomcatholicminist701
    @divineshalomcatholicminist701 4 місяці тому +1

    என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்" என்றார்.
    யோவான் நற்செய்தி 8:29
    இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.
    யோவான் நற்செய்தி 16:32
    இயேசுவை உண்மையாக பின்பற்றும் ஒருவருக்கு இது ஒன்றுமேயில்லை.

  • @josephsahayam3696
    @josephsahayam3696 2 місяці тому +1

    Thank you dear Rev Fr. Exactly 💯 it's true. God bless the New priest Rev Fr Praveen. Amen Hallelujah ✝️ Hail Mary ✝️📿

  • @karpathu_kattkanndu
    @karpathu_kattkanndu 4 місяці тому +1

    அனைத்து நிலையினருக்கும் தாங்கள் பணி ஏற்கும் போது தொடரும் போதும் முடியும் தருவாயிலும் மாற்றம் என்பது உண்டு இல்லறத்திலும் சவால்கள் உண்டு. அரசியல் பணி, ஆசிரிய பணி எல்லாருக்கும் துன்பங்கள் உண்டு. நடந்து சென்று கிளை பங்கிற்கு திருப்பலி நிறைவேற்றிய குருக்கள் உண்டு காவல்துறையினரை பார்த்தாலே பயந்து நின்ற காலம் போய் பாய்ந்து அடிக்கின்ற காலத்தில் இருக்கின்றோம் - தங்கள் ஆதங்கத்தை இந்த நேரத்தில் சொல்லி இருக்க வேண்டாம் என்பது என் கருத்து

  • @jeyachandran1949
    @jeyachandran1949 4 місяці тому +3

    It's a wonderful, thought provoking , contextual and challenging message about christian priesthood !
    Rev Dr I Jeyachandran, Clergy Emeritus, CSI TND

  • @invirayer8948
    @invirayer8948 4 місяці тому +5

    உங்கள் உரையைக் கேட்டு சிந்திக்கிறேன். மறைந்த குருக்களை நினைவு கூறுகிறேன்.

  • @Nijavlogs
    @Nijavlogs 4 місяці тому +1

    அய்யா இது என்ன தலைப்பு? ஏற்கனவே மத்த சபைகளை தினமும் கிழி கிழின்னு கிழிக்கிறாங்க...என்னடா நம்ம குருக்கள் பாவம் இவங்களை மாதிரி காசு பாத்து பெண்டாட்டி, மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்னு சொகுசு வாழ்க்கை வாழாம, ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வர்ர நூறு இருநூறு உண்டியல் காசை வச்சி ஏதோ பங்கு மக்களை நடத்தி வர்ராங்கனு பாத்தா கத்தோலிக்க குருக்கள் என்னமோ கொழுத்து ஆட்டம் போடற மாதிரி இது என்னய்யா தலைப்பு? இதுக்கு பேரு கத்தோலிக்க டி வி இ ஆரம்பிச்சு வச்சிட்டீங்க இனி வர்ர கமென்ட் பாருங்க.. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதை... கத்தோலிக்க குருத்துவத்தில் ஜாதி அராஜகம் தலை விரித்து ஆடுது..நேர்மையான குருக்களும் அதே சமயம் சில தவறானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. யேசு கிறிஸ்துவுக்காக பொறுத்து கிட்டு காலத்தை தள்ளுகிறோம்... மத்த யு டியூப்பர்ஸை போல இந்த மாதிரி தலைப்பை போட்டு மதத்தை நாறடிக்காதீங்க..எல்லாத்தையும் கிளறப்போனா நிறைய வரும்..ஒவ்வொரு மதமும் கடவுள் நம்பிக்கை யில் தான் உள்ளது..... " நமக்கும் மேலே ஒருவன் "..

  • @vimalanrodriguez7314
    @vimalanrodriguez7314 4 місяці тому +1

    இவர் யாரை ஏமாற்ற நெற்றியில் சந்தன பொட்டு!!!!

