உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம் உம்மை அல்லாமல் யாரை நம்புவோம் ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு - 2 நீர் சொல்ல ஆகுமே கட்டளையிட நிற்குமே -2 கடலை அதட்டி அமர்த்தினீர் வாழ்வின் புயல்களை அமர்த்துவீர் -2 உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம் உம்மை அல்லாமல் யாரை நம்புவோம் ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு வானமும் பூமியும் ஒழிந்தாலும் உமது வார்த்தை ஒழியாதே -2 உமது வாக்கினால் சொல்வதை உமது கரங்களால் நிறைவேற்றுகிறீர் -2 உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம் உம்மை அல்லாமல் யாரை நம்புவோம் ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு தலீத்தாகூமி என்றீரே மரித்த சிறுபெண் எழுந்தாலே -2 எப்பத்தா என்றீரே செவிட்டு ஊமயன் பேசினானே - 2 உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம் உம்மை அல்லாமல் யாரை நம்புவோம் ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு ஆதியில் இருந்த வார்த்தையே தேவனோடு இருந்தவரே - 2 தேவனாக இருந்தவரே என்னை மீட்க வந்தவரே -2 உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம் உம்மை அல்லாமல் யாரை நம்புவோம் ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு -2 அல்லேலூயா ஓசன்னா -4 ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு -2
எளிமையாக எல்லோரும் பாடக்கூடிய இனிய ராகம்,கருத்தாழம் மிக்க மனதில் நிற்கும். பாடல்... இன்னும் இது போன்ற பாடல்களை பரிசுத்த ஆவியானவர் தருவாராக....PR.G.Arulanandam GSF Pandalgudi
இந்த பாடலை கேட்கும் போது தேவபிரசன்னத்தை உணரமுடிகிறது. தேவவார்த்தை நிறைந்த பாடல். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் அநேக பாடல்களை எழுத கிருபை செய்வாயாக ஆமென்
Glory to dad jesus The great pastor உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். ஏசாயா 58:12
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம் ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு 1. நீர் சொல்ல ஆகுமே கட்டளையிட நிற்குமே கடலை அதட்டி அமர்த்தினீர் வாழ்வின் புயல்களை அமர்த்துவீர் 2. வானமும் பூமியும் ஒழிந்தாலும் உமது வார்த்தைகள் ஒழியாதே உமது வாக்கினால் சொல்வதை உமது கரங்களால் நிறைவேற்றுகிறீர் 3. தலீத்தாகூமி என்றீரே மரித்த சிறுபெண் எழுந்தாளே எப்பத்தா என்றீரே செவிட்டு ஊமையன் பேசினானே 4. ஆதியில் இருந்த வார்த்தையே தேவனோடு இருந்தவரே தேவனாக இருந்தவரே என்னை மீட்க வந்தவரே
Yes 👍 Who can we trust... only you alone...i felt difference inthis song from all other recent released, Pure biblical lyrics, Pentecostal tune & Pleasant music 🎵 let confession of Peter became ours .... Greetings From AllNations Ministries 🙏
Yes..Naangal nambuvadhu yeppodhuvenaalum marithupogira nilaiyatra manithanai alla. Engalukaai Maranathai jeithu sadhaa kaalamum uyirodu irukira vallamaiulla yesu kristhuvaagiya kartharaiye naangal nambir irukkirom. Thank you Jesus.Thank you pastor and everyone that part of this song. I am much more bleesed by this song.
இன்னும் அதிகமான பாடல்கள் பாட வேண்டும் தேவன் உங்களோடு இருக்கிறார் தேவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்
Glory to God. Awesome Lyrics and Voice. God's Presence and Anointing will flow through this song and will heal the peoples heart. Holy Spirit will use this channel to bless so many for His kingdom.
உம்மையல்லாமல் யாரிடம் செல்வோம்
உம்மையல்லாமல் யாரை நம்புவோம்
ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு - 2
1. நீர் சொல்ல ஆகுமே
கட்டளையிட நிற்குமே - 2
கடலை அதட்டி அமர்த்தினீர்
வாழ்வின் புயல்களை அமர்த்துவீர் - 2
2. வானமும் பூமியும் ஒழிந்தாலும்
உமது வார்த்தைகள் ஒழியாதே - 2
உமது வாக்கினால் சொல்வதை
உமது கரங்களால் நிறைவேற்றுகிறீர் - 2
3. தலீத்தாகூமி என்றீரே
மரித்த சிறுப்பெண் எழுந்தாளே - 2
எப்பத்தா என்றீரே
செவிட்டு ஊமயன் பேசினானே - 2
4. ஆதியில் இருந்த வார்த்தையே
தேவனோடு இருந்தவரே - 2
தேவனாக இருந்தவரே
என்னை மீட்க வந்தவரே - 2
5. அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா - 2
ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு - 2
Praise The Lord Jesus Christ 🙌
🎉👏🏻💜
Glory to GOD🙏🙏🙏
Blessed song&blessed Man of God🎉🎉🎉🎉
Touching lyrics..thank u Jesus ......
