280.ஞானவாஸிஷ்டம் Gnanavasistham சுரகு கதை

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • ஞானவாஸிஷ்டம் - 5. உபசமப் பிரகரணம் - 7. சுரகு கதை - பாடல்கள் : 29 - 32
    வீரை ஆளவந்தார் முனிவர் தமிழில் அருளிய ஞானவாசிட்டம் முழுவதும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பதவுரை, விளக்கவுரையுடன்.
    ஞானவாஸிஷ்டம் அல்லது யோகவாஸிஷ்டம் அல்லது வாஸிஷ்ட மஹாராமாயணம் ஸ்ரீ வால்மீகி முனிவர் அருளியது. ஸ்ரீவஸிஷ்டரிஷி ஸ்ரீராமருக்கு உபதேசித்தது. 32,000 சுலோகங்களைக் கொண்ட இந்நூலின் ஸாரத்தை தமிழில் வீரை ஆளவந்தார் முனிவர் 2055 பாக்களாகச் செய்துள்ளார்.
    அத்வைத ஸித்தாந்தத்தை தெள்ளத் தெளிவாக கேட்பவருக்கு அனுபவமாகும்படி விவரிக்கும் அற்புதமான ஞான நூல். பல்வேறு கதைகளின் வாயிலாக யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் உபதேசித்து ஜீவன் முக்தியை அருளும் நூல். உலகின் மாயத்தன்மையையும் பரமாத்மாவே உலகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அத்வைத உண்மையையும் மனதில் ஆழமாக பதியச் செய்யும் நூல். தீவிர ஆன்மிகத் தேடலுள்ளவர்கள் அவசியம் கேட்க வேண்டிய நூல்.

КОМЕНТАРІ •