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому

      யாரையும் அவர் ஏமாற்றுவது இல்லை...
      அது தமிழ் கலாச்சாரம்...
      வெற்றியின் அடையாளம்

  • @nramesh9028
    @nramesh9028 4 місяці тому +1

    Hello Father , please dont talk rubbish , you can call or mention that first night ministry as First day ministry and last day ministry ! Usually that word used for married couple not for Gods Ministry ! It is utter nonsense talking ! As a priest , word of Talking is very important ! Some people may get irritation ! So please do proper Ministry for Almighty God !!!

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому

      அவர் எல்லா மக்களுக்கும் புரியும்படி அவ்வாறு கூறினார்...
      அவர் மனது கடவுளுக்கு புரியும்...
      சும்மா பரிசேயர்கள் மாதிரி குறை சொல்லாதீங்க.,

  • @martinfernando3110
    @martinfernando3110 4 місяці тому +3

    Catholic Christian TV, தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். தலைப்பு misleading செய்கிறது. தவறான அர்த்தம் தொனிக்கிறது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 місяці тому +1

      வேண்டுமென்றே தெரிந்து வைத்துள்ளான் 😢😢😢

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 4 місяці тому +6

    Congratulations father god always with your service amen 🙏🌹🙏

  • @magdaleneolivia90
    @magdaleneolivia90 4 місяці тому +4

    Rev Father superb explanation for priesthood and very apt information and analysis... Really I'm proud to be catholic and very proud to have very rare preists like you!!!I'm praying God to bless you abundantly ....Thank you Father🙏🙏

  • @joycecarcilia8065
    @joycecarcilia8065 3 місяці тому +1

    தந்தை அவர்களே! வணக்கம். முதல் இரவு ,கடைசி இரவு இரண்டும் குருக்களுக்குத் தனிமை அல்ல. துறவு வாழ்வில் இறைவனையே மணமகனாகவும் மணவாட்டியாகவும்ஏற்றுக்கொள்ளும் போது இறைவன் உங்களோடு இருக்கும்போது ஏன் தனிமை என்ற எண்ணம்.

  • @famemmanuel1932
    @famemmanuel1932 4 місяці тому +5

    குருத்துவம் வா்ணிக்க முடியாத ஒரு பணி

  • @adavan2010
    @adavan2010 4 місяці тому +2

    No Body will not understand,whatever you said,But it’s True,We have to hold Almighty God Hand ❤

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 4 місяці тому +1

    இயேசு வகுத்த குருத்துவப் சமண பௌத்த குருத்துவக் களைப் போலுள்ளது.உடையில் தான் வேறுபாடு.உலக ஆசை தோன்றுமுன் குருத்துவ வாழ்க்கை.இளம் வயதில் தொல்லை கொடுக்கும்.இயற்கையை வெல்வது மிக சவாலானது.அந்த இறைவன் மீது கொண்டுள்ள விசுவாசம் தான் இயற்கையை வெல்ல உதவும்..மற்றைய கிறிஸ்தவ சபைகள் இயற்கையோடு இயைந்து செல்கின்றன.இந்து மதமும் அப்படித்தான்.
    மதவாதம் மதம் மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது.இந்து மத வாதத்தில் ஒரு நியாய முண்டு.இந்தியாவின் ஆத்மா இந்து மதம் ஆகும். ஆகவே நாட்டைக் காக்கும் பணியில் இந்து மதத்தைக் காக்கும் முனைப்பு மதவாதமாகாது.
    விக்கிரக ஆராதனை கூடாது சாத்தான் கடவுள்கள் என்று கூறுவது இவை அறியாமையின் வெளிபாபாடு.அது இப்போது சில பிரிவினர் க்கு மதவாதம்.சமணர் செயற்பாடு தொடர்பாக(சிவவலிங்கம்) சிவபெருமான் கூறியது"அறிவிலா அமணர் மறைக்க யாமிருந்தோம்"என்பதாகும்.
    அதே வேளையில் உங்கள் உபதேசங்கள். முற்றிலும் சரியானவை நீங்கள் நிற்கும் இடம் தொடர்பாக.