We love u pastor..by George...
நீர் சொல்ல ஆகுமே... amen
W ow👋
கர்த்தருக்கே மகிமை. கேட்கும்போதே தேவபிரசன்னத்தை உணரவைக்கும் பாடல். கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்தவும் உங்கள் திருச்சபைக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறோம்.
Praise the Lord super very very nice Grace Full song Glory to God Jesus Christ Jesus bless your family and Menitres Jesus name Amen 🙏
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம்
உம்மை அல்லாமல் யாரை நம்புவோம்
ஜீவன் தரும் நல் வார்த்தைகள்
உம்மிடம் தான் உண்டு - 2
நீர் சொல்ல ஆகுமே
கட்டளையிட நிற்குமே -2
கடலை அதட்டி அமர்த்தினீர்
வாழ்வின் புயல்களை அமர்த்துவீர் -2
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம்
உம்மை அல்லாமல் யாரை நம்புவோம்
ஜீவன் தரும் நல் வார்த்தைகள்
உம்மிடம் தான் உண்டு
வானமும் பூமியும் ஒழிந்தாலும்
உமது வார்த்தை ஒழியாதே -2
உமது வாக்கினால் சொல்வதை
உமது கரங்களால் நிறைவேற்றுகிறீர் -2
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம்
உம்மை அல்லாமல் யாரை நம்புவோம்
ஜீவன் தரும் நல் வார்த்தைகள்
உம்மிடம் தான் உண்டு
தலீத்தாகூமி என்றீரே
மரித்த சிறுபெண் எழுந்தாலே -2
எப்பத்தா என்றீரே
செவிட்டு ஊமயன் பேசினானே - 2
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம்
உம்மை அல்லாமல் யாரை நம்புவோம்
ஜீவன் தரும் நல் வார்த்தைகள்
உம்மிடம் தான் உண்டு
ஆதியில் இருந்த வார்த்தையே
தேவனோடு இருந்தவரே - 2
தேவனாக இருந்தவரே
என்னை மீட்க வந்தவரே -2
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம்
உம்மை அல்லாமல் யாரை நம்புவோம்
ஜீவன் தரும் நல் வார்த்தைகள்
உம்மிடம் தான் உண்டு -2
அல்லேலூயா ஓசன்னா -4
ஜீவன் தரும் நல் வார்த்தைகள்
உம்மிடம் தான் உண்டு -2
தேவபிரசன்னம் நிறைந்த ஜீவனுள்ள வார்த்தை யின் பாடல் உள்ளத்தை தொட்டது நன்றி பாஸ்டர நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா
Glory to dad jesus
V.true ! A beautiful song ! Only Jesus has the words of eternal life. Gbu Osborn.
Glory to god🎉🎉🎉u are great ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise God! Has become our new favorite song! 😍🔥
எளிமையாக எல்லோரும் பாடக்கூடிய இனிய ராகம்,கருத்தாழம் மிக்க மனதில் நிற்கும். பாடல்... இன்னும் இது போன்ற பாடல்களை பரிசுத்த ஆவியானவர் தருவாராக....PR.G.Arulanandam GSF Pandalgudi
Praise the lord song super God bless to song congratulation. Amen
Fabulous song God bless you to sing more songs Pastor Praise the lord. All glory to JESUS 🙏
Praise the lord 🙏🏻🎉
Blessed by the song May God Bless you and lead you may you make many more songs to bless the nation Thanks for being a blessing😇
Amazing Song, with bible verses as lyrics and anointed tune carrying the presence and blessings of LORD JESUS. Thank you Pastor for releasing it.
அபிஷேகம் நிறைந்த பாடல்❤
Praise the Lord pastor God bless the song amezing
Very meaningful song that comfort s our soul
இந்த பாடலை கேட்கும் போது தேவபிரசன்னத்தை உணரமுடிகிறது. தேவவார்த்தை நிறைந்த பாடல். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. கர்த்தர் அநேக பாடல்களை எழுத கிருபை செய்வாயாக ஆமென்
Thank u Jesus for our Pastor and your presence through him
Glory to dad jesus
The great pastor
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். ஏசாயா 58:12
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம்
ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு
1. நீர் சொல்ல ஆகுமே
கட்டளையிட நிற்குமே
கடலை அதட்டி அமர்த்தினீர்
வாழ்வின் புயல்களை அமர்த்துவீர்
2. வானமும் பூமியும் ஒழிந்தாலும்
உமது வார்த்தைகள் ஒழியாதே
உமது வாக்கினால் சொல்வதை
உமது கரங்களால் நிறைவேற்றுகிறீர்
3. தலீத்தாகூமி என்றீரே
மரித்த சிறுபெண் எழுந்தாளே
எப்பத்தா என்றீரே
செவிட்டு ஊமையன் பேசினானே
4. ஆதியில் இருந்த வார்த்தையே
தேவனோடு இருந்தவரே
தேவனாக இருந்தவரே
என்னை மீட்க வந்தவரே
Yes 👍 Who can we trust... only you alone...i felt difference inthis song from all other recent released, Pure biblical lyrics, Pentecostal tune & Pleasant music 🎵 let confession of Peter became ours .... Greetings From AllNations Ministries 🙏
, இந்த பாடல் கேட்கும் போதே தேவ பிரசன்னம் உணர்கிறேன்.... தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
Godblessyou❤🎉
Praisethelortsuperverynicegracefullsongm❤
Beautiful lyrics and music that brings God's presence while listening!!! Blessings!!!