  • @arunpetermahizhan10-a79
    @arunpetermahizhan10-a79 4 місяці тому +13

    அருமையான மறையுரை அருட் தந்தை அவர்களுக்கு நன்றி🙏

  • @jasminejoseph8495
    @jasminejoseph8495 4 місяці тому +4

    Good counsel for the new priest 🎉❤❤❤❤ thank you father 💐 God bless you father 🙏🙏🙏

  • @jonesaroquiasamy1375
    @jonesaroquiasamy1375 4 місяці тому +5

    உலகின் முடிவுவரை உங்களுடன் இருப்பேன்.

  • @daisyamalraj4902
    @daisyamalraj4902 2 місяці тому +1

    ❤அருமையான மறையுரை நன்றி பாதர் 🙏🙏🙏

  • @fathimanathan4422
    @fathimanathan4422 4 місяці тому +4

    Congratulations father for your cautious guidance to the ordained priest. Let's give due respect to the priests and pray for their spiritual life.

  • @reginamary5366
    @reginamary5366 4 місяці тому +2

    🎉Happy ,new ordination day. May Good God remains with you and guide you in all your way of life 🙏

  • @philomenaabel183
    @philomenaabel183 4 місяці тому +8

    Amen amen 🙏🙏❤❤குருத்துவம் பாக்கியமானது மகத்தானது ❤❤🎉🎉

  • @JosephDominic-mr8jq
    @JosephDominic-mr8jq 4 місяці тому +3

    Praise the Lord JESUS AveMariya veryfine massage thanks nam andavaragiyaJESUSCHRiST pray for me and my family

  • @MaryTheresa-k9j
    @MaryTheresa-k9j 3 місяці тому +2

    எங்களின் செபத்தில் எப்போதும் குருக்களுக்காக செபிக்க மறக்க மாட்டோம்.

  • @vimalaravi1882
    @vimalaravi1882 4 місяці тому +3

    Praise the Lord. Pray for all the Fathers. JESUS ALWAYS WIth you.

  • @AliceMary-i4k
    @AliceMary-i4k 4 місяці тому +3

    God bless you father and mother Mary love's you what is happening now a days very correctly you informed

  • @selviblessy8564
    @selviblessy8564 4 місяці тому +1

    நான் வடக்கன்குளம் ஊராட்சி செய லாளராக பணி செய்யும் போதுதியோபிலஸ் தந்தை சென்டம் அன்பாக இருப்பார் ஊராட்சி வரி விபரமாக செல்வேன் இதைநான் கூற காரணம் நான் ஒரு பெந்தெகெஸ்து சபை மா தா கோவில் வளாக கடைகளை அகற்றி ஸ்டாண்டில் புது கடைகள் கட்டி வடக்கன்குளம் ஊரை மாற்றி அனைவராலும் பாராட்டப்பட்டவர்

  • @stephen_1976_
    @stephen_1976_ 4 місяці тому +3

    அருமையான மறையுரை. தந்தை அவர்களுக்கு நன்றி

  • @francyjacob6268
    @francyjacob6268 4 місяці тому +3

    Enga ooru father...very proud of our respected father ❤🙏😍 chettivilai parish priest 💫🙏super speech father👏🙏

  • @JeyarrajhJohnsiliy
    @JeyarrajhJohnsiliy 2 місяці тому +1

    குருக்கள் திருமணம் செய்தால் என்ன

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  2 місяці тому

      குருக்கள் இயேசுவின் மணவாட்டி ஆன பிறகு எதற்கு திருமணம் செய்ய வேண்டும்

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 4 місяці тому +1

    Jesus never created celibacy to fathers as per my knowledge.
    That's why very few persons come forward.Even at France some priests left the church after serving many years at church.
    Especialy,italian bishops cardinals say only italien orgin person can become Pope.Jesus and mother Mary and many saints were not italians.So there is something wrong in RC.

  • @jovithamartin185
    @jovithamartin185 4 місяці тому +2

    May God bless the priest , jesus give strenth and guidance the to the priest, each parish people or society taking care about the priest morally and mentally and help them if the need any help

  • @elizabethsusilar3097
    @elizabethsusilar3097 4 місяці тому +3

    கர்த்தருக்காக தான் நாம் வருகிறோம். எத்தனை ஆத்துமாகளை நான் இயேசுவுக்காக அறுவடை செய்தோம் என்று தான் நாம் நினைக்க வேண்டும். சிலுவையை இயேசுவோடு சுமக்க தான் வந்தோம் இதில் குருத்துவத்தின் கஷடத்தை சொல்லுவதால் என்ன பயன். Pls கடைசி காலத்தில் இருப்பதால் பரிசுத்த வாழ்க்கை, ஊழியம் நம் கடமைகள் இவற்றை குருத்துவத்தின் மூலம் எப்படி நிறைவு செய்யலாம் என்பதை பதிவு செய்தால் இதை பார்ப்பவர்கள் பயன் பெறுவார்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்

  • @MX-ku7zg
    @MX-ku7zg 4 місяці тому +7

    பாதர் என்னை ஆசிர்வதியிங்கள்.

    • @AlexaAlexa63
      @AlexaAlexa63 4 місяці тому +2

      ஆசிர்வாதம் இயேசு கிறிஸ்துவிடம் மட்டுமே உண்டு இவர் உங்களை ஆசிர்வதிக்க முடியாது Brother 😢

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV  4 місяці тому

      @@AlexaAlexa63 🙄🙄🙄🙄

  • @josephinebenedict245
    @josephinebenedict245 4 місяці тому +1

    Father u told about priesthood. On the other side marraige life is also a toughest one. Joint family. Knowing nobody. It was once joint family. Now not like this. Whichever life we must live for God and man. That comes from true love and sacrifice only.

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 4 місяці тому +4

    Thank you father you give us good message amen 🙏🌹🙏

  • @raymondsuresh5491
    @raymondsuresh5491 3 місяці тому +2

    We will pray for the priests always

  • @cecilraj6611
    @cecilraj6611 4 місяці тому +2

    Super😢🎉speech, it's very very true🤣❤❤❤❤❤🎉😢😮😊

  • @santhinimariadoss4433
    @santhinimariadoss4433 4 місяці тому +1

    அவருக்கென்று ரூம்‌ ஏற்பாடு பண்ண‌ மாட்டீர்களா தந்தையே?

  • @danamalar
    @danamalar 4 місяці тому +1

    Dear Rev. Father, thanks for your inspiring homily. However, kindly consider the following rubrics for the priesthood.
    1. *Prayer life* A priest or a laity, as a christian one should receive from God, through intimate prayer, and share what he recived from above. A great example is the life of Ven. Fulton Sheen , he never missed a holy hour in any day of his life. A true follower of Jesus should be willing to unlearn, and learn everything anew through prayer, otherwise one's ministry will not bear fruit as desired by God.
    2. Father as Jesus instructed Peter about sheperding His flock, the same instruction stands for all the clergy and Laity. Hence a priest's main function is to lead His flock towards heaven, every other action of a Priest should also be oriented towards this goal. As St. Paul did, every clergy should strive to make economical equality among their Christian community,through generous sharing of wealth as happened in early church.
    3. Priests and Laity should realise that building of Kingdom of God is not building concrete structures but building up Christian communities as Apostles did in the early church.

  • @btfr.a.jesudasan8192
    @btfr.a.jesudasan8192 3 місяці тому +1

    Congratulations

  • @paulrajarunachalam-l7t
    @paulrajarunachalam-l7t 4 місяці тому +2

    Don't say first night it is holy night

  • @prakashmiranda554
    @prakashmiranda554 4 місяці тому +3

    Congratulations Fr. 🙏🙏🙏🙏
    God bless🙏 you☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @ChellappandianNadar
    @ChellappandianNadar 3 місяці тому +1

    Amen