Thank you Pastor. Glory to God.
Nice pastor good music lyrics... ❤
Nice song and super voice for you pastor😊
Praisethelortjesuschrisr
Super pastor 🎉
பாஸ்டர் ....எனக்கு மிகவும் பிடித்த வசனம் .....அந்த வசனத்தில் பாடல் வரிகள் அருமையாக இருந்தது
Lord Jesus with you
Praise the Lord, nice pastor Gods grace.
Nice touching song pastor
Wow! Inspirational Song, I love it 🎧✨👑💖😃
In these last days, this song is an epitome of standing strong in Him and His Word (the Bible)... Thank you pastor...
Feeling so heavenly.... wonderful lyrics, anointing voice, beautiful composition...keep rocking Pastor .....
Love from Pr Prakash, Coimbatore
Praise GOD. Wonderful Lyrics & Anointed singing Pastor. We expect more songs pastor 🎉🎉🎉🎉
Praise God! Good song, Congratulations pator Osborn❤
Praise the LORD CHRIST JESUS
Praise the Lord Pastor, the vocals are so captivating, the lyrics are beautiful and heart-touching😍❤✨
Super melodious touching song. Nicely composed.
One of the best song I have heard ❤❤
Greetings from Haryana CGMM Christ church
அருமையான பாடல் பாஸ்டர் வெரி நைஸ்
Praise the Lord Amen 🎉🎉
Wonderful song 🎵
Glory to God 🙏👏👏👏🙇♀️
Praise the Lord Amen
🎉🎉🎉
Super 🎉
Praise God 🙏 Nice to hear this song pastor.keep on continue to compose a new songs we are waiting pastor.
Wonderful pastor. We wish you to compose more songs and sing for the glory of God 🙏
Super song paster your vellore
Glory to god.
Really heart touching lyrics, excellent song pastor anna,
💐🥰🙏👌
Good lyrics & nice tune Osborn. May this song reach millions and let people be blessed.
Amen.Glory to Jesus Christ.
W0nterfulsong
I really love this song❤ such a blessing to hear... Thank u Pastor🙏🏻 Praise be to God✨️💫
Wonderful song
Super song glory to God ❤
Amazing song pastor amen
🎉🎉🎉🎉🎉
bhut piyara git acha hai
AmenpraisetheL0rd
Glory to God!Thank you, pastor, and everyone who makes this song a blessing to many.😇✨
1:53 amen❤❤
Super ❤
பாஸ்டர் நீங்க பாடின பாடல் நல்லா இருக்கு இது போல நிறைய பாடல் பாட கர்த்தர் உங்களை பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென்.
All glory to God..Isaiah 61.9
❤✨Glory be to God
Lovely 🥰
Praise the Lord God jesus Christ
Wonderful meaning praising song
Pastor translate Hindi other language s
Useful to All
Amen, nice song
Praise the Lord,Amen
Blessed to hear these song, Let God be Glorified.
Praise the lord 🙏
Praise the Lord Jesus super song
Yes..Naangal nambuvadhu yeppodhuvenaalum marithupogira nilaiyatra manithanai alla. Engalukaai Maranathai jeithu sadhaa kaalamum uyirodu irukira vallamaiulla yesu kristhuvaagiya kartharaiye naangal nambir irukkirom. Thank you Jesus.Thank you pastor and everyone that part of this song. I am much more bleesed by this song.
Amen Amen
Praise the Lord
John 6:68,69
praise the lord😇
Amen, super melody. Praise the Lord 🙏🏼
Wonderful lyrics❤
இன்னும் அதிகமான பாடல்கள் பாட வேண்டும் தேவன் உங்களோடு இருக்கிறார் தேவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்
Joseph C Victor and family praise the lord jesus christ
Glory to God. Awesome Lyrics and Voice. God's Presence and Anointing will flow through this song and will heal the peoples heart. Holy Spirit will use this channel to bless so many for His kingdom.
உம்மை அல்லாமல் யாரிடம் செல்வோம்? உம்மை அல்லாமல் யாரை நம்புவோம். ஜீவன் தரும் நல் வார்த்தைகள் உம்மிடம் (தகப்பன் இயேசு கிறிஸ்துவிடம்) தான் உண்டு.
Amen Glory toJesus
❤❤❤❤❤❤
Glory to GOD JESUS CHRIST 🙏🙏🙏
All praises unto our lord Jesus Christ ❤❤
💥🔥🔥🔥🔥🔥